அபிதான சிந்தாமணி

மணம் 1241 மணம் மனமே சிறந்ததாய், இப்பாதகண்டத்துள் யாவராலுங் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனை நடப்பிக்கு முறையினைச் சிறிது சுருக்கிக் கூறுகிறேன். பிள்ளைக் குரிய வரும் பெண் வீட்டுக்காரரும் தாங்கள் உத் தேசித்த பெண்ணைக் கருதிப் பொருத்தம் முதலியவும் சகுனங்களும் பார்த்துப் பெண் வீடுநோக்கிச் சுபதினத்தில் குங்குமம், மஞ் சள், பழம் தேங்காய், தாம்பூலம், புஷ்பம், பந்துக்களுடன் சென்று பெண் வீட்டா ரிடம் பெண்ணைத் தாப்பேசி முடிந்தபின் விவாகபத்திரிகை யெழுதி இன்ன கோத்தி ரத்தானுக்கு இன்ன கோத்திரத்தான் பெ ண்ணைக் கல்யாணஞ் செய்விக்கச் சம்மதித் தோமென்று கூறி முதல் சாக்ஷி புரோகித ராகையால் அவரைக்கொண்டு மும்முறை சொல்லுவித்துச் சபைத் தாம்பூலம் நடத் திப்பிள்ளை வீட்டார் கொடுத்த மங்கல அணி சேலை புஷ்பம் முதலியவற்றைப் பெண் ணுக் கணிவித்து வாழ்த்தி உண்டு பிள்ளை வீட்டார் முகூர்த்த நாளிட்டு அந்தாளுக்கு முன் நல்ல தினத்தில் பந்தற்கால் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் நாட்டிப் பந்துக்களுடன் வேடிக்கையாய் நலங்கு முதலிய சுபகாரியங்கள் நடத்தி வருவர். கலியாண தினத்தில் பந்தரில் களிமண் செம்மண் வேதிகை போட்டுக் கோலமிட்டு நடுவில் ஓமாக்னிக்கு இடம் விட்டு அந்த ஓம் இடத்திற்கு மேற்கில் மணப் பீடம் அலங்கரிக்க வேண்டும். பின் மணக்கோ லங்கொண் டிருக்கும் மணப்பிள்ளையை மாங்கல்யப்பெண்கள் வீட்டிலிட்டிருக்கும் மணப் பொங்கலைக் கிராம தேவதை பிதுர் தேவதைகளுக்கு நிவேதனஞ் செய்வித்து நமஸ்கரிக்கச் செய்விக்க வேண்டியது. இக் கல்யாணப் பிள்ளையின் தந்தை அம் மான் முதலியோர் வைதிக கிருத்யமுள்ள வராய்ப் புரோகிதரைக்கொண்டு கல்யாண மண்டபத்தில் கிழக்கில் இந்திரனைப் பூசி த்து அநேகங் கிளைகளுள்ள கிளைவிளக்கில் ஆயிரங்கண்ணனை ஆவாகிக்கவேண்டியது. தென் கிழக்கில் அக்னிதேவப் பிரீதியாய்க் குடவிளக்கேற்றி அதில் அக்கினியை ஆவாகித்தல் வேண்டும். தெற்கில் யமப் பிரீதியாய்ப் புரோகிதரிடம் அவரை ஆவா ப்ெபித்துப் பூசித்தல் வேண்டும். தென் மேற்கில் நிருதி தேவப்பிரீதியாய்த் தாசி அல்லது தோழியை மணப் பெண்ணுக்கு - பசா- ஞ் செய்ய நிறுத்தல் வேண்டும். 156 வட மேற்கில் வாயுப்பிரீதியாய் மாப்பிள் ளைத் தோழனிடம் விசிறி கொடுத்து உபச ரிக்கச் செய்தல் வேண்டும். வடக்கில் குபேரப்பிரீதியாய் அதிதேவதை ரூபமா கப் பணப்பை வைத்திருப்பவரை நிறுத்த வேண்டியது. வடகிழக்கில் ஈசானமூர்த் தியைத் தாபித்து அம்மியையும் குழவியை யும் பூசித்து உபசரித்தல் வேண்டும். பின் நவக்கிரகப் பிரீதியாகப் பச்சையரிசிபரப்பி நவதான்யமுளைப் பாலிகைவைத்து ஒன் பதுவீடு கீறி நவக்கிரக ஸ்தாபனஞ் செய்து பூசிக்க வேண்டியது. அதன் பின் எழு காகத்திற்கு நூல் சுற்றி மாவிலை தருப்பை தேங்காய் வைத்துச் சப்தருஷிகளை ஆவா கித்துப் பூசிக்கவும். பின் மாங்கல்யப்பெண் கள் பரிசுத்த இடத்தினின்று கொண்டு வந்த ஜலத்தை வாய்மூடிய காகத்தில் விட் இக் கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களை ஆவாகனஞ் செய்து பூசித்தல் வேண்டும், பின் அரசாணிக்கால், திருமூர்த்தி சுவரூ பம், அரசு, பிரமா, ஆல், விஷ்ணு கல் யாண முருக்கு ருத்ர சுவரூபம், இவை களில் திரிமூர்த்திகளை ஆவாகித்துப் பூசித் துப் பன்னிரண்டங்குலம் பள்ளந்தோண்டி மூன்று மாங்கல்யஸ்திரீகளைச் சரஸ்வதி, லக்ஷமி, பார்வதியாராகப் அவர்களால் நாட்டுவித்துத் தூபதி பநிவேத னஞ் செய்வித்து அப்பெண்களைக் கொண் போய்த் தேவாலயத்தில் மூட்டிவைத்தி ருக்கும் நெருப்பைப் புகையாமல் எடுத்து வாத்யகோஷ, சகிதமாகவந்து ஓமகுண்டத் திலிட்டு அக்னிமந்திரஞ்சொல்லி ஒமாக் னிவிருத்தி செய்தல் வேண்டும். இச்சுபகா ரியங்களை விவாக லக்னத்திற்கு ஐந்து நாழி கைக்கு முன் தொடங்கி முடித்து வைக்க வேண்டியது. பின் தோழன் மணமகனை அழைத்து வந்து மணவறையைப் பிரதக்ஷி ணஞ் செய்வித்து உட்காருவிக்கப் புரோ கிதர் விநாயகபூசை முதலிய முடித்து உப நயனாதிகளைச் செய்விக்க வேண்டியது . இவை யெல்லாம் தோழனாலறிந்த மண சமுசாரம் ஆன்மவிசாரத்திற்குத் தடையென்றெண்ணி உடனே பாதேசம் போகத் துணிவன். இதனையறிந்த மாமன் மாமியார் முதலியோர் தடுத்து அழைத்து வந்து அவனை மணவறையிலிருத்தி வெள் ளிமெட்டைக் காலில் இடுவர். இரை முடிந்தபின்பு பௌரோகிதர் இனி ஆரம் பிக்கும் திருமணம் விக்னமின்றி முடிவதம் பாவித்து மகன்
மணம் 1241 மணம் மனமே சிறந்ததாய் இப்பாதகண்டத்துள் யாவராலுங் கொண்டாடப்பட்டுவருகிறது . அதனை நடப்பிக்கு முறையினைச் சிறிது சுருக்கிக் கூறுகிறேன் . பிள்ளைக் குரிய வரும் பெண் வீட்டுக்காரரும் தாங்கள் உத் தேசித்த பெண்ணைக் கருதிப் பொருத்தம் முதலியவும் சகுனங்களும் பார்த்துப் பெண் வீடுநோக்கிச் சுபதினத்தில் குங்குமம் மஞ் சள் பழம் தேங்காய் தாம்பூலம் புஷ்பம் பந்துக்களுடன் சென்று பெண் வீட்டா ரிடம் பெண்ணைத் தாப்பேசி முடிந்தபின் விவாகபத்திரிகை யெழுதி இன்ன கோத்தி ரத்தானுக்கு இன்ன கோத்திரத்தான் பெ ண்ணைக் கல்யாணஞ் செய்விக்கச் சம்மதித் தோமென்று கூறி முதல் சாக்ஷி புரோகித ராகையால் அவரைக்கொண்டு மும்முறை சொல்லுவித்துச் சபைத் தாம்பூலம் நடத் திப்பிள்ளை வீட்டார் கொடுத்த மங்கல அணி சேலை புஷ்பம் முதலியவற்றைப் பெண் ணுக் கணிவித்து வாழ்த்தி உண்டு பிள்ளை வீட்டார் முகூர்த்த நாளிட்டு அந்தாளுக்கு முன் நல்ல தினத்தில் பந்தற்கால் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் நாட்டிப் பந்துக்களுடன் வேடிக்கையாய் நலங்கு முதலிய சுபகாரியங்கள் நடத்தி வருவர் . கலியாண தினத்தில் பந்தரில் களிமண் செம்மண் வேதிகை போட்டுக் கோலமிட்டு நடுவில் ஓமாக்னிக்கு இடம் விட்டு அந்த ஓம் இடத்திற்கு மேற்கில் மணப் பீடம் அலங்கரிக்க வேண்டும் . பின் மணக்கோ லங்கொண் டிருக்கும் மணப்பிள்ளையை மாங்கல்யப்பெண்கள் வீட்டிலிட்டிருக்கும் மணப் பொங்கலைக் கிராம தேவதை பிதுர் தேவதைகளுக்கு நிவேதனஞ் செய்வித்து நமஸ்கரிக்கச் செய்விக்க வேண்டியது . இக் கல்யாணப் பிள்ளையின் தந்தை அம் மான் முதலியோர் வைதிக கிருத்யமுள்ள வராய்ப் புரோகிதரைக்கொண்டு கல்யாண மண்டபத்தில் கிழக்கில் இந்திரனைப் பூசி த்து அநேகங் கிளைகளுள்ள கிளைவிளக்கில் ஆயிரங்கண்ணனை ஆவாகிக்கவேண்டியது . தென் கிழக்கில் அக்னிதேவப் பிரீதியாய்க் குடவிளக்கேற்றி அதில் அக்கினியை ஆவாகித்தல் வேண்டும் . தெற்கில் யமப் பிரீதியாய்ப் புரோகிதரிடம் அவரை ஆவா ப்ெபித்துப் பூசித்தல் வேண்டும் . தென் மேற்கில் நிருதி தேவப்பிரீதியாய்த் தாசி அல்லது தோழியை மணப் பெண்ணுக்கு - பசா- ஞ் செய்ய நிறுத்தல் வேண்டும் . 156 வட மேற்கில் வாயுப்பிரீதியாய் மாப்பிள் ளைத் தோழனிடம் விசிறி கொடுத்து உபச ரிக்கச் செய்தல் வேண்டும் . வடக்கில் குபேரப்பிரீதியாய் அதிதேவதை ரூபமா கப் பணப்பை வைத்திருப்பவரை நிறுத்த வேண்டியது . வடகிழக்கில் ஈசானமூர்த் தியைத் தாபித்து அம்மியையும் குழவியை யும் பூசித்து உபசரித்தல் வேண்டும் . பின் நவக்கிரகப் பிரீதியாகப் பச்சையரிசிபரப்பி நவதான்யமுளைப் பாலிகைவைத்து ஒன் பதுவீடு கீறி நவக்கிரக ஸ்தாபனஞ் செய்து பூசிக்க வேண்டியது . அதன் பின் எழு காகத்திற்கு நூல் சுற்றி மாவிலை தருப்பை தேங்காய் வைத்துச் சப்தருஷிகளை ஆவா கித்துப் பூசிக்கவும் . பின் மாங்கல்யப்பெண் கள் பரிசுத்த இடத்தினின்று கொண்டு வந்த ஜலத்தை வாய்மூடிய காகத்தில் விட் இக் கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களை ஆவாகனஞ் செய்து பூசித்தல் வேண்டும் பின் அரசாணிக்கால் திருமூர்த்தி சுவரூ பம் அரசு பிரமா ஆல் விஷ்ணு கல் யாண முருக்கு ருத்ர சுவரூபம் இவை களில் திரிமூர்த்திகளை ஆவாகித்துப் பூசித் துப் பன்னிரண்டங்குலம் பள்ளந்தோண்டி மூன்று மாங்கல்யஸ்திரீகளைச் சரஸ்வதி லக்ஷமி பார்வதியாராகப் அவர்களால் நாட்டுவித்துத் தூபதி பநிவேத னஞ் செய்வித்து அப்பெண்களைக் கொண் போய்த் தேவாலயத்தில் மூட்டிவைத்தி ருக்கும் நெருப்பைப் புகையாமல் எடுத்து வாத்யகோஷ சகிதமாகவந்து ஓமகுண்டத் திலிட்டு அக்னிமந்திரஞ்சொல்லி ஒமாக் னிவிருத்தி செய்தல் வேண்டும் . இச்சுபகா ரியங்களை விவாக லக்னத்திற்கு ஐந்து நாழி கைக்கு முன் தொடங்கி முடித்து வைக்க வேண்டியது . பின் தோழன் மணமகனை அழைத்து வந்து மணவறையைப் பிரதக்ஷி ணஞ் செய்வித்து உட்காருவிக்கப் புரோ கிதர் விநாயகபூசை முதலிய முடித்து உப நயனாதிகளைச் செய்விக்க வேண்டியது . இவை யெல்லாம் தோழனாலறிந்த மண சமுசாரம் ஆன்மவிசாரத்திற்குத் தடையென்றெண்ணி உடனே பாதேசம் போகத் துணிவன் . இதனையறிந்த மாமன் மாமியார் முதலியோர் தடுத்து அழைத்து வந்து அவனை மணவறையிலிருத்தி வெள் ளிமெட்டைக் காலில் இடுவர் . இரை முடிந்தபின்பு பௌரோகிதர் இனி ஆரம் பிக்கும் திருமணம் விக்னமின்றி முடிவதம் பாவித்து மகன்