அபிதான சிந்தாமணி

அனாசிப்பூ 111 அன்னம் புசிக்கத் தகாத இடம் அனாசிப்பூ - இது ஜபான் தேசத்தில் வளர் றுண்டு. இது ஆற்றோரங்களில் கூடுகட்டி கிற ஒருவித மரத்தின் பூவாக இருக்கிறது. வசிக்கும். பெண்ணன்னம் பசுமை கலந்த இதில் ஒருவி தமான மணமுண்டு. இதன் வெண்மையான பல முட்டைகளிடும். உருசியும், வாசனையும் சோம்புக்குச் சரி இவை கூட்டங்கூட்டமாக வசிக்கும். யாக இருக்கும். இதைச் சேர்த்து வாசனை இவை நீரிலிருக்கும் கிழங்கு முதலியவை யெண்ணெய் செய்கிறார்கள், இதனை மரு களையும் புழுப் பூச்சிகளையுந்தின்று ஜீவிக் ந்தாகவும், உணவாதிகளில் மணமுண்டா கும். இதனிறகுகளைத்தலையணைக்கு உப கவும் சேர்க்கிறார்கள். யோகிப்பர். வெண்ணிற முடையதும் அனுகற்பவிபூதி - அனுகற்பவிபூதியாவது செவந்த நிறமுள்ளதும் பாஜஹம்ஸம். சித்திரைமாதத்தில் வனத்தில் பசுமந்தை அழுக்கடைந்த மூக்குடையது மல்லிகமெ களில் சென்று உலர்ந்து கிடக்கும் கோம னும் ஜாதி. கறுத்த மூக்குள்ளவை தார்த்த யங்களை ஓரிடத்திலே குவித்து உரலிலே சாஷ்டாங்கள் என்ப. இதனைப் பிரமதே போட்டு இடித்துத் தூளாக்கி வாமதேவ வர் வாகனமென நூல்கள் கூறும். இச்சா மந்திரத்தினால் கோஜலத்தை வார்த்துக் தியில் ஒன்று நளனுக்குத் தமயந்தியிடம் கலந்து அகோரமந்திரத்தினால் பிசைந்து தூது சென்றது. ருட்டித் தற்புருடமந்திரத்தினால் பதரை அன்னம் - எந்தக் காரணத்தால் அன்னத்தின் விரித்துவைத்துச் சிவாக்கினியில் தகனஞ் | வழியாகப் பிரம்ம விஞ்ஞானம் உண்டா செய்து ஈசானமந்திரத்தினால் எடுத்துக் கின்றதோ அந்தக் காரணத்தால் அன்னத் கொள்ளும் தன்மையுடையதாம். (சைவ தை நிந்திக்கக்கூடாது. பிரதவி ஆகாசங்க சமயநெறி) ளிரண்டும் ஆபோஜ்யோதிகளிரண்டும், அனுபந்தம் - (ச) அதிகாரி, விடயம், சம் அன்னமும் பிராணமும்போல் ஒன்றிலொ பந்தம், பிரயோசனம். ன்றிருத்தலால் அன்ன ஸ்வரூபமாகவும், அனுமானவுறுப்பு -(ரு) பிரதிஞ்ஞை , எது, ஒன்றுக்கொன்று ஆதாரமாதல்பற்றி அன் உதாரணம், உபநயம், நிகமனம். (தருக் தைமாகும் பிராணஸ்வரூபமாகவும் இருக் கசங்) கின்றன. இவ்வாறு சரீரப்பிராணங்க அன்னக்குழிமண்டபம் மதுரையில் மேலைச் ளிரண்டினையும் அன்னான்னாதங்களாகத் சித்திர வீதியிலுள்ளது; இது பூதமுண்ட தெரிந்து கொள்பவன் அன்ன அன்னதஸ் திருவிளையாடல் விழா நடைபெறுதற்கு வரூபனாய்ப் புத்ராதி சந்தான நிறைவா இடமாக இருக்கின்றது. இதிற் பல லும் கவாச்வாதி பசு சம்பத்தாலும், பிரம்ம தெய்வ வடிவங்கள் உள்ளன. இதிலிருந்த தேஜசாலும், உலகத்திற் புகழாலும் மிக்க குண்டோதர வடிவம் இக்காலத்துத் திருக் உயர்ந்தவனாகிறான். அன்னத்தைப் பல கல்லியாண மண்டபத்தில் வைக்கப்பெற் வகையிலும் சம்பாதித்தல் வேண்டும். அச் றுள்ளது. (திருவிளையாடல்) சம்பாதித்த அன்னத்தை அன்னார்த்திக் அன்னபேதி - ஒருவகை மருந்து. இது ளுக்குக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு அன்னத்தைப் பேதித்தலால் இப்பெயர் எந்த வயதுகளில் கொடுக்கிறானோ அந்த பெற்றது. இதன் வகை மாம்சபேதி, வயதுகளில் அது அவனுக்கு தவுகிறது. சொர்ணபேதி, அஸ்திபேதி, சகஸ்திர இது பிரம்மதேவரின் ஸ்ருஷ்டி ஞானத் பேதி என்பன. தை உண்டுபண்ணக்கூடிய எல்லா ஸாத அன்னப்பறவை - இது நீர்வாழ் பறவையி னங்களுக்கும் பாவனங்களான எல்லா னத்தில் வாத்தின் உருவத்தைச் சேர்ந் யஞ்ஞங்களுக்கும் சாதனமானது. இதன் தது. இது வாத்தைப் பார்க்கிலும் பெரி பெருமை அன்னபூர்ணோபநிஷத்தும் தாய் அழகாய் வெண்ணிறத்த தாய்மூக்கும் தைத்திரீயோபநிஷத்தும் காண்க. கால்களும் சிவந்திருக்கும். கருநிற அன் 2. அன்னம் ஒன்றுக்கு நாழிகை (சு) னமும் உண்டு, அன்னத்தினிறகுகள், அது பூர்வான்னம், பரான்னம், மத்தியான் உடம்போடொட்டி அடர்ந்திருக்கின்றன. னம், அபரான்னம், சாயான்னம் ஆக. (3) வாத்தின் உடம்பு போல அன்னத்தின் | அன்னம் புசிக்கத்தகாத இடங்கள் - மதம் உடலும் படகை யொத்திருக்கிறது. ' பிடித்தவன், கோபி, நோயாளி, சிசுஹத்தி கழுத்து நீண்டு வளைந்திருக்கும். இதன் செய்தவன் இவர்கள் பார்த்த அன்னத்தினை தலையில் கருநிறத்த கொண்டை யொன் யும், மயிர், புழு விழுந்த அன்னத்தினையும்,
அனாசிப்பூ 111 அன்னம் புசிக்கத் தகாத இடம் அனாசிப்பூ - இது ஜபான் தேசத்தில் வளர் றுண்டு . இது ஆற்றோரங்களில் கூடுகட்டி கிற ஒருவித மரத்தின் பூவாக இருக்கிறது . வசிக்கும் . பெண்ணன்னம் பசுமை கலந்த இதில் ஒருவி தமான மணமுண்டு . இதன் வெண்மையான பல முட்டைகளிடும் . உருசியும் வாசனையும் சோம்புக்குச் சரி இவை கூட்டங்கூட்டமாக வசிக்கும் . யாக இருக்கும் . இதைச் சேர்த்து வாசனை இவை நீரிலிருக்கும் கிழங்கு முதலியவை யெண்ணெய் செய்கிறார்கள் இதனை மரு களையும் புழுப் பூச்சிகளையுந்தின்று ஜீவிக் ந்தாகவும் உணவாதிகளில் மணமுண்டா கும் . இதனிறகுகளைத்தலையணைக்கு உப கவும் சேர்க்கிறார்கள் . யோகிப்பர் . வெண்ணிற முடையதும் அனுகற்பவிபூதி - அனுகற்பவிபூதியாவது செவந்த நிறமுள்ளதும் பாஜஹம்ஸம் . சித்திரைமாதத்தில் வனத்தில் பசுமந்தை அழுக்கடைந்த மூக்குடையது மல்லிகமெ களில் சென்று உலர்ந்து கிடக்கும் கோம னும் ஜாதி . கறுத்த மூக்குள்ளவை தார்த்த யங்களை ஓரிடத்திலே குவித்து உரலிலே சாஷ்டாங்கள் என்ப . இதனைப் பிரமதே போட்டு இடித்துத் தூளாக்கி வாமதேவ வர் வாகனமென நூல்கள் கூறும் . இச்சா மந்திரத்தினால் கோஜலத்தை வார்த்துக் தியில் ஒன்று நளனுக்குத் தமயந்தியிடம் கலந்து அகோரமந்திரத்தினால் பிசைந்து தூது சென்றது . ருட்டித் தற்புருடமந்திரத்தினால் பதரை அன்னம் - எந்தக் காரணத்தால் அன்னத்தின் விரித்துவைத்துச் சிவாக்கினியில் தகனஞ் | வழியாகப் பிரம்ம விஞ்ஞானம் உண்டா செய்து ஈசானமந்திரத்தினால் எடுத்துக் கின்றதோ அந்தக் காரணத்தால் அன்னத் கொள்ளும் தன்மையுடையதாம் . ( சைவ தை நிந்திக்கக்கூடாது . பிரதவி ஆகாசங்க சமயநெறி ) ளிரண்டும் ஆபோஜ்யோதிகளிரண்டும் அனுபந்தம் - ( ) அதிகாரி விடயம் சம் அன்னமும் பிராணமும்போல் ஒன்றிலொ பந்தம் பிரயோசனம் . ன்றிருத்தலால் அன்ன ஸ்வரூபமாகவும் அனுமானவுறுப்பு - ( ரு ) பிரதிஞ்ஞை எது ஒன்றுக்கொன்று ஆதாரமாதல்பற்றி அன் உதாரணம் உபநயம் நிகமனம் . ( தருக் தைமாகும் பிராணஸ்வரூபமாகவும் இருக் கசங் ) கின்றன . இவ்வாறு சரீரப்பிராணங்க அன்னக்குழிமண்டபம் மதுரையில் மேலைச் ளிரண்டினையும் அன்னான்னாதங்களாகத் சித்திர வீதியிலுள்ளது ; இது பூதமுண்ட தெரிந்து கொள்பவன் அன்ன அன்னதஸ் திருவிளையாடல் விழா நடைபெறுதற்கு வரூபனாய்ப் புத்ராதி சந்தான நிறைவா இடமாக இருக்கின்றது . இதிற் பல லும் கவாச்வாதி பசு சம்பத்தாலும் பிரம்ம தெய்வ வடிவங்கள் உள்ளன . இதிலிருந்த தேஜசாலும் உலகத்திற் புகழாலும் மிக்க குண்டோதர வடிவம் இக்காலத்துத் திருக் உயர்ந்தவனாகிறான் . அன்னத்தைப் பல கல்லியாண மண்டபத்தில் வைக்கப்பெற் வகையிலும் சம்பாதித்தல் வேண்டும் . அச் றுள்ளது . ( திருவிளையாடல் ) சம்பாதித்த அன்னத்தை அன்னார்த்திக் அன்னபேதி - ஒருவகை மருந்து . இது ளுக்குக் கொடுத்தல் வேண்டும் . அவ்வாறு அன்னத்தைப் பேதித்தலால் இப்பெயர் எந்த வயதுகளில் கொடுக்கிறானோ அந்த பெற்றது . இதன் வகை மாம்சபேதி வயதுகளில் அது அவனுக்கு தவுகிறது . சொர்ணபேதி அஸ்திபேதி சகஸ்திர இது பிரம்மதேவரின் ஸ்ருஷ்டி ஞானத் பேதி என்பன . தை உண்டுபண்ணக்கூடிய எல்லா ஸாத அன்னப்பறவை - இது நீர்வாழ் பறவையி னங்களுக்கும் பாவனங்களான எல்லா னத்தில் வாத்தின் உருவத்தைச் சேர்ந் யஞ்ஞங்களுக்கும் சாதனமானது . இதன் தது . இது வாத்தைப் பார்க்கிலும் பெரி பெருமை அன்னபூர்ணோபநிஷத்தும் தாய் அழகாய் வெண்ணிறத்த தாய்மூக்கும் தைத்திரீயோபநிஷத்தும் காண்க . கால்களும் சிவந்திருக்கும் . கருநிற அன் 2 . அன்னம் ஒன்றுக்கு நாழிகை ( சு ) னமும் உண்டு அன்னத்தினிறகுகள் அது பூர்வான்னம் பரான்னம் மத்தியான் உடம்போடொட்டி அடர்ந்திருக்கின்றன . னம் அபரான்னம் சாயான்னம் ஆக . ( 3 ) வாத்தின் உடம்பு போல அன்னத்தின் | அன்னம் புசிக்கத்தகாத இடங்கள் - மதம் உடலும் படகை யொத்திருக்கிறது . ' பிடித்தவன் கோபி நோயாளி சிசுஹத்தி கழுத்து நீண்டு வளைந்திருக்கும் . இதன் செய்தவன் இவர்கள் பார்த்த அன்னத்தினை தலையில் கருநிறத்த கொண்டை யொன் யும் மயிர் புழு விழுந்த அன்னத்தினையும்