அபிதான சிந்தாமணி

வேதம் 1510 வேதம் சாம் கதையில் -ஆத்மா, அநாத்ம லகணம் கூறப்படுகிறது. யாஞ்ஞவற்சிய மைத்திரேயி சம்வாத பரமாத்ம லக்ஷணம் கூறப்படுகிறது. அப்பால் அதர்வணன், ஆங்கீரசன் முதலியோர்க்கு உபதேசித்த மந்திரங்கள் கூறப்படுகின்றன. பின் அஸ் வதி தேவர்க்குத் ததியக்கனால் கூறப்பட்ட பிரசங்கம் கூறப்படுகிறது. ஆறாவது அத்தியாயத்தில் யாஞ்ஞவற்கிய ஜாக சம் வாதம் அடங்கியிருக்கிறது. பின் கானவ சாகச் சம்பந்தப்பட்ட அநுரூப்பத்திரத் தோடு வாஜஸகேயி என்னும் அட்டவணை சேர்க்கப்பட் டிருக்கிறது. அப்பால் கிருஷ்ணயஜுஸ் அல்லது தைத்திரிய மந்திரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இது எழு காண்டங்களாகப் பிரிவு செய்யப்பட் டிருக்கிறது. இதில் ஐந்து முதல் எட்டு வரையில் அத்யயனம், பிரக்ஷணம், அல் லது பிரபா தங்கள் அடங்கி யிருக்கின் றன. ஒருகாண்டத்தில் இராஜசூயம் என் னும் யாகம் கூறப்பட்டிருக்கிறது. இதில் ஒன்பது முழுக்காண்டங்களும் பிரசா பதியாலும், சோமனாலும், அக்கினியா லும், பலதேவர்களாலும் கூறப்பட்ட வைகளாகக் காணப்படுகின்றன. கடைசி காண்டத்தில் வராக அவதார கதைக்குப் பூர்வமான புராணம் கூறப்படுகிறது. இதிலிருந்து கற்பமென்னும் கணித சாலம் குறிப்பிக்கப்படும். பின் உலகோற் பத்தி கூறப்படுகிறது. ஒரு பிரகாணத் தில் யா காசிரியனுக்கு ஆயிரம்பசு கொடுக் கும்படி கூறியிருக்கிறது. இதில் தைத் திரியம், நாராயணம், மகாநாராயணம் என்னும் மூன்று உபநிஷத்துக்கள் பிரிவு படும். பின் வாருண பிருகு சம்வாத பிரம லக்ஷணம் கூறப்படுகிறது. அதை அறிந்த வன் பெறும் பேறு கூறப்படுகிறது. இது இரு வருண உபநிஷத் எனப்படும். பின் சர்வதேவ வணக்கம் கூறப்படுகிறது. யஜுர் வேத சாகையில் மைத்திராயணி உபநிடதம் கூறப்படுகிறது உபரிஷத் கூறப்பட் டிருக்கிறது. பின் சவே தாச்வ தரரால் ஒரு உபநிஷத் கூறப் படுகிறது. அதற்கு அவர் பெயரே பெய ராய் வழங்கும். இது வேதப்பொருள் விளக்கத்தில் இருந்து சுருக்கி எழுதியது. சாமவேதம் - இது ஒரு விசேஷமகி பெற்றது. இதன் சொல்லிலக்க ணப்படி இதற்குப் பாபநிவாரணமாகிய பலத்தைத் தருவது என்பது பொருள். சாமவேதத்தின் பிரதான பாகம் ஆர்ச்சி சம் என்னப்படும். ஆர்ச்சிகத்தின் இர ண்டு பிரிவுகளில் இருந்து காணப்பட்ட படி அவைகள் அரை அத்தியாயங்களாக வும், தசதீ என்னும் பிரகரணங்களாசவும் உட்பிரிவு செய்யப்பட்ட ஆறு பிரபா தங்க ளாக எற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ் வொரு பிரபா தீகத்திலும், பத்துத் தசதீக் களும், ஒவ்வொன்றில் சரியாகப் பத்து வாக்கியங்களும் அடங்கி யிருக்கின்றன. பிரார்த்தனைகளின் அதே திரட்டு அதே வரிசைக் கிரமப்பிரகாரம் கீதமாகச் சித்தப் படுத்தப்பட்டுக் இராமசேயகானம் என் கிற பெயரினால் பதினேழு அத்தியாயங்க ளாகப் பாகிக்கப்பட்டு இருக்கிறது. இதை அர்ச்சிக்கரணம் எனவும் கூறுவர். வேதத்தின் மற்றொருபாகம் ஆரண்ய கணம் எனப்படும். இதில் ஒருபாசம் உயிர் அளபெடைகளும் ஈருயிர்ப்புணர்ச்சி களை இரண்டு அல்லது பல அசைகள் ஆக்குவதும், ஒசையை ஒழுங்கு செய்வ தற்கு இலக்கங்களை ஏற்படுத்தும் இலக்க ணங்களும் அடங்கி விருக்கின்றன. ஆர் ஷய பிராம்மணம் என்கிற பெயரினால் சாமவேதத்தின் இரண்டு பாகங்களுக்கும் அட்டவணை இருக்கிறது. தோத்திரங் களைக் கீதமாகப் பாடும் விதமும், அதைச் காதுக்குக் கேளாவிதம் ஓதும் படியும், பின் ஆர்ச்சிககானம் என்னும் பெயரினால் அதே விதமாய் ஒதும்படியும் கூறும். அனி ருகக்கானம் என்றே விகற்பகரண விதி விலக்கு ஓதல்களும் கூறப்பட்டிருக்கின் றன. ஊககானம் என்கிற வேறொருகான மும் கூறப்பட்டு இருக்கிறது. நான்கு கிரந்தங்கள் விரிவாய் இருக்கின் றன. ஒன்று சாரதிவிஷம், மற்றொன்று அத்பூதபிராம்மணம், மூன்றாவது பஞ்சவி விஷம். தாத்தியம் என்னும் மற்றொன்று சாயனாசாரியரால் வியாக்யானம் செய்யப் டட்டிருக்கிறது. பஞ்சீகம் என்னும் இரண் டாவது காண்டம், அக்கினிஸ்தோமம் என் னும் சமயாசார சடங்கைக்கூறி இருக்கி சாந்தோக்யம் இதில் இருந்து எடுத் தெழுதப்பட்டதாம். இது ஞானபோதனா விஷயம் கூறும். பின் சுவேதசேது, உத் தாலகர் இவர்களின் சம்வாதம் கூறப்படுகி மதி. அப்பால் பிராச்சீனசாலன், சத்ய ஜாயன், இந்திர த்யுமன், ஜனன, ஊதி பின் காதாக மை
வேதம் 1510 வேதம் சாம் கதையில் -ஆத்மா அநாத்ம லகணம் கூறப்படுகிறது . யாஞ்ஞவற்சிய மைத்திரேயி சம்வாத பரமாத்ம லக்ஷணம் கூறப்படுகிறது . அப்பால் அதர்வணன் ஆங்கீரசன் முதலியோர்க்கு உபதேசித்த மந்திரங்கள் கூறப்படுகின்றன . பின் அஸ் வதி தேவர்க்குத் ததியக்கனால் கூறப்பட்ட பிரசங்கம் கூறப்படுகிறது . ஆறாவது அத்தியாயத்தில் யாஞ்ஞவற்கிய ஜாக சம் வாதம் அடங்கியிருக்கிறது . பின் கானவ சாகச் சம்பந்தப்பட்ட அநுரூப்பத்திரத் தோடு வாஜஸகேயி என்னும் அட்டவணை சேர்க்கப்பட் டிருக்கிறது . அப்பால் கிருஷ்ணயஜுஸ் அல்லது தைத்திரிய மந்திரங்கள் கூறப்பட்டிருக்கின்றன . இது எழு காண்டங்களாகப் பிரிவு செய்யப்பட் டிருக்கிறது . இதில் ஐந்து முதல் எட்டு வரையில் அத்யயனம் பிரக்ஷணம் அல் லது பிரபா தங்கள் அடங்கி யிருக்கின் றன . ஒருகாண்டத்தில் இராஜசூயம் என் னும் யாகம் கூறப்பட்டிருக்கிறது . இதில் ஒன்பது முழுக்காண்டங்களும் பிரசா பதியாலும் சோமனாலும் அக்கினியா லும் பலதேவர்களாலும் கூறப்பட்ட வைகளாகக் காணப்படுகின்றன . கடைசி காண்டத்தில் வராக அவதார கதைக்குப் பூர்வமான புராணம் கூறப்படுகிறது . இதிலிருந்து கற்பமென்னும் கணித சாலம் குறிப்பிக்கப்படும் . பின் உலகோற் பத்தி கூறப்படுகிறது . ஒரு பிரகாணத் தில் யா காசிரியனுக்கு ஆயிரம்பசு கொடுக் கும்படி கூறியிருக்கிறது . இதில் தைத் திரியம் நாராயணம் மகாநாராயணம் என்னும் மூன்று உபநிஷத்துக்கள் பிரிவு படும் . பின் வாருண பிருகு சம்வாத பிரம லக்ஷணம் கூறப்படுகிறது . அதை அறிந்த வன் பெறும் பேறு கூறப்படுகிறது . இது இரு வருண உபநிஷத் எனப்படும் . பின் சர்வதேவ வணக்கம் கூறப்படுகிறது . யஜுர் வேத சாகையில் மைத்திராயணி உபநிடதம் கூறப்படுகிறது உபரிஷத் கூறப்பட் டிருக்கிறது . பின் சவே தாச்வ தரரால் ஒரு உபநிஷத் கூறப் படுகிறது . அதற்கு அவர் பெயரே பெய ராய் வழங்கும் . இது வேதப்பொருள் விளக்கத்தில் இருந்து சுருக்கி எழுதியது . சாமவேதம் - இது ஒரு விசேஷமகி பெற்றது . இதன் சொல்லிலக்க ணப்படி இதற்குப் பாபநிவாரணமாகிய பலத்தைத் தருவது என்பது பொருள் . சாமவேதத்தின் பிரதான பாகம் ஆர்ச்சி சம் என்னப்படும் . ஆர்ச்சிகத்தின் இர ண்டு பிரிவுகளில் இருந்து காணப்பட்ட படி அவைகள் அரை அத்தியாயங்களாக வும் தசதீ என்னும் பிரகரணங்களாசவும் உட்பிரிவு செய்யப்பட்ட ஆறு பிரபா தங்க ளாக எற்படுத்தப்பட்டு இருக்கிறது . ஒவ் வொரு பிரபா தீகத்திலும் பத்துத் தசதீக் களும் ஒவ்வொன்றில் சரியாகப் பத்து வாக்கியங்களும் அடங்கி யிருக்கின்றன . பிரார்த்தனைகளின் அதே திரட்டு அதே வரிசைக் கிரமப்பிரகாரம் கீதமாகச் சித்தப் படுத்தப்பட்டுக் இராமசேயகானம் என் கிற பெயரினால் பதினேழு அத்தியாயங்க ளாகப் பாகிக்கப்பட்டு இருக்கிறது . இதை அர்ச்சிக்கரணம் எனவும் கூறுவர் . வேதத்தின் மற்றொருபாகம் ஆரண்ய கணம் எனப்படும் . இதில் ஒருபாசம் உயிர் அளபெடைகளும் ஈருயிர்ப்புணர்ச்சி களை இரண்டு அல்லது பல அசைகள் ஆக்குவதும் ஒசையை ஒழுங்கு செய்வ தற்கு இலக்கங்களை ஏற்படுத்தும் இலக்க ணங்களும் அடங்கி விருக்கின்றன . ஆர் ஷய பிராம்மணம் என்கிற பெயரினால் சாமவேதத்தின் இரண்டு பாகங்களுக்கும் அட்டவணை இருக்கிறது . தோத்திரங் களைக் கீதமாகப் பாடும் விதமும் அதைச் காதுக்குக் கேளாவிதம் ஓதும் படியும் பின் ஆர்ச்சிககானம் என்னும் பெயரினால் அதே விதமாய் ஒதும்படியும் கூறும் . அனி ருகக்கானம் என்றே விகற்பகரண விதி விலக்கு ஓதல்களும் கூறப்பட்டிருக்கின் றன . ஊககானம் என்கிற வேறொருகான மும் கூறப்பட்டு இருக்கிறது . நான்கு கிரந்தங்கள் விரிவாய் இருக்கின் றன . ஒன்று சாரதிவிஷம் மற்றொன்று அத்பூதபிராம்மணம் மூன்றாவது பஞ்சவி விஷம் . தாத்தியம் என்னும் மற்றொன்று சாயனாசாரியரால் வியாக்யானம் செய்யப் டட்டிருக்கிறது . பஞ்சீகம் என்னும் இரண் டாவது காண்டம் அக்கினிஸ்தோமம் என் னும் சமயாசார சடங்கைக்கூறி இருக்கி சாந்தோக்யம் இதில் இருந்து எடுத் தெழுதப்பட்டதாம் . இது ஞானபோதனா விஷயம் கூறும் . பின் சுவேதசேது உத் தாலகர் இவர்களின் சம்வாதம் கூறப்படுகி மதி . அப்பால் பிராச்சீனசாலன் சத்ய ஜாயன் இந்திர த்யுமன் ஜனன ஊதி பின் காதாக மை