அபிதான சிந்தாமணி

வாழ்த்தணி 1415 வானப்பிரத்தன் ணாடி உபச வாழ்ந்திருக்கும்; ஆதலால் அதற்கு வாழை யென்று பெயர். இது வழுவழுப்பான கோழறையுடையது. இது பட்டைகள் ஒன்றின் மேலொன்றாய் அடுக்காயிருக்கும்; பட்டைக்குள் தண்டிருக்கும். இலைகள் அகன்று காம்புட னீண்டு காம்பு பெற்றி ருக்கும். வைத்த (6-7) மாதங்களில் கண் இலைவிட்டுப் பூவிட்டுக் குலை தள் ளும், பூ அடி பருத்து முனை குவிந்து செந்நிறமாயிருக்கும். உள்ளில் மகாந்தன் கள் இருக்கும். குலையில் சீப்பிற்கு (20) காய்கள் இருக்கும். பழமானால் ருசியா யிருக்கும். இவ்வினத்தில், செவ்வாழை, பச்சைவாழை, வெள்வாழை, ரஸ்தாளி, மொந்தன் வாழை, அடுக்கு வாழை, மலை வாழை, கருவாழை, பேயன் வாழை, நவரைவாழை யெனப் பலவகையுண்டு, இது முக்கனிகளில் முதலாவது. காயைக் கறி சமைப்பார்கள், முக்கியமாய் மொந் தன் கறிசமைக்க உதவும். தண்டும் பூவும் கறிக்குதவும், நாரினால் சயிறு வஸ்திரம் செய்வர். வாழ்த்தணி - ஆனன தன்மை யுடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவி தான் கருதிய தனை விரித்துக்கூறும் அணி. வாழ்த்து - மெய் வாழ்த்து, இருபுறவாழ் த்து என இருவகை. இது உண்மையாக வாழ்த்தலும், மனம் வேறுபட்டு வாழ்த் தலுமாம். வாள் செலவு வெல்லுதற்கரிய போரை யுடைய வஞ்சியான் போர்க்கு அழைத்த பின்பு பொருபடையிடத்து வால் போன தைக் கூறுந் துறை. (பு. வெ.) வாற்கலி -1. ஒரு அசான். தேவரை இடுக் கண்படுத்தத் தேவர் வேண்டுதலால் விஷ்ணு மூர்த்தி இவனைக் கொன்றனர். 2. இந்திரனுடன் போரிட்டு மாய்ந்த (வீரசிங் - பு.) வாற்கோதுமை ஒருதானியம. இதனை ஊறவைத்துச் சாராயம் காய்ச்சுகின்றனர். சிலர் ஆகாரமாகவும் சொள்வர். இதனை சவுக்காரக் கட்டிகளை இறுகச்செய்யவும் ஆடுமாடுகளுக்கு ஆகாரமாகவும் உபயோ கிக்கின்றனர். இது ஐசோடாவின் வட பாகத்தினும், மத்ய ஆசியாவிலும், வட அமெரிகாவிலும் விளைகிறது. கோதுமையினும் உறுதி. வானப்பிரத்தன் இவன் கிருகஸ்தா சிர மத்தை விட்டு இந்திரிய நிக்கிரகனாய்த் தபோவனத்தில் வசிக்க வேண்டியவன், கிருகஸ் தன் தன் தேகத்தில் நரையையும், தன் பிள்ளைக்குப் பிள்ளையையும் எப்போது பார்ப்பானோ அப்போது இந்த ஆசிரமம் அடையவேண்டியது. ஊரிலுள்ள சகல ஆகாரங்களையும் நீத்து மனைவிக்குத் தன்னு டன்வர எண்ண மிருக்கின் அவளுடனும், இன்றேல் அவளைப் புத்திரனிடத்தி நீக்கி யும், அக்னிஹோத்ர பாத்ரங்களை எடுத் துக்கொண்டும் ஜிதேந்திரியனாய் வனம் செல்லவேண்டியது. சாலியன்னம், பல காய் கிழங்கு, பழம், இவற்றால் பஞ்சமகா எஞ்ஞங்களைச் செய்யவேண்டும். மான்றோ லாவது மாவுரியாவது தரிக்க வேண்டியது. சடை, மீசை, தாடி, நகம் இவற்றை வளர்க்க வேண்டியது. இருசந்திகளிலும் ஸ்நானஞ் செய்யவேண்டியது. எதை உண் கிரனோ அதனால் பலி முதலியவும் தன் னாச்சிரமத்திற்கு வந்தவர்களையும் ரிக்க வேண்டியது. எப்போதும் வேதம் ஓதுதலினும் குளிர், கானல், சுகம், சிக்கல் களைப் பொறுத்தலிலும், வல்லவனாயும் இருத்தல் வேண்டும். அக்னிஹோத்ரம், தரிசனம், பௌர்நமாசம் இவைகளை மற வாமலும், நக்ஷத்ரயாகம், ஆக்ராயணம், சாதுர்மாச்யம், உத்தராயனம், தக்ஷிணாய னம், இவற்றில் தர்ப்பணங்களை உதிர் நெல் பொறுக்கிச் செய்பவனாயும் இருத்தல் வேண்டும், காட்டிலுண்டான அரிசியினால் தேவர்களுக்கு ஹவி கொடுக்கவேண்டியது. உவர் மண்ணைக் காய்ச்சித் தனக்கு உப்பு எடுத்துக் கொள்ளவேண்டியது. பூமி, ஜலம் இவற்றில் உண்டான புஷ்பம், கிழங்கு, காய் பழம் இவற்றைப்புசிக்கலாகாது. பழத் தேனே அன்றி ஈத்தேனையும், மாமிசம், காளான் அழிஞ்சிற் பழம் முதலியவற்றை யும் புசிக்கக்கூடாது. தனக்கு உபயோக மான பொருள்களை ஒருவருடம் ஆறு மாத த்திற்காவது சம்பாதித்துக்கொள்ள வேண் டியது. அதிகமாகப் புசிக்கக்கூடாது. ஒரு வேளையே புசிக்கவேண்டியது சாந்திரா முதலிய விரதங்களை அநுட்டிக்க வேண்டியது. இளைப்பாக வந்தால் சுத் தபூமியிற் படுத்துப் புரளலாம. கிரீஷ்ம காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும், மழைக் காலத்தில் மழையல் கொண்டும், பனிக்காலத்தில் ஈரவஸ்திரத் தைப் போர்த்துக் கொண்டும், தவஞ்செய் தல் வேண்டும். அசுரன்
வாழ்த்தணி 1415 வானப்பிரத்தன் ணாடி உபச வாழ்ந்திருக்கும் ; ஆதலால் அதற்கு வாழை யென்று பெயர் . இது வழுவழுப்பான கோழறையுடையது . இது பட்டைகள் ஒன்றின் மேலொன்றாய் அடுக்காயிருக்கும் ; பட்டைக்குள் தண்டிருக்கும் . இலைகள் அகன்று காம்புட னீண்டு காம்பு பெற்றி ருக்கும் . வைத்த ( 6-7 ) மாதங்களில் கண் இலைவிட்டுப் பூவிட்டுக் குலை தள் ளும் பூ அடி பருத்து முனை குவிந்து செந்நிறமாயிருக்கும் . உள்ளில் மகாந்தன் கள் இருக்கும் . குலையில் சீப்பிற்கு ( 20 ) காய்கள் இருக்கும் . பழமானால் ருசியா யிருக்கும் . இவ்வினத்தில் செவ்வாழை பச்சைவாழை வெள்வாழை ரஸ்தாளி மொந்தன் வாழை அடுக்கு வாழை மலை வாழை கருவாழை பேயன் வாழை நவரைவாழை யெனப் பலவகையுண்டு இது முக்கனிகளில் முதலாவது . காயைக் கறி சமைப்பார்கள் முக்கியமாய் மொந் தன் கறிசமைக்க உதவும் . தண்டும் பூவும் கறிக்குதவும் நாரினால் சயிறு வஸ்திரம் செய்வர் . வாழ்த்தணி - ஆனன தன்மை யுடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவி தான் கருதிய தனை விரித்துக்கூறும் அணி . வாழ்த்து - மெய் வாழ்த்து இருபுறவாழ் த்து என இருவகை . இது உண்மையாக வாழ்த்தலும் மனம் வேறுபட்டு வாழ்த் தலுமாம் . வாள் செலவு வெல்லுதற்கரிய போரை யுடைய வஞ்சியான் போர்க்கு அழைத்த பின்பு பொருபடையிடத்து வால் போன தைக் கூறுந் துறை . ( பு . வெ . ) வாற்கலி -1 . ஒரு அசான் . தேவரை இடுக் கண்படுத்தத் தேவர் வேண்டுதலால் விஷ்ணு மூர்த்தி இவனைக் கொன்றனர் . 2. இந்திரனுடன் போரிட்டு மாய்ந்த ( வீரசிங் - பு . ) வாற்கோதுமை ஒருதானியம . இதனை ஊறவைத்துச் சாராயம் காய்ச்சுகின்றனர் . சிலர் ஆகாரமாகவும் சொள்வர் . இதனை சவுக்காரக் கட்டிகளை இறுகச்செய்யவும் ஆடுமாடுகளுக்கு ஆகாரமாகவும் உபயோ கிக்கின்றனர் . இது ஐசோடாவின் வட பாகத்தினும் மத்ய ஆசியாவிலும் வட அமெரிகாவிலும் விளைகிறது . கோதுமையினும் உறுதி . வானப்பிரத்தன் இவன் கிருகஸ்தா சிர மத்தை விட்டு இந்திரிய நிக்கிரகனாய்த் தபோவனத்தில் வசிக்க வேண்டியவன் கிருகஸ் தன் தன் தேகத்தில் நரையையும் தன் பிள்ளைக்குப் பிள்ளையையும் எப்போது பார்ப்பானோ அப்போது இந்த ஆசிரமம் அடையவேண்டியது . ஊரிலுள்ள சகல ஆகாரங்களையும் நீத்து மனைவிக்குத் தன்னு டன்வர எண்ண மிருக்கின் அவளுடனும் இன்றேல் அவளைப் புத்திரனிடத்தி நீக்கி யும் அக்னிஹோத்ர பாத்ரங்களை எடுத் துக்கொண்டும் ஜிதேந்திரியனாய் வனம் செல்லவேண்டியது . சாலியன்னம் பல காய் கிழங்கு பழம் இவற்றால் பஞ்சமகா எஞ்ஞங்களைச் செய்யவேண்டும் . மான்றோ லாவது மாவுரியாவது தரிக்க வேண்டியது . சடை மீசை தாடி நகம் இவற்றை வளர்க்க வேண்டியது . இருசந்திகளிலும் ஸ்நானஞ் செய்யவேண்டியது . எதை உண் கிரனோ அதனால் பலி முதலியவும் தன் னாச்சிரமத்திற்கு வந்தவர்களையும் ரிக்க வேண்டியது . எப்போதும் வேதம் ஓதுதலினும் குளிர் கானல் சுகம் சிக்கல் களைப் பொறுத்தலிலும் வல்லவனாயும் இருத்தல் வேண்டும் . அக்னிஹோத்ரம் தரிசனம் பௌர்நமாசம் இவைகளை மற வாமலும் நக்ஷத்ரயாகம் ஆக்ராயணம் சாதுர்மாச்யம் உத்தராயனம் தக்ஷிணாய னம் இவற்றில் தர்ப்பணங்களை உதிர் நெல் பொறுக்கிச் செய்பவனாயும் இருத்தல் வேண்டும் காட்டிலுண்டான அரிசியினால் தேவர்களுக்கு ஹவி கொடுக்கவேண்டியது . உவர் மண்ணைக் காய்ச்சித் தனக்கு உப்பு எடுத்துக் கொள்ளவேண்டியது . பூமி ஜலம் இவற்றில் உண்டான புஷ்பம் கிழங்கு காய் பழம் இவற்றைப்புசிக்கலாகாது . பழத் தேனே அன்றி ஈத்தேனையும் மாமிசம் காளான் அழிஞ்சிற் பழம் முதலியவற்றை யும் புசிக்கக்கூடாது . தனக்கு உபயோக மான பொருள்களை ஒருவருடம் ஆறு மாத த்திற்காவது சம்பாதித்துக்கொள்ள வேண் டியது . அதிகமாகப் புசிக்கக்கூடாது . ஒரு வேளையே புசிக்கவேண்டியது சாந்திரா முதலிய விரதங்களை அநுட்டிக்க வேண்டியது . இளைப்பாக வந்தால் சுத் தபூமியிற் படுத்துப் புரளலாம . கிரீஷ்ம காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும் மழைக் காலத்தில் மழையல் கொண்டும் பனிக்காலத்தில் ஈரவஸ்திரத் தைப் போர்த்துக் கொண்டும் தவஞ்செய் தல் வேண்டும் . அசுரன்