அபிதான சிந்தாமணி

இராமமூர்த்தி 187 . இராமமூர்த்தி இலக்குமணரை இரண்டாமுறை சஞ்சீவி கொணர்ந்து மூர்ச்சை தெளிவித்த அது மனைத் தழுவி வாழ்த்தி இராவணனைக் கொல்ல இந்திரன் அனுப்பின தேரில் ஏறி இலக்குமணர்மீது சென்ற மகோதர னைக்கொன்று, இராவணனது சிரம், காம் முதலியவற்றைப் பலமுறை கொய்து கடைசியில் பிரமாத்திரத்தால் உயிர் நீக்கி அவனுடலிலிருந்த வடுவால் மனநொந்து விபீஷணர் சொல்லாற்றேறி விபீஷண ருக்கு இலக்குமணரால் பட்டந் தரிப்பித் துச் சீதையை வருவித்து அவளைக் கற் பிழந்தவளெனத் தூஷித்து அக்கியில் குளிக்கச்செய்து அக்நிதேவன் சொல்லால் தேறி லேற்றிக்கொண்டு அந்த அக்கிதேவ னிடம் பரதனும் கைகேசியும் தம்மிட நட்புடனிருக்க வரம்பெற்று வைகுந்த மடைந்த தசரதரைக்கண்டு களித்து வரம் பெற்று, யுத்தத்திலி றந்த வானரர்களைப் பிழைப்பிக்க இந்திரனிடம் வரம் பெற்றுச் சீதைக்கு எதிரிலுள்ளவைகளைக் காட்டிக் கொண்டு சேதுவின் கரையடைந்து இரா வணனைக்கொன்ற பிரமஹத்தி நீங்கச் சிவ பூசைசெய்து நீங்கிப் பரத்துவாசராச்சிரம மடைந்து பரதருக்குச் சொன்ன கால வளவு நெருங்குத லறிந்து அநுமனிடம் தமது விரலாழி கொடுத்தனுப்பிப் புஷ்பக மேறி அயோத்தியடைந்து சாயுந்தியில் மூழ்கிச் சடைமுடிமாற்றி வசிட்டரால் திருமுடி சூட்டப்பெற்றுப் பிரமனால் இக்ஷவாகுவுக்குக் கொடுக்கப்பட்ட வாகு வலயத்தை அங்கதனுக்குக் கொடுத்து அநுமனுக்கு வச்சிரப்பதக்க மளித்து அர சாண்டகாலத்தில் சம்புகன் என்னுஞ் சூத் திரன் தவஞ்செய்ததால் பிராமணப்பிள்ளை இறக்கப் பிராமணன் அகாலமிருத்தியு வென்று விசனப்படுகையில் இதனை நார தராலுணர்ந்து இராமமூர்த்தி சூத்திரனைச் சங்கரிக்கப் பிராமணப்பிள்ளை யுயிர்பெற் றெழுந்தனன். சீதை இரண்டாமுறை வனம்போக இச்சைகொண்ட காலத்தில் ஊரார்சொல்லை வியாசமாகக் கொண்டு காட்டிற் கனுப்பி அச்வமேதத்தில் குச லவராகிய புத்திரர்களைக் கண்டு ஆனந்தங் கொண்டு சீதையைப் பிரமாணஞ் செய் விக்கக் கேட்டு அவள் பூமியில் மறைய விசனமும் கோபமும் அடைந்து பூமி 'தேவியை மருட்டிப் பிரமனால் ஒருவி தந் தேறித் தாம் பதினொராயிரம் வருஷம் அரசாண்டு தம் குமாரராகிய குசலவர்க்கு உத்தர தக்ஷிண கோசலநாட்டைத் தந்து பரத இலக்ஷ்ம ண குமாரருக்குக் காருக பதம், மல்ல பூமி முதலியவற்றைக்கொடு த்து வீற்றிருந்தனர். இவர் ஒருநாள் கால முனிவர் வா அவரை ஏகாந்தத்தில் கொண்டு இலக்குமணரை யார்வரினும் விடவேண்டாமென வாயிலில் காவல் வைத்துத்தனித்து வசனித்துக் கொண்டி ருந்தனர். அப்போது துருவாசர் இராம ரைக் காண வந்தனர். இலக்குமணர் அவரை விட்ட தால் இராமமூர்த்தி யவ 'ரிடம் கோபித்துத் தேவரெதிர்கொள்ளச் சாயுவடைந்து சோதியிற் கலந்தருளினர். இவரரசாட்சி திரேதாயுகம். இவருக்குத் தாசாதி, இரகு நந்தனன், இராகவன், சக் கிரவர்த்தித் திருமகன், காகுத்தன், கௌ சல்யாநந்தனன், பாதாக்கிரசன், கோ தண் டபாணி எனப்பெயர். (அத்யாத்மவான்மீகி ராமாயணம்) 2. தந்தை சொற்படி வனத்தில் வசிக்க நேர்ந்தபோது பிதுர்க்களுக்குச் சிரார்த் தஞ்செய்ய நாள் வந்தது. இதனால் இரா மர் தம்பியை நோக்கி ஏதேனும் தானியங் கொண்டு வரக்கட்டளையிட்டனர். இலக்ஷ மணர் நாணத்தால் சென்று கேளாது சிராத்தகாலங் கழியும் வரை பொழுது போக்குகையில் இராமரும் தம்பியைத் தேடிச் சென்றனர். இவ்விருவரும் வரு தற்கு தாமதித்தால் சீதை சிரார்த்தகாலஞ் சமீபித்ததறிந்து தாபசம், இங்குதி இவற் றின் பழத்தைக்கொண்டு பிதுர்களுக்கு மாவினால் பிண்டமிட்டனள். இதைப் பிதுராகவந்த தசரதர் ஏற்றுக் களிக்கச் சீதை அவரை நீர் யார் என்றனள். நான் உன்மாமனாகிய தசரதன் என்றனர். நீர் பிண்டம் உண்டதை என் கணவர் எப்படி நம்புவர் என நீதக்கசாக்ஷி வைத்துக்கொள் என்றனர். அப்போது சீதை அவ்விட மிருந்த பல்குநதி, பசு, அக்கி, தாழை இவற்றைச் சாக்ஷி வைத்தனள். பின்பு கிராமத்திற்குத் தான்யத்தின் பொருட்டுச் சென்ற இராமலக்ஷ்மணருக்குச் சீதை நட ந்தவைகூற அவர்கள் நம்பாமையால் சாக்ஷி களை விசாரிக்க அவர்கள் பயந்து இல்லை யென் றமையால் இருவருஞ் சிரார்த்தந் தொடங்குகையில் அசரீரியாய்த் தசரதரா லும் சூரியனாலும் உண்மை கூறக்கேட் டுச் சிரார்த்தத்தை நிறுத்தினர். பொய்
இராமமூர்த்தி 187 . இராமமூர்த்தி இலக்குமணரை இரண்டாமுறை சஞ்சீவி கொணர்ந்து மூர்ச்சை தெளிவித்த அது மனைத் தழுவி வாழ்த்தி இராவணனைக் கொல்ல இந்திரன் அனுப்பின தேரில் ஏறி இலக்குமணர்மீது சென்ற மகோதர னைக்கொன்று இராவணனது சிரம் காம் முதலியவற்றைப் பலமுறை கொய்து கடைசியில் பிரமாத்திரத்தால் உயிர் நீக்கி அவனுடலிலிருந்த வடுவால் மனநொந்து விபீஷணர் சொல்லாற்றேறி விபீஷண ருக்கு இலக்குமணரால் பட்டந் தரிப்பித் துச் சீதையை வருவித்து அவளைக் கற் பிழந்தவளெனத் தூஷித்து அக்கியில் குளிக்கச்செய்து அக்நிதேவன் சொல்லால் தேறி லேற்றிக்கொண்டு அந்த அக்கிதேவ னிடம் பரதனும் கைகேசியும் தம்மிட நட்புடனிருக்க வரம்பெற்று வைகுந்த மடைந்த தசரதரைக்கண்டு களித்து வரம் பெற்று யுத்தத்திலி றந்த வானரர்களைப் பிழைப்பிக்க இந்திரனிடம் வரம் பெற்றுச் சீதைக்கு எதிரிலுள்ளவைகளைக் காட்டிக் கொண்டு சேதுவின் கரையடைந்து இரா வணனைக்கொன்ற பிரமஹத்தி நீங்கச் சிவ பூசைசெய்து நீங்கிப் பரத்துவாசராச்சிரம மடைந்து பரதருக்குச் சொன்ன கால வளவு நெருங்குத லறிந்து அநுமனிடம் தமது விரலாழி கொடுத்தனுப்பிப் புஷ்பக மேறி அயோத்தியடைந்து சாயுந்தியில் மூழ்கிச் சடைமுடிமாற்றி வசிட்டரால் திருமுடி சூட்டப்பெற்றுப் பிரமனால் இக்ஷவாகுவுக்குக் கொடுக்கப்பட்ட வாகு வலயத்தை அங்கதனுக்குக் கொடுத்து அநுமனுக்கு வச்சிரப்பதக்க மளித்து அர சாண்டகாலத்தில் சம்புகன் என்னுஞ் சூத் திரன் தவஞ்செய்ததால் பிராமணப்பிள்ளை இறக்கப் பிராமணன் அகாலமிருத்தியு வென்று விசனப்படுகையில் இதனை நார தராலுணர்ந்து இராமமூர்த்தி சூத்திரனைச் சங்கரிக்கப் பிராமணப்பிள்ளை யுயிர்பெற் றெழுந்தனன் . சீதை இரண்டாமுறை வனம்போக இச்சைகொண்ட காலத்தில் ஊரார்சொல்லை வியாசமாகக் கொண்டு காட்டிற் கனுப்பி அச்வமேதத்தில் குச லவராகிய புத்திரர்களைக் கண்டு ஆனந்தங் கொண்டு சீதையைப் பிரமாணஞ் செய் விக்கக் கேட்டு அவள் பூமியில் மறைய விசனமும் கோபமும் அடைந்து பூமி ' தேவியை மருட்டிப் பிரமனால் ஒருவி தந் தேறித் தாம் பதினொராயிரம் வருஷம் அரசாண்டு தம் குமாரராகிய குசலவர்க்கு உத்தர தக்ஷிண கோசலநாட்டைத் தந்து பரத இலக்ஷ்ம குமாரருக்குக் காருக பதம் மல்ல பூமி முதலியவற்றைக்கொடு த்து வீற்றிருந்தனர் . இவர் ஒருநாள் கால முனிவர் வா அவரை ஏகாந்தத்தில் கொண்டு இலக்குமணரை யார்வரினும் விடவேண்டாமென வாயிலில் காவல் வைத்துத்தனித்து வசனித்துக் கொண்டி ருந்தனர் . அப்போது துருவாசர் இராம ரைக் காண வந்தனர் . இலக்குமணர் அவரை விட்ட தால் இராமமூர்த்தி யவ ' ரிடம் கோபித்துத் தேவரெதிர்கொள்ளச் சாயுவடைந்து சோதியிற் கலந்தருளினர் . இவரரசாட்சி திரேதாயுகம் . இவருக்குத் தாசாதி இரகு நந்தனன் இராகவன் சக் கிரவர்த்தித் திருமகன் காகுத்தன் கௌ சல்யாநந்தனன் பாதாக்கிரசன் கோ தண் டபாணி எனப்பெயர் . ( அத்யாத்மவான்மீகி ராமாயணம் ) 2 . தந்தை சொற்படி வனத்தில் வசிக்க நேர்ந்தபோது பிதுர்க்களுக்குச் சிரார்த் தஞ்செய்ய நாள் வந்தது . இதனால் இரா மர் தம்பியை நோக்கி ஏதேனும் தானியங் கொண்டு வரக்கட்டளையிட்டனர் . இலக்ஷ மணர் நாணத்தால் சென்று கேளாது சிராத்தகாலங் கழியும் வரை பொழுது போக்குகையில் இராமரும் தம்பியைத் தேடிச் சென்றனர் . இவ்விருவரும் வரு தற்கு தாமதித்தால் சீதை சிரார்த்தகாலஞ் சமீபித்ததறிந்து தாபசம் இங்குதி இவற் றின் பழத்தைக்கொண்டு பிதுர்களுக்கு மாவினால் பிண்டமிட்டனள் . இதைப் பிதுராகவந்த தசரதர் ஏற்றுக் களிக்கச் சீதை அவரை நீர் யார் என்றனள் . நான் உன்மாமனாகிய தசரதன் என்றனர் . நீர் பிண்டம் உண்டதை என் கணவர் எப்படி நம்புவர் என நீதக்கசாக்ஷி வைத்துக்கொள் என்றனர் . அப்போது சீதை அவ்விட மிருந்த பல்குநதி பசு அக்கி தாழை இவற்றைச் சாக்ஷி வைத்தனள் . பின்பு கிராமத்திற்குத் தான்யத்தின் பொருட்டுச் சென்ற இராமலக்ஷ்மணருக்குச் சீதை நட ந்தவைகூற அவர்கள் நம்பாமையால் சாக்ஷி களை விசாரிக்க அவர்கள் பயந்து இல்லை யென் றமையால் இருவருஞ் சிரார்த்தந் தொடங்குகையில் அசரீரியாய்த் தசரதரா லும் சூரியனாலும் உண்மை கூறக்கேட் டுச் சிரார்த்தத்தை நிறுத்தினர் . பொய்