அபிதான சிந்தாமணி

ஒளவையார் - 309 ஔவையார் பரிசில் பெறச் சென்று அவன் நீட்டித்த லாற் சினந்து மீற அதனை யறிந்த அஞ்சி பரிசில் தரப் பெற்று மீண்டனர். இவர் அவனாற் கொடுக்கப்பட்ட கருநெல்லிக் கனியை உண்டு நெடுங்காலஞ் சீவித்தனர்.) அஞ்சியுடன் பெருஞ்சேரலிரும்பொறை போரிடவந்தபோது அஞ்சியைப் புகழ்ந்து பாடினர். அஞ்சி கோவலூரை வென்ற பொழுது அவனைப் புகழ்ந்து பாடினர். இவர் அஞ்சியின் மகன் பொருட்டெழினி யையும் புகழ்ந்து பாடியுள்ளார். அதிக மான் இவரைத் தொண்டமானிடம் தூதாக அனுப்பியபோது அவன் தனது ஆயுத சாலையை இவர்க்குக்காட்ட இவர் அக் காலத்தும் அதிகனைப் புகழ்ந்து பாடினர். அஞ்சியி றக்கத் துக்கித்துப் பாடினர். இவர் ஒரு காலத்துக் கொண்கானாட்டதிபனும் எழில்மலைத் தலைவனுமாகிய நன்னனைப் பாட அவன் அதனைப் பாராட்டாதிருக்கக் கண்டு வசைபாடி மீண்டனர். வெள்ளி வீதியார் தம் கணவனைத் தேடிச் சென்ற தைச் சிறப்பித்துப் பாடினர். மூவேந்த ரும் பாரியின் மலையை முற்றுகை செய்த தைப் பாடிப் பாரியிறக்க அவனது கன் னிய ரிருவரையும் கபிலர், விச்சிக்கோ , இருங்கோவேள் முதலியோரிடம் சென்று மணங்கொளக்கூற அவர்கள் மறுக்கக் கன் னியரை மலையமான் தெய்வீகனுக்குமணம் புரிவித்தவர். இவர், அஞ்சி, பொகுட் டெழினி, பாரி, பாண்டியன் உக்கிரப்பெரு வழுதி, சேரமான், மாவெண்கோ , சோழன் இராசசூயம் வேட்டபெரு நற்கிள்ளி, கிள் ளிவளவன், தொண்டைமான், முடியன், கொண்கானத்து நன்னன் என்பவர்களைப் பாடினர். இவர் பாடிய பாடல்கள் நற் - எ, குறு - சுடு , அக - ச, புற - கூங, திரு வ ளுவமாலை - க, ஆக-சு0. சுத்தப், பசும்பொனரவல்குற் பாவையர்க்கு தோற்று, விசும்பிடை வைத்தேகினான் வில்'' அரிசிகேட்க யானை கொடுத்த நாஞ் சில் வள்ளுவனைப் பாடிய அகவல். "தட வுசினைப் பலவினாஞ்சிற் பொருநன், மட வன்மன்ற செந்நாப்புலவீர், வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த, அடகின் கண்ணுறையாக யாஞ்சில, அரிசி வேண் டினே மாகத்தான்பிற, வரிசை யறி தவிற் றன்னுந் தூக்கி, இருங்கடறுவளை இய குன் றத்தன்னதோர், பெருங்களிறு நல்கியோ னே யின்ன, தேற்றா வீகையு முண்டு கொல், போற்றாரம்ம பெரியோர் தங்கட னே " புறம்-140. ஒருவனைப்பாட அவன் ஒன்றுமிலை யென்றபோது பாடியது. கல் லாத வொருவனை நான் கற்றாயென்றேன், காடேறித் திரிவானை நாடாவென்றேன், பொல்லா தவொருவனை நான் நல்லாயென் றேன், போர்முகத்துக் கோழையை யான் புலியே யென்றேன், மல்லாரும் புயமென் றேன் றேம்பற்றோளை, வழங்காதகையனை நான் வள்ளலென்றேன், இல்லாது சொன் னேனுக் கில்லையென்றான், யானுமென் றன் குற்றத்தா லேகின்றேனே.'' (எ-ம்.) ஒருவனைப்பாடி யவனிகழ்ச்சி சொல்ல அப்போது பாடியது. "எம்மிகழாதவர் தம்மிகழாரே, எம்மிகழ்வோரே தம்மிகழ் வோரே, எம்புகழிகழ்வோர் தம்புகழிகழ் வோர், பாரியோரி நள்ளியெழினி, ஆ அய்ப்பேகன் பெருந்தோண் மலையனென், றெழுவரு ளொருவனு மல்லைய தனால், நின்னை நோவதெவனே யுறுவட் டாற் றாக் குறைக்கட்டிபோல, நீயுமுளையே நின்னன்றோர்க்கே, யானுமுளனே யெம் பாலோர்க்கே, குருகினும் வெளியோய் தேத்துப், பருகுபாலன்னவென் சொல்லு குத்தனே." என்று பாடியவர். இவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் திருக் கைலைக்குச் செல்ல விரும்பி விநாயகரை விரைந்து பூசிக்க விநாயகர் ஒளவையை நோக்கி அவர்கட்கு முன்னே சேர்ப்பிக்கி றேன் சாவதானமாய்ப் பூசிக்க என அவ் 3. பொய்யா மொழியார் பாதி பாட ஒளவையார் பாதிபாடியது. வெண்பா - பத்தம்பிற் பாதி யுடையா னிரண்டம்பிற், கொத்தம்பி யென்பார் கொளப்புக்குச் -
ஒளவையார் - 309 ஔவையார் பரிசில் பெறச் சென்று அவன் நீட்டித்த லாற் சினந்து மீற அதனை யறிந்த அஞ்சி பரிசில் தரப் பெற்று மீண்டனர் . இவர் அவனாற் கொடுக்கப்பட்ட கருநெல்லிக் கனியை உண்டு நெடுங்காலஞ் சீவித்தனர் . ) அஞ்சியுடன் பெருஞ்சேரலிரும்பொறை போரிடவந்தபோது அஞ்சியைப் புகழ்ந்து பாடினர் . அஞ்சி கோவலூரை வென்ற பொழுது அவனைப் புகழ்ந்து பாடினர் . இவர் அஞ்சியின் மகன் பொருட்டெழினி யையும் புகழ்ந்து பாடியுள்ளார் . அதிக மான் இவரைத் தொண்டமானிடம் தூதாக அனுப்பியபோது அவன் தனது ஆயுத சாலையை இவர்க்குக்காட்ட இவர் அக் காலத்தும் அதிகனைப் புகழ்ந்து பாடினர் . அஞ்சியி றக்கத் துக்கித்துப் பாடினர் . இவர் ஒரு காலத்துக் கொண்கானாட்டதிபனும் எழில்மலைத் தலைவனுமாகிய நன்னனைப் பாட அவன் அதனைப் பாராட்டாதிருக்கக் கண்டு வசைபாடி மீண்டனர் . வெள்ளி வீதியார் தம் கணவனைத் தேடிச் சென்ற தைச் சிறப்பித்துப் பாடினர் . மூவேந்த ரும் பாரியின் மலையை முற்றுகை செய்த தைப் பாடிப் பாரியிறக்க அவனது கன் னிய ரிருவரையும் கபிலர் விச்சிக்கோ இருங்கோவேள் முதலியோரிடம் சென்று மணங்கொளக்கூற அவர்கள் மறுக்கக் கன் னியரை மலையமான் தெய்வீகனுக்குமணம் புரிவித்தவர் . இவர் அஞ்சி பொகுட் டெழினி பாரி பாண்டியன் உக்கிரப்பெரு வழுதி சேரமான் மாவெண்கோ சோழன் இராசசூயம் வேட்டபெரு நற்கிள்ளி கிள் ளிவளவன் தொண்டைமான் முடியன் கொண்கானத்து நன்னன் என்பவர்களைப் பாடினர் . இவர் பாடிய பாடல்கள் நற் - குறு - சுடு அக - புற - கூங திரு ளுவமாலை - ஆக - சு0 . சுத்தப் பசும்பொனரவல்குற் பாவையர்க்கு தோற்று விசும்பிடை வைத்தேகினான் வில் ' ' அரிசிகேட்க யானை கொடுத்த நாஞ் சில் வள்ளுவனைப் பாடிய அகவல் . தட வுசினைப் பலவினாஞ்சிற் பொருநன் மட வன்மன்ற செந்நாப்புலவீர் வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறையாக யாஞ்சில அரிசி வேண் டினே மாகத்தான்பிற வரிசை யறி தவிற் றன்னுந் தூக்கி இருங்கடறுவளை இய குன் றத்தன்னதோர் பெருங்களிறு நல்கியோ னே யின்ன தேற்றா வீகையு முண்டு கொல் போற்றாரம்ம பெரியோர் தங்கட னே புறம் - 140 . ஒருவனைப்பாட அவன் ஒன்றுமிலை யென்றபோது பாடியது . கல் லாத வொருவனை நான் கற்றாயென்றேன் காடேறித் திரிவானை நாடாவென்றேன் பொல்லா தவொருவனை நான் நல்லாயென் றேன் போர்முகத்துக் கோழையை யான் புலியே யென்றேன் மல்லாரும் புயமென் றேன் றேம்பற்றோளை வழங்காதகையனை நான் வள்ளலென்றேன் இல்லாது சொன் னேனுக் கில்லையென்றான் யானுமென் றன் குற்றத்தா லேகின்றேனே . ' ' ( - ம் . ) ஒருவனைப்பாடி யவனிகழ்ச்சி சொல்ல அப்போது பாடியது . எம்மிகழாதவர் தம்மிகழாரே எம்மிகழ்வோரே தம்மிகழ் வோரே எம்புகழிகழ்வோர் தம்புகழிகழ் வோர் பாரியோரி நள்ளியெழினி அய்ப்பேகன் பெருந்தோண் மலையனென் றெழுவரு ளொருவனு மல்லைய தனால் நின்னை நோவதெவனே யுறுவட் டாற் றாக் குறைக்கட்டிபோல நீயுமுளையே நின்னன்றோர்க்கே யானுமுளனே யெம் பாலோர்க்கே குருகினும் வெளியோய் தேத்துப் பருகுபாலன்னவென் சொல்லு குத்தனே . என்று பாடியவர் . இவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் திருக் கைலைக்குச் செல்ல விரும்பி விநாயகரை விரைந்து பூசிக்க விநாயகர் ஒளவையை நோக்கி அவர்கட்கு முன்னே சேர்ப்பிக்கி றேன் சாவதானமாய்ப் பூசிக்க என அவ் 3 . பொய்யா மொழியார் பாதி பாட ஒளவையார் பாதிபாடியது . வெண்பா - பத்தம்பிற் பாதி யுடையா னிரண்டம்பிற் கொத்தம்பி யென்பார் கொளப்புக்குச் -