அபிதான சிந்தாமணி

விரதமகாத்மியம் 1456 விரதமகாத்மியம் குஜன் ரோஹிணி நகத்திரத்துடன் கூடிய நாள், இதில் சூரியன பூசிக்கப் படுவன். பின்னும் கபிலைப் பசுவை ஆபாணாதிக ளால் அலங்கரித்துப் பூசிப்பது. 67 சம்பா ஷஷ்டி விரதம் மார் கழி அல்லது புரட்டாசி மாதத்திய சுக்ல ஷஷ்டியில் அநுஷ்டிப்பது. 68 சப்தமி - சைத்பசுக்ல சப்தமி விரதம் இது சித்திரை மாதத்தில் சுக்ல சப்தமியில் கங்கையைப் பூசித்து விரத மிருப்பது. 59. சீதலா விரதம் - இது ஆவணி கிருஷ்ணபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப்பது. 70. அழத்தாபாண விரதம் - இது புரட் டாசி மாதத்திய சுக்கிலபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப்பது. உமா மஹேச்வர பூஜை செய்து பன்னிரண்டு முடிகொண்ட கிர ந்தி பூசை யியற்றி வந்தித்வ நிவர்த்தி யாய்ப் புத்ரபௌத்ர விர்த்தியின் பொருட் எம் எல்லா சௌபாக்கிய சித்தியின் பொரு ட்டும் தக்ஷிணகரத்தில் நோன்பு முடிகொ ண்ட கயிற்றினைக் கட்டிக் கொள்வது. இது கிருஷ்ணமூர்த்தி தருமபுத்திரருக்குக் கூறியது. 71. சாஸ்வதி விரதம் - இது ஐப்பசி மாதத்தில் சுக்லபக்ஷ சப்தமியில் அநுஷ் டிப்பது. உதய வியாபினியாகிய மூல நக்ஷத்திரத்தில் புஸ்தக ஸ்தாபனஞ் செய்து திருவோண நக்ஷத்திரத்தில் முடித்தல் வேண்டும். 72. பதசப்தமி விரதம் இது மாசி மாதம் சுக்கிலபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப் இதில் அருணோதயமாகிய - தினத் தில் திதித்வயமாகி ஷஷ்டி சப்தமி யோக மாகிய பத்மயோகத்தில் பொன், வெள்ளி, தாம்ரபா சதிசமாகிய பாண்டத்தில் நெய் விளக்கிட்டுச் சிரத்தில் தாங்கிக் கொண்டு சூரியனை மனத்தில் தியானித்து மந்திரஞ் செபித்துத் தீபத்தைச் சலத்தில் விட்டு (எ) எரு கிலை அல்லது (எ) இலந்தை இலைகளைத் தலையிற்கொண்டு சங்கை முத லியன சுமந்துவரும் புண்ய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து விரதமிருப்பது, பொன் முதலியவற்றால் பதஞ்செய்து அதில் சூரி யனையும் சாரதியையும் பிரதிஷ்டித்துப் பூசித்துத் தானாதிகள் செய்து விரத மிருப் பது. இவ்வாறு செய்யின் ஒரு பிறவியில் செய்த பாவம் நீங்குமெனக் கர்க்கர் கூறு கின்றனர், 73. அசலா சப்தமீ - மாசிமாத சுக்கில பசு சப்தமியில் அநுட்டிப்பது. 74. அஷ்டமி சைத்திர சுக்கிலாஷ் டமி விரதம் - இதில் பவாங் யாத்திரை காசிகண்டத்திற் கூறப்பட்டது 75. அசோகாஷ்டமி விரதம் திரை மாதத்தில் புதனோடு புனர்பூச நக்ஷ த்சங்கூடிய அஷ்டமி திதியில் விடியற் காலையில் ஸ்நாநாதிகள் முடித்து விரத மிருந்தவர்கள் வாஜபேயபலம் அடைவர். 76. சதபல விரதம் - இது ஆவணி மாத கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் அநுட் டிப்பது, இதில் ரோகிணி நக்ஷத்திரம் கூடின் நலம், புதவாரம் சோமவாரம் கூடினும் நலம், இதில் விரதமிருப் வன் பிரே தயோனி யடையினும் நீங்குவன். 77. கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆவணிய கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் ரோஹிணி நக்ஷத்ரம் கூடிய தினத்தில் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி யுபாசிப்பது. 78. ஜேஷ்டா விரதம் புரட்டாசி சுக்லபக்ஷ அஷ்டமியில் ஜேஷ்டா தேவி யை யுபாசித்து அநுட்டிப்பது, அலஷ்மி பரிஹாரத்தின் பொருட்டு அநும் டிப்பது, இது மூன்று தினம் அநுஷ்டி கின் உத்தமம். 79. தூர்வாஷ்டமி விரதம் புரட்டாசிய சுக்லபடி அஷ்டமியில் அ ஷ்டிப்பது. வெண்ணிறமாய்ப் படர்ந் வடக்குச் செல்லும் அறுகால் உன்னைப் போல் வேரோடிச் சந்ததி வளர்ந்திருக்க வென்று சிவமூர்த்தியையும் கணேச மூர்த் தியையும் பூசிப்பது. 80. மஹாலக்ஷ்மி விரதம் - இது புரட் டாசிய சுகலாஷ்டமி முதல் பதினாறுதாள் லக்ஷ்மியை நோக்கி விரதமிருப்பது இதனை அநுட்டிப்போர் எல்லா நலமும் பெறுவர். 81. மஹாஷ்டமி விரதம் - இது ஐப் பசிய சுக்லபக்ஷ அஷ்டமியில் தக்ஷயஞ்ஞ நாசனியாகிய காளியை யெண்ணி யநுட் டிப்பது. 82. நவமி - ஸ்ரீராமநவமி விரதம் இது சித்திரைம் சுக்லபக்ஷ நவமியில் அநுஷ்டிப்பது. இத் திதி மத்யான்ன வியாபினியாய்ப் புனர்பூச நக்ஷத்ரம் கூடிய தாயின் நலம். 83. சாஸ்வதி புஸ்தகமண்டல விர தம் - இது ஐப்பசி சுக்ல க்ஷ நவமி யில் சாஸ்வதியை யெண்ணிப் பூசிப்பது. பது.
விரதமகாத்மியம் 1456 விரதமகாத்மியம் குஜன் ரோஹிணி நகத்திரத்துடன் கூடிய நாள் இதில் சூரியன பூசிக்கப் படுவன் . பின்னும் கபிலைப் பசுவை ஆபாணாதிக ளால் அலங்கரித்துப் பூசிப்பது . 67 சம்பா ஷஷ்டி விரதம் மார் கழி அல்லது புரட்டாசி மாதத்திய சுக்ல ஷஷ்டியில் அநுஷ்டிப்பது . 68 சப்தமி - சைத்பசுக்ல சப்தமி விரதம் இது சித்திரை மாதத்தில் சுக்ல சப்தமியில் கங்கையைப் பூசித்து விரத மிருப்பது . 59. சீதலா விரதம் - இது ஆவணி கிருஷ்ணபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப்பது . 70. அழத்தாபாண விரதம் - இது புரட் டாசி மாதத்திய சுக்கிலபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப்பது . உமா மஹேச்வர பூஜை செய்து பன்னிரண்டு முடிகொண்ட கிர ந்தி பூசை யியற்றி வந்தித்வ நிவர்த்தி யாய்ப் புத்ரபௌத்ர விர்த்தியின் பொருட் எம் எல்லா சௌபாக்கிய சித்தியின் பொரு ட்டும் தக்ஷிணகரத்தில் நோன்பு முடிகொ ண்ட கயிற்றினைக் கட்டிக் கொள்வது . இது கிருஷ்ணமூர்த்தி தருமபுத்திரருக்குக் கூறியது . 71. சாஸ்வதி விரதம் - இது ஐப்பசி மாதத்தில் சுக்லபக்ஷ சப்தமியில் அநுஷ் டிப்பது . உதய வியாபினியாகிய மூல நக்ஷத்திரத்தில் புஸ்தக ஸ்தாபனஞ் செய்து திருவோண நக்ஷத்திரத்தில் முடித்தல் வேண்டும் . 72. பதசப்தமி விரதம் இது மாசி மாதம் சுக்கிலபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப் இதில் அருணோதயமாகிய - தினத் தில் திதித்வயமாகி ஷஷ்டி சப்தமி யோக மாகிய பத்மயோகத்தில் பொன் வெள்ளி தாம்ரபா சதிசமாகிய பாண்டத்தில் நெய் விளக்கிட்டுச் சிரத்தில் தாங்கிக் கொண்டு சூரியனை மனத்தில் தியானித்து மந்திரஞ் செபித்துத் தீபத்தைச் சலத்தில் விட்டு ( ) எரு கிலை அல்லது ( ) இலந்தை இலைகளைத் தலையிற்கொண்டு சங்கை முத லியன சுமந்துவரும் புண்ய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து விரதமிருப்பது பொன் முதலியவற்றால் பதஞ்செய்து அதில் சூரி யனையும் சாரதியையும் பிரதிஷ்டித்துப் பூசித்துத் தானாதிகள் செய்து விரத மிருப் பது . இவ்வாறு செய்யின் ஒரு பிறவியில் செய்த பாவம் நீங்குமெனக் கர்க்கர் கூறு கின்றனர் 73. அசலா சப்தமீ - மாசிமாத சுக்கில பசு சப்தமியில் அநுட்டிப்பது . 74. அஷ்டமி சைத்திர சுக்கிலாஷ் டமி விரதம் - இதில் பவாங் யாத்திரை காசிகண்டத்திற் கூறப்பட்டது 75. அசோகாஷ்டமி விரதம் திரை மாதத்தில் புதனோடு புனர்பூச நக்ஷ த்சங்கூடிய அஷ்டமி திதியில் விடியற் காலையில் ஸ்நாநாதிகள் முடித்து விரத மிருந்தவர்கள் வாஜபேயபலம் அடைவர் . 76. சதபல விரதம் - இது ஆவணி மாத கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் அநுட் டிப்பது இதில் ரோகிணி நக்ஷத்திரம் கூடின் நலம் புதவாரம் சோமவாரம் கூடினும் நலம் இதில் விரதமிருப் வன் பிரே தயோனி யடையினும் நீங்குவன் . 77. கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆவணிய கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் ரோஹிணி நக்ஷத்ரம் கூடிய தினத்தில் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி யுபாசிப்பது . 78. ஜேஷ்டா விரதம் புரட்டாசி சுக்லபக்ஷ அஷ்டமியில் ஜேஷ்டா தேவி யை யுபாசித்து அநுட்டிப்பது அலஷ்மி பரிஹாரத்தின் பொருட்டு அநும் டிப்பது இது மூன்று தினம் அநுஷ்டி கின் உத்தமம் . 79. தூர்வாஷ்டமி விரதம் புரட்டாசிய சுக்லபடி அஷ்டமியில் ஷ்டிப்பது . வெண்ணிறமாய்ப் படர்ந் வடக்குச் செல்லும் அறுகால் உன்னைப் போல் வேரோடிச் சந்ததி வளர்ந்திருக்க வென்று சிவமூர்த்தியையும் கணேச மூர்த் தியையும் பூசிப்பது . 80. மஹாலக்ஷ்மி விரதம் - இது புரட் டாசிய சுகலாஷ்டமி முதல் பதினாறுதாள் லக்ஷ்மியை நோக்கி விரதமிருப்பது இதனை அநுட்டிப்போர் எல்லா நலமும் பெறுவர் . 81. மஹாஷ்டமி விரதம் - இது ஐப் பசிய சுக்லபக்ஷ அஷ்டமியில் தக்ஷயஞ்ஞ நாசனியாகிய காளியை யெண்ணி யநுட் டிப்பது . 82. நவமி - ஸ்ரீராமநவமி விரதம் இது சித்திரைம் சுக்லபக்ஷ நவமியில் அநுஷ்டிப்பது . இத் திதி மத்யான்ன வியாபினியாய்ப் புனர்பூச நக்ஷத்ரம் கூடிய தாயின் நலம் . 83. சாஸ்வதி புஸ்தகமண்டல விர தம் - இது ஐப்பசி சுக்ல க்ஷ நவமி யில் சாஸ்வதியை யெண்ணிப் பூசிப்பது . பது .