அபிதான சிந்தாமணி

இலக்கினபலன 209 இலக்குமணர் இலக்கினபலன் - பிரதமார்த்தத்துத் தோன் றின இலக்கினம் துலா, மிதுனம், கும்பம், மகரம், சிங்கமானாற் போகவதியாம். தனு, விரிச்சிகம் மேடம், மீனம், திருவிலியாம். இடபம், கர்க்கடகம், பரதாரமாம். கன் னியாகின் அருந்ததி போன்ற கற்பாம். (விதானமாலை ) | இலக்கின மீருத்து - உதயத்தும் நாம் இடத் தும், உ-ம் இடத்தும், எ-ம் இடத்தும், க-ம் இடத்தும், ந-ம் இடத்தும், அ-ம் இடத்தும், உ-ம் இடத்தும், க0-ம் இடத் தும், பாபகிரகங்கள் நின்றால், முகூர்த்தத் துக்குத் தீமை உண்டாக்குவர் ; ந-ம் இடத்தும், சு-ம் இடத்தும், கக-ம் இடத் தும் இவர்கள் நிற்கில் அம்முகூர்த்தத்துக்கு மிகவும் நன்மை உண்டாக்குவர். இரவு சந்திரோதயகாலமும், ஆதித்தியன் அத்த மய காலமுந் தோஷகாலமாம். சுபகிரகங் கள் அ-ம் இடத்தும், க-ம் இடத்தும், கஉ.ம் இடத்தும் நிற்கில் முகூர்த்தம் தீதாம். இந்த இடங்களும் மிருத்து முகூர்த்த மாகச் சொன்னவிடமு மொழியச் சுபக் கிரகங்கள் நிற்கில் நல்ல முகூர்த்தமாம். இலக்கினம்--இராசிகளுடைய உதயத்திற்குப் பெயர். இலக்கின விஷாதி நிஷத்தாபவாதம்- இடபம் மேடம், தனு, கன்னி , இவற் றின் முதற் கூற்றிற்பாம்பு உண்ணும். கும் பம், துலாம், மிதுனம், சிங்கம், இதினடுக் கூற்றில் சழுகுண்ணும். விருச்சிகம், கர்க் கடகம், மீனம், மகரம், இதன் கடைக்கூற் றில் பன்றியுண்ணும். இக்கூறுகளிற் சுப கன்மங்கள் பண்ணப்படா. சுபக்கிரக முதயமாகி விந்தத் தோஷமில்லை. (விதான மாலை.) இலக்தமனர்-1, தசரதருக்குச் சுமித்திரை யிடம் பிறந்த குமார். இவர் இராமரைவிட்டு நீங்காது மிதிலை சென்று சநகபுத்திரியாகிய ஊர்மிவையை மணந்து தமயனைவிட்டு நீங் காமல் தாய் சொற்படி காடுசென்று இராம பிரானுட னிருக்கும்போது நித்திரைவர நாங்கள் (கச) வருஷம் வனஞ்சென்று வருமளவும் வராதையென்று கட்டளை தந்து தண்டகவனஞ் சென்று சூர்ப்பநகை நாசியைப் பங்கப்படுத்திச் சீதாபிராட்டிக் குக் காவலிருந்து மாரீசன் குரல்கேட்டுப் பரிதபித்த சீதைக்குத் தேறுதல் சொல் வியங் கேளாது அவள் கூறிய கடுஞ்சொல் லிற்கும் அவள் மரணத்திற்கும் அஞ்சிய - 27 விட்டு நீங்கித், தமயனைக் கண்டு நடந்தது கூறிச் சீதையைத் தேடச்செய்து தமயன் தாகத்திற்குக் கேட்க, நீர் தேடிச்செல்லு கையில், அயோமுகியெனும் அசக்கியைக் கண்டு அவள் செய்த தீமைபற்றி மூக்கை யும் காதையு மறுத்து, அநுமான், சுக்கிரீ வர் முதலியோர் நட்பு கொண்டு, தமயன் சொற்படி துந்துபியின் உடலைக் காலாற் தூக்கி யெறிந்து, கார்கால மாறுமளவும் பொறுத்து வாகாவீரர் வாாமையால் கோ பித்து, அவர்கள் இருக்கை சென்று தாரை முதலியோரால் தேறித் திரும்பி அநும னால் பிராட்டியி னிருப்பிடமறிந்து, தமய னுடன் இலங்கைக்குயுத்தத்திற்குச் சென்று முதனாள் யுத்தத்தில் இராவணன் விட்ட வேலினால் மூர்ச்சித்துத் தெளிந்து, அதி சாயனுடன் போர் புரிகையில் அங்கதனை வாகனமாக ஏறி அவனுடன் பெருத்த யுத்தஞ் செய்து அவன் சாகாம லிருந்தது கண்டு வாயு பகவான் கூறிய சொற்படி பிரமாத்திரப் பிரயோகஞ்செய்து கொன்ற வர். இந்திரசித்துடன் போரிடுகையில் அதுமனை வாகனமாகக் கொண்டு இந்திர சித்தின் கவச முதலியவற்றை அறுத்து அவன் ஏவிய நாகபாசத்தால் கட்டுண்டு மூர்ச்சையடைந்து அக்காலத்து வந்த கருட பகவானால் மூர்ச்சை நீங்கினவர். மாலி, யாககேது, விரூபாக்ஷன், பிசாசன் முத லியவரைக் கொன்று இந்திரசித்தைத் தாமே கொல்லும்படிச் சபதஞ் செய்து கொண்டு இந்திரசித்துப் பிரயோகித்த பிர மாத்திரத்தால் மூர்ச்சித்துத் தெளிந்து அவனைச் செயிக்க இராமமூர்த்தியிடம் வில், கவசம் முதலிய பெற்று அவனிடம் யுத்தஞ்செய்து இலங்கைக் கோடச்செய் தவர். தேர்பெற்று மீண்ட இந்திரசித்தை வில்லுடன் கையை அறுத்து அர்த்தசந்தில் பாணத்தால் உயிர் போக்கினவர். இரா வணனுடன் யுத்தஞ்செய்கையில் அவன் விபீஷணர்மே லேவிய வேலைத் தாம் மார் பிலேற்று மூர்ச்சித்து அநுமனால் சஞ்சீவி காப் பெற்று மூர்ச்சை நீங்கி இராமபிரா னிடஞ்சென்று இராவண வதைக்குப் பின் இராமமூர்த்தியின் ஏவலால் விபீஷணருக் குப் பட்டமளித்துச் சீதையின் கற்பறி விக்கத் தீமூட்டி இலங்கைநீங்கிப் பாத்து வாசராச்சிரமம் அடைந்து தம்மிடம் வந்த நித்திராதேவியைக் கண்டு நகைத்துத் தம யன் கட்டளைப்படி தம் குமாரருக்குக்
இலக்கினபலன 209 இலக்குமணர் இலக்கினபலன் - பிரதமார்த்தத்துத் தோன் றின இலக்கினம் துலா மிதுனம் கும்பம் மகரம் சிங்கமானாற் போகவதியாம் . தனு விரிச்சிகம் மேடம் மீனம் திருவிலியாம் . இடபம் கர்க்கடகம் பரதாரமாம் . கன் னியாகின் அருந்ததி போன்ற கற்பாம் . ( விதானமாலை ) | இலக்கின மீருத்து - உதயத்தும் நாம் இடத் தும் - ம் இடத்தும் - ம் இடத்தும் - ம் இடத்தும் - ம் இடத்தும் - ம் இடத்தும் - ம் இடத்தும் க0 - ம் இடத் தும் பாபகிரகங்கள் நின்றால் முகூர்த்தத் துக்குத் தீமை உண்டாக்குவர் ; - ம் இடத்தும் சு - ம் இடத்தும் கக - ம் இடத் தும் இவர்கள் நிற்கில் அம்முகூர்த்தத்துக்கு மிகவும் நன்மை உண்டாக்குவர் . இரவு சந்திரோதயகாலமும் ஆதித்தியன் அத்த மய காலமுந் தோஷகாலமாம் . சுபகிரகங் கள் - ம் இடத்தும் - ம் இடத்தும் கஉ . ம் இடத்தும் நிற்கில் முகூர்த்தம் தீதாம் . இந்த இடங்களும் மிருத்து முகூர்த்த மாகச் சொன்னவிடமு மொழியச் சுபக் கிரகங்கள் நிற்கில் நல்ல முகூர்த்தமாம் . இலக்கினம் - - இராசிகளுடைய உதயத்திற்குப் பெயர் . இலக்கின விஷாதி நிஷத்தாபவாதம் இடபம் மேடம் தனு கன்னி இவற் றின் முதற் கூற்றிற்பாம்பு உண்ணும் . கும் பம் துலாம் மிதுனம் சிங்கம் இதினடுக் கூற்றில் சழுகுண்ணும் . விருச்சிகம் கர்க் கடகம் மீனம் மகரம் இதன் கடைக்கூற் றில் பன்றியுண்ணும் . இக்கூறுகளிற் சுப கன்மங்கள் பண்ணப்படா . சுபக்கிரக முதயமாகி விந்தத் தோஷமில்லை . ( விதான மாலை . ) இலக்தமனர் - 1 தசரதருக்குச் சுமித்திரை யிடம் பிறந்த குமார் . இவர் இராமரைவிட்டு நீங்காது மிதிலை சென்று சநகபுத்திரியாகிய ஊர்மிவையை மணந்து தமயனைவிட்டு நீங் காமல் தாய் சொற்படி காடுசென்று இராம பிரானுட னிருக்கும்போது நித்திரைவர நாங்கள் ( கச ) வருஷம் வனஞ்சென்று வருமளவும் வராதையென்று கட்டளை தந்து தண்டகவனஞ் சென்று சூர்ப்பநகை நாசியைப் பங்கப்படுத்திச் சீதாபிராட்டிக் குக் காவலிருந்து மாரீசன் குரல்கேட்டுப் பரிதபித்த சீதைக்குத் தேறுதல் சொல் வியங் கேளாது அவள் கூறிய கடுஞ்சொல் லிற்கும் அவள் மரணத்திற்கும் அஞ்சிய - 27 விட்டு நீங்கித் தமயனைக் கண்டு நடந்தது கூறிச் சீதையைத் தேடச்செய்து தமயன் தாகத்திற்குக் கேட்க நீர் தேடிச்செல்லு கையில் அயோமுகியெனும் அசக்கியைக் கண்டு அவள் செய்த தீமைபற்றி மூக்கை யும் காதையு மறுத்து அநுமான் சுக்கிரீ வர் முதலியோர் நட்பு கொண்டு தமயன் சொற்படி துந்துபியின் உடலைக் காலாற் தூக்கி யெறிந்து கார்கால மாறுமளவும் பொறுத்து வாகாவீரர் வாாமையால் கோ பித்து அவர்கள் இருக்கை சென்று தாரை முதலியோரால் தேறித் திரும்பி அநும னால் பிராட்டியி னிருப்பிடமறிந்து தமய னுடன் இலங்கைக்குயுத்தத்திற்குச் சென்று முதனாள் யுத்தத்தில் இராவணன் விட்ட வேலினால் மூர்ச்சித்துத் தெளிந்து அதி சாயனுடன் போர் புரிகையில் அங்கதனை வாகனமாக ஏறி அவனுடன் பெருத்த யுத்தஞ் செய்து அவன் சாகாம லிருந்தது கண்டு வாயு பகவான் கூறிய சொற்படி பிரமாத்திரப் பிரயோகஞ்செய்து கொன்ற வர் . இந்திரசித்துடன் போரிடுகையில் அதுமனை வாகனமாகக் கொண்டு இந்திர சித்தின் கவச முதலியவற்றை அறுத்து அவன் ஏவிய நாகபாசத்தால் கட்டுண்டு மூர்ச்சையடைந்து அக்காலத்து வந்த கருட பகவானால் மூர்ச்சை நீங்கினவர் . மாலி யாககேது விரூபாக்ஷன் பிசாசன் முத லியவரைக் கொன்று இந்திரசித்தைத் தாமே கொல்லும்படிச் சபதஞ் செய்து கொண்டு இந்திரசித்துப் பிரயோகித்த பிர மாத்திரத்தால் மூர்ச்சித்துத் தெளிந்து அவனைச் செயிக்க இராமமூர்த்தியிடம் வில் கவசம் முதலிய பெற்று அவனிடம் யுத்தஞ்செய்து இலங்கைக் கோடச்செய் தவர் . தேர்பெற்று மீண்ட இந்திரசித்தை வில்லுடன் கையை அறுத்து அர்த்தசந்தில் பாணத்தால் உயிர் போக்கினவர் . இரா வணனுடன் யுத்தஞ்செய்கையில் அவன் விபீஷணர்மே லேவிய வேலைத் தாம் மார் பிலேற்று மூர்ச்சித்து அநுமனால் சஞ்சீவி காப் பெற்று மூர்ச்சை நீங்கி இராமபிரா னிடஞ்சென்று இராவண வதைக்குப் பின் இராமமூர்த்தியின் ஏவலால் விபீஷணருக் குப் பட்டமளித்துச் சீதையின் கற்பறி விக்கத் தீமூட்டி இலங்கைநீங்கிப் பாத்து வாசராச்சிரமம் அடைந்து தம்மிடம் வந்த நித்திராதேவியைக் கண்டு நகைத்துத் தம யன் கட்டளைப்படி தம் குமாரருக்குக்