அபிதான சிந்தாமணி

விரதமகாத்மியம் 1454 விரதமகாத்மியம் விதி விஷ்ணுவாதியர் நடுங்கி அவ்வுக்க உஷ்ணந் தணியப் பொரி அவல் முதலியன நிவேதித்தனர். இச்சக்ரவர்த்திக்கு மாவெ லிச் சக்ரவர்த்தி யென்று பெயர். விஷ்ணு வாலயங்களில் இவ்வுற்சவம் நடத்தப்படு கிறதற்குக் காரணம் திருமகள் ஒரு அசுர னுக்குப் பயந்து காட்டில் ஒளிக்க அவ்வசு ரன் காட்டைக்கொளுத்தத் திருமகள் அக் தரமாய் மறைந்தனள். அந்தக் காரணம் பற்றித் தீக்கொளுத்துவர் என்பர். 121. மார்கழிமாத பௌர்ணமி - திரு வாதிரை நக்ஷத்திரத்தில் நடராஜமூர்த்தி விரதம். மகா பலந் தருவது. இந்நாளில் சிவாலயங்களில் நடராஜமூர்த்திக்குப் பஞ்ச கிருத்திய உற்சவம் நடத்துவர். நடராக மூர்த்தி பீடத்தைவிட்டு எழுந்தருளல் சிருட்டி, ரக்ஷாபந் தனந் தரிப்பது, திதி, கிருஷ்ணகந்தம் தரிப்பது சங்காரம்; வெள்ளை சாத்துவது திரோபவம், உற்ச வம் கொண்டருளுதல் அநுக்ரகம். அகங் கரித்த அசுரர் சரீரத்தை நீறாக்கித் தரித் ததே கிருஷ்ணகந்தம், சங்கார காலத்தில் எழுந்த உக்ரவுருவைத் தேவர்கள் வெள் ளைப் புஷ்பத்தாலும் வஸ்திரத்தாலும் மறைத்ததே வெள்ளை சாத்தல். 122. பங்குனி பௌர்ணமை - இது ஹோலி பண்டிகை இதில் போளி யொன்று செய்து அதனைத் தீயிலிட்டு மன்மதனைத் தகனஞ்செய்ததாகத் துக்கல் கொண்டாடுவர். இதனைக் காமன் பண் டிகை யென்பர். காமனைப்போல் உரு வெழுதி அப்படத்தைக் கிராமப் பிரதக்ஷி ணஞ் செய்வித்துப் பின் தகனசஞ்சயனாதி கள் செய்வர். இந்த நாளில் துக்கக்குறி யாகத் தங்கள் மேல் செஞ்சாயத்தை ஊற் றிக்கொள்வர். 123. பக்தேசிவாவிரதம் - இது எல்லா பௌர்ணமிகளிலும் நோற்கும் சிவகௌரி விரதம். இதனைச் சந்திரபாண்டியனும் குமுதவதியும் தோற்றுப் புத்திரப்பேறு அடைந் தனர். புத்திரனுடைய மனைவி யநுட்டித்துக் கணவனுக்குத் தீர்க்காயுள் பெற்றனள். அமாவாஸ்யை - பிதுர்க்களின் பிரீதி யின் பொருட்டுச் செய்யப்படும் விரதம். 124. கேதாரேசீலர விரதம் - இது ஐப்பசி அமாவாசையில் கலசத்தில் சாம்ப மூர்த்தியை ஆவாகித்துக் கிரமப்படி பூஜை செய்து (உக) கிரந்திகளைப் பூஜை செய்து கோன்புக் கயிறு செய்து பூஜித்து (உக) எண்ணுள்ள பழவகைகளும், மற்றவைக ளும் நிவேதித்துப் பூஜை செய்து விரத மிருப்பது. இது முதலில் பிருங்கி சிவ மூர்த்தியை வணங்கித் தம்மை வணங்காத காரணஞ் சிவமூர்த்தியால் கேட்டு உணர் ந்த பிராட்டியார் அர்த்தபாகம் பெற அநுட் டித்தது. பிறகு சித்சாங்கதனென்னும் காந்திருவன் அநுட்டித்துச் சகல சித்தி களையும் பெற்றனன். பிறகு புண்யவதி, பாக்யவதிகள் என்னும் பெயருள்ள இர ண்டு ஏழை வைசிய கன்னியர் ஆலடியி லிருந்து அனுஷ்டித்து இராஜைஸ்வர்ய மடைந்து பிறகு அவ்விருவரில் ஒருத்தி யாகிய பாக்யவதி, செல்வச்செருக்கால் மறந்து விரதத்தைவிட்டுச் செல்வமிழந்து கள்ளரால் பலமுறை பறியுண்டு நினைவு வந்து விரத மநுட்டித்து இழந்த இராஜ செல்வங்களைப் பெற்றனள். இதனை அநுட்டிப்போர் பெருஞ்செல்வ வாழ்வினை யும் முத்தியினையு மடைவர். 125. கார்த்திகை அமாவாஸ்யை லஷ்மி விரதம், 126, மார்கழி அமாவாஸ்யை .. கௌரி தபோவிரதம், 127. அச்வத்த பிரதக்ஷிண விரதம் - அமாவாசையில் சோமவாரம், சப்தமி யுடன்கூடிய ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி யுடன் கூடிய செவ்வாய்க்கிழமை, அஷ்டமி புடன் கூடிய புதன் கிழமை இத்தினங்களில் புண்ய தீர்த்த கூப நதிதீரங்களில் நித்ய கடன் முடித்துச் சங்கல்பஞ் செய்து கொண்டு திரிமூர்த்தி சொரூபமாயிருக்கும் அரசமரத்தைப் பூஜித்துக் கலசபூஜை செய்து அடி பிராமணராகவும், இலைகள் ருக்வே தமாகவும் பழங்கள் யஞ்ஞமாகவும், இளைகள் நாராயணனாகவும் எண்ணி நாரா யணனையும் சிவபிரானையும் பூஜித்துப் பின்மாத்திற்கு அபிஷேகாதிகள் நடத்திச் சோடச வுபசாரஞ்செய்து விருக்ஷராஜனை நமஸ்கரித்து (கஅ ) பிரதக்ஷிணஞ்செய்து பலத்தைக்கேட்டுத் துணை முதலியன கொடுத்துப் பிராம்மண போஜனஞ் செய் வித்து விரதமிருப்பது. இது வேதமய மாதலினானும், திரிமூர்த்திகளும் யஞ்ஞத் தின் பொருட்டு இவ்விருக்ஷ ரூபமான தா லும், இதனைப் பூஜிக்கவேண்டியது. புரு ஷராயினும், பெண்களாயினும், லக்ஷம் பிரதக்ஷிணம் செய்யவேண்டும். இதனடி
விரதமகாத்மியம் 1454 விரதமகாத்மியம் விதி விஷ்ணுவாதியர் நடுங்கி அவ்வுக்க உஷ்ணந் தணியப் பொரி அவல் முதலியன நிவேதித்தனர் . இச்சக்ரவர்த்திக்கு மாவெ லிச் சக்ரவர்த்தி யென்று பெயர் . விஷ்ணு வாலயங்களில் இவ்வுற்சவம் நடத்தப்படு கிறதற்குக் காரணம் திருமகள் ஒரு அசுர னுக்குப் பயந்து காட்டில் ஒளிக்க அவ்வசு ரன் காட்டைக்கொளுத்தத் திருமகள் அக் தரமாய் மறைந்தனள் . அந்தக் காரணம் பற்றித் தீக்கொளுத்துவர் என்பர் . 121. மார்கழிமாத பௌர்ணமி - திரு வாதிரை நக்ஷத்திரத்தில் நடராஜமூர்த்தி விரதம் . மகா பலந் தருவது . இந்நாளில் சிவாலயங்களில் நடராஜமூர்த்திக்குப் பஞ்ச கிருத்திய உற்சவம் நடத்துவர் . நடராக மூர்த்தி பீடத்தைவிட்டு எழுந்தருளல் சிருட்டி ரக்ஷாபந் தனந் தரிப்பது திதி கிருஷ்ணகந்தம் தரிப்பது சங்காரம் ; வெள்ளை சாத்துவது திரோபவம் உற்ச வம் கொண்டருளுதல் அநுக்ரகம் . அகங் கரித்த அசுரர் சரீரத்தை நீறாக்கித் தரித் ததே கிருஷ்ணகந்தம் சங்கார காலத்தில் எழுந்த உக்ரவுருவைத் தேவர்கள் வெள் ளைப் புஷ்பத்தாலும் வஸ்திரத்தாலும் மறைத்ததே வெள்ளை சாத்தல் . 122. பங்குனி பௌர்ணமை - இது ஹோலி பண்டிகை இதில் போளி யொன்று செய்து அதனைத் தீயிலிட்டு மன்மதனைத் தகனஞ்செய்ததாகத் துக்கல் கொண்டாடுவர் . இதனைக் காமன் பண் டிகை யென்பர் . காமனைப்போல் உரு வெழுதி அப்படத்தைக் கிராமப் பிரதக்ஷி ணஞ் செய்வித்துப் பின் தகனசஞ்சயனாதி கள் செய்வர் . இந்த நாளில் துக்கக்குறி யாகத் தங்கள் மேல் செஞ்சாயத்தை ஊற் றிக்கொள்வர் . 123. பக்தேசிவாவிரதம் - இது எல்லா பௌர்ணமிகளிலும் நோற்கும் சிவகௌரி விரதம் . இதனைச் சந்திரபாண்டியனும் குமுதவதியும் தோற்றுப் புத்திரப்பேறு அடைந் தனர் . புத்திரனுடைய மனைவி யநுட்டித்துக் கணவனுக்குத் தீர்க்காயுள் பெற்றனள் . அமாவாஸ்யை - பிதுர்க்களின் பிரீதி யின் பொருட்டுச் செய்யப்படும் விரதம் . 124. கேதாரேசீலர விரதம் - இது ஐப்பசி அமாவாசையில் கலசத்தில் சாம்ப மூர்த்தியை ஆவாகித்துக் கிரமப்படி பூஜை செய்து ( உக ) கிரந்திகளைப் பூஜை செய்து கோன்புக் கயிறு செய்து பூஜித்து ( உக ) எண்ணுள்ள பழவகைகளும் மற்றவைக ளும் நிவேதித்துப் பூஜை செய்து விரத மிருப்பது . இது முதலில் பிருங்கி சிவ மூர்த்தியை வணங்கித் தம்மை வணங்காத காரணஞ் சிவமூர்த்தியால் கேட்டு உணர் ந்த பிராட்டியார் அர்த்தபாகம் பெற அநுட் டித்தது . பிறகு சித்சாங்கதனென்னும் காந்திருவன் அநுட்டித்துச் சகல சித்தி களையும் பெற்றனன் . பிறகு புண்யவதி பாக்யவதிகள் என்னும் பெயருள்ள இர ண்டு ஏழை வைசிய கன்னியர் ஆலடியி லிருந்து அனுஷ்டித்து இராஜைஸ்வர்ய மடைந்து பிறகு அவ்விருவரில் ஒருத்தி யாகிய பாக்யவதி செல்வச்செருக்கால் மறந்து விரதத்தைவிட்டுச் செல்வமிழந்து கள்ளரால் பலமுறை பறியுண்டு நினைவு வந்து விரத மநுட்டித்து இழந்த இராஜ செல்வங்களைப் பெற்றனள் . இதனை அநுட்டிப்போர் பெருஞ்செல்வ வாழ்வினை யும் முத்தியினையு மடைவர் . 125. கார்த்திகை அமாவாஸ்யை லஷ்மி விரதம் 126 மார்கழி அமாவாஸ்யை .. கௌரி தபோவிரதம் 127. அச்வத்த பிரதக்ஷிண விரதம் - அமாவாசையில் சோமவாரம் சப்தமி யுடன்கூடிய ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி யுடன் கூடிய செவ்வாய்க்கிழமை அஷ்டமி புடன் கூடிய புதன் கிழமை இத்தினங்களில் புண்ய தீர்த்த கூப நதிதீரங்களில் நித்ய கடன் முடித்துச் சங்கல்பஞ் செய்து கொண்டு திரிமூர்த்தி சொரூபமாயிருக்கும் அரசமரத்தைப் பூஜித்துக் கலசபூஜை செய்து அடி பிராமணராகவும் இலைகள் ருக்வே தமாகவும் பழங்கள் யஞ்ஞமாகவும் இளைகள் நாராயணனாகவும் எண்ணி நாரா யணனையும் சிவபிரானையும் பூஜித்துப் பின்மாத்திற்கு அபிஷேகாதிகள் நடத்திச் சோடச வுபசாரஞ்செய்து விருக்ஷராஜனை நமஸ்கரித்து ( கஅ ) பிரதக்ஷிணஞ்செய்து பலத்தைக்கேட்டுத் துணை முதலியன கொடுத்துப் பிராம்மண போஜனஞ் செய் வித்து விரதமிருப்பது . இது வேதமய மாதலினானும் திரிமூர்த்திகளும் யஞ்ஞத் தின் பொருட்டு இவ்விருக்ஷ ரூபமான தா லும் இதனைப் பூஜிக்கவேண்டியது . புரு ஷராயினும் பெண்களாயினும் லக்ஷம் பிரதக்ஷிணம் செய்யவேண்டும் . இதனடி