அபிதான சிந்தாமணி

முகமத்நபி 1320 முகம நபி தாக்கிக் வைத்த வர்மத்தைச் சிறிதும் மறந்துவிட வில்லை. இஸ்லாத்தை ஒழித்து விடு வான் வேண்டி 1000 க்கு மேற்பட்ட குறைஷிகள் அம்ம தீனாவின் மீது ஹிஜ்ரி வரையில் படையெடுத்துச் சென்றார்கள் ; வீரியாவுக்குச் சென்று திரும்பிவரும் மக் கத்தவரின் வர்த்தகக் கூட்டத்தை அம்ம தீ னாவிலுள்ள முஸ்லிம்கள் தாக்கப்போகிறார் கெளென்னும் ஒரு பொய் வதந்தியைச் சாக் காக வைத்துக்கொண்டே அம் முஸ்லிம் களைத் தாக்கச் சென்றார்கள். நபி பெரு மான் இவ்விஷயம் தெரிந்து தம்மிடமிரு ந்த சிறுவர்களும், வயோதிகர்களும், பலா ட்டியர்களும் சேர்ந்த 313 ஆயு தபாணிக ளல்லாத முஸ்லிம்களை அழைத்துக்கொ ண்டு, மக்காவிலிருந்துவரும் குறைஷிப் படைகளை நடுவழியிலேயே தடுக்கச் சென் றார்கள். ஆகவே, பத்சென்னுமிடத்தில் அந்தக் கடும்போர் நிகழலாயிற்று. குறை ஷிகள் ஆயுதபாணிகளாகவும் அதிக எண் ணிக்கையுள்ளவர்களாகவும் இருந்து வந்த தனால், அளவிறந்த மமதையுடனே அல க்ஷியமாக யுத்தம் புரிந்தார்கள். ஆனால், நிராயுதபாணிகளாயிருந்த முஸ்லிம்களோ தங்கள் தெய்வத்தின் மீது வைத்த உறுதி யின் காரணத்தால், இருந்தால் வெற்றி, இறந்தால் வீரசுவர்க்கமென்ற திண்ணிய எண்ணத்துடனே மிகத் திறமையாக யுத் தப் புரிந்து வெற்றிக்கொடி நாட்டினார்கள். ஆனால், பத்ரின் யுத்தகளத்தில் முழுத் தோல்வியுற்றுப் புற முதுகுகாட்டி மக் காவிற்கோடிய குறைஷிகள் தங்கள் இனத் தவர்களையும், சுற்றுப்புறங்களிலுள்ள மற் றெல்லா வர்க்கத்தினரையும் திரட்டிக் கொண்டு 3000 வீரர்கள் வரை மதீனாவிற் கருகேவந்து பாடிவீடு செய்து கொண் டார்கள். அதுபோது முஹம்மத்நபி தம் முடைய 700 சிஷ்யர்களுடனே சென்று மிக்க தீரத்துடனே "உஹதென்னும்" மலை யடிவாரத்தில் யுத்தம் புரிந்து, அந்த எதிரி களனைவரையும் சின்னாபின்ன மாக்கி விட்டார்கள். ஆனால், பிபெருமானின் ஒரு சில வில்வீரர்கள் அம் மலைக்கணவா யின் வழியில் நின்று எதிரிகளை வாவொட் டாது தடுத்து வைத்தனர் ; ஆயின், எதிரி கள் தோல்வியுற்றுக் கலைந்தோடுவதைக் கண்ட அவ் வில்வீரர்கள் தங்கள் இருப் பிடத்தைவிட்டுக் கீழேயுள்ள சமவளிக்கு வந்து சேர்ந்தார்கள், இதனை யுணர்ந்த எதிரிகள் மீண்டும் வந்து அக் கணவாய் வழியே நுழைந்து அணிகலைந் நின்ற அவ்வெற்றிபெற்ற முஸ்லிம்களை யெல் லாம் பின்புறமாகத் தாக்க ஆரம்பித்தார் கள். இதனால் மீண்டும் அப்போர் மிகக் கடுமையாக மாறி நபிநாயகமும் ஒரு பள் ளத்துள் வீழ்ந்து எதிரிகளெறிந்த கவண் கல்லால் இரண்டொரு தந்தங்களையும் இழந்துவிட்டார்கள் ; அதுசமயம் முஹம் மத் இறந்துவிட்டாரென்ற ஒரு வதந்தி யையும் எதிரிகள் கிளப்பி விட்டார்கள். ஆகவே, முஸ்லிம்க ளெல்லோரும் அவ் வெதிரிகளால் செவ்வனே --தாக்குண்டு அல்லோலகல்லோலப்பட் டோடினார்கள். பிறகு நபிகள் நாயகமும் ஒரு சில முஸ்லிம் களும் சேர்ந்து எதிரிகளைத் கொண்டே ஆங்கிருந்த ஒரு குன்றின் மீது ஏறிக்கொண்டார்கள். பிறகு எதிரிகளால் ஒன்றும் - செய்ய இயலாது வாளா திரும்பி விட்டார்கள். இந்த உஹத் யுத்தத்தில் முஸ்லிம்கள் ஜயித்தார்களென்று வதற்கில்லை, எனினும் குறைஷிகளும் வெற்றி மாலை சூடி முஸ்லிம்களைத் தொலை த்துவிட முடியவில்லை, ஆதலின், அங்குச் சம்பூரண வெற்றிபெற மடியாது திரும் பிய குறைஷியர் மக்காவிற்குச் சென்று இன்னமும் தங்கள் குரோதபுத்தியை விட் டனரில்லை. ஆகவே, அவர்கள் அரப்காடு முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்து எல்லா அரபிக் கூட்டத்தினரையும் முஸ் லிம்களுக்கு விரோதமாகக் கிளப்பி விட் டார்கள் ; மதீனாவிலிருந்த யூதர்களையும் தூண்டிவிட்டனர்; முஸ்லிம்களுக்குள்ளும் ஒரு சிலரைக் கிளப்பிவிட்டு நயவஞ்சக மாக நடிக்குமாறு செய்துவிட்டனர். இவ் வாறெல்லாம் செய்து கொண்டு, குறைஷி களும் எனைக் கூட்டத்தினர்களும் 24,000 படைகள் வரை திரட்டிக் கொண்டு ஹி- 5ல் மதீனாவிற்கே சென்று அந்நகரைச் சூழ்ந்து முற்றுகை போட்டுவிட்டார்கள். அந்நகரத்துக்குள்ளே யூதர்களும், முஸ்லிம் நயவஞ்சகர்களும் எந்த நேரத்திலும் எத் தகைய துரோகமும் செய்யக்கூடிய நிலையி லிருந்தும், நபி பெருமான் தங்களுக்குக் கிடைத்த 3000 வீரர்களுடனே சென்றும் தீ னாவைச் சூழ ஓர் அகழ்வெட்டிக்கொண்டு யுத்தத்திற்குச் சன்னத்தமாய் நின்றார்கள், எதிரிகள் அவ்வகழதை தாண்ட முடி 3.வார காலம்வரை வெளியில் யாதி
முகமத்நபி 1320 முகம நபி தாக்கிக் வைத்த வர்மத்தைச் சிறிதும் மறந்துவிட வில்லை . இஸ்லாத்தை ஒழித்து விடு வான் வேண்டி 1000 க்கு மேற்பட்ட குறைஷிகள் அம்ம தீனாவின் மீது ஹிஜ்ரி வரையில் படையெடுத்துச் சென்றார்கள் ; வீரியாவுக்குச் சென்று திரும்பிவரும் மக் கத்தவரின் வர்த்தகக் கூட்டத்தை அம்ம தீ னாவிலுள்ள முஸ்லிம்கள் தாக்கப்போகிறார் கெளென்னும் ஒரு பொய் வதந்தியைச் சாக் காக வைத்துக்கொண்டே அம் முஸ்லிம் களைத் தாக்கச் சென்றார்கள் . நபி பெரு மான் இவ்விஷயம் தெரிந்து தம்மிடமிரு ந்த சிறுவர்களும் வயோதிகர்களும் பலா ட்டியர்களும் சேர்ந்த 313 ஆயு தபாணிக ளல்லாத முஸ்லிம்களை அழைத்துக்கொ ண்டு மக்காவிலிருந்துவரும் குறைஷிப் படைகளை நடுவழியிலேயே தடுக்கச் சென் றார்கள் . ஆகவே பத்சென்னுமிடத்தில் அந்தக் கடும்போர் நிகழலாயிற்று . குறை ஷிகள் ஆயுதபாணிகளாகவும் அதிக எண் ணிக்கையுள்ளவர்களாகவும் இருந்து வந்த தனால் அளவிறந்த மமதையுடனே அல க்ஷியமாக யுத்தம் புரிந்தார்கள் . ஆனால் நிராயுதபாணிகளாயிருந்த முஸ்லிம்களோ தங்கள் தெய்வத்தின் மீது வைத்த உறுதி யின் காரணத்தால் இருந்தால் வெற்றி இறந்தால் வீரசுவர்க்கமென்ற திண்ணிய எண்ணத்துடனே மிகத் திறமையாக யுத் தப் புரிந்து வெற்றிக்கொடி நாட்டினார்கள் . ஆனால் பத்ரின் யுத்தகளத்தில் முழுத் தோல்வியுற்றுப் புற முதுகுகாட்டி மக் காவிற்கோடிய குறைஷிகள் தங்கள் இனத் தவர்களையும் சுற்றுப்புறங்களிலுள்ள மற் றெல்லா வர்க்கத்தினரையும் திரட்டிக் கொண்டு 3000 வீரர்கள் வரை மதீனாவிற் கருகேவந்து பாடிவீடு செய்து கொண் டார்கள் . அதுபோது முஹம்மத்நபி தம் முடைய 700 சிஷ்யர்களுடனே சென்று மிக்க தீரத்துடனே உஹதென்னும் மலை யடிவாரத்தில் யுத்தம் புரிந்து அந்த எதிரி களனைவரையும் சின்னாபின்ன மாக்கி விட்டார்கள் . ஆனால் பிபெருமானின் ஒரு சில வில்வீரர்கள் அம் மலைக்கணவா யின் வழியில் நின்று எதிரிகளை வாவொட் டாது தடுத்து வைத்தனர் ; ஆயின் எதிரி கள் தோல்வியுற்றுக் கலைந்தோடுவதைக் கண்ட அவ் வில்வீரர்கள் தங்கள் இருப் பிடத்தைவிட்டுக் கீழேயுள்ள சமவளிக்கு வந்து சேர்ந்தார்கள் இதனை யுணர்ந்த எதிரிகள் மீண்டும் வந்து அக் கணவாய் வழியே நுழைந்து அணிகலைந் நின்ற அவ்வெற்றிபெற்ற முஸ்லிம்களை யெல் லாம் பின்புறமாகத் தாக்க ஆரம்பித்தார் கள் . இதனால் மீண்டும் அப்போர் மிகக் கடுமையாக மாறி நபிநாயகமும் ஒரு பள் ளத்துள் வீழ்ந்து எதிரிகளெறிந்த கவண் கல்லால் இரண்டொரு தந்தங்களையும் இழந்துவிட்டார்கள் ; அதுசமயம் முஹம் மத் இறந்துவிட்டாரென்ற ஒரு வதந்தி யையும் எதிரிகள் கிளப்பி விட்டார்கள் . ஆகவே முஸ்லிம்க ளெல்லோரும் அவ் வெதிரிகளால் செவ்வனே --தாக்குண்டு அல்லோலகல்லோலப்பட் டோடினார்கள் . பிறகு நபிகள் நாயகமும் ஒரு சில முஸ்லிம் களும் சேர்ந்து எதிரிகளைத் கொண்டே ஆங்கிருந்த ஒரு குன்றின் மீது ஏறிக்கொண்டார்கள் . பிறகு எதிரிகளால் ஒன்றும் - செய்ய இயலாது வாளா திரும்பி விட்டார்கள் . இந்த உஹத் யுத்தத்தில் முஸ்லிம்கள் ஜயித்தார்களென்று வதற்கில்லை எனினும் குறைஷிகளும் வெற்றி மாலை சூடி முஸ்லிம்களைத் தொலை த்துவிட முடியவில்லை ஆதலின் அங்குச் சம்பூரண வெற்றிபெற மடியாது திரும் பிய குறைஷியர் மக்காவிற்குச் சென்று இன்னமும் தங்கள் குரோதபுத்தியை விட் டனரில்லை . ஆகவே அவர்கள் அரப்காடு முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்து எல்லா அரபிக் கூட்டத்தினரையும் முஸ் லிம்களுக்கு விரோதமாகக் கிளப்பி விட் டார்கள் ; மதீனாவிலிருந்த யூதர்களையும் தூண்டிவிட்டனர் ; முஸ்லிம்களுக்குள்ளும் ஒரு சிலரைக் கிளப்பிவிட்டு நயவஞ்சக மாக நடிக்குமாறு செய்துவிட்டனர் . இவ் வாறெல்லாம் செய்து கொண்டு குறைஷி களும் எனைக் கூட்டத்தினர்களும் 24 படைகள் வரை திரட்டிக் கொண்டு ஹி 5 ல் மதீனாவிற்கே சென்று அந்நகரைச் சூழ்ந்து முற்றுகை போட்டுவிட்டார்கள் . அந்நகரத்துக்குள்ளே யூதர்களும் முஸ்லிம் நயவஞ்சகர்களும் எந்த நேரத்திலும் எத் தகைய துரோகமும் செய்யக்கூடிய நிலையி லிருந்தும் நபி பெருமான் தங்களுக்குக் கிடைத்த 3000 வீரர்களுடனே சென்றும் தீ னாவைச் சூழ ஓர் அகழ்வெட்டிக்கொண்டு யுத்தத்திற்குச் சன்னத்தமாய் நின்றார்கள் எதிரிகள் அவ்வகழதை தாண்ட முடி 3.வார காலம்வரை வெளியில் யாதி