அபிதான சிந்தாமணி

கசகசாச்செடி 315) கசமுகாசுரன் யெனத் தம் கமண்டலுநீரால் அபிஷேகிக்க கசகர்ணர் - விநாயகருக்கு ஒரு பெயர். அது நதியாயிற்றெனவும் கூறுவர். கசபதர் - ஒரு மசுருஷி. இவர் குமார் 8. இவள் பிரமன்சபைக்கு வந்தபோது மதுமான். உண்டான சாபத்தால் சந்தனுவின் தேவி கசபுத்திரன் - பரரதவீரரில் ஒருவன். யாய்ப் பீஷ்மரைப் பெற்றனள் என்பர். குரோதவசை புத்ரனாகிய கணனம்சம். _ 9. இவள் சிவமூர்த்தியை மணக்க கசழகர் - ஒருகாலம் சிவமூர்த்தியும் பிராட் விரும்பியதைப் பார்வதிபிராட்டி குறிப்பா டியும் நந்தாவனத்துச் சித்ரமண்டபத்தில் லுணர்ந்து இரேணு என்பவனுக்கு மக எழுதியிருந்த ஆண்யானை பெண்யானைக ளாய்ப் பிறக்கச் சாபமும் அமங்கலமும் ளைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் பெற்றுத் தவத்தால் மங்கலமடைந்தவள். தோன்றினர். கசமுகாசுரன் செய்த துன் 10. பீஷ்மனை ஈமத்திடை வைத்த கால பத்தினைத் தேவர் இவரிடம் முறையிட த்தில் வந்து அழுது கண்ணனால் தைரிய அவன் அத்திரசத்திரங்களால் இறவாதது மடைந்தவள். கண்டு தமது வலப்புறக்கொம்பை ஒடித்து 11. சூரபன்மன் வேள்வியை அவிக்கப் அவன்மீது எறிய அது அசுரன் மார்பைப் பூமிக்குச் சிவமூர்த்தியால் வருவிக்கப்பட் பிளந்து கணபதியின் திருக்கரம் அமர்ந் டவள். | தது. பின் கசமுகன் பெருச்சாளி யுருக் 12, துன்முகன் வேண்டக் குமரியாகப் கொண்டு ஓட அவனை வாகனமாகக் பிறந்தவள். கொண்டனர். கஜாச்யர் எனவும் பெயர் 13. அநசூயை, இருடிகையைக் காண்க. கசழகாசுரன் - அசுரேந்திரன் எனும் அசு 2, விஷ்ணுவிற்குப் பாரியாய்க் கோ ரன் தேவரை வருத்த ஒரு வலியுள்ளவன் லோகத்தில் இராதை கோபிக்க விஷ்ணு வேண்டும் எனச் சுக்கிரனைக் கேட்டனன். வின் கட்டை விரலில் தோன்றிப் பின் சுக்கிரன் அசுரேந்திரன் சொற்படி வசிட்ட பிரமன் தன் கமண்டலத்தில் சிறிது முனிவர் மரபில் மரகதமுனிவர் என்பவர் கொண்டு தம் உலகமடைந்து நாரதர் வாக் தவம்புரிகின்றனர். அம்முனிவரை உம் கால் இவளைப் பிரமதேவர் மணந்தனர். மரபில் ஒரு பெண் புணரில் அவ்விருவருக் (தேவி - பாக.) சரஸ்வதியைக் காண்க. கும் உதிக்கும் புதல்வன் மிகுந்த வலியுள் கசகசாச்செடி - இது, ஒரு செடிவகை ளவனாவான் என்றனர். அதைக் கேட்ட யில் சேர்ந்தது. இச் செடி, ஈஜிப்ட், அசுரன் விபுதை யென்பவளை அனுப்ப துருக்கி, பொஷியா, பல்கேரியா, சைனா, அவள் சென்று அவர் தவத்திற்கு அஞ்சி இந்தியா முதலிய தேசங்களில் பயிரிடப் அவர்க்கருகில் அம்முனிவர் தனக்கு நாயக படுகிறது. இச்செடி 5, 6, அடிகள் ராக வேண்டும் எனத் தவஞ்செய்தனள். வளர்வதற்குள் இலைகள் உதிரத் தொடங்கு இருவருக்கும் தவங்கூடுங் காலமாதலின் கின்றன. இதன்மீது தாமரை அரும்பை முனிவர் விழித்துத் தமக்குமுன் இரண்டு யொத்த மலர்கள் உண்டாகின்றன. அவற் யானைகள் கலவிசெய்யக்கண்டு காமக்குறிப் றினிதழ்கள் உதிர்ந்தவுடன் அதனிடை புடன் நின்றனர். இதனை அருகில் தவஞ் யில் உள்ள காய் மாதுளங்காய் போல் பருக் செய்து கொண்டிருந்த விபுதை கண்டு கத் தொடங்குகிறது. காய்முதிரத் தொடங் எதிர்வர முனிவர் இவளைப் பெண்யானை குகையில் காலமறிந்து ஒன்று, இரண் யாக்கித் தாம் ஆண்யானையாகிப் புணர்ந்த டிடங்களில் சிறு கத்தியால் கீறி விடுகின் னர். உடனே யானை முகத்துடன் இவன் றனர். அதினின்று மஞ்சள் நிறமுள்ள தோன்றினன். பிறகு சிவமூர்த்தியை பால்வடிகிறது. அப்பாலில் காற்றுப்பட எண்ணித் தவம்புரிந்து பல வரங்கள் பெற் அது உலர்ந்து மஞ்சள் நிறங்கொண்ட று அரசாண்டு தேவரை வருத்திக் கசமுச பசைப்பொருளாகிறது. அதைச் சுரண்டி ராகிய விநாயகரால் கொம்பை ஏவிச் சங்க உலரவைத்தால் கருநிறமாக மாறுகிறது. ரிக்கப்பட்டு மாண்டு பெருச்சாளியாய் இதுவே அபினி எனும் மயக்கப் பொருள். விநாயகருக்கு வாகனமாயினன். - இவன் இதன் காயில் உண்டாகும் விதைகளே ஆண்ட பட்டணம் மதங்கபுரம். இவனுக்கு கசகசா விதைகள். இதன் காயைப் போஸ் முன் தேவர் குட்டிக்கொண்டு தோப்புக் தக்காயென வைத்தியர் உபயோகிக்கின் கரணம் போட்டுக் கொள்ளும் வழக்கை இவன் விநாயகருக்குச் செய்ய வரம் பெற் றனர்.
கசகசாச்செடி 315 ) கசமுகாசுரன் யெனத் தம் கமண்டலுநீரால் அபிஷேகிக்க கசகர்ணர் - விநாயகருக்கு ஒரு பெயர் . அது நதியாயிற்றெனவும் கூறுவர் . கசபதர் - ஒரு மசுருஷி . இவர் குமார் 8 . இவள் பிரமன்சபைக்கு வந்தபோது மதுமான் . உண்டான சாபத்தால் சந்தனுவின் தேவி கசபுத்திரன் - பரரதவீரரில் ஒருவன் . யாய்ப் பீஷ்மரைப் பெற்றனள் என்பர் . குரோதவசை புத்ரனாகிய கணனம்சம் . _ 9 . இவள் சிவமூர்த்தியை மணக்க கசழகர் - ஒருகாலம் சிவமூர்த்தியும் பிராட் விரும்பியதைப் பார்வதிபிராட்டி குறிப்பா டியும் நந்தாவனத்துச் சித்ரமண்டபத்தில் லுணர்ந்து இரேணு என்பவனுக்கு மக எழுதியிருந்த ஆண்யானை பெண்யானைக ளாய்ப் பிறக்கச் சாபமும் அமங்கலமும் ளைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் பெற்றுத் தவத்தால் மங்கலமடைந்தவள் . தோன்றினர் . கசமுகாசுரன் செய்த துன் 10 . பீஷ்மனை ஈமத்திடை வைத்த கால பத்தினைத் தேவர் இவரிடம் முறையிட த்தில் வந்து அழுது கண்ணனால் தைரிய அவன் அத்திரசத்திரங்களால் இறவாதது மடைந்தவள் . கண்டு தமது வலப்புறக்கொம்பை ஒடித்து 11 . சூரபன்மன் வேள்வியை அவிக்கப் அவன்மீது எறிய அது அசுரன் மார்பைப் பூமிக்குச் சிவமூர்த்தியால் வருவிக்கப்பட் பிளந்து கணபதியின் திருக்கரம் அமர்ந் டவள் . | தது . பின் கசமுகன் பெருச்சாளி யுருக் 12 துன்முகன் வேண்டக் குமரியாகப் கொண்டு ஓட அவனை வாகனமாகக் பிறந்தவள் . கொண்டனர் . கஜாச்யர் எனவும் பெயர் 13 . அநசூயை இருடிகையைக் காண்க . கசழகாசுரன் - அசுரேந்திரன் எனும் அசு 2 விஷ்ணுவிற்குப் பாரியாய்க் கோ ரன் தேவரை வருத்த ஒரு வலியுள்ளவன் லோகத்தில் இராதை கோபிக்க விஷ்ணு வேண்டும் எனச் சுக்கிரனைக் கேட்டனன் . வின் கட்டை விரலில் தோன்றிப் பின் சுக்கிரன் அசுரேந்திரன் சொற்படி வசிட்ட பிரமன் தன் கமண்டலத்தில் சிறிது முனிவர் மரபில் மரகதமுனிவர் என்பவர் கொண்டு தம் உலகமடைந்து நாரதர் வாக் தவம்புரிகின்றனர் . அம்முனிவரை உம் கால் இவளைப் பிரமதேவர் மணந்தனர் . மரபில் ஒரு பெண் புணரில் அவ்விருவருக் ( தேவி - பாக . ) சரஸ்வதியைக் காண்க . கும் உதிக்கும் புதல்வன் மிகுந்த வலியுள் கசகசாச்செடி - இது ஒரு செடிவகை ளவனாவான் என்றனர் . அதைக் கேட்ட யில் சேர்ந்தது . இச் செடி ஈஜிப்ட் அசுரன் விபுதை யென்பவளை அனுப்ப துருக்கி பொஷியா பல்கேரியா சைனா அவள் சென்று அவர் தவத்திற்கு அஞ்சி இந்தியா முதலிய தேசங்களில் பயிரிடப் அவர்க்கருகில் அம்முனிவர் தனக்கு நாயக படுகிறது . இச்செடி 5 6 அடிகள் ராக வேண்டும் எனத் தவஞ்செய்தனள் . வளர்வதற்குள் இலைகள் உதிரத் தொடங்கு இருவருக்கும் தவங்கூடுங் காலமாதலின் கின்றன . இதன்மீது தாமரை அரும்பை முனிவர் விழித்துத் தமக்குமுன் இரண்டு யொத்த மலர்கள் உண்டாகின்றன . அவற் யானைகள் கலவிசெய்யக்கண்டு காமக்குறிப் றினிதழ்கள் உதிர்ந்தவுடன் அதனிடை புடன் நின்றனர் . இதனை அருகில் தவஞ் யில் உள்ள காய் மாதுளங்காய் போல் பருக் செய்து கொண்டிருந்த விபுதை கண்டு கத் தொடங்குகிறது . காய்முதிரத் தொடங் எதிர்வர முனிவர் இவளைப் பெண்யானை குகையில் காலமறிந்து ஒன்று இரண் யாக்கித் தாம் ஆண்யானையாகிப் புணர்ந்த டிடங்களில் சிறு கத்தியால் கீறி விடுகின் னர் . உடனே யானை முகத்துடன் இவன் றனர் . அதினின்று மஞ்சள் நிறமுள்ள தோன்றினன் . பிறகு சிவமூர்த்தியை பால்வடிகிறது . அப்பாலில் காற்றுப்பட எண்ணித் தவம்புரிந்து பல வரங்கள் பெற் அது உலர்ந்து மஞ்சள் நிறங்கொண்ட று அரசாண்டு தேவரை வருத்திக் கசமுச பசைப்பொருளாகிறது . அதைச் சுரண்டி ராகிய விநாயகரால் கொம்பை ஏவிச் சங்க உலரவைத்தால் கருநிறமாக மாறுகிறது . ரிக்கப்பட்டு மாண்டு பெருச்சாளியாய் இதுவே அபினி எனும் மயக்கப் பொருள் . விநாயகருக்கு வாகனமாயினன் . - இவன் இதன் காயில் உண்டாகும் விதைகளே ஆண்ட பட்டணம் மதங்கபுரம் . இவனுக்கு கசகசா விதைகள் . இதன் காயைப் போஸ் முன் தேவர் குட்டிக்கொண்டு தோப்புக் தக்காயென வைத்தியர் உபயோகிக்கின் கரணம் போட்டுக் கொள்ளும் வழக்கை இவன் விநாயகருக்குச் செய்ய வரம் பெற் றனர் .