அபிதான சிந்தாமணி

விரதமகாத்மியம் 145க் விரதமகாத்மியம் துவாதசியில் இருந்தேனு தானஞ்செய்து தன் பத்தினியோடு கூடிய பிராமணனுக்கு மன்மத பதுமையையும், வெள்ளைப் பசு வையும் தானஞ்செய்து, வெள்ளை எள், பசு செய், பாலன்னம் இவற்றால் மதனப் பிரீதியாய் ஓமஞ்செய்து, பிராமண போஜ னஞ் செய்விக்க வேண்டியது. இப்படிச் செய்வித்தவன் விஷ்ணுபத மடைவன். இது நாரதருக்கு நந்தி சொன்னது. இது தம்பதிகள் அனுசரிக்க வேண்டியது. 42. பலத்தியாக விரதம் - மார்க்க சீரிஷ சுக்ல அஷ்டமி துவாதசி சதுர்த்தசி இந்தத் திதிகளில் எதிலாயனும் சுபமாதக் களில் ஆரம்பிக்க வேண்டியது. நாரதனுக்கு நந்தி சொன்னது. 43. ஆதிவாரநக்க விரதம் - சனிவா சத்தில் ஒருவேளை புசித்து, அஸ்த நக்ஷத் திரங்கூடிய ஆதிவாரத்தில் விதிப்படி சூரி யனை ஆராதித்து இரவில் போஜனஞ் செய்யவேண்டியது. இவ்விதம் ஒரு வரு ஷம் செய்தால் சூரிய உலகம் அடைவார் கள். இது நாரதருக்கு நந்தி சொன்னது 44. சங்கராந்தித்யாபன விரதம் இதை விஷூவத் புண்ணியகாலத்தி லாயி னும், உத்தராயண புண்ணிய காலத்திலே யாயினும் ஆரம்பித்து, ஒருவருஷம் சூரி யனை ஆராதிக்க வேண்டியது. இது சப்த தீவுகளோடு கூடிய பூதான பலனைத் தரும் இது நாரதனுக்கு நந்தி சொன்னது. 45. விபூதிதுவாதசி விரதம் - சயித்திர வைசாக கார்த்தக மார்க்க சீரிஷ பால்குண ஆஷாடமா தங்களில் சுக்ல தசமியில் ஒரு வேளை புசித்து, மறுநாள் நிராகாரனாய்த் துவாதசியில் பிராமணர்களுக்குப் போஜ னஞ் செய்விக்கிறதாகப் பிரதிக்கினை செய்து ஒரு வருஷம் அவ்வகை செய்து விதிப்படி விஷ்ணுவைப் பூசித்துக் கடைசி வில் பாவத யுக்தமான சையா தானங்கள் செய்யின் 1000 யுகம் வரையில் சுவர்க்கத்தில் வசிப்பர். இது நாரதனுக்கு 5ந்தி சொன்னது. 46. மதனத்துவாதசி-சித்திரை மாசம் சுக்கிலபகம் துவாதசியில் ஒரு மட்பாத்திர த்தில் பழம், கரும்பு, கற்கண்டாதிகளை நிரப்பி, பலவித நிவேதனங்கள் செய்து, பின்பு, வேறொரு கற்பாத்திரத்தில் வெல் லம் நிரைத்து, மட்பாத்திரத்தின் மே லிட்டு, அதிலுள்ள வெல்லத்தின் நடுவில் வாழையிலைபரப்பி, மதன விக்ரகத்தை ரதிசகிமாய் வைத்துப் பூசித்தல் வேண்டும். அதுவன்றி, மதனகேசவர்களைப் பலவித மாகச்செய்வித்து, அக் கேசவிக்ரகத்தை மன்மதனாமத்தால் பூசிக்க வேண்டும். இவ்விரதம் அனுட்டிப்பார் துவாதசியில் ஆகாரமின்றி இருந்து திரயோதசியில் அரிபூசை செய்ய வேண்டும். இவ்வகை 13 சுச்ல துவாதசி விரதஞ்செய்து கடைசி விரதங்கள் - பிரதமை முதலிய வாகக் கூறப்படும் 47. பிரதமை - நவராத்ரி பிரதமை இது புாட்டாசிமாதம் சுக்லபக்ஷப் பிரத மையில் தேவியை நோக்கி யுபாசிக்கும் விரதம், இது அஸ் தாக்ஷத்திரம் கூடின் விசேஷமென்று தேவிபுராணம் கூறும். இது ஒன்பது நாட்கள் அநுஷ்டிப்பது. இதை அநுஷ்டிக்கின் துர்ப்பிஷம் ஒழியும், 48, பலிபூஜனப் பிரதமை பலியின் உருவமெழுதிப் பலியைப் பூசித் துப் பிராமணர்களுக்குத் துணை அன் னாதிகள் அளிப்பது. 49. கோக்கீரீடனப் பிரதமை -சோம ராஜன் பசுக்களை இம்சித்தலால் சந்திர னைக் காணுகிற பிரதமையில் பசுக்களை யலங்கரித்துத் தூப தீபங்கள் கொடுத்து வாத்ய கோஷங்களுடன் அவற்றின் சாலை களில் சேர்ப்பிப்பின் துன்ப நீங்கி வேண் டிய சித்தியடைவர். 50. த்விதியை கார்த்திகை சுகில தீவிதியை - (யமத்விதியை) இது யமனைத் தன் வீட்டிர்கு விருந்திற்கு வர யமுனை பிரார்த்தித்த நன்னாளாதலின் இதில் தன் அண்ணன் தேவிக்கு வஸ்திராபாணங்கள் பூட்டிக் களிப்பித்து அவள் கையாலிட்ட உணவுண்டவர் யம்பய ஆயுள் பெறுவர். 51. பர்கருத்விதியை - இதுவும் கார்த் திகை சுலபக்ஷ த்விதியையில் அனுஷ் டிப்பதே. இதில் யமுனை யமனை அவன் தேவியுடன் தன்னிடம் அழைத்துவர்து விருந்திட்ட நன்னாள். இதில் உடன் பிறர் தான் தன் அண்ணனை அவன் மனைவி யுடன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்திட்டு நமது தர் முதலியோரையும் யமனையும் பூசித்தல் வேண்டும். இவ்வாறு பூசிப்போர் யமபயம் நீங்கிச் சுவர்க்கம் பெழவர் லவண
விரதமகாத்மியம் 145 க் விரதமகாத்மியம் துவாதசியில் இருந்தேனு தானஞ்செய்து தன் பத்தினியோடு கூடிய பிராமணனுக்கு மன்மத பதுமையையும் வெள்ளைப் பசு வையும் தானஞ்செய்து வெள்ளை எள் பசு செய் பாலன்னம் இவற்றால் மதனப் பிரீதியாய் ஓமஞ்செய்து பிராமண போஜ னஞ் செய்விக்க வேண்டியது . இப்படிச் செய்வித்தவன் விஷ்ணுபத மடைவன் . இது நாரதருக்கு நந்தி சொன்னது . இது தம்பதிகள் அனுசரிக்க வேண்டியது . 42. பலத்தியாக விரதம் - மார்க்க சீரிஷ சுக்ல அஷ்டமி துவாதசி சதுர்த்தசி இந்தத் திதிகளில் எதிலாயனும் சுபமாதக் களில் ஆரம்பிக்க வேண்டியது . நாரதனுக்கு நந்தி சொன்னது . 43. ஆதிவாரநக்க விரதம் - சனிவா சத்தில் ஒருவேளை புசித்து அஸ்த நக்ஷத் திரங்கூடிய ஆதிவாரத்தில் விதிப்படி சூரி யனை ஆராதித்து இரவில் போஜனஞ் செய்யவேண்டியது . இவ்விதம் ஒரு வரு ஷம் செய்தால் சூரிய உலகம் அடைவார் கள் . இது நாரதருக்கு நந்தி சொன்னது 44. சங்கராந்தித்யாபன விரதம் இதை விஷூவத் புண்ணியகாலத்தி லாயி னும் உத்தராயண புண்ணிய காலத்திலே யாயினும் ஆரம்பித்து ஒருவருஷம் சூரி யனை ஆராதிக்க வேண்டியது . இது சப்த தீவுகளோடு கூடிய பூதான பலனைத் தரும் இது நாரதனுக்கு நந்தி சொன்னது . 45. விபூதிதுவாதசி விரதம் - சயித்திர வைசாக கார்த்தக மார்க்க சீரிஷ பால்குண ஆஷாடமா தங்களில் சுக்ல தசமியில் ஒரு வேளை புசித்து மறுநாள் நிராகாரனாய்த் துவாதசியில் பிராமணர்களுக்குப் போஜ னஞ் செய்விக்கிறதாகப் பிரதிக்கினை செய்து ஒரு வருஷம் அவ்வகை செய்து விதிப்படி விஷ்ணுவைப் பூசித்துக் கடைசி வில் பாவத யுக்தமான சையா தானங்கள் செய்யின் 1000 யுகம் வரையில் சுவர்க்கத்தில் வசிப்பர் . இது நாரதனுக்கு 5 ந்தி சொன்னது . 46. மதனத்துவாதசி - சித்திரை மாசம் சுக்கிலபகம் துவாதசியில் ஒரு மட்பாத்திர த்தில் பழம் கரும்பு கற்கண்டாதிகளை நிரப்பி பலவித நிவேதனங்கள் செய்து பின்பு வேறொரு கற்பாத்திரத்தில் வெல் லம் நிரைத்து மட்பாத்திரத்தின் மே லிட்டு அதிலுள்ள வெல்லத்தின் நடுவில் வாழையிலைபரப்பி மதன விக்ரகத்தை ரதிசகிமாய் வைத்துப் பூசித்தல் வேண்டும் . அதுவன்றி மதனகேசவர்களைப் பலவித மாகச்செய்வித்து அக் கேசவிக்ரகத்தை மன்மதனாமத்தால் பூசிக்க வேண்டும் . இவ்விரதம் அனுட்டிப்பார் துவாதசியில் ஆகாரமின்றி இருந்து திரயோதசியில் அரிபூசை செய்ய வேண்டும் . இவ்வகை 13 சுச்ல துவாதசி விரதஞ்செய்து கடைசி விரதங்கள் - பிரதமை முதலிய வாகக் கூறப்படும் 47. பிரதமை - நவராத்ரி பிரதமை இது புாட்டாசிமாதம் சுக்லபக்ஷப் பிரத மையில் தேவியை நோக்கி யுபாசிக்கும் விரதம் இது அஸ் தாக்ஷத்திரம் கூடின் விசேஷமென்று தேவிபுராணம் கூறும் . இது ஒன்பது நாட்கள் அநுஷ்டிப்பது . இதை அநுஷ்டிக்கின் துர்ப்பிஷம் ஒழியும் 48 பலிபூஜனப் பிரதமை பலியின் உருவமெழுதிப் பலியைப் பூசித் துப் பிராமணர்களுக்குத் துணை அன் னாதிகள் அளிப்பது . 49. கோக்கீரீடனப் பிரதமை -சோம ராஜன் பசுக்களை இம்சித்தலால் சந்திர னைக் காணுகிற பிரதமையில் பசுக்களை யலங்கரித்துத் தூப தீபங்கள் கொடுத்து வாத்ய கோஷங்களுடன் அவற்றின் சாலை களில் சேர்ப்பிப்பின் துன்ப நீங்கி வேண் டிய சித்தியடைவர் . 50. த்விதியை கார்த்திகை சுகில தீவிதியை - ( யமத்விதியை ) இது யமனைத் தன் வீட்டிர்கு விருந்திற்கு வர யமுனை பிரார்த்தித்த நன்னாளாதலின் இதில் தன் அண்ணன் தேவிக்கு வஸ்திராபாணங்கள் பூட்டிக் களிப்பித்து அவள் கையாலிட்ட உணவுண்டவர் யம்பய ஆயுள் பெறுவர் . 51. பர்கருத்விதியை - இதுவும் கார்த் திகை சுலபக்ஷ த்விதியையில் அனுஷ் டிப்பதே . இதில் யமுனை யமனை அவன் தேவியுடன் தன்னிடம் அழைத்துவர்து விருந்திட்ட நன்னாள் . இதில் உடன் பிறர் தான் தன் அண்ணனை அவன் மனைவி யுடன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்திட்டு நமது தர் முதலியோரையும் யமனையும் பூசித்தல் வேண்டும் . இவ்வாறு பூசிப்போர் யமபயம் நீங்கிச் சுவர்க்கம் பெழவர் லவண