அபிதான சிந்தாமணி

மீன்வகைகள் 1818 மீன்வகைகள் லுள்ள குழையில் வழுவழுப்பான தசை சத்திருக்கிறது. அதைப் பீச்சி விரோதி களை அது பயப்படுத்துகிறது. மற்றொரு வகை மீன், தன் கடைவாயின் இருபுற முள்ள த்வாரத்திருந்து பொரிபோன்ற முட்டைகளை விரோதிமேல் தூவ விரோதிகள் மீது பட்டவுடன் வெடித்து அதிலிருந்துண்டாம் ஊசிபோன்ற அணுக் கள் தைக்கும், அதனால் அவை நீங்கும். லினோபிரியன் பாலிபோசன் (Linophryne polyp gan). இம் மீன் கடலினடியில் (3000) அடிகளுக்குக் கீழ் இருக்கிறது. இதன் உடல் குறுகிப் பருத்திருக்கிறது. தேகத்தில் பலாக்காய் போன்று சிறுசொறி முள் உண்டு. இது சிங்கத்தையொத்த அகன்ற வாயும், நெற்றியில் ஒரு கொம்பும் மூக்கு முனையில் மயிலிறகுபோன்ற குஞ்ச மும், தாடியும் பெற்றிருக்கும். (2) இவ் வினத்தில் மற்றொன்றுக்கு தேகம் அதனை யொத்து வாயடியினும் மூக்கின் மீதும் கவைத்த கொம்புபோலுறுப்பு பெற்றிருக் கிறது. இவ்வினத்தில் வேறொன்று இத ற்கு ஆங்கிலத்தில் லினோபரியன் மக்ராடன் (Linophryne Maorodan) (3) இவ்வினத் தில் வேறொன்று, பேசோப்ரியன் ஆபோ கான் (Borophryne Apogon) என்பது, இம் மீனின் தேகம் முன்னையதை ஒத்தது, பெரியது, இதன் வாயும் பற்களும் சிங் கத்தை ஒத்திருக்கிறது. இதன் மூக்கின் முனையில் பந்துபோல் திரண்ட அழகிய உறுப்பு ஒன்றுண்டு. இது ஒருவகையான நெடியுள்ள திரவத்தை விரோதிகளிடம் பீச்சுகிறது. விசித்திரவண்ண மீன்கள் - ழத்தீவில் உள்ளன. இவை பலவித வர்ண ங்களையும் தேகத்தில் பலவித புள்ளிகளை யும் உடையன. அவற்றினிறத்தால் அவை களை நீலமீன், கிளிமீன், கோழிமீன், வண் ணாத்திமீன், வரிக்கோழிமீன், முள்ளிக் கோழிமீன், புள்ளிக்கோழிமீன் எனப் பெயரிட்டிருக்கின்றனர். இவைபொன்மை, செம்மை, நீலம், மஞ்சள், கறுப்பு முதலிய நிறங்களைப் பெற்றவை. ஒளியுள்ள மீன் கள் - இவ்வினத்திற் சில கடலின் அடிப் பாகத்திலிருக்கின்றன. அவற்றிற் சில தம் உறப்பில் ஒளியுள்ள உறுப்புகளைப் பெற் றவை, அவற்றை மிக்டோபஸ் (Myeto- சில ஒளியை வேண்டிய போது வருவித்துக்கொள்வன. அவை நிக் 165 டோபஸ் (Nyotopbos) என்பர். ஒளிகக்கு மீன் கிரீனடியர் வகுப்புமீன் (Grenadior Specias) - இம்மீனின் உடலில் செதிள் களிலாப்பாகத்தில் வெண்மையான புள் ளிகளுள்ளன. இம் மீன்கள் விரும்பிய போது அவற்றினின்று ஒருவித வழுவழுப் புள்ள பசை வெளிப்படுகிறது. அப்பசை நீரில் பட்டவுடன் ரீலங்கலந்த ஒளியுண் டாகிறது. அவ்வொளியால் இது இரை தேடிக்கொள்ளுகிறது அப்பசையை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்தால் வாசி க்கக்கூடிய ஒளி தருகிறதாம். நக்ஷத்திரமீன்-Star Fish இம்மீன் தன் தேகத்தில் ஒருவகைப் புள்ளிகள் செதிள் களில்லாமல் கண்ணாடி வட்டங்கள் பதித் தவைபோலக் காணப்படுகின்றன. அவை நக்ஷத்திர ஒளிபோல ஒளிவீசவதால் அவ் வொளியால் இவை ஆகாரம் தேடிக்கொள் கின் எறன விளக்கு மீன்கள் - இவற்றில் நான்குவகை உண்டு. ஒன்று கெண்டை யினம். இதன் பெயர் பரோப்பிரியன் ஆப கோன் (Borophryne Apogon) என்பர். இம்மீனின் கண்ணின் கருவிழியையடுத்து வெண்மையான. ஒருவட்ட வுறுப்புள்ளது. அவ்வட்டவுறுப்பினொருசார் ஒரு வெளிச்ச முண்டாயிருக்கிறது. அதைச் சுழற்றி வெளிச்சத்தை யுண்டாக்கி இரை தேடு கிறது. இரண்டாவதான மீன் லினோபிரி யன் பாலிபோகன் - (Lipophryno Poly- pogon). இதுவும் மேற்சொன்ன மீன் போலக் கண்வழியாக வெளிச்சம் உண் டாக்கிக் கொள்கிறது மூன்றாவது மீனோ மிகப் பருத்தும் குறுகியும் பிராணிகளும் மனிதரும் அஞ்சத்தக்க பயங்கரப் பற்க ளும் உருவமும் உடையது. இதனைக் கடற் பேய் என்பர். இதன் பெயர் லீனோபிரி யன் பாலிபோகன் (Linophryne Polypo. San). இதுவும் மேற்சொன்ன மீன் போலக் கண்வழியாக வெளிச்சம் உண்டாக்கிக் கொள்கிறது மூன்றாவது மீனோ மிகப் பருத்தும் குறுகியும் பிராணிகளும் மனித ரும் அஞ்சத்தக்க பயங்கரப்பற்களும் உரு வமும் உடையது. இதனைக் க-ற்பேய் என் பர். இதன் பெயர் (லீனோப்ரியன் மக் சாடன் (Linophryne Maarodon) என் பர். இம் மீனுக்கு மூக்கின் முனையில் கொம்பு போல் ஒரு உறுப்பு நீண்டிருக் கிறது. அதன் முனையில் காந்தவிளக்குட் போல் ஒரு உருட்சியான ஒளியுற்ற உறுப் வை பவ் phos) என்பர்.
மீன்வகைகள் 1818 மீன்வகைகள் லுள்ள குழையில் வழுவழுப்பான தசை சத்திருக்கிறது . அதைப் பீச்சி விரோதி களை அது பயப்படுத்துகிறது . மற்றொரு வகை மீன் தன் கடைவாயின் இருபுற முள்ள த்வாரத்திருந்து பொரிபோன்ற முட்டைகளை விரோதிமேல் தூவ விரோதிகள் மீது பட்டவுடன் வெடித்து அதிலிருந்துண்டாம் ஊசிபோன்ற அணுக் கள் தைக்கும் அதனால் அவை நீங்கும் . லினோபிரியன் பாலிபோசன் ( Linophryne polyp gan ) . இம் மீன் கடலினடியில் ( 3000 ) அடிகளுக்குக் கீழ் இருக்கிறது . இதன் உடல் குறுகிப் பருத்திருக்கிறது . தேகத்தில் பலாக்காய் போன்று சிறுசொறி முள் உண்டு . இது சிங்கத்தையொத்த அகன்ற வாயும் நெற்றியில் ஒரு கொம்பும் மூக்கு முனையில் மயிலிறகுபோன்ற குஞ்ச மும் தாடியும் பெற்றிருக்கும் . ( 2 ) இவ் வினத்தில் மற்றொன்றுக்கு தேகம் அதனை யொத்து வாயடியினும் மூக்கின் மீதும் கவைத்த கொம்புபோலுறுப்பு பெற்றிருக் கிறது . இவ்வினத்தில் வேறொன்று இத ற்கு ஆங்கிலத்தில் லினோபரியன் மக்ராடன் ( Linophryne Maorodan ) ( 3 ) இவ்வினத் தில் வேறொன்று பேசோப்ரியன் ஆபோ கான் ( Borophryne Apogon ) என்பது இம் மீனின் தேகம் முன்னையதை ஒத்தது பெரியது இதன் வாயும் பற்களும் சிங் கத்தை ஒத்திருக்கிறது . இதன் மூக்கின் முனையில் பந்துபோல் திரண்ட அழகிய உறுப்பு ஒன்றுண்டு . இது ஒருவகையான நெடியுள்ள திரவத்தை விரோதிகளிடம் பீச்சுகிறது . விசித்திரவண்ண மீன்கள் - ழத்தீவில் உள்ளன . இவை பலவித வர்ண ங்களையும் தேகத்தில் பலவித புள்ளிகளை யும் உடையன . அவற்றினிறத்தால் அவை களை நீலமீன் கிளிமீன் கோழிமீன் வண் ணாத்திமீன் வரிக்கோழிமீன் முள்ளிக் கோழிமீன் புள்ளிக்கோழிமீன் எனப் பெயரிட்டிருக்கின்றனர் . இவைபொன்மை செம்மை நீலம் மஞ்சள் கறுப்பு முதலிய நிறங்களைப் பெற்றவை . ஒளியுள்ள மீன் கள் - இவ்வினத்திற் சில கடலின் அடிப் பாகத்திலிருக்கின்றன . அவற்றிற் சில தம் உறப்பில் ஒளியுள்ள உறுப்புகளைப் பெற் றவை அவற்றை மிக்டோபஸ் ( Myeto சில ஒளியை வேண்டிய போது வருவித்துக்கொள்வன . அவை நிக் 165 டோபஸ் ( Nyotopbos ) என்பர் . ஒளிகக்கு மீன் கிரீனடியர் வகுப்புமீன் ( Grenadior Specias ) - இம்மீனின் உடலில் செதிள் களிலாப்பாகத்தில் வெண்மையான புள் ளிகளுள்ளன . இம் மீன்கள் விரும்பிய போது அவற்றினின்று ஒருவித வழுவழுப் புள்ள பசை வெளிப்படுகிறது . அப்பசை நீரில் பட்டவுடன் ரீலங்கலந்த ஒளியுண் டாகிறது . அவ்வொளியால் இது இரை தேடிக்கொள்ளுகிறது அப்பசையை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்தால் வாசி க்கக்கூடிய ஒளி தருகிறதாம் . நக்ஷத்திரமீன்- Star Fish இம்மீன் தன் தேகத்தில் ஒருவகைப் புள்ளிகள் செதிள் களில்லாமல் கண்ணாடி வட்டங்கள் பதித் தவைபோலக் காணப்படுகின்றன . அவை நக்ஷத்திர ஒளிபோல ஒளிவீசவதால் அவ் வொளியால் இவை ஆகாரம் தேடிக்கொள் கின் எறன விளக்கு மீன்கள் - இவற்றில் நான்குவகை உண்டு . ஒன்று கெண்டை யினம் . இதன் பெயர் பரோப்பிரியன் ஆப கோன் ( Borophryne Apogon ) என்பர் . இம்மீனின் கண்ணின் கருவிழியையடுத்து வெண்மையான . ஒருவட்ட வுறுப்புள்ளது . அவ்வட்டவுறுப்பினொருசார் ஒரு வெளிச்ச முண்டாயிருக்கிறது . அதைச் சுழற்றி வெளிச்சத்தை யுண்டாக்கி இரை தேடு கிறது . இரண்டாவதான மீன் லினோபிரி யன் பாலிபோகன் - ( Lipophryno Poly pogon ) . இதுவும் மேற்சொன்ன மீன் போலக் கண்வழியாக வெளிச்சம் உண் டாக்கிக் கொள்கிறது மூன்றாவது மீனோ மிகப் பருத்தும் குறுகியும் பிராணிகளும் மனிதரும் அஞ்சத்தக்க பயங்கரப் பற்க ளும் உருவமும் உடையது . இதனைக் கடற் பேய் என்பர் . இதன் பெயர் லீனோபிரி யன் பாலிபோகன் ( Linophryne Polypo . San ) . இதுவும் மேற்சொன்ன மீன் போலக் கண்வழியாக வெளிச்சம் உண்டாக்கிக் கொள்கிறது மூன்றாவது மீனோ மிகப் பருத்தும் குறுகியும் பிராணிகளும் மனித ரும் அஞ்சத்தக்க பயங்கரப்பற்களும் உரு வமும் உடையது . இதனைக் - ற்பேய் என் பர் . இதன் பெயர் ( லீனோப்ரியன் மக் சாடன் ( Linophryne Maarodon ) என் பர் . இம் மீனுக்கு மூக்கின் முனையில் கொம்பு போல் ஒரு உறுப்பு நீண்டிருக் கிறது . அதன் முனையில் காந்தவிளக்குட் போல் ஒரு உருட்சியான ஒளியுற்ற உறுப் வை பவ் phos ) என்பர் .