அபிதான சிந்தாமணி

முகமத்நபி 1819 முகமத்தபி தாயி பென்னும் மற்றொரு நகருக்குப் போந்து ஆங்கேனும் பிரசாரம் செய்யலா மென்றெண்ணிச் சென்றார்கள் . ருந்தும், காவாலிகளால் கல்லாலெறியப் பட்டுக் காலில் உதிரம் சொரியத் துரத்தப் பட்டார். பிறகும் மக்காவுக்கே திரும்பி வந்து யாத்திரைக் காலங்களில் வெளியூர் களிலிருந்து அங்கு விஜயம் செய்யும் மனி தர்களை நோக்கி இஸ்லாத்தின் உபதேசம் புரிந்து வந்தார். அவர்களுள் ஒரு சிலர் செவி தாழ்த்துவதும், மற்றும் பலர் உதா சினம் செய்வதுமாகவே சிலகாலம் கடந்து வந்தது. ஒருமுறை மதீனாவிலிருந்து மக் கத்திற்கு விஜயஞ்செய்திருந்த அறுவர் முஹம்மத் நபியின் உபதேசத்தைக் கேட்டு இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டார்கள். அடுத்த ஆண்டில் அவ்வறுவரும் மற் றோர் அறுவருடனே வந்து இஸ்லாத்தில் சேர்ந்துகொண்டார்கள். இது ஈபிப்பட்டம் வந்த 11-வது ஆண்டிலாகும். அடுத்த ஆண் டில் மதீனாவிலிருந்து 75 ஆண் பெண் முஸ் விம்கள் மக்காவிற்கு வந்து நபிகள் நாதரை மதீனாவிற்கு வந்து விடுமாறும், அவர்களுக் காகத் தங்களுயிரையும் கொடுக்கக் காத் திருப்பதாகவும் வாக்குறுதி செய்து கொடு த்தார்கள், என்ன நேரினும் இஸ்லாத் தைத் தற்காத்துக்கொள்ளாது விடுவ தில்லை யென்பதே அவர்களுடைய பிடி வா தமாயிருந்து வந்தது. எனவே, நபி பெருமானும் அதற்கு இடங்கொடுத்து விட்டமையால் அபிஸ் ஸீனியாவுக்குச் சென்று தங்கிய முஸ்லிம்களல்லாத எனை யோசெல்லாம் சிறுகச் சிறுக அனேகமாய் மதீனாவுக்குச் சென்று விட்டார்கள். பிறகு நபிப்பட்டம் வந்த 13-வது வருட ஆரம் பத்திலே நபிபெருமானும் புறப்பட்டுச் செல்லலாமென்னும் ஆண்டவனது அருள் வாக்கு அனுப்பப்பட்டது. உடனே முஹம்மத்நபியும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்படச் சித்தமாகி விட்டார். கிடையில் எல்லா முஸ்லிம்களும் மதீனா விற்குத் தப்பி ஓடி விட்டார்களென்னும் ஆத்திரங்கொண்டு, முஹம்மத் நபியையும் அவ்வாறு ஓடவிடக் கூடாதென்று தீர்மா னித்துக்கொண்டு அக்குறைஷியர் ஒரு நாளிரவிலே அந்த முஹம்மத்நபியைக் குத்திக்கொன்று விடுவதென்றே ஏற்பாடு செய்து முடித்துவிட்டார்கள். இது தெரி துே முஹம்மத் நபி அன்றிரவே தம் படுக் கையின் மீது அபூத்தாலியின் மைந்தர் அலி யென்னும் தமது எதிர்கால மருகரைப் படுக்கச் செய்துவிட்டு நள்ளிரவிலே அவ் வீட்டைவிட்டுப் புறப்பட்டு அபூபகர் என் னும் தம்முடைய பிரதம சிஷ்யரை மட்டும் அழைத்துக்கொண்டு அவ்விரு ளிலே சென்று தௌர் என்னும் ஒரு குகைக்குள்ளே மறைவாகத் தங்கிவிட் டார்கள். அவ்வாறு அந்தத் தீர்க்கதரிசி புறப்பட்டபோது அவ்வீட்டை வளைத்து முற்றுகை போட்டிருந்த எதிரிகளெல் லாரும் ஆண்டவன் சோதனையால் அயர் ந்து உறங்கிவிட்டார்களென்று சரித்திரா சிரியர்கள் எழுதி யிருக்கிறார்கள். ஆனால், விடிந்தவுடன் விஷயம் தெரிந்து அவ் வெதிரிக ளனை வரும் எங்கெங்கும் ஓடித் தேடினார்கள். தௌர்க்குகையின் வாயில் வரையுங்கூடச் சிலர் தேடிக்கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், ஒருவரும் அதற்குள்ளே எட்டிப்பார்க்க எண்ணல் கொள்ளவில்லை, ஆதலின், எதிரிகள் ஏமாந்து மக்காவிற்குத் திரும்பியபின் 3 நாள் வரை அக்குகையினுள்ளே தங்கி யிருந்து 4-வது நாள் புறப்பட்டு மதீனா விற்குச் சென்றார்கள் ; வழியிலும் ஆபத் தொன்று நேரும்போற் காணப்பட்டது; ஸுராக்கா என்னும் மக்காவாசி முஹம் மத் நபியின் சிரத்தைக் கொய்துவந்து பரிசு பெறுவான் வேண்டித் துரத்திச் சென்றான். ஆனால், அவனுடைய குதிரை இடைவழியிலே பலமுறை இடறி வீழ் ந்து அவனையும் தள்ளிவிட்டதால் அந்த ஸுராக்கா வென்பவன் நபிநாயகத்தைக் கொல்ல மனந்துணியாது பயந்து அன்ன வர்பால் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான். பிறகு சுகமே நபிராய சம் அபூபகருடனே மதினா போய்ச்சேர்க் தார்கள், இது நிகழ்ந்தது நபிப்பட்டம் வந்த 13-வது ஆண்டு ரபீஉல் அவ்வல் மாபிறை 8- ஆகும். இது தான் நபிநாயகத் தின் சரித்திரத்தில் ஹிஜ்ரத்தென்று பிர பலமாகச் சொல்லப்படுகிறது ; இதிலிரு ந்து தான் முஸ்லிம்களின் ஹிஜ்ரி வருடம் கணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்காவைவிட்டு வடக்கில் 300 மைல்களுக் கப்பாலுள்ள மதீனாவுக் குச் சென்று அங்கிருந்த யூதர்களையும் எனை யோர்களையும் சீர்திருத்தி வந்தக்காலும் குறைஷிகள் மட்டும் முஸ்லிம்கள் மீது
முகமத்நபி 1819 முகமத்தபி தாயி பென்னும் மற்றொரு நகருக்குப் போந்து ஆங்கேனும் பிரசாரம் செய்யலா மென்றெண்ணிச் சென்றார்கள் . ருந்தும் காவாலிகளால் கல்லாலெறியப் பட்டுக் காலில் உதிரம் சொரியத் துரத்தப் பட்டார் . பிறகும் மக்காவுக்கே திரும்பி வந்து யாத்திரைக் காலங்களில் வெளியூர் களிலிருந்து அங்கு விஜயம் செய்யும் மனி தர்களை நோக்கி இஸ்லாத்தின் உபதேசம் புரிந்து வந்தார் . அவர்களுள் ஒரு சிலர் செவி தாழ்த்துவதும் மற்றும் பலர் உதா சினம் செய்வதுமாகவே சிலகாலம் கடந்து வந்தது . ஒருமுறை மதீனாவிலிருந்து மக் கத்திற்கு விஜயஞ்செய்திருந்த அறுவர் முஹம்மத் நபியின் உபதேசத்தைக் கேட்டு இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டார்கள் . அடுத்த ஆண்டில் அவ்வறுவரும் மற் றோர் அறுவருடனே வந்து இஸ்லாத்தில் சேர்ந்துகொண்டார்கள் . இது ஈபிப்பட்டம் வந்த 11 - வது ஆண்டிலாகும் . அடுத்த ஆண் டில் மதீனாவிலிருந்து 75 ஆண் பெண் முஸ் விம்கள் மக்காவிற்கு வந்து நபிகள் நாதரை மதீனாவிற்கு வந்து விடுமாறும் அவர்களுக் காகத் தங்களுயிரையும் கொடுக்கக் காத் திருப்பதாகவும் வாக்குறுதி செய்து கொடு த்தார்கள் என்ன நேரினும் இஸ்லாத் தைத் தற்காத்துக்கொள்ளாது விடுவ தில்லை யென்பதே அவர்களுடைய பிடி வா தமாயிருந்து வந்தது . எனவே நபி பெருமானும் அதற்கு இடங்கொடுத்து விட்டமையால் அபிஸ் ஸீனியாவுக்குச் சென்று தங்கிய முஸ்லிம்களல்லாத எனை யோசெல்லாம் சிறுகச் சிறுக அனேகமாய் மதீனாவுக்குச் சென்று விட்டார்கள் . பிறகு நபிப்பட்டம் வந்த 13 - வது வருட ஆரம் பத்திலே நபிபெருமானும் புறப்பட்டுச் செல்லலாமென்னும் ஆண்டவனது அருள் வாக்கு அனுப்பப்பட்டது . உடனே முஹம்மத்நபியும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்படச் சித்தமாகி விட்டார் . கிடையில் எல்லா முஸ்லிம்களும் மதீனா விற்குத் தப்பி ஓடி விட்டார்களென்னும் ஆத்திரங்கொண்டு முஹம்மத் நபியையும் அவ்வாறு ஓடவிடக் கூடாதென்று தீர்மா னித்துக்கொண்டு அக்குறைஷியர் ஒரு நாளிரவிலே அந்த முஹம்மத்நபியைக் குத்திக்கொன்று விடுவதென்றே ஏற்பாடு செய்து முடித்துவிட்டார்கள் . இது தெரி துே முஹம்மத் நபி அன்றிரவே தம் படுக் கையின் மீது அபூத்தாலியின் மைந்தர் அலி யென்னும் தமது எதிர்கால மருகரைப் படுக்கச் செய்துவிட்டு நள்ளிரவிலே அவ் வீட்டைவிட்டுப் புறப்பட்டு அபூபகர் என் னும் தம்முடைய பிரதம சிஷ்யரை மட்டும் அழைத்துக்கொண்டு அவ்விரு ளிலே சென்று தௌர் என்னும் ஒரு குகைக்குள்ளே மறைவாகத் தங்கிவிட் டார்கள் . அவ்வாறு அந்தத் தீர்க்கதரிசி புறப்பட்டபோது அவ்வீட்டை வளைத்து முற்றுகை போட்டிருந்த எதிரிகளெல் லாரும் ஆண்டவன் சோதனையால் அயர் ந்து உறங்கிவிட்டார்களென்று சரித்திரா சிரியர்கள் எழுதி யிருக்கிறார்கள் . ஆனால் விடிந்தவுடன் விஷயம் தெரிந்து அவ் வெதிரிக ளனை வரும் எங்கெங்கும் ஓடித் தேடினார்கள் . தௌர்க்குகையின் வாயில் வரையுங்கூடச் சிலர் தேடிக்கொண்டு வந்துவிட்டார்கள் . ஆனால் ஒருவரும் அதற்குள்ளே எட்டிப்பார்க்க எண்ணல் கொள்ளவில்லை ஆதலின் எதிரிகள் ஏமாந்து மக்காவிற்குத் திரும்பியபின் 3 நாள் வரை அக்குகையினுள்ளே தங்கி யிருந்து 4 - வது நாள் புறப்பட்டு மதீனா விற்குச் சென்றார்கள் ; வழியிலும் ஆபத் தொன்று நேரும்போற் காணப்பட்டது ; ஸுராக்கா என்னும் மக்காவாசி முஹம் மத் நபியின் சிரத்தைக் கொய்துவந்து பரிசு பெறுவான் வேண்டித் துரத்திச் சென்றான் . ஆனால் அவனுடைய குதிரை இடைவழியிலே பலமுறை இடறி வீழ் ந்து அவனையும் தள்ளிவிட்டதால் அந்த ஸுராக்கா வென்பவன் நபிநாயகத்தைக் கொல்ல மனந்துணியாது பயந்து அன்ன வர்பால் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான் . பிறகு சுகமே நபிராய சம் அபூபகருடனே மதினா போய்ச்சேர்க் தார்கள் இது நிகழ்ந்தது நபிப்பட்டம் வந்த 13 - வது ஆண்டு ரபீஉல் அவ்வல் மாபிறை 8- ஆகும் . இது தான் நபிநாயகத் தின் சரித்திரத்தில் ஹிஜ்ரத்தென்று பிர பலமாகச் சொல்லப்படுகிறது ; இதிலிரு ந்து தான் முஸ்லிம்களின் ஹிஜ்ரி வருடம் கணிக்கப்பட்டு வருகிறது . இவ்வாறு மக்காவைவிட்டு வடக்கில் 300 மைல்களுக் கப்பாலுள்ள மதீனாவுக் குச் சென்று அங்கிருந்த யூதர்களையும் எனை யோர்களையும் சீர்திருத்தி வந்தக்காலும் குறைஷிகள் மட்டும் முஸ்லிம்கள் மீது