அபிதான சிந்தாமணி

வேதம் 1511 வேதம் ஐந்தா கிறது. நன, பின் லன் முதலியோர் கூடிப் பிரமவிசாரணை செய்தமை கூறப்பட்டிருக்கிறது. அப் பால் உத்தாலக அசுவபதி ஞான விசா சம்வாதம் கூறப்பட்டிருக்கிறது. சாமவேதத்தின் மற்றொரு உபநிடதம் தலவகாரசாகைக்குச் சம்பந்தமான தாய் இருக்கிறது. கேன உபநிடதம் என்று சொல்லப்படுவது இதில் சம்பந்தப்பட்டது. பின்னும் பலவகை விஷயங்கள் வேதத்திற் கூறப்பட்டிருக்கிறது. வேதப்பொருள் விளக்கத்தில் இருந்து எழுதப்பட்டது. அதர்வணவேதம் அதர்வணத்திற் குச் சேர்ந்த சன்னிதம் அல்லது தோத் திரம், இருபது காண்டங்களாக இருக்கி நது. அது அநுவாகங்கள், சூக்தங்கள் ரிக்குகளாக உட்பிரிவு செய்யப்பட்டிருக் பிரபாதங்களாகப் பிரிக்கப்படும் விதமும் காட்டப்பட்டிருக்கிறது. வாக்கி யங்கள் ஆறாயிரத்துப் பதினைந்தாகவும், நூற்றுக்குமேற்பட்ட அனுவாகங்களாக வும், எழு நூற்றறுபதுக்கு மேற்பட்ட சூக்தங்களாகவும், ஏறக்குறைய நாற்பது பிரபா தங்களாகவும் இருக்கின்றன. அதர் வணவேதத்தின் நடையைக்காட்ட ஒரு வாக்கியம் குறிக்கப்பட்டு இருக்கிறது ஆதிபுருஷனைப்பற்றி ஆயிரம் அஸ்தம் உடையவன்' என்று கூறப்பட்டிருக்கி றது. பத்தொன்பதாவது காண்டத்தை அடுத்த சூக்தத்தில் கிருத்திகை முதல் இருபத்தேழு நக்ஷத்திரங்கள் அவற்றின் கிரமத்தில் கூறப்பட்டு இருக்கின்றன. அது ஆசிலேஷமாசத்தின் எடையில் அல்லது மாகமாசத்தின் ஆரம்பத்தில் அயனத் தைக் குறிக்கின்றது. பத்தொன்பதா வது காண்டத்தின் நாலாவது அநுவாகத் தில் ஒரு மந்திரோச்சாடனம் கூறப்பட்டு இருக்கிறது. அது யதார்த்தமாகப் பயல் கரம் உற்றதாய் இருக்கிறது. முக்கிய மாய் (உச) (உ.) (10) இப்பக்ஷமுள்ள சூக்தங்களாக இருக்கின்றன. அது சபித் தல்களுக்கு மாதிரியைக் காட்டப் போது மான தாய் இருக்கிறது. 'ஓ குசைப்புல்லே, ஒ இரத்தினமே, என்னுடன் பகைக் கும் எல்லோரையும் நாசம் செய்க' என மந்திரம் ஒன்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வே தம் சத்துரு நாசத்தின் மந்திரம் களைப்பற்றிக் கூறப்பட்டு இருக்கிறது. ஆயினும் அதை அப்படி யூகிக்கவொண் ணாது. ஏனெனில் ஆபத்து நிவர்த்தியின் பொருட்டாம். கோபதப் பிராம்மணம் இவ்வேதத்தின் இரண்டாவது பாகத்துக் குச் சம்பந்தமாகக் காணப்படுகிறது. பிரதாபங்களைக் கொண்டிருக்கி றது. இதன் முதலாவது அத்தியாயத் தில் பிரபஞ்சத்திற்குக் காரணம் பிரம் மென்று கூறப்பட்டு இருக்கிறது. நாலா வது பிரகரணத்தில் அதர்வணர் ஒருபிரஜா பதியாக யோசிக்கப் படுகிறார். வது அத்தியாயத்தில் முதற்புருஷன் சம் உற்சாத்தோடு உண்டானவனாக எண் ணப்படுகிறான். ஐந்தாவது பிரகாணத் தில் மத அளவையும் கூறப்படுகிறது. அம் பால் ஐம்பத்திரண்டு உபநிஷத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. அப்பால் ஆறும் பின் எட்டும் வேதாந்த விஷயத்தை நிரூபிக் கின்றன. (டுஉ) உபநிடதங்களில் முதல் பதினைந்து சௌகசியங்களில் இருந்து சொல்லப்பட்டனவாகக் காணப்படுகின் பிரமன் அதர்வணனுக்கும், அதர்வணன் அங்கீரனுக்கும், அங்கீரன் சத்தியவகனுக்கும் கூறிய பிரம்மஞான உப தேசம் கூறப்பட்டிருக்கிறது. பின் அங்கீ ரச சௌநக சம்வாதம் கூறப்படுகிறது. பின் ஞான சாஸ்திரப்பெருமை கூறப்படு கிறது. அதன்பின் குகேசன், சத்தியாமன், கர்க்கன், சௌரயானி, கௌசல்யன், காத் தியாயனன், வாய் தர்பி இவர்கள் பிப்பிலா தனை நோக்கித் தேகத்துடன் தேகிக்குள்ள சம்பந்தத்தைப்பற்றியும், ஆத்மாவுடன் அங் தக்காணங்களின் சம்பந்தத்தைப் பற்றியும், வினாவிய சம்வாதம் கூறப்பட்டிருக்கிறது. அப்பால் ஒன்பது உபநிடதங்கள் முக்கிய மல்லாமையால் எவரும் வியாக்கியானம் செய்திலர். மந்தயூகம் நான்குபாகங்களாக இருக்கின்றது. இதில் மகாமுக்கியமான விஷயம் அடங்கி இருக்கிறது. பதினாறு முதல் இருபத்தெட்டு வரையிலும் உள்ள உபநிடதங்கள் வியாக்கியானம் செய்யப் படவில்லை. இருபத்தொன்பது முதல் முப்பத்து நான்கு வரையிலும் உள்ள நிடதங்கன் நிருசிங்க தாபரியம் ஆகின் றன. இவற்றில் முதற்கண்ணது பூர்வ தாபநியம ஆகின்றது. கடைசி உபநிடதம் உத்தமதாபரியம் ஆகின்றது. அடுத்த இர ண்டு அத்தியாயங்கள் வாஜசாவசனை அவன் குமாரன் நச்சிகேதன் தன்னை யாருக்குப் பலிகொடுக்கப்போகிறீர் என்று கேட்ட
வேதம் 1511 வேதம் ஐந்தா கிறது . நன பின் லன் முதலியோர் கூடிப் பிரமவிசாரணை செய்தமை கூறப்பட்டிருக்கிறது . அப் பால் உத்தாலக அசுவபதி ஞான விசா சம்வாதம் கூறப்பட்டிருக்கிறது . சாமவேதத்தின் மற்றொரு உபநிடதம் தலவகாரசாகைக்குச் சம்பந்தமான தாய் இருக்கிறது . கேன உபநிடதம் என்று சொல்லப்படுவது இதில் சம்பந்தப்பட்டது . பின்னும் பலவகை விஷயங்கள் வேதத்திற் கூறப்பட்டிருக்கிறது . வேதப்பொருள் விளக்கத்தில் இருந்து எழுதப்பட்டது . அதர்வணவேதம் அதர்வணத்திற் குச் சேர்ந்த சன்னிதம் அல்லது தோத் திரம் இருபது காண்டங்களாக இருக்கி நது . அது அநுவாகங்கள் சூக்தங்கள் ரிக்குகளாக உட்பிரிவு செய்யப்பட்டிருக் பிரபாதங்களாகப் பிரிக்கப்படும் விதமும் காட்டப்பட்டிருக்கிறது . வாக்கி யங்கள் ஆறாயிரத்துப் பதினைந்தாகவும் நூற்றுக்குமேற்பட்ட அனுவாகங்களாக வும் எழு நூற்றறுபதுக்கு மேற்பட்ட சூக்தங்களாகவும் ஏறக்குறைய நாற்பது பிரபா தங்களாகவும் இருக்கின்றன . அதர் வணவேதத்தின் நடையைக்காட்ட ஒரு வாக்கியம் குறிக்கப்பட்டு இருக்கிறது ஆதிபுருஷனைப்பற்றி ஆயிரம் அஸ்தம் உடையவன் ' என்று கூறப்பட்டிருக்கி றது . பத்தொன்பதாவது காண்டத்தை அடுத்த சூக்தத்தில் கிருத்திகை முதல் இருபத்தேழு நக்ஷத்திரங்கள் அவற்றின் கிரமத்தில் கூறப்பட்டு இருக்கின்றன . அது ஆசிலேஷமாசத்தின் எடையில் அல்லது மாகமாசத்தின் ஆரம்பத்தில் அயனத் தைக் குறிக்கின்றது . பத்தொன்பதா வது காண்டத்தின் நாலாவது அநுவாகத் தில் ஒரு மந்திரோச்சாடனம் கூறப்பட்டு இருக்கிறது . அது யதார்த்தமாகப் பயல் கரம் உற்றதாய் இருக்கிறது . முக்கிய மாய் ( உச ) ( . ) ( 10 ) இப்பக்ஷமுள்ள சூக்தங்களாக இருக்கின்றன . அது சபித் தல்களுக்கு மாதிரியைக் காட்டப் போது மான தாய் இருக்கிறது . ' குசைப்புல்லே இரத்தினமே என்னுடன் பகைக் கும் எல்லோரையும் நாசம் செய்க ' என மந்திரம் ஒன்று கூறப்பட்டிருக்கிறது . இவ்வே தம் சத்துரு நாசத்தின் மந்திரம் களைப்பற்றிக் கூறப்பட்டு இருக்கிறது . ஆயினும் அதை அப்படி யூகிக்கவொண் ணாது . ஏனெனில் ஆபத்து நிவர்த்தியின் பொருட்டாம் . கோபதப் பிராம்மணம் இவ்வேதத்தின் இரண்டாவது பாகத்துக் குச் சம்பந்தமாகக் காணப்படுகிறது . பிரதாபங்களைக் கொண்டிருக்கி றது . இதன் முதலாவது அத்தியாயத் தில் பிரபஞ்சத்திற்குக் காரணம் பிரம் மென்று கூறப்பட்டு இருக்கிறது . நாலா வது பிரகரணத்தில் அதர்வணர் ஒருபிரஜா பதியாக யோசிக்கப் படுகிறார் . வது அத்தியாயத்தில் முதற்புருஷன் சம் உற்சாத்தோடு உண்டானவனாக எண் ணப்படுகிறான் . ஐந்தாவது பிரகாணத் தில் மத அளவையும் கூறப்படுகிறது . அம் பால் ஐம்பத்திரண்டு உபநிஷத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன . அப்பால் ஆறும் பின் எட்டும் வேதாந்த விஷயத்தை நிரூபிக் கின்றன . ( டுஉ ) உபநிடதங்களில் முதல் பதினைந்து சௌகசியங்களில் இருந்து சொல்லப்பட்டனவாகக் காணப்படுகின் பிரமன் அதர்வணனுக்கும் அதர்வணன் அங்கீரனுக்கும் அங்கீரன் சத்தியவகனுக்கும் கூறிய பிரம்மஞான உப தேசம் கூறப்பட்டிருக்கிறது . பின் அங்கீ ரச சௌநக சம்வாதம் கூறப்படுகிறது . பின் ஞான சாஸ்திரப்பெருமை கூறப்படு கிறது . அதன்பின் குகேசன் சத்தியாமன் கர்க்கன் சௌரயானி கௌசல்யன் காத் தியாயனன் வாய் தர்பி இவர்கள் பிப்பிலா தனை நோக்கித் தேகத்துடன் தேகிக்குள்ள சம்பந்தத்தைப்பற்றியும் ஆத்மாவுடன் அங் தக்காணங்களின் சம்பந்தத்தைப் பற்றியும் வினாவிய சம்வாதம் கூறப்பட்டிருக்கிறது . அப்பால் ஒன்பது உபநிடதங்கள் முக்கிய மல்லாமையால் எவரும் வியாக்கியானம் செய்திலர் . மந்தயூகம் நான்குபாகங்களாக இருக்கின்றது . இதில் மகாமுக்கியமான விஷயம் அடங்கி இருக்கிறது . பதினாறு முதல் இருபத்தெட்டு வரையிலும் உள்ள உபநிடதங்கள் வியாக்கியானம் செய்யப் படவில்லை . இருபத்தொன்பது முதல் முப்பத்து நான்கு வரையிலும் உள்ள நிடதங்கன் நிருசிங்க தாபரியம் ஆகின் றன . இவற்றில் முதற்கண்ணது பூர்வ தாபநியம ஆகின்றது . கடைசி உபநிடதம் உத்தமதாபரியம் ஆகின்றது . அடுத்த இர ண்டு அத்தியாயங்கள் வாஜசாவசனை அவன் குமாரன் நச்சிகேதன் தன்னை யாருக்குப் பலிகொடுக்கப்போகிறீர் என்று கேட்ட