அபிதான சிந்தாமணி

மயிலராவணன 1261 மயில்ராவணன் தன் உடன் என்று அவ்வாறு செய்வேனென்று புறப்பட்டு இலங்கை சென்று வாற் கோட்டைக்குள் நுழைய வலியற்றுத் திரும்பினன், இரண் டாவது மந்திரியாகிய சாத்தியன் புறப் பட்டுச்சென்று பக்ஷியுருக்கொண்டு பறந்து வாயிற்காணாது பூமியைக்கல்லி வாற்கோட் டைக்குள் நுழைய வால் அசைதல்கண்ட அநுமான் வாலை யிறுக்கக் கழுத்து முகம் முதலிய நசுங்கி யுடல்தேய்ந்து திரும்பி னன். பின் மயில் இராவணன் இலங்கை சென்று நிலையறிந்து விபீஷணர் போலு ருக்கொண்டு அநுமன் வாய்வழி புகுந்து பெட்டியிலிருந்த இராம லஷ்மணர்களை யெடுத்துக்கொண்டு செவிவழி திரும்பிப் பாதாளலங்கை சென்று பெட்டியைக் காவ லில் இட்டனன். பின் அசரீரி மயில் இராவணனுக்கு ஆபத்தைத் தெரிவித்தது. இப்பால் விபீஷணர் உள்ளிருந்து வெளி வா அநுமான் கண்டு நீர் இப்போது தான் வெளிவந்தீரே மீண்டும் என்னையறியாது எவ்வாறு சென்றீர் என, விபீஷணர் திடுக் கிட்டு மோசம்போனோம் என்று கூறக் கேட்டு அநுமான் விபீஷணரிடம் பாதாள லங்கைக்கு வழிகேட்டுணர்ந்து, நடுக்கட லில் படர்ந்த தாமரை நாளத்தில் புகை யுருக்கொண்டு உட்புகுந்து அக்னிக் கோட் டையைக்கண்டு அதனருகிற் செல்கையில் கண்டோர் இக்குரங்கைப் பிடிப்போம் என்று முயல, அவ்வாக்கர்களைக் கொல் கையில் மச்சவல்லபன் கேட்டுச் சண்டை செய்ய, அநுமன் அம்மச்சவல்லபனுடன் போரிட்டு இளைத்துப் பின்னிட்டு அவனை நோக்கி உன் வரலாறு என் எனக் கேட்க, மச்சவல்லபன் போரில் ஒப்பாரிகேட்ப தென் என அநுமான் கூறுவான். நான் இதுவரையில் உன்னைப்போல் வீரனைக் கண்ட தின்று, இவ்வகை வீரன் இவ்வா க்கனிடம் சேவகஞ்செய்யவந்தே னென்ப தால் வினவுகின்றேன் என, மச்சவல்ல பன் கூறுவான். என் தந்தை அநுமான், அவ்வனுமான் இராமகாரியமாகக் கடல் தாவுகையில் சாயாக்கிராகியாகிய லச்சை யால் கிரகிக்கப்பட்டு வாய்வழி புகுந்து வயிற்றைக்கிழித்து வெளிவருகையில் உண்டான வியர்வை கடலில்விழ அத னைத் திமியெனும் மீன்விழுங்கிக் கருக் கொண்டு என்னைப் பெற்றது. நான் பாட் டனாராகிய வாயுவால் சகல வாங்களை'யு மடைந்தேன். இச என்வாலாறு என்ற னன். இதைக்கேட்ட அனுமான், அல் வதுமான் நான் எனக், குமான் பணிந்த னன். வந்த செய்தியை அநுமன் அறி விக்க மச்சவல்லபன் கூறுவான், நான் தனித்துச் கடற்கரைக்க ணிருக்கையில் என் வன்மையறிந்த மயிலி ராவணன் என்னை வேண்டிக் கோட்டையைக் கக்கேட்ட வரப்படி நான் கோட்டையைக் காக்கிறேன். நான் உம்மை விடுதல் தகுதி யன் றாயினும் என்னுயிர்நிலை யென்மார் பாம். ஆதலால் அதில் ஒரு குத்துகுத் தின் நான் மூர்ச்சிப்பேன், பின் கோட் டைக்குள் செல்க என அவ்வாறு செய்து கோட்டைக்குள் சென்று முறையே கல், பித்தளை, செம்பு, வெண்கலம், பொன், பவ முத் காட்டைகளுக்குக் காவ லாயிருந்த இராக்கதர்களை வென்று பொ ழுதுபோக ஒரு பூங்காவி விருக்கையில் மயிலிராவணன் மனைவியுடன் கூடிக்குலாவிப் பாதியிரவி லெழுந்து தன் பிறந்தாளாகிய தூர தண்டியின் குமரன் தனக்குப்பின் பட்ட மடைவாள் அசரீரியால் சொல்லக்கேட்டு அவளையும் அவள் குமானையும் சிறையிட் டிருந்தவன், தூர தண்டியை யழைத்துச் சாளி பூசைக்குச் சலம் கொண்டுவாக் கூற அவள் தன்னையுங் குமானையுங் கொல்ல வென்ணு கிறானென்று துன்புற, மயில் இராவணன் விடியுமுன் இராமலக்குமண ரைக் கொல்லவென அவள் ஐயோ! நான் செய்த பாபம் போதாதோ செல்லேன் என்று மறுக்க இவன் வாள் கொண்டு ஓச் சச்செல்ல உடன் பட்டு அதுமானிருக்கும் நந்தவனத்திற்குள் விசனத்துடன் இரா மலக்ஷ்மணர்களுக்கு நேர்ந்த விபத்தைநோ க்கித் துன்புறுகையில் இவற்றை ஆண்டு மாத்தின் மீது இருந்த அநுமான் கேட்டு அசரீரிபோல் என் துன்புறுகிறாய் என்று வினாவிக் கீழிறங்கி அவளுக்குத் தான் அது மான் என்று பெரிய வருவெடுத்துக் காட் டித் திடப்படுத்திக் கால்விலங்கு நீக்கி, அவள் வரலாறு கேட்டுத் தன் புருஷன் கால தத்தனை இவன் கொன்றதும் மகனாகிய நீலமேகனைச் சிறையிட்டதும் அறிந்து கொண்டு அநுமான் கூறுகின்றார். அம்மா என்னைக் கோட்டைவாயிற்குள் கொண்டு விடு, பின் நான் உன்னைக் காத்துக்கொள் ளுகிறேன் என்று அந்நீர்க் குடத்திலிட்ட மாங்கொத்தினுள் சிறுவடிவமாக இருந்த
மயிலராவணன 1261 மயில்ராவணன் தன் உடன் என்று அவ்வாறு செய்வேனென்று புறப்பட்டு இலங்கை சென்று வாற் கோட்டைக்குள் நுழைய வலியற்றுத் திரும்பினன் இரண் டாவது மந்திரியாகிய சாத்தியன் புறப் பட்டுச்சென்று பக்ஷியுருக்கொண்டு பறந்து வாயிற்காணாது பூமியைக்கல்லி வாற்கோட் டைக்குள் நுழைய வால் அசைதல்கண்ட அநுமான் வாலை யிறுக்கக் கழுத்து முகம் முதலிய நசுங்கி யுடல்தேய்ந்து திரும்பி னன் . பின் மயில் இராவணன் இலங்கை சென்று நிலையறிந்து விபீஷணர் போலு ருக்கொண்டு அநுமன் வாய்வழி புகுந்து பெட்டியிலிருந்த இராம லஷ்மணர்களை யெடுத்துக்கொண்டு செவிவழி திரும்பிப் பாதாளலங்கை சென்று பெட்டியைக் காவ லில் இட்டனன் . பின் அசரீரி மயில் இராவணனுக்கு ஆபத்தைத் தெரிவித்தது . இப்பால் விபீஷணர் உள்ளிருந்து வெளி வா அநுமான் கண்டு நீர் இப்போது தான் வெளிவந்தீரே மீண்டும் என்னையறியாது எவ்வாறு சென்றீர் என விபீஷணர் திடுக் கிட்டு மோசம்போனோம் என்று கூறக் கேட்டு அநுமான் விபீஷணரிடம் பாதாள லங்கைக்கு வழிகேட்டுணர்ந்து நடுக்கட லில் படர்ந்த தாமரை நாளத்தில் புகை யுருக்கொண்டு உட்புகுந்து அக்னிக் கோட் டையைக்கண்டு அதனருகிற் செல்கையில் கண்டோர் இக்குரங்கைப் பிடிப்போம் என்று முயல அவ்வாக்கர்களைக் கொல் கையில் மச்சவல்லபன் கேட்டுச் சண்டை செய்ய அநுமன் அம்மச்சவல்லபனுடன் போரிட்டு இளைத்துப் பின்னிட்டு அவனை நோக்கி உன் வரலாறு என் எனக் கேட்க மச்சவல்லபன் போரில் ஒப்பாரிகேட்ப தென் என அநுமான் கூறுவான் . நான் இதுவரையில் உன்னைப்போல் வீரனைக் கண்ட தின்று இவ்வகை வீரன் இவ்வா க்கனிடம் சேவகஞ்செய்யவந்தே னென்ப தால் வினவுகின்றேன் என மச்சவல்ல பன் கூறுவான் . என் தந்தை அநுமான் அவ்வனுமான் இராமகாரியமாகக் கடல் தாவுகையில் சாயாக்கிராகியாகிய லச்சை யால் கிரகிக்கப்பட்டு வாய்வழி புகுந்து வயிற்றைக்கிழித்து வெளிவருகையில் உண்டான வியர்வை கடலில்விழ அத னைத் திமியெனும் மீன்விழுங்கிக் கருக் கொண்டு என்னைப் பெற்றது . நான் பாட் டனாராகிய வாயுவால் சகல வாங்களை'யு மடைந்தேன் . இச என்வாலாறு என்ற னன் . இதைக்கேட்ட அனுமான் அல் வதுமான் நான் எனக் குமான் பணிந்த னன் . வந்த செய்தியை அநுமன் அறி விக்க மச்சவல்லபன் கூறுவான் நான் தனித்துச் கடற்கரைக்க ணிருக்கையில் என் வன்மையறிந்த மயிலி ராவணன் என்னை வேண்டிக் கோட்டையைக் கக்கேட்ட வரப்படி நான் கோட்டையைக் காக்கிறேன் . நான் உம்மை விடுதல் தகுதி யன் றாயினும் என்னுயிர்நிலை யென்மார் பாம் . ஆதலால் அதில் ஒரு குத்துகுத் தின் நான் மூர்ச்சிப்பேன் பின் கோட் டைக்குள் செல்க என அவ்வாறு செய்து கோட்டைக்குள் சென்று முறையே கல் பித்தளை செம்பு வெண்கலம் பொன் பவ முத் காட்டைகளுக்குக் காவ லாயிருந்த இராக்கதர்களை வென்று பொ ழுதுபோக ஒரு பூங்காவி விருக்கையில் மயிலிராவணன் மனைவியுடன் கூடிக்குலாவிப் பாதியிரவி லெழுந்து தன் பிறந்தாளாகிய தூர தண்டியின் குமரன் தனக்குப்பின் பட்ட மடைவாள் அசரீரியால் சொல்லக்கேட்டு அவளையும் அவள் குமானையும் சிறையிட் டிருந்தவன் தூர தண்டியை யழைத்துச் சாளி பூசைக்குச் சலம் கொண்டுவாக் கூற அவள் தன்னையுங் குமானையுங் கொல்ல வென்ணு கிறானென்று துன்புற மயில் இராவணன் விடியுமுன் இராமலக்குமண ரைக் கொல்லவென அவள் ஐயோ ! நான் செய்த பாபம் போதாதோ செல்லேன் என்று மறுக்க இவன் வாள் கொண்டு ஓச் சச்செல்ல உடன் பட்டு அதுமானிருக்கும் நந்தவனத்திற்குள் விசனத்துடன் இரா மலக்ஷ்மணர்களுக்கு நேர்ந்த விபத்தைநோ க்கித் துன்புறுகையில் இவற்றை ஆண்டு மாத்தின் மீது இருந்த அநுமான் கேட்டு அசரீரிபோல் என் துன்புறுகிறாய் என்று வினாவிக் கீழிறங்கி அவளுக்குத் தான் அது மான் என்று பெரிய வருவெடுத்துக் காட் டித் திடப்படுத்திக் கால்விலங்கு நீக்கி அவள் வரலாறு கேட்டுத் தன் புருஷன் கால தத்தனை இவன் கொன்றதும் மகனாகிய நீலமேகனைச் சிறையிட்டதும் அறிந்து கொண்டு அநுமான் கூறுகின்றார் . அம்மா என்னைக் கோட்டைவாயிற்குள் கொண்டு விடு பின் நான் உன்னைக் காத்துக்கொள் ளுகிறேன் என்று அந்நீர்க் குடத்திலிட்ட மாங்கொத்தினுள் சிறுவடிவமாக இருந்த