அபிதான சிந்தாமணி

கயாசுரன் 352 - கரந்தமன் உந்தனர். காகாக ஒரு இருடி பாஸ்க பின்றொடர்ந்து அசுரனும் சிவசந்நிதிமுன் ருந்த நடுவெலும்பை நீக்கிப் பதித்தனர். சென்றனன். சிவமூர்த்தி உக்கிரத்திருவுரு அதுவே கயாபிண்ட சிரார்த்தமிடுஞ் சிலை, வுடன்றோன்றி அசுரனது மத்தகத்தில் இவன் உடம்பின் நடு எலும்பினால் விச்வ திருவடியூன்றித் தோலையுரித்து உடுத்த கர்மன் விஷ்ணுவிற்குக் கதாயு தஞ்செய்து னர். இவன் சிவமூர்த்தியை யெடுத்து விழு கொடுத்தனன். (ஆக்னேய புராணம்.) ங்கச் சிவமூர்த்தி அவனுடலினின்று வெளி கயை - கயாவைக் காண்க. ப்பட்டு அவன்தோலை யுரித்து உடுத்தனர். காசரா -- ஒரு இருடி பாஸ்கார் குமரியிடம் எனவும் புராணம். இவனைக் காசியில் சிவ இருக்கு வேதம் ஓதியவர். மூர்த்திசூலத்தாற்குத்தி உலர்த்திக் தோலை காஞ்சன் - குதோவரியின் குமரன். பரித்தனர் எனவும் புராணம் கூறும். 'கரடி - இது காட்டு மிருகங்களில் ஒன்று, B. ஒரு அசுரன், இவன் பலநாள் பெரு இது சற்றேறக்குறைய நான்கு அடி உய ந்தவஞ் செய்தனன். இவன் தவாக்னியால் 'ரமும், எட்டு அடி நீளமும் உள்ளது. பொறுக்காத தேவர்விஷ்ணுவிடம் குறை தேகம் கனத்து மயிரடர்ந்தது. கரடி, கூறினர். விஷ்ணு இவனிடம் வந்து என் மாம்சம், சாகம் இவ்விரண்டாலும் ஜீவிக் னவரம் வேண்டும் என்ன இவன் எல்லாத் கும். இது மரம் ஏறித் தேன் கூண்டு தீர்க் தங்களினும் உயர்வாம் தீர்த்தமாதல் களைத் தின்னும். செல்லுப் புற்றில் வாய் 'வேண்டும் என்ன விஷ்ணு அங்கனம் வைத் துறிஞ்சும். இதற்கு முகம் நீண்டு ஆகுக என்று வாந்தந்து பிரமனை அவ இருப்பதால் பன்றி யினத்தைச் சேர்ந்த னிடம் ஏவி உடலின் மீது தவஞ்செய்ய தாகக் கூறலாம். ஆனால், பன்றியைப் உடம்பைக் கேட்கக் கூறினர். அவ்வகைப் போல் பிளந்த குளம்புகள் இல்லை. இதன் பிரமன் அசுரனிடம் வந்து உடம்பைக் கே கால்களில் நகங்கள் உண்டு. இதைப் ட்க அசுரன் அவ்வாறு தந்தனன். பிரமன் பழக்கினால் மனிதர்க்கு வசப்படும். இது அவனுடலிற் றேவர்களை நிறுத்தி யாகத் தன்னை யெதிர்த்த பிராணிகளுடன் மனி தை நிறைவேற்றுகையில் பூர்ணாகுதியில் தனைப்போல் பின்னங் கால்களால் நின்று அசுரன் உடல்நெறித்தனன். இதனால் யுத்தஞ் செய்து கொல்லும். இதில் கருங் விஷ்ணு தர்மதேவதையை அழைத்து அவ கரடி, பழுப்புக்கரடி, வெண்கரடி, என னுடலில் தேவர்கள் எல்லாரும் வசித்தலால் மூவகையுண்டு, வெண்கரடி வடகடலை நீ சிலையுருவாக அவனுடலில் இருக்க என் யடுத்த இடங்களில் வசிக்கும். றனர். பின் தருமதேவதை தருமவிரதை சாணம்-1. சாதக தமம், ஒரு காரியத்திற்கு யென்கிற பெண்ணுருக் கொண்டு தவஞ் உதவியாக நிற்பதுமாம். (தரு) செய்ய மரீசி அவளை மணந்தனர். ஒருநாள் 2. ஒவ்வொரு திதியையும், இருசமபா மரீசி உறங்குகையில் தருமவிரதையைக் கங்களாகப் பிரித்தலால் ஏற்படும் ஒவ் கால்பிடிக்கக் கட்டளையிட்டனர். அவ்வ வொரு பாகத்திற்குப் பெயர். கை செய்து கொண் டிருக்கையில் பிரமதே காதோயம் - 1. வங்கநாட்டிற் பிரவகிக்கும் வர் வர இவள் அப்பணி விட்டு அதிதியாக நதி. இது இமாசலகுமரியின் விவாகத்தில் வந்த பிரமதேவரை உபசரித்தனள். இத சிவமூர்த்தியின் கரத்திலிருந்து உற்பத்தி னால் மரீசிகோபித்து நீ சிலையாக எனச் யானது. சபிக்கத் தருமவிரதை நீ வீணாக என்னைச் 2. வங்காளத்திற்கும் காமரூபத்திற்கும் சபித்தனையாதலால் நீயும் சங்கரன் சாப இடையிலுள்ள ஒரு நதி. மேற்கவென்று சிலையுருத் தாங்கித் தீயிற் A Sacred river which flows thro- குளித்துத் தவஞ் செய்திருக்கையில் திரு ugh the Districts of Rangpur and மால் முதலிய தேவர்கள் வந்து உனக்கு Dinagpur. It formed the boundary என்ன வரம்வேண்டும் என்ன இவள் என between the kingdoms of Bengal and க்கு இச்சாபம் நீங்கவேண்டும் என் றனள். Kamarupa. விஷ்ணுவாதியர் உனக்கு அவராற் கொடுக் காந்தமன்--A. யயாதியின் நான்காம் பேரன். கப்பட்ட சாபம் நீக்கமுடியாது ஆதலால் இவன் அரசாண்ட காலத்துச் சத்துருக் நீ தர்மதேவ சிலையுருவாக இருக்கின் கள் இவன் இராச்சியத்தை முற்றுகை எல்லாத் தேவர்களும் உன்மீது வசிப்பர் செய்தனர். அரசன் றன் மூக்கின் தொளை என்று அச் சிலையைக் கயன் உடம்பிலி / கள் இரண்டையும் மூடிக்கொண் டிருந்த
கயாசுரன் 352 - கரந்தமன் உந்தனர் . காகாக ஒரு இருடி பாஸ்க பின்றொடர்ந்து அசுரனும் சிவசந்நிதிமுன் ருந்த நடுவெலும்பை நீக்கிப் பதித்தனர் . சென்றனன் . சிவமூர்த்தி உக்கிரத்திருவுரு அதுவே கயாபிண்ட சிரார்த்தமிடுஞ் சிலை வுடன்றோன்றி அசுரனது மத்தகத்தில் இவன் உடம்பின் நடு எலும்பினால் விச்வ திருவடியூன்றித் தோலையுரித்து உடுத்த கர்மன் விஷ்ணுவிற்குக் கதாயு தஞ்செய்து னர் . இவன் சிவமூர்த்தியை யெடுத்து விழு கொடுத்தனன் . ( ஆக்னேய புராணம் . ) ங்கச் சிவமூர்த்தி அவனுடலினின்று வெளி கயை - கயாவைக் காண்க . ப்பட்டு அவன்தோலை யுரித்து உடுத்தனர் . காசரா - - ஒரு இருடி பாஸ்கார் குமரியிடம் எனவும் புராணம் . இவனைக் காசியில் சிவ இருக்கு வேதம் ஓதியவர் . மூர்த்திசூலத்தாற்குத்தி உலர்த்திக் தோலை காஞ்சன் - குதோவரியின் குமரன் . பரித்தனர் எனவும் புராணம் கூறும் . ' கரடி - இது காட்டு மிருகங்களில் ஒன்று B . ஒரு அசுரன் இவன் பலநாள் பெரு இது சற்றேறக்குறைய நான்கு அடி உய ந்தவஞ் செய்தனன் . இவன் தவாக்னியால் ' ரமும் எட்டு அடி நீளமும் உள்ளது . பொறுக்காத தேவர்விஷ்ணுவிடம் குறை தேகம் கனத்து மயிரடர்ந்தது . கரடி கூறினர் . விஷ்ணு இவனிடம் வந்து என் மாம்சம் சாகம் இவ்விரண்டாலும் ஜீவிக் னவரம் வேண்டும் என்ன இவன் எல்லாத் கும் . இது மரம் ஏறித் தேன் கூண்டு தீர்க் தங்களினும் உயர்வாம் தீர்த்தமாதல் களைத் தின்னும் . செல்லுப் புற்றில் வாய் ' வேண்டும் என்ன விஷ்ணு அங்கனம் வைத் துறிஞ்சும் . இதற்கு முகம் நீண்டு ஆகுக என்று வாந்தந்து பிரமனை அவ இருப்பதால் பன்றி யினத்தைச் சேர்ந்த னிடம் ஏவி உடலின் மீது தவஞ்செய்ய தாகக் கூறலாம் . ஆனால் பன்றியைப் உடம்பைக் கேட்கக் கூறினர் . அவ்வகைப் போல் பிளந்த குளம்புகள் இல்லை . இதன் பிரமன் அசுரனிடம் வந்து உடம்பைக் கே கால்களில் நகங்கள் உண்டு . இதைப் ட்க அசுரன் அவ்வாறு தந்தனன் . பிரமன் பழக்கினால் மனிதர்க்கு வசப்படும் . இது அவனுடலிற் றேவர்களை நிறுத்தி யாகத் தன்னை யெதிர்த்த பிராணிகளுடன் மனி தை நிறைவேற்றுகையில் பூர்ணாகுதியில் தனைப்போல் பின்னங் கால்களால் நின்று அசுரன் உடல்நெறித்தனன் . இதனால் யுத்தஞ் செய்து கொல்லும் . இதில் கருங் விஷ்ணு தர்மதேவதையை அழைத்து அவ கரடி பழுப்புக்கரடி வெண்கரடி என னுடலில் தேவர்கள் எல்லாரும் வசித்தலால் மூவகையுண்டு வெண்கரடி வடகடலை நீ சிலையுருவாக அவனுடலில் இருக்க என் யடுத்த இடங்களில் வசிக்கும் . றனர் . பின் தருமதேவதை தருமவிரதை சாணம் - 1 . சாதக தமம் ஒரு காரியத்திற்கு யென்கிற பெண்ணுருக் கொண்டு தவஞ் உதவியாக நிற்பதுமாம் . ( தரு ) செய்ய மரீசி அவளை மணந்தனர் . ஒருநாள் 2 . ஒவ்வொரு திதியையும் இருசமபா மரீசி உறங்குகையில் தருமவிரதையைக் கங்களாகப் பிரித்தலால் ஏற்படும் ஒவ் கால்பிடிக்கக் கட்டளையிட்டனர் . அவ்வ வொரு பாகத்திற்குப் பெயர் . கை செய்து கொண் டிருக்கையில் பிரமதே காதோயம் - 1 . வங்கநாட்டிற் பிரவகிக்கும் வர் வர இவள் அப்பணி விட்டு அதிதியாக நதி . இது இமாசலகுமரியின் விவாகத்தில் வந்த பிரமதேவரை உபசரித்தனள் . இத சிவமூர்த்தியின் கரத்திலிருந்து உற்பத்தி னால் மரீசிகோபித்து நீ சிலையாக எனச் யானது . சபிக்கத் தருமவிரதை நீ வீணாக என்னைச் 2 . வங்காளத்திற்கும் காமரூபத்திற்கும் சபித்தனையாதலால் நீயும் சங்கரன் சாப இடையிலுள்ள ஒரு நதி . மேற்கவென்று சிலையுருத் தாங்கித் தீயிற் A Sacred river which flows thro குளித்துத் தவஞ் செய்திருக்கையில் திரு ugh the Districts of Rangpur and மால் முதலிய தேவர்கள் வந்து உனக்கு Dinagpur . It formed the boundary என்ன வரம்வேண்டும் என்ன இவள் என between the kingdoms of Bengal and க்கு இச்சாபம் நீங்கவேண்டும் என் றனள் . Kamarupa . விஷ்ணுவாதியர் உனக்கு அவராற் கொடுக் காந்தமன் - - A . யயாதியின் நான்காம் பேரன் . கப்பட்ட சாபம் நீக்கமுடியாது ஆதலால் இவன் அரசாண்ட காலத்துச் சத்துருக் நீ தர்மதேவ சிலையுருவாக இருக்கின் கள் இவன் இராச்சியத்தை முற்றுகை எல்லாத் தேவர்களும் உன்மீது வசிப்பர் செய்தனர் . அரசன் றன் மூக்கின் தொளை என்று அச் சிலையைக் கயன் உடம்பிலி / கள் இரண்டையும் மூடிக்கொண் டிருந்த