அபிதான சிந்தாமணி

இந்திரன் A 157 இந்திரன் A 62. சுக்கிரசன் என்பவனிடம் பக்ஷி உருவாகச் சென்று நரமாமிசம் வேண்டு மெனக் கேட்டு அவன் மறுக்கச் சென்ற வன். 63. தன் அங்கத்தில் ஒரு பிரிவைப் பிரித்துக் கோழியாக்கிக் கந்தமூர்த்திக் குக் கொடியாகக் கொடுத்தவன். (ஸ்கா.) - 64. இரணியகசியின் தேவியைச் சிறை கொண்டு நாரதர் இதோபதேசத்தால் விடுத்தவன், 65. செம்பன எனும் அசுரனைக் கொன் நவன். 50. பிரகலா தனைச் செயிக்க அவனிட த்து அடிமைவேலை செய்து அவனிடத் துள்ள ஒழுக்க முதலியவைகளைத் தானம் பெற்று அவனை வென்றவன். 51. பிராமணவுருக் கொண்டு காசிதே சத்து வேடனால் எய்யப்பட்ட உலர்ந்தமா த்திலிரும் த நன்றி மறவாக் கிளியின் பொரு ட்டுப் பட்டமரம் தளிர்க்க வரமளித்தவன். 52. பங்காசுவனைப் பெண்ணுருவுடன் இருக்கச் செய்தவன். 53. சூரபத்மன் ஏவலால் மீன்பிடித்து அரண்மனைக்கு இட்டவன். சூரபத்மன், தாருகன் முதலியவர்க்குப் பயந்து தன் ஆபரணங்களைச் சீர்காழி வனதேவதை யிடம் ஒப்புவித்துத் தாருகன் இறந்தபின் அத்தேவதை அந்த ஆபரணங்களைத் தரப் பெற்றவன். (ஸ்காந்தம்). 54, முசுகுந்தன் உதவியால் வலனைக் கொன்று தான் விஷ்ணு மூர்த்தி இடம் பெற்றுப் பூசித்துவந்த சோமாஸ் கந்தமூர் த்தியை அவன் கேட்க, கொடுக்க மன மிலாது வேறு ஆறு சோமாஸ்கந்தமூர்த் தங்களை மயனால் நிருமிப்பித்துத்தர அவன் மறுத்தது கண்டு விஷ்ணுவால் பூசிக்கப் பட்ட அந்த மூர்த்தத்தையே கொடுத்துச் சிவகோபத்தால் நீச்சனாகத் திருவாரூரிற் பிறந்தவன். (திருவாரூர்-புரா.) 55. சலந்தரன் தேடிய பெண்ணிடத் தில் தானும் மயல் கொண்டு அவனுடன் கடலில் தேடியவன். 56. சுகோதரன் அரசாட்சியில் இடை விடாது பொன்மாரி பொழிவித்தவன், 57. குமதியெனும் அரக்கியை வதைத் தவன். 58. சிவவிஷ்ணுக்களின் பலாபலமறிய இரண்டு விற்கள் நிருமித்துத் தந்து சிவ மூர்த்தியின் வில்முரிந்தது கண்டு அதைப் பெற்றுச் சனகனிடம் வைத்தவன். - 59. சுவயம்பிரபை, ஒரு அசுரனுக்கும், அரம்பைக்கும் பிலத்தி னிருப்பிடம் கூறி, அவர்களுடன் இருக்க அசுரனைக்கொன்று, அரம்பையைத் தெய்வலோகத்திற்கு அனுப்பிச் சுவயம்பிரபையைப் பூமியில் அநுமான் வருமளவும் பிலத்தி விருந்து வருந்தச் சாபமிட்டவன். 60. கட்டுவாங்கனை வேண்டி அசர ரைச் செயித்தவன். 61. கபந்தன் தலை, வயிற்றில் அழுந்த வச்சிரத்தால் எறிந்தவன். (இரா.) 66. இவன் யாகஞ் செய்தலால் தேவர் களுக்குப் புகழ்வருதல் கண்ட விஷ்ணு இவர்களது யசசைக் கவர்ந்தோட, தேவர் யுத்தத்தால் விஷ்ணுவை வெல்லாது அஞ்ச, இந்திரன் செல்லுருக் கொண்டு விஷ்ணுமூர்த்தியின் வில்லின் நாணியை அறுத்து யசசைக் கவர்ந்தவன். 67. முகுந்தையிடம் உருக்குமாங்கதன் உருக்கொண்டு புணர்ந்து கிரிச்சமதமு வரைப் பெற்றவன். 68. கபில முனிவர் விருந்திட அவருக் குச் சிந்தாமணி கொடுத்தவன். 69. அசுரருக் கஞ்சிய முசுகுங் கனைக் காக்கப் பூதத்தை அனுப்பிப் காள் ளச் செய்தவன். 70. தக்ஷகன், ஜனமேசயன் ய்யும் சர்ப்ப யாகத்திற்கு அஞ்சி இந்த படம் அடைக்கலம் புக, மந்திரம் இவனுடன் இழுக்க அஸ்திகன் ஜநமேசயனை வேண்டி யாகத்தை நிறுத்தினன். (பார்.) 71. துருவாசர் சிவபூசை செய்தபுஷ்ப த்தை மதியாது யானைமேல் வைத்து அவர் கோபத்திற்குப் பாத்திரனாகி உக் கிரகுமார பாண்டியனால் முடிசி தறவும் வெள்ளையானை காட்டானையாகவும் சாப மடைந்தவன். (திருவிளை.) 72. உக்கிரகுமார பாண்டியனிடம் மாறுகொண்டு கடலையேவி அவனுடன் யுத்தத்திற்கு வந்து வளையால் முடீ சித றுண்டவன். (திருவிளை.) 73. வலாசுரனுடன் யுத்தஞ் செய்து ஆற்றது அவனை என்ன வரம் வேண்டு மென்ன, வலன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்ன, எனக்கு நீயாகப்பசு வாக வேண்டு மென்ன வேண்டி அவ் வகை பெற்று அவனைக் கொன்றவன்.
இந்திரன் A 157 இந்திரன் A 62 . சுக்கிரசன் என்பவனிடம் பக்ஷி உருவாகச் சென்று நரமாமிசம் வேண்டு மெனக் கேட்டு அவன் மறுக்கச் சென்ற வன் . 63 . தன் அங்கத்தில் ஒரு பிரிவைப் பிரித்துக் கோழியாக்கிக் கந்தமூர்த்திக் குக் கொடியாகக் கொடுத்தவன் . ( ஸ்கா . ) - 64 . இரணியகசியின் தேவியைச் சிறை கொண்டு நாரதர் இதோபதேசத்தால் விடுத்தவன் 65 . செம்பன எனும் அசுரனைக் கொன் நவன் . 50 . பிரகலா தனைச் செயிக்க அவனிட த்து அடிமைவேலை செய்து அவனிடத் துள்ள ஒழுக்க முதலியவைகளைத் தானம் பெற்று அவனை வென்றவன் . 51 . பிராமணவுருக் கொண்டு காசிதே சத்து வேடனால் எய்யப்பட்ட உலர்ந்தமா த்திலிரும் நன்றி மறவாக் கிளியின் பொரு ட்டுப் பட்டமரம் தளிர்க்க வரமளித்தவன் . 52 . பங்காசுவனைப் பெண்ணுருவுடன் இருக்கச் செய்தவன் . 53 . சூரபத்மன் ஏவலால் மீன்பிடித்து அரண்மனைக்கு இட்டவன் . சூரபத்மன் தாருகன் முதலியவர்க்குப் பயந்து தன் ஆபரணங்களைச் சீர்காழி வனதேவதை யிடம் ஒப்புவித்துத் தாருகன் இறந்தபின் அத்தேவதை அந்த ஆபரணங்களைத் தரப் பெற்றவன் . ( ஸ்காந்தம் ) . 54 முசுகுந்தன் உதவியால் வலனைக் கொன்று தான் விஷ்ணு மூர்த்தி இடம் பெற்றுப் பூசித்துவந்த சோமாஸ் கந்தமூர் த்தியை அவன் கேட்க கொடுக்க மன மிலாது வேறு ஆறு சோமாஸ்கந்தமூர்த் தங்களை மயனால் நிருமிப்பித்துத்தர அவன் மறுத்தது கண்டு விஷ்ணுவால் பூசிக்கப் பட்ட அந்த மூர்த்தத்தையே கொடுத்துச் சிவகோபத்தால் நீச்சனாகத் திருவாரூரிற் பிறந்தவன் . ( திருவாரூர் - புரா . ) 55 . சலந்தரன் தேடிய பெண்ணிடத் தில் தானும் மயல் கொண்டு அவனுடன் கடலில் தேடியவன் . 56 . சுகோதரன் அரசாட்சியில் இடை விடாது பொன்மாரி பொழிவித்தவன் 57 . குமதியெனும் அரக்கியை வதைத் தவன் . 58 . சிவவிஷ்ணுக்களின் பலாபலமறிய இரண்டு விற்கள் நிருமித்துத் தந்து சிவ மூர்த்தியின் வில்முரிந்தது கண்டு அதைப் பெற்றுச் சனகனிடம் வைத்தவன் . - 59 . சுவயம்பிரபை ஒரு அசுரனுக்கும் அரம்பைக்கும் பிலத்தி னிருப்பிடம் கூறி அவர்களுடன் இருக்க அசுரனைக்கொன்று அரம்பையைத் தெய்வலோகத்திற்கு அனுப்பிச் சுவயம்பிரபையைப் பூமியில் அநுமான் வருமளவும் பிலத்தி விருந்து வருந்தச் சாபமிட்டவன் . 60 . கட்டுவாங்கனை வேண்டி அசர ரைச் செயித்தவன் . 61 . கபந்தன் தலை வயிற்றில் அழுந்த வச்சிரத்தால் எறிந்தவன் . ( இரா . ) 66 . இவன் யாகஞ் செய்தலால் தேவர் களுக்குப் புகழ்வருதல் கண்ட விஷ்ணு இவர்களது யசசைக் கவர்ந்தோட தேவர் யுத்தத்தால் விஷ்ணுவை வெல்லாது அஞ்ச இந்திரன் செல்லுருக் கொண்டு விஷ்ணுமூர்த்தியின் வில்லின் நாணியை அறுத்து யசசைக் கவர்ந்தவன் . 67 . முகுந்தையிடம் உருக்குமாங்கதன் உருக்கொண்டு புணர்ந்து கிரிச்சமதமு வரைப் பெற்றவன் . 68 . கபில முனிவர் விருந்திட அவருக் குச் சிந்தாமணி கொடுத்தவன் . 69 . அசுரருக் கஞ்சிய முசுகுங் கனைக் காக்கப் பூதத்தை அனுப்பிப் காள் ளச் செய்தவன் . 70 . தக்ஷகன் ஜனமேசயன் ய்யும் சர்ப்ப யாகத்திற்கு அஞ்சி இந்த படம் அடைக்கலம் புக மந்திரம் இவனுடன் இழுக்க அஸ்திகன் ஜநமேசயனை வேண்டி யாகத்தை நிறுத்தினன் . ( பார் . ) 71 . துருவாசர் சிவபூசை செய்தபுஷ்ப த்தை மதியாது யானைமேல் வைத்து அவர் கோபத்திற்குப் பாத்திரனாகி உக் கிரகுமார பாண்டியனால் முடிசி தறவும் வெள்ளையானை காட்டானையாகவும் சாப மடைந்தவன் . ( திருவிளை . ) 72 . உக்கிரகுமார பாண்டியனிடம் மாறுகொண்டு கடலையேவி அவனுடன் யுத்தத்திற்கு வந்து வளையால் முடீ சித றுண்டவன் . ( திருவிளை . ) 73 . வலாசுரனுடன் யுத்தஞ் செய்து ஆற்றது அவனை என்ன வரம் வேண்டு மென்ன வலன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்ன எனக்கு நீயாகப்பசு வாக வேண்டு மென்ன வேண்டி அவ் வகை பெற்று அவனைக் கொன்றவன் .