அபிதான சிந்தாமணி

கடற்சிலந்தி - 320 கடிய நன்னியார் ருக்கிறது. மீன்கள் போல் செவுள்களும் அக் கடனானது பிணையையும், சாக்ஷியி உண்டு, இது, தன் நீண்ட வாலால் கடற் னையுமுடைத்தாய்ப் பத்திரத்தில் எழுதப் பூண்டுகளைப் பற்றி நிமிர்ந்து நிற்கிறது. பட்டதாகவும் இருத்தல் வேண்டும். அவ் இது, தன் முட்டைகளைத் தன்னிடமிருக் வீடு துய்ப்பீடு, காப்பீடு, காலவரையீடு, கும் பைகளில் வைத்துக் காக்கின்றது. காலவரையிலீடும் என நான்கு வகைப் இதனை நாடாமீன் (Tape Fish) என்பர். படும். துய்ப்பீ டு - அனுபோகிக்கத் தக் இது நாடாபோன்று இரண்டு விரல் அகல தது. காப்பீடாவது - பாசன முதலான முள்ள து. | வற்றில் வைத்துக் காக்கத்தக்கது. கால கடற்சிலந்தி - இது, கடலிலுள்ள சிலந்தி வரையீடாவது - இன்ன காலத்தில் மீட் இவற்றுள் பல பேதமுண்டு. இது எந்தக் கப்படும் எனக் காலவரைகூறி வைப்பது. கடற் பிராணிக்கும் அஞ்சுவதில்லை. மனி காலவரையீடாவது - மீட்டுக்கொள்ள தர்களையும் தன் கைகளால் வலித்துக் மளவும் உன்னிடம் இருக்கத்தக்கது என கொள்ளும் வன்மையுள்ள சிலந்திகள் பல வைத்த பொருளாம். பவிபிக் முதலிய மகா சமுத்திரங்களில் கடிகாசதகம் அம்மாள் - இவர் வேதாந்த இருக்கின்றன என்பர். தேசிகர் காலத்திலிருந்த பண்டிதர். ஸ்ரீ கடற்பசு - (Dugong) இது, ஒரு சிறிய வைஷ்ணவர் பிரமதந்திர சுதந்திரஜீயர் திமிங்கிலம்போல்வது. எட்டு முதல் பன்னி திருவடிகளில் ஆச்ரயித்தவர். நடாதூர் ரண்டடி நீளமுள்ளது. கடற்பூண்டுகளைத் பெரியம்மாளுக்குப் பௌத்திரர். சுதரி தின்று ஜீவிப்பது. இது, தன் குட்டிக சனாசாரியருக்குப் புத்ரர். இவருக்குப் பல ளுக்குப் பாலூட்டி வளர்க்கும். இது, வித்துவான்கள் கொடுத்த நூறு சமுசை செங்கடல் ஆஸ்திரேலியா கடல்களில் 'களை ஒரு கடிகையில் முடித்துக்கொடுத்த இருக்கிறது. தால் இப்பெயர் வந்தது. கடற்பஞ்சு - இது ஒரு பூச்சியின் எலும்புக் கடிகாரம் - இது விநாடி, நாழிகை 24 மணி கூடு. இதற்குக் கடற்பாசி, கடற்காளான் 'நோம் முதலியவைகளைத் தெரிவிக்கும் எனவும் பெயர். இந்தப் பூச்சி, மயிர்போ நாழிகை அளவிடுங் கருவி. இது உருவில் ன்ற தன் வாய்களால் ஜலத்திலிருந்து தான் பலவகைப்படும். இதில் ஒன்று முதல் சீரணித்துக்கொள்ளக் கூடிய கனப்பொரு பன்னிரண் டளவைகளுண்டு. இதில் சிறி ள்களைச் சேகரித்துத் தன்னுடலாகிய தும் பெரிதுமாக இரண்டு முட்களுண்டு. கடற்பஞ்சியைச் செய்கிறது. கடற்பஞ்சி சிறிது மணி காட்டும் ; பெரிது விநாடி, யிலுள்ள சிறு துவாரங்களெல்லாம் இப்பூச் நிமிடம் தெரிவிக்கும். சியின் வாய்களே, இப் பூச்சி கடலினடிப் கடிகை - செங்கல்பட்டு ஜில்லா ஷை தாலூ பாகத்தில் பாறைகளில் ஒட்டிக்கொண் கா பொய்யாமொழி மங்கலத்தில் இருந்த டிருக்கிறது. இதை எடுப்போர் கடலில் - ஒரு தமிழ்ச்ச ங்கம். (திருகச்சூர் சா-ம்.) முழுகிக் கழுத்தில் கட்டிக்கொண்டுள்ள கடிகைழத் துப்புலவர் - திருநெல்வேலி கூடையில் வாரி வருவர். இது உயிருட ஜில்லா எட்டையபுரத்து வேங்கடேசுர னிருக்கையில் மாமிசபாகம் வழுவழுப்பா எட்ட பூபதியின் சமத்தான வித்துவானா யிருக்கும். இது தொளைப் பொருளாதலால் யிருந்து அந்தச் சிற்றரசன் மீது பல சாது ஜலத்தை உறிஞ்சுகிறது. (Stopge.) ரியக் கவிகள் செய்தவர். கடிகையென்னும் கடற்பாம்புகள் - கடலில் பல வகையான தமிழ்ச் சங்கம் களத்தூர் கோட்டத்திருந்த பாம்புகள் பல நிறமாகக் கடலில் நீந்தத் தாகப்புலப்படுகிறது. இவர் அங்குக் கற்றவ தக்க தட்டையான உடல்களைப் பெற்றி ராயின் காலம் மாறுபடும். சமயம், சைவம், ருக்கின்றன. அவற்றுள் பல (100) அடி காலம். இற்றைக்கு இருநூறு வருடங்க களுக்கு அதிகமான நீளமுள்ளனவாகவும், ளுக்கு முன் என்பர். இவர் செய்தது காம தக்க கனமுள்ளனவாகவும் இருக்கின்றன. ரச மஞ்சரி, சமுத்திரவிலாசம். இது சிலே கடன் - சூடாலையைக் காண்க. டையாய் இருபொருள் பட நிற்கும். கடன் கோடல் - கொடுக்கல் வாங்கலின் கடியநன்னியார் - ஒரு தமிழ்ப் புலவர். தருமம். இது, ஈடின்றிக் கொடுத்தலும், கைக்கிளைச் சூத்திரம் செய்தவர். (யாப் முதற் பொருளுக்கும் வட்டிக்கும் தகுதி பருங்கல விருத்தி) இவரைக் கடியநள் யான ஈட்டின்மேற் கொடுத்தலுமாம். . ளியாரெனவுங் கூறுவர். உடன்கோடன், ஈடின் மக்கும் தகுளியா
கடற்சிலந்தி - 320 கடிய நன்னியார் ருக்கிறது . மீன்கள் போல் செவுள்களும் அக் கடனானது பிணையையும் சாக்ஷியி உண்டு இது தன் நீண்ட வாலால் கடற் னையுமுடைத்தாய்ப் பத்திரத்தில் எழுதப் பூண்டுகளைப் பற்றி நிமிர்ந்து நிற்கிறது . பட்டதாகவும் இருத்தல் வேண்டும் . அவ் இது தன் முட்டைகளைத் தன்னிடமிருக் வீடு துய்ப்பீடு காப்பீடு காலவரையீடு கும் பைகளில் வைத்துக் காக்கின்றது . காலவரையிலீடும் என நான்கு வகைப் இதனை நாடாமீன் ( Tape Fish ) என்பர் . படும் . துய்ப்பீ டு - அனுபோகிக்கத் தக் இது நாடாபோன்று இரண்டு விரல் அகல தது . காப்பீடாவது - பாசன முதலான முள்ள து . | வற்றில் வைத்துக் காக்கத்தக்கது . கால கடற்சிலந்தி - இது கடலிலுள்ள சிலந்தி வரையீடாவது - இன்ன காலத்தில் மீட் இவற்றுள் பல பேதமுண்டு . இது எந்தக் கப்படும் எனக் காலவரைகூறி வைப்பது . கடற் பிராணிக்கும் அஞ்சுவதில்லை . மனி காலவரையீடாவது - மீட்டுக்கொள்ள தர்களையும் தன் கைகளால் வலித்துக் மளவும் உன்னிடம் இருக்கத்தக்கது என கொள்ளும் வன்மையுள்ள சிலந்திகள் பல வைத்த பொருளாம் . பவிபிக் முதலிய மகா சமுத்திரங்களில் கடிகாசதகம் அம்மாள் - இவர் வேதாந்த இருக்கின்றன என்பர் . தேசிகர் காலத்திலிருந்த பண்டிதர் . ஸ்ரீ கடற்பசு - ( Dugong ) இது ஒரு சிறிய வைஷ்ணவர் பிரமதந்திர சுதந்திரஜீயர் திமிங்கிலம்போல்வது . எட்டு முதல் பன்னி திருவடிகளில் ஆச்ரயித்தவர் . நடாதூர் ரண்டடி நீளமுள்ளது . கடற்பூண்டுகளைத் பெரியம்மாளுக்குப் பௌத்திரர் . சுதரி தின்று ஜீவிப்பது . இது தன் குட்டிக சனாசாரியருக்குப் புத்ரர் . இவருக்குப் பல ளுக்குப் பாலூட்டி வளர்க்கும் . இது வித்துவான்கள் கொடுத்த நூறு சமுசை செங்கடல் ஆஸ்திரேலியா கடல்களில் ' களை ஒரு கடிகையில் முடித்துக்கொடுத்த இருக்கிறது . தால் இப்பெயர் வந்தது . கடற்பஞ்சு - இது ஒரு பூச்சியின் எலும்புக் கடிகாரம் - இது விநாடி நாழிகை 24 மணி கூடு . இதற்குக் கடற்பாசி கடற்காளான் ' நோம் முதலியவைகளைத் தெரிவிக்கும் எனவும் பெயர் . இந்தப் பூச்சி மயிர்போ நாழிகை அளவிடுங் கருவி . இது உருவில் ன்ற தன் வாய்களால் ஜலத்திலிருந்து தான் பலவகைப்படும் . இதில் ஒன்று முதல் சீரணித்துக்கொள்ளக் கூடிய கனப்பொரு பன்னிரண் டளவைகளுண்டு . இதில் சிறி ள்களைச் சேகரித்துத் தன்னுடலாகிய தும் பெரிதுமாக இரண்டு முட்களுண்டு . கடற்பஞ்சியைச் செய்கிறது . கடற்பஞ்சி சிறிது மணி காட்டும் ; பெரிது விநாடி யிலுள்ள சிறு துவாரங்களெல்லாம் இப்பூச் நிமிடம் தெரிவிக்கும் . சியின் வாய்களே இப் பூச்சி கடலினடிப் கடிகை - செங்கல்பட்டு ஜில்லா ஷை தாலூ பாகத்தில் பாறைகளில் ஒட்டிக்கொண் கா பொய்யாமொழி மங்கலத்தில் இருந்த டிருக்கிறது . இதை எடுப்போர் கடலில் - ஒரு தமிழ்ச்ச ங்கம் . ( திருகச்சூர் சா - ம் . ) முழுகிக் கழுத்தில் கட்டிக்கொண்டுள்ள கடிகைழத் துப்புலவர் - திருநெல்வேலி கூடையில் வாரி வருவர் . இது உயிருட ஜில்லா எட்டையபுரத்து வேங்கடேசுர னிருக்கையில் மாமிசபாகம் வழுவழுப்பா எட்ட பூபதியின் சமத்தான வித்துவானா யிருக்கும் . இது தொளைப் பொருளாதலால் யிருந்து அந்தச் சிற்றரசன் மீது பல சாது ஜலத்தை உறிஞ்சுகிறது . ( Stopge . ) ரியக் கவிகள் செய்தவர் . கடிகையென்னும் கடற்பாம்புகள் - கடலில் பல வகையான தமிழ்ச் சங்கம் களத்தூர் கோட்டத்திருந்த பாம்புகள் பல நிறமாகக் கடலில் நீந்தத் தாகப்புலப்படுகிறது . இவர் அங்குக் கற்றவ தக்க தட்டையான உடல்களைப் பெற்றி ராயின் காலம் மாறுபடும் . சமயம் சைவம் ருக்கின்றன . அவற்றுள் பல ( 100 ) அடி காலம் . இற்றைக்கு இருநூறு வருடங்க களுக்கு அதிகமான நீளமுள்ளனவாகவும் ளுக்கு முன் என்பர் . இவர் செய்தது காம தக்க கனமுள்ளனவாகவும் இருக்கின்றன . ரச மஞ்சரி சமுத்திரவிலாசம் . இது சிலே கடன் - சூடாலையைக் காண்க . டையாய் இருபொருள் பட நிற்கும் . கடன் கோடல் - கொடுக்கல் வாங்கலின் கடியநன்னியார் - ஒரு தமிழ்ப் புலவர் . தருமம் . இது ஈடின்றிக் கொடுத்தலும் கைக்கிளைச் சூத்திரம் செய்தவர் . ( யாப் முதற் பொருளுக்கும் வட்டிக்கும் தகுதி பருங்கல விருத்தி ) இவரைக் கடியநள் யான ஈட்டின்மேற் கொடுத்தலுமாம் . . ளியாரெனவுங் கூறுவர் . உடன்கோடன் ஈடின் மக்கும் தகுளியா