அபிதான சிந்தாமணி

மன்யு 1281 மன்வந்தரம் மன்யு ஏகாதசருத்ரருள் ஒருவன். தேவி புத்தி, 2. வீரவிரதனுக்குப் பொசையிடம் உதி த்த குமரன். தேவி சத்தியை, குமான் பவான். 3. வித்தன் குமான், பிரகஷத்ரன். 4. தேவர்கள் சௌண்ட புருஷ பிராப் தியின் பொருட்டுச் சிவபிரானை வேண்ட இவர் மன்யு என்பவனைத் தந்து அசுரவதை செய்வித்தனர். (பிரம புரா.) மன்வந்தாம் - திவ்ய வருடம் ஐயாயிரத்திரு நூற்று நாற்பத்திரண்டும், பத்துமாதம், எட்டுநாள், நான்குசாமம், இரண்டு முகர்த் தம், காலேயரைக்காலே காணியரைக்காணி நாழிகை, இவ்வளவுகாலம் கொண்ட எழு பத்தொரு சதுர்யுகம் கொண்ட இந்தக் கால அளவு ஒருமனு அரசாள்வான். மற்ற மனுக்களின் சரிதங்களை அவர்கள் பெயரிற் காண்க. சுவரோசிஷ மன்வந்தரத்தில் விபஸ்சித்து. என்னும் தேவபதியும் உத் தம மன்வந்தாத்தில் சுசாந்தன் எனும் அமரபதியும், தாமச மன்வந்தரத்தில் சிபி யென்னும் இந்திரனும் ரைவத மன்வந்தர த்தில் வாசவனும், சாக்ஷ சமன்வந்தரத் தில் மனோசவசன் என்னும் தேவபதியும் வைவச்சுத மன்வந்தரத்தில் புரந்தான் எனும் பிருந்தாரகேந்திரனும், சூர்யாதி தேவர்களையும் வசிட்டாதி இருடிகளையும் நடத்துவர் என்பர். (பாகவதம்.) முதல் மன்வந்தரம் சுவாயம்பு மனு - புத்ரர் பிரிய விரதன், உத்தானபாதன் குடி கள் - யமான் என்கிற தேவர்கள். டிகள் - மரீசி, அத்திரி, ஆங்கீரசர், கிருது, புலத்தியர், வசிட்டர். அரியின் அவதா ரம் - யஞ்ஞமூர்த்தி, அல்லது சசிகேசன், இவர் ஆகுதியிடத்துப் பிறந்தவர். இவரே இந்திரனாக இருந்தனர். இரண்டாவது மன்வந்தாம் - சுவாரோ சிஷமனு - இவன் அக்னிபுத்ரன் எனவும், சப்தராசசி கும என் எனவும் கூறுவர். புத்ரர் - சயித்திர தன், கிம்புருடன், ஹரிக்னன், சுக்ருதி, சோதிர்யன், மூர்த்திரயன், ஸ்மயன். குடி கள் - துஷிதாள், பராவதர், இருடிகள் அக்னீத்ரர், அக்கினிவாகர், மேதாதி, வசு, சோதிஷ்மான், துதிமான், அவ்யர், சுவ னர், சுபுரு, மூர்ச்சமி, தம்பன், பிராணன், தாந்தன், பிரிடிதன், திமிரன். அரியின் அவதாரம் - ரிபு. அல்லது துடிதன். இக் திரன் - ரோசான் (விவசித்). மூன்றாமன் 161 வர்தாம் - உத்தம மனு - இவன் பிரிய புத்ரன், குடிகள் - வேதசருகர், பத்திரர், சுதாமர், சத்தியர், சிவர், பிர மார்த்தனர், வசவர்த்தி. இருடிகள் - சுத பன், சவகன், மகன், சுக்ரன், பிரமதன் அரியினவதாரம் - சத்திய சேனையிடம் உதித்த சத்தியநேசர். இந்திரன் - சத்ய சித் அல்லது (சுசாந்தி.) நான்காமன் வந்த ரம் - மனு - தாமசமனு - இவன் உத்தம னுக்குப் பிராதா. இவன் அகத்தியரால் யானையாகச் சபிக்கப்பட்டான். புத்ரர் - துதி, போதன், சௌ தபசியன், தபசூ லன், தாபன், தபோவதி, கல்மாஷன், தன்வி, தந்விகுலன், குடிகள் - வைத்ருதர், சத்தியர், சுரர், மருவியர், சுதையர், சோம இருடிகள் - சோத்திரதாதா, பிருது, காவியன், சயித்திரன், இதன், தனிகன், பீவான். அரியினவதாரம் - ஸ்ரீ அரி. இந் திரன் - திரிசிகன். (சவி.) ஐந்தாமன்வர் - மனு - ரைவ தமனு - இவன் தாமச னென்னும் மனுவின் சகோதரன். இவன் குமரி, ரேவதி, பலராமர் தேவி. குடிகள் - பூதாயர், அமிர்தர், உபாகரதர், வைகுக் தர், சமேதர், சம்பூதர். இருடிகள் - இர ண்யரோமா, வேதசிரசு, ஊர்த்தபாகு, தேவார்த்தி, தேவவாகு, சுதாமன், பர்ச் அரியினவதாரம் - சம்பூதர், இவர் சம்பூதி வயிற்று தித்தவர் இந்திரன் - விபு அல்லது சுகன், ஆரமன்வந்தரம் - மனு - சாஷலமனு, இவன் சஷுவின் புத் சன், இவனுக்கு விஷ்ணுபுத்திரராகப் பிற ந்து கடல் கடைந்தனர். குடிகள் ஆப்பி யாள், ஆர்த்தியர் பிரபாசர், பவியர், பிர தானர், மானுபாவர், பிரசூதர், விலேக்கி யர், ரிபுக்கள், லேகர், இருடிகள் - அவிஷ் மான், விரகன், துட்டி தர், சுமேதர், விரி சன், நவிட்மான், உத்தமன், மதுவத்ரி, சயிட்ணு, கிருகு, நகர், விசுவர், சுதர்மா, விரசசு, அசகிஷ்ணு, ஆங்கீரஸ புத்திரரா கிய நத்வலேயர், அரியினவதாரம் - அதிதர் அல்லது வைகுண்டர், விகுண்டையினி -த் துதித்தவர். இந்திரன் - மந்தரத்துரு மன் அல்லது மனோசவன், ஏழாம்மன்வர் தரம் - மனு வைவச்சுத மனு, இவன் விவசவான் குமான்; இவனுக்குச் சிரார்த்த தேவன் எனவும் பெயர். குடிகள் - ஆதித் யர், வசுக்கள், விசுவதேலர், உருத்திரர், மருத்துவர், மகாராஜிகர், சாத்யர். இருடி கள் - காச்யபர், அத்ரி, வசிட்டர், விச்வாமி சனி.
மன்யு 1281 மன்வந்தரம் மன்யு ஏகாதசருத்ரருள் ஒருவன் . தேவி புத்தி 2. வீரவிரதனுக்குப் பொசையிடம் உதி த்த குமரன் . தேவி சத்தியை குமான் பவான் . 3. வித்தன் குமான் பிரகஷத்ரன் . 4. தேவர்கள் சௌண்ட புருஷ பிராப் தியின் பொருட்டுச் சிவபிரானை வேண்ட இவர் மன்யு என்பவனைத் தந்து அசுரவதை செய்வித்தனர் . ( பிரம புரா . ) மன்வந்தாம் - திவ்ய வருடம் ஐயாயிரத்திரு நூற்று நாற்பத்திரண்டும் பத்துமாதம் எட்டுநாள் நான்குசாமம் இரண்டு முகர்த் தம் காலேயரைக்காலே காணியரைக்காணி நாழிகை இவ்வளவுகாலம் கொண்ட எழு பத்தொரு சதுர்யுகம் கொண்ட இந்தக் கால அளவு ஒருமனு அரசாள்வான் . மற்ற மனுக்களின் சரிதங்களை அவர்கள் பெயரிற் காண்க . சுவரோசிஷ மன்வந்தரத்தில் விபஸ்சித்து . என்னும் தேவபதியும் உத் தம மன்வந்தாத்தில் சுசாந்தன் எனும் அமரபதியும் தாமச மன்வந்தரத்தில் சிபி யென்னும் இந்திரனும் ரைவத மன்வந்தர த்தில் வாசவனும் சாக்ஷ சமன்வந்தரத் தில் மனோசவசன் என்னும் தேவபதியும் வைவச்சுத மன்வந்தரத்தில் புரந்தான் எனும் பிருந்தாரகேந்திரனும் சூர்யாதி தேவர்களையும் வசிட்டாதி இருடிகளையும் நடத்துவர் என்பர் . ( பாகவதம் . ) முதல் மன்வந்தரம் சுவாயம்பு மனு - புத்ரர் பிரிய விரதன் உத்தானபாதன் குடி கள் - யமான் என்கிற தேவர்கள் . டிகள் - மரீசி அத்திரி ஆங்கீரசர் கிருது புலத்தியர் வசிட்டர் . அரியின் அவதா ரம் - யஞ்ஞமூர்த்தி அல்லது சசிகேசன் இவர் ஆகுதியிடத்துப் பிறந்தவர் . இவரே இந்திரனாக இருந்தனர் . இரண்டாவது மன்வந்தாம் - சுவாரோ சிஷமனு - இவன் அக்னிபுத்ரன் எனவும் சப்தராசசி கும என் எனவும் கூறுவர் . புத்ரர் - சயித்திர தன் கிம்புருடன் ஹரிக்னன் சுக்ருதி சோதிர்யன் மூர்த்திரயன் ஸ்மயன் . குடி கள் - துஷிதாள் பராவதர் இருடிகள் அக்னீத்ரர் அக்கினிவாகர் மேதாதி வசு சோதிஷ்மான் துதிமான் அவ்யர் சுவ னர் சுபுரு மூர்ச்சமி தம்பன் பிராணன் தாந்தன் பிரிடிதன் திமிரன் . அரியின் அவதாரம் - ரிபு . அல்லது துடிதன் . இக் திரன் - ரோசான் ( விவசித் ) . மூன்றாமன் 161 வர்தாம் - உத்தம மனு - இவன் பிரிய புத்ரன் குடிகள் - வேதசருகர் பத்திரர் சுதாமர் சத்தியர் சிவர் பிர மார்த்தனர் வசவர்த்தி . இருடிகள் - சுத பன் சவகன் மகன் சுக்ரன் பிரமதன் அரியினவதாரம் - சத்திய சேனையிடம் உதித்த சத்தியநேசர் . இந்திரன் - சத்ய சித் அல்லது ( சுசாந்தி . ) நான்காமன் வந்த ரம் - மனு - தாமசமனு - இவன் உத்தம னுக்குப் பிராதா . இவன் அகத்தியரால் யானையாகச் சபிக்கப்பட்டான் . புத்ரர் - துதி போதன் சௌ தபசியன் தபசூ லன் தாபன் தபோவதி கல்மாஷன் தன்வி தந்விகுலன் குடிகள் - வைத்ருதர் சத்தியர் சுரர் மருவியர் சுதையர் சோம இருடிகள் - சோத்திரதாதா பிருது காவியன் சயித்திரன் இதன் தனிகன் பீவான் . அரியினவதாரம் - ஸ்ரீ அரி . இந் திரன் - திரிசிகன் . ( சவி . ) ஐந்தாமன்வர் - மனு - ரைவ தமனு - இவன் தாமச னென்னும் மனுவின் சகோதரன் . இவன் குமரி ரேவதி பலராமர் தேவி . குடிகள் - பூதாயர் அமிர்தர் உபாகரதர் வைகுக் தர் சமேதர் சம்பூதர் . இருடிகள் - இர ண்யரோமா வேதசிரசு ஊர்த்தபாகு தேவார்த்தி தேவவாகு சுதாமன் பர்ச் அரியினவதாரம் - சம்பூதர் இவர் சம்பூதி வயிற்று தித்தவர் இந்திரன் - விபு அல்லது சுகன் ஆரமன்வந்தரம் - மனு - சாஷலமனு இவன் சஷுவின் புத் சன் இவனுக்கு விஷ்ணுபுத்திரராகப் பிற ந்து கடல் கடைந்தனர் . குடிகள் ஆப்பி யாள் ஆர்த்தியர் பிரபாசர் பவியர் பிர தானர் மானுபாவர் பிரசூதர் விலேக்கி யர் ரிபுக்கள் லேகர் இருடிகள் - அவிஷ் மான் விரகன் துட்டி தர் சுமேதர் விரி சன் நவிட்மான் உத்தமன் மதுவத்ரி சயிட்ணு கிருகு நகர் விசுவர் சுதர்மா விரசசு அசகிஷ்ணு ஆங்கீரஸ புத்திரரா கிய நத்வலேயர் அரியினவதாரம் - அதிதர் அல்லது வைகுண்டர் விகுண்டையினி -த் துதித்தவர் . இந்திரன் - மந்தரத்துரு மன் அல்லது மனோசவன் ஏழாம்மன்வர் தரம் - மனு வைவச்சுத மனு இவன் விவசவான் குமான் ; இவனுக்குச் சிரார்த்த தேவன் எனவும் பெயர் . குடிகள் - ஆதித் யர் வசுக்கள் விசுவதேலர் உருத்திரர் மருத்துவர் மகாராஜிகர் சாத்யர் . இருடி கள் - காச்யபர் அத்ரி வசிட்டர் விச்வாமி சனி .