அபிதான சிந்தாமணி

விதையம் 1586 வித்தியாரண்ய சுவாமிகள் ஐந்து. விதையம் - (விதேசதேசம்) இது விமானத் திற் சென்ற வாசவதத்தையாற் பார்க்கப் பட்ட தேயல்களுள் ஒன்று. (பெ. கதை) வித்தன் - 1. பரத்துவாசனுக்கு ஒருபெயர். 2. வியாழனுக்கு உதத்தியன் தேவி யிடம் பிறந்து தாய் தந்தையர் விட்டு நீங்க மருத்துக்கள் வளர்க்க வளர்ந்து சந்ததி யில்லாத பாதனுக்குக் கொடுக்கப்பட்ட வன். அப்பா தன் இவனைப் பாத்து வாசன் எனப் பெயரிட்டு வளர்த்தனன். வித்தாரம் -ஒரு சிற்பநூல், வித்தாரை சிவசூர்யனுக்குக் கிழக்கில் அம ருஞ் சத்தி, வித்தியாகலையில் புருடதத்துவத்தில் வாமன், வீமன், உக்கிரன், பவன், ஈசா னன், ஏகவீரன், என்று உருத்திரர் புவனம் ஆறு, அராசதத்துவத்திற் பிரசண்டன், உமாபதி, அசன், அநந்தன், ஏகசிகன் என்று உருத்திரர் புவனம் ஐந்து. நியதி யிற் குரோதன், சண்டன், சமுவத்தன், சோதி, சூரன் என்று உருத்திரர் புவனம் வித்தையிற் பஞ்சாந்தகன். எக வீரன், என்று உருத்திரர் புவனம் இர ண்டு. கலையிற் சிகேசன், மகாதேசன், என்று உருத்திரர் புவனம் இரண்டு, காலத்தில் வாமதேவன், பலன், என்று உருத்திரர் புவனம் இரண்டு. மாயையில் உற்பவன், கேபிங்கலன், ஏகேக்கணன், ஈசானன், அங்குட்ட் மாத்திரன் என்று உருத்திரர் புவனம் ஐந்து. ஆகத் தத்துவ மேழினு மடங்கும் புவனம் இருபத்தேழு. வித்தியாரண்ய சுவாமிகள் - ஸ்ரீ வித்தியா ரண்ய சுவாமிகள் இச்சென்னை மாநகாத் திற்கு வடக்கேயுள்ள கர்நாடக தேசத் திலே, துங்கபத்திரா நதிக்கரையில், பம் பையென்னும் க்ஷேத்திரத்தின் ஒருபாக மாகிய கிஷ்கிந்தா, கோலகொண்டா வென்று சொல்லப்படுகின்ற விஜய நக ரத்தில், இற்றைக் கேறக்குறைய 600 வருடங்கட்கு முன்னர்ப் போதாயன சூத் திரம், கிருஷ்ண யசுர்வேதத்தின் போதா யனசாகை, பரத்துவாஜ கோத்திரமுடைய பிராமண குலதிலகராகிய மாயனரென் பாரும் அவரது பத்தினியாராகிய ஸ்ரீ மதி யென்பாருஞ் செய்த தவப்பேறாகப் பிறந் தவர். இவாது சகோதரர் சாயணர், சோம நாதர். இவரது இயற்பெயர் மாதவர் ; சிறப்புப்பெயர் ' மாதவாரியர், மாதவபட் டர், மா தவாமாத்தியர் என்றற்றொடக்கத் தனவாம் ; வித்தைக்கு ஆரண்யம் போன் றிருந்தமையின் வித்தியா ரண்யரென்று பெயர் பெறுவாராயினர். ஈசுவரனது கலயே வித்தியாரண்யராக அவதரித்த தென்று கூறப்படுகின்றது. இவரிளமை யிலேயே சகல கலைகளிலும் வல்லவராய்ப் பம்பாவனத்திற் சென்று ஒரு பர்ணசாலை யிற் றவஞ்செய்து கொண்டிருக்கும்போது கி.பி. 1334-வது வருடம் மகம்மது டோக் ளாக் (Mahomed Tugiakh) காலத்தில் மாலிக்காபூர் (Malikkatir) என்பவன் ஆனை குந்தி நகரத்தையழித்தபோது, அந்தக ரத் தாசனாகிய பூபராயலு தீப்பாய்ந்திறக்க அவனது சேனாதிபதிகளாகிய ஹரிஹர ராயலும் புக்காராயலு வென்னுஞ் சகோ தாரிருவரும் மிகவும் நடுக்கமுற்று மேற் படி வனத்திற் கரந்துறையுமாறு சென்ற போது ஆண்டுத் தவஞ்செய்துள்ள வித் தியாரண்யரைக் கண்டு தமது குறைகளைக் கூறி வருந்தினர், அவர் தமது தபோ மகிமையால் வித்தியாரண்ய மென்றொரு நகரத்தை யுண்டாக்கி அதனை ஹரிஹா ராயலு அரசு செய்து வருமாறு ஆக்ஞாபித் தனர் ; அவன் காலத்தின் பின்னர் அவன் சகோதரனாகிய புக்காராயலு அந்நகரத்தை அரசாண்டு வந்தனன். அவ்விருவாது பிரார்த்தனைக் கிணங்கி, வித்தியாரண்ய சுவாமிகள் அவர்களுக்கு மந்திரியாகவும் வசிட்ட ராதியோர் போல் புரோகிதராகவு மிருந்தனர். இவர் மந்திரியாயிருந்த காலத் கோவா நகரத்தில் அதிக்கிரமித் துத் துன்பஞ்செய்திருந்த துலுக்கர்களை யொழித்துத் தமதாசன தாணை ஆண்டுஞ் செல்லுமாறு செய்வித்துச் சப்தநாதரென் னும் மகாவிக்ரஹத்தை ஸ்தாபனஞ் செய் தனர் ; கசாமென்னும் கிராமத்திற்கு மாதவபுரமெனப் பெயர் தந்து அந்தணர் கட்குத் தானஞ்செய்தனர். ஆங்குள்ள நதி இவரது ஞாபகார்த்தமாக மாதவ தீர மென்று வழங்கப்பட்டு வருகின்றது. இவர் வித்தியாசாலை, அன்னசத்திரம், தேவாலயம் முதலியனவற்றை யளவின்றி ஏற்படுத்தினர். இவர் விவேக வைராக் கியாதி சகல சற்குணங்களாலும் நிறைந்து கிருகஸ்தா சாமத்தில் பிரமாத்மவிசார நிஷ்டாபாரா யிருந்தபோது காயத்திரி தேவியைப் பிரத்தி யக்ஷமாகத் தரிசிக்க வேண்டிப் பல தேயத்துமிருந்து அந்தணர் களை அழைப்பித்துக் காயத்ரிஜபஞ் செய்யு
விதையம் 1586 வித்தியாரண்ய சுவாமிகள் ஐந்து . விதையம் - ( விதேசதேசம் ) இது விமானத் திற் சென்ற வாசவதத்தையாற் பார்க்கப் பட்ட தேயல்களுள் ஒன்று . ( பெ . கதை ) வித்தன் - 1. பரத்துவாசனுக்கு ஒருபெயர் . 2. வியாழனுக்கு உதத்தியன் தேவி யிடம் பிறந்து தாய் தந்தையர் விட்டு நீங்க மருத்துக்கள் வளர்க்க வளர்ந்து சந்ததி யில்லாத பாதனுக்குக் கொடுக்கப்பட்ட வன் . அப்பா தன் இவனைப் பாத்து வாசன் எனப் பெயரிட்டு வளர்த்தனன் . வித்தாரம் -ஒரு சிற்பநூல் வித்தாரை சிவசூர்யனுக்குக் கிழக்கில் அம ருஞ் சத்தி வித்தியாகலையில் புருடதத்துவத்தில் வாமன் வீமன் உக்கிரன் பவன் ஈசா னன் ஏகவீரன் என்று உருத்திரர் புவனம் ஆறு அராசதத்துவத்திற் பிரசண்டன் உமாபதி அசன் அநந்தன் ஏகசிகன் என்று உருத்திரர் புவனம் ஐந்து . நியதி யிற் குரோதன் சண்டன் சமுவத்தன் சோதி சூரன் என்று உருத்திரர் புவனம் வித்தையிற் பஞ்சாந்தகன் . எக வீரன் என்று உருத்திரர் புவனம் இர ண்டு . கலையிற் சிகேசன் மகாதேசன் என்று உருத்திரர் புவனம் இரண்டு காலத்தில் வாமதேவன் பலன் என்று உருத்திரர் புவனம் இரண்டு . மாயையில் உற்பவன் கேபிங்கலன் ஏகேக்கணன் ஈசானன் அங்குட்ட் மாத்திரன் என்று உருத்திரர் புவனம் ஐந்து . ஆகத் தத்துவ மேழினு மடங்கும் புவனம் இருபத்தேழு . வித்தியாரண்ய சுவாமிகள் - ஸ்ரீ வித்தியா ரண்ய சுவாமிகள் இச்சென்னை மாநகாத் திற்கு வடக்கேயுள்ள கர்நாடக தேசத் திலே துங்கபத்திரா நதிக்கரையில் பம் பையென்னும் க்ஷேத்திரத்தின் ஒருபாக மாகிய கிஷ்கிந்தா கோலகொண்டா வென்று சொல்லப்படுகின்ற விஜய நக ரத்தில் இற்றைக் கேறக்குறைய 600 வருடங்கட்கு முன்னர்ப் போதாயன சூத் திரம் கிருஷ்ண யசுர்வேதத்தின் போதா யனசாகை பரத்துவாஜ கோத்திரமுடைய பிராமண குலதிலகராகிய மாயனரென் பாரும் அவரது பத்தினியாராகிய ஸ்ரீ மதி யென்பாருஞ் செய்த தவப்பேறாகப் பிறந் தவர் . இவாது சகோதரர் சாயணர் சோம நாதர் . இவரது இயற்பெயர் மாதவர் ; சிறப்புப்பெயர் ' மாதவாரியர் மாதவபட் டர் மா தவாமாத்தியர் என்றற்றொடக்கத் தனவாம் ; வித்தைக்கு ஆரண்யம் போன் றிருந்தமையின் வித்தியா ரண்யரென்று பெயர் பெறுவாராயினர் . ஈசுவரனது கலயே வித்தியாரண்யராக அவதரித்த தென்று கூறப்படுகின்றது . இவரிளமை யிலேயே சகல கலைகளிலும் வல்லவராய்ப் பம்பாவனத்திற் சென்று ஒரு பர்ணசாலை யிற் றவஞ்செய்து கொண்டிருக்கும்போது கி.பி. 1334 - வது வருடம் மகம்மது டோக் ளாக் ( Mahomed Tugiakh ) காலத்தில் மாலிக்காபூர் ( Malikkatir ) என்பவன் ஆனை குந்தி நகரத்தையழித்தபோது அந்தக ரத் தாசனாகிய பூபராயலு தீப்பாய்ந்திறக்க அவனது சேனாதிபதிகளாகிய ஹரிஹர ராயலும் புக்காராயலு வென்னுஞ் சகோ தாரிருவரும் மிகவும் நடுக்கமுற்று மேற் படி வனத்திற் கரந்துறையுமாறு சென்ற போது ஆண்டுத் தவஞ்செய்துள்ள வித் தியாரண்யரைக் கண்டு தமது குறைகளைக் கூறி வருந்தினர் அவர் தமது தபோ மகிமையால் வித்தியாரண்ய மென்றொரு நகரத்தை யுண்டாக்கி அதனை ஹரிஹா ராயலு அரசு செய்து வருமாறு ஆக்ஞாபித் தனர் ; அவன் காலத்தின் பின்னர் அவன் சகோதரனாகிய புக்காராயலு அந்நகரத்தை அரசாண்டு வந்தனன் . அவ்விருவாது பிரார்த்தனைக் கிணங்கி வித்தியாரண்ய சுவாமிகள் அவர்களுக்கு மந்திரியாகவும் வசிட்ட ராதியோர் போல் புரோகிதராகவு மிருந்தனர் . இவர் மந்திரியாயிருந்த காலத் கோவா நகரத்தில் அதிக்கிரமித் துத் துன்பஞ்செய்திருந்த துலுக்கர்களை யொழித்துத் தமதாசன தாணை ஆண்டுஞ் செல்லுமாறு செய்வித்துச் சப்தநாதரென் னும் மகாவிக்ரஹத்தை ஸ்தாபனஞ் செய் தனர் ; கசாமென்னும் கிராமத்திற்கு மாதவபுரமெனப் பெயர் தந்து அந்தணர் கட்குத் தானஞ்செய்தனர் . ஆங்குள்ள நதி இவரது ஞாபகார்த்தமாக மாதவ தீர மென்று வழங்கப்பட்டு வருகின்றது . இவர் வித்தியாசாலை அன்னசத்திரம் தேவாலயம் முதலியனவற்றை யளவின்றி ஏற்படுத்தினர் . இவர் விவேக வைராக் கியாதி சகல சற்குணங்களாலும் நிறைந்து கிருகஸ்தா சாமத்தில் பிரமாத்மவிசார நிஷ்டாபாரா யிருந்தபோது காயத்திரி தேவியைப் பிரத்தி யக்ஷமாகத் தரிசிக்க வேண்டிப் பல தேயத்துமிருந்து அந்தணர் களை அழைப்பித்துக் காயத்ரிஜபஞ் செய்யு