அபிதான சிந்தாமணி

வீரசித்து 1491 வீரசைவம் ஆதரித்தமையின் அங்கன்றி மறவாது இப் புராணம் இயற்றினர் என்பர். வீாசித்து - மாபூ என்பவன் குமாரன் வீரசுந்தாப்பிரமராயன் - ஆழ்வான் ருள் ஒருவன், வீரசுவர்க்கம் - இது வாயுமண்டலத்திற்கு மேல் மேகமண்டலத்தில் வைத்துதி யாதா சமான மேகாச்ரய பட்டணத்தில் தேவேந் திரன் ஆஞ்ஞையால் வீரதேவதைகள் இருக்கும் இடம். பூமியில் யுத்தத்தில் இறந்தோர் தேவகன்னியருடன் மகாசகம் அனுபவிக்கும் பதம். வீரசேநன் - 1. நிஷததேசத்து மகாசோன் குமாரன், இவன் கிருதயுகத் தொடக்கத் தில் இனிச் சக்கவர்த்தியாகப் போகிறவன். இவன் பன்னிரண்டு வருடம் சிவபூசை செய்து சிவாலுக்கசம்பெற்று மரத்தால் ஒருமீன் செய்து அதனை பயத்தால் அலங்க ரித்து அதற்கு மாயாசக்தியுண்டாக்கித் தாரு சையின் வன மடைந்து அநேக காக்ஷ தர்களை யாஞ்செய்தவன். (சிவமகா புராணம்.) 2. வாலி நாட்டாசன்; இவன் ஷயசோ கத்தால் வருந்தும் புத்திரனைக் கௌதம முனிவர் சொற்படி வேதாரண்ய தீர்த்தத் தில் மூழ்குவித்து ஆரோக்கியம் பெறச் செய்தவன். 3. நிட தகாட்டாசனாகிய நளனுக்குத் தந்தை. 4. விதர்ப்பநாட்டு அரசன், காசிசென்று தீர்த்தமாடிக் சாமகலையிடம் காசிமான் மியக்கேட்டு முத்தியடைந்தவன். இவன் குமாரன் பிரசேகன். (காசிரகசியம்) வீரசைவம் இம்மதத்தவர் சைவ உட் சமயத்தவர். இவர்கள் வீரம் என்னும் ஆக மத்திற்கூறியவாறு ஒழுகுபவர். ஆதலால் வீரசைவர் எனப்படுவர். இம்மதவிஸ்தா ரத்தைச் சித்தாந்த சிகாமணி முதலிய வீர சைவ நூல்களிற் காண்க ப்ரதம மஹா சிருஷ்டியாரம்பத்தில் ஸ்ரீ பாமேச்வானது, ஈசானாதி பஞ்சமுகோத்பவராய்ச் சுத்த சைவர் முதலிய சமஸ்தசைவரிலு முயர்ந்த வராய், இதரசைவரைப்போல விசேஷக் கிரியையினால் அற்பபலனைப் பொது அந் பக்கிரியையினால் அனந்தபலனைப் பெறப வராய் ஆக்ஞா தீட்சை முதலிய இருபத் தொரு தீஷாபாராய், அறுபத்து நான்கு வித ஆசாரயுக்தாய், ஸ்நாகம், போஜனம், நித்திரை, மலமூத்திர விசர்ஜனா காலங்களில் அசி பாவனையின்றிச் சதாலில்காங்க சம் பத்தராய், விங்கபோகோபபோகராய், தன னிஷ்ட விக்கத்தில், ஆவாகன விசர்ச்சனக் கிரியைகளைச் செய்யாதவராய், த்ரிகால விங்கார்ச்சனா சக்தராய், லிங்கலோபம் பூஜாலோப முதலியன நேர்ந்தால் ப்ரான தியாகமல்லது வேறு பிராயச்சித்தமில்லாத வராய்க் குரு, லிங்க, ஜங்கமப்பசாத, பாதோதக, பஸ்ம ருத்ராக்ஷ தாரண சிவா கம, சிவஷேத்ர, சிவாசாசநிந்தைகளைப் பொரு தவராய்த் தமது இஷ்டலிங்கந் தவிர, வேறு தேவர்களையும், ஸ்ரீபாத தீர்த்தந்தவிர கங்கை முதலிய வேறு எவ்வித தீர்த்தக்க ளையுங் கனவிலும் விரும்பாதவராய், தேகத் தில் சிவலிங்கதாரண மில்லாத பவிகளு டன், ஏசாசன, சயா, யாக, சம்பர்க்க, சக போஜனங்களில்லாதவராய், அமிர்தம், அஸ் திரவாக்கியம், வஞ்சனை, பந்திபேதம், உதாசிசம் நிர்த்தயை யென்னும் ஆறுவித அந்தரங்கபவிகள்ல்லா தவராய்ச் சிவமஹே சவார்களைக் கண்டால், எழுதல் எதிர் கொள்ளல், கூடித்திரிதல், இதகைனக் சொல்லல், ஆசனத்திருத்தல், அன்னமி டல், பானஞ்சமர்ப்பித்த லென்னும் முத்தி சோபான சத்தக்கிரமயுக்தராய், ஜாதி, ஜனன, ப்ரேத, உச்சிஷ்ட, ருதுவென்னும் பஞ்சசூதகங்களையும் விட்டவராய், விங்கா சார முதலிய பஞ்சாசாரதிஷ்டராய், தாசத் வம், வீரதாசத்வம், பிரத்தியத்வம், வீரப் சத்தியத்வம், சமயாசாரத்வம், சர்வசாஸ் திரத்வமென்னும் ஆறுவித சர்ச்சனயுக்த சாய், தேசகால கற்பிதாதி லௌகிகாசாரல் களை மீறிய சுதந் தாசீலராய், சிவாத்மருக் குப் பேதப்பிராந்தி பினையாதவராய் உப நிஷத்தவாச்யஜநித வித்தையில் பொருந்து பவராய், ஜகத்பூஜ்யராய் உள்ளவரே வீர சைவராவார். இவர்களுள் வீரசாமான்யர், வீரவிசேஷகர், வீரநிராபாரியார் என முத் திறத்தினர் உளர். இம்மதம், ஷடும் தல மறிந்து அவ்வழியின்று சிவனை வழிபட் டோன் முத்தியடைவன் என்னும், ஷடுத் தலமாவன : பத்தத்தலம் - கடு, மகேசத் தலம் - க. பிரசாதித்தலம் - எ. பிசாண லிங்கத்தலம் - 6. சரணத்தலம் - ச. ஐக் இயத்தலம் - சஆம். பத்தத்தலம் . சகு ஆவன : பிண்டத்தலம், பிண்டஞானத் தலம், சமுசார நீக்கத்தலம், குருகாருண் யத்தலம். இலிங்கதாரணத்தலம், விபூதி தாரணத்தலம், உருத்திராக்காரணத்த லம், பஞ்சாக்காத்தலம், பத்தத்தலம், உப
வீரசித்து 1491 வீரசைவம் ஆதரித்தமையின் அங்கன்றி மறவாது இப் புராணம் இயற்றினர் என்பர் . வீாசித்து - மாபூ என்பவன் குமாரன் வீரசுந்தாப்பிரமராயன் - ஆழ்வான் ருள் ஒருவன் வீரசுவர்க்கம் - இது வாயுமண்டலத்திற்கு மேல் மேகமண்டலத்தில் வைத்துதி யாதா சமான மேகாச்ரய பட்டணத்தில் தேவேந் திரன் ஆஞ்ஞையால் வீரதேவதைகள் இருக்கும் இடம் . பூமியில் யுத்தத்தில் இறந்தோர் தேவகன்னியருடன் மகாசகம் அனுபவிக்கும் பதம் . வீரசேநன் - 1. நிஷததேசத்து மகாசோன் குமாரன் இவன் கிருதயுகத் தொடக்கத் தில் இனிச் சக்கவர்த்தியாகப் போகிறவன் . இவன் பன்னிரண்டு வருடம் சிவபூசை செய்து சிவாலுக்கசம்பெற்று மரத்தால் ஒருமீன் செய்து அதனை பயத்தால் அலங்க ரித்து அதற்கு மாயாசக்தியுண்டாக்கித் தாரு சையின் வன மடைந்து அநேக காக்ஷ தர்களை யாஞ்செய்தவன் . ( சிவமகா புராணம் . ) 2. வாலி நாட்டாசன் ; இவன் ஷயசோ கத்தால் வருந்தும் புத்திரனைக் கௌதம முனிவர் சொற்படி வேதாரண்ய தீர்த்தத் தில் மூழ்குவித்து ஆரோக்கியம் பெறச் செய்தவன் . 3. நிட தகாட்டாசனாகிய நளனுக்குத் தந்தை . 4. விதர்ப்பநாட்டு அரசன் காசிசென்று தீர்த்தமாடிக் சாமகலையிடம் காசிமான் மியக்கேட்டு முத்தியடைந்தவன் . இவன் குமாரன் பிரசேகன் . ( காசிரகசியம் ) வீரசைவம் இம்மதத்தவர் சைவ உட் சமயத்தவர் . இவர்கள் வீரம் என்னும் ஆக மத்திற்கூறியவாறு ஒழுகுபவர் . ஆதலால் வீரசைவர் எனப்படுவர் . இம்மதவிஸ்தா ரத்தைச் சித்தாந்த சிகாமணி முதலிய வீர சைவ நூல்களிற் காண்க ப்ரதம மஹா சிருஷ்டியாரம்பத்தில் ஸ்ரீ பாமேச்வானது ஈசானாதி பஞ்சமுகோத்பவராய்ச் சுத்த சைவர் முதலிய சமஸ்தசைவரிலு முயர்ந்த வராய் இதரசைவரைப்போல விசேஷக் கிரியையினால் அற்பபலனைப் பொது அந் பக்கிரியையினால் அனந்தபலனைப் பெறப வராய் ஆக்ஞா தீட்சை முதலிய இருபத் தொரு தீஷாபாராய் அறுபத்து நான்கு வித ஆசாரயுக்தாய் ஸ்நாகம் போஜனம் நித்திரை மலமூத்திர விசர்ஜனா காலங்களில் அசி பாவனையின்றிச் சதாலில்காங்க சம் பத்தராய் விங்கபோகோபபோகராய் தன னிஷ்ட விக்கத்தில் ஆவாகன விசர்ச்சனக் கிரியைகளைச் செய்யாதவராய் த்ரிகால விங்கார்ச்சனா சக்தராய் லிங்கலோபம் பூஜாலோப முதலியன நேர்ந்தால் ப்ரான தியாகமல்லது வேறு பிராயச்சித்தமில்லாத வராய்க் குரு லிங்க ஜங்கமப்பசாத பாதோதக பஸ்ம ருத்ராக்ஷ தாரண சிவா கம சிவஷேத்ர சிவாசாசநிந்தைகளைப் பொரு தவராய்த் தமது இஷ்டலிங்கந் தவிர வேறு தேவர்களையும் ஸ்ரீபாத தீர்த்தந்தவிர கங்கை முதலிய வேறு எவ்வித தீர்த்தக்க ளையுங் கனவிலும் விரும்பாதவராய் தேகத் தில் சிவலிங்கதாரண மில்லாத பவிகளு டன் ஏசாசன சயா யாக சம்பர்க்க சக போஜனங்களில்லாதவராய் அமிர்தம் அஸ் திரவாக்கியம் வஞ்சனை பந்திபேதம் உதாசிசம் நிர்த்தயை யென்னும் ஆறுவித அந்தரங்கபவிகள்ல்லா தவராய்ச் சிவமஹே சவார்களைக் கண்டால் எழுதல் எதிர் கொள்ளல் கூடித்திரிதல் இதகைனக் சொல்லல் ஆசனத்திருத்தல் அன்னமி டல் பானஞ்சமர்ப்பித்த லென்னும் முத்தி சோபான சத்தக்கிரமயுக்தராய் ஜாதி ஜனன ப்ரேத உச்சிஷ்ட ருதுவென்னும் பஞ்சசூதகங்களையும் விட்டவராய் விங்கா சார முதலிய பஞ்சாசாரதிஷ்டராய் தாசத் வம் வீரதாசத்வம் பிரத்தியத்வம் வீரப் சத்தியத்வம் சமயாசாரத்வம் சர்வசாஸ் திரத்வமென்னும் ஆறுவித சர்ச்சனயுக்த சாய் தேசகால கற்பிதாதி லௌகிகாசாரல் களை மீறிய சுதந் தாசீலராய் சிவாத்மருக் குப் பேதப்பிராந்தி பினையாதவராய் உப நிஷத்தவாச்யஜநித வித்தையில் பொருந்து பவராய் ஜகத்பூஜ்யராய் உள்ளவரே வீர சைவராவார் . இவர்களுள் வீரசாமான்யர் வீரவிசேஷகர் வீரநிராபாரியார் என முத் திறத்தினர் உளர் . இம்மதம் ஷடும் தல மறிந்து அவ்வழியின்று சிவனை வழிபட் டோன் முத்தியடைவன் என்னும் ஷடுத் தலமாவன : பத்தத்தலம் - கடு மகேசத் தலம் - . பிரசாதித்தலம் - . பிசாண லிங்கத்தலம் - 6 . சரணத்தலம் - . ஐக் இயத்தலம் - சஆம் . பத்தத்தலம் . சகு ஆவன : பிண்டத்தலம் பிண்டஞானத் தலம் சமுசார நீக்கத்தலம் குருகாருண் யத்தலம் . இலிங்கதாரணத்தலம் விபூதி தாரணத்தலம் உருத்திராக்காரணத்த லம் பஞ்சாக்காத்தலம் பத்தத்தலம் உப