அபிதான சிந்தாமணி

பூதகணம் 1184 பூதகணம் பூதகாரியநிதானம் தேவ, அசுர, பூதந்தொ டரில் மனதில்பயங்கரம், சாந்தருவபூதம் - தேகத்தைத் தொட்டு அசைக்கும். சர்ப்ப பூதம் - தேகத்தில் வாசமாக இருக்கும். யக்ஷ பூதம் - தேகமணங்கொண்டு தொடரும். ராக்ஷ தபூதம் - மனிதரை வாகனமாக எறித் திரியும். கூஷ்மாண்டம், காமம், கிரணம் வேதாளம், பிரமராக்ஷஸம், யதாகாரிஷ, அர்த்தபிதரம், பைசாசம், ஆகிய எட்டுப் பூதங்களும் எடுத்து விழுங்க வருவதுபோல் எதிரில் தோற்றப்படும். குரு, விருத்த, சித்த, முனி, எனும் ச.பூதங்களும் சபிக்கும் பூதக்கிரகண காலநிதானம் - ஒருவருக்குக் கேடுசெய்ய நினைக்குங்காலம், ஊழ்வினை ய நுபவ காலம், கிரகண சந்தி, பக்ஷங்களின் சந்தி, மாலைமயக்கம், அசுசி, சையோகம், சிரிகமனம், விரதாநுஷ்டானக்கேடு, விடியச் சாமத்திற்கு முன் ஸ்திரிகளுடன் பரயாணம், அசுத்த இடசஞ்சாரம், விந்து கலிதம், பாடக் கோயில், பாழ்ச்சாவடியில் நித்திரை வருவா எசசில் புசித்த கையுட னிருத்தல், கருவாணம், வனத்திலும், ஸ்ம சானத்திலும் பாதியிரவிலிருத்தல் பெரி யோர்களை சந்தித்தல், ஆகிய இக்காலங் ளில் தொடரும். 1. தேவபூதம் - குணம்குளிர்ந்த சமப் பார்வை, சுத்தம், கோபமின்மை, மித வார்த்தை, நற்சயனம் அற்ப மல மூத்ரம், வெகு காலசமாசாரம் கூறுதல், தேவப் பிராமண பக்தி, வெள்ளை வஸ்திரம், புஷ்ப கந்தாதிகளில் விருப்பம், நதி, மணற் குன்று, மலை, மேல்வீடு, பால், தயிர்முத லியவைகளில் விருப்பம், முகவிலாசம், ஒருவேளை கண்களை மூடிக்கொள்ளுதல், வரங்கொடுக்குந் தன்மை முதலியவாம். 2. அசுரபூதம் - பிரமாதிதேவர்களைத் தானெனக் கூறல், விகாரவார்த்தை, அதி பராக்ரமம், அஞ்சாமை, சரீரத்தில் வியர்வு, சோயம், சஞ்சலபுத்தி, அபிமானம் விடு கல் மதுமாம் சவிருப்பு, தேவப்பிராமண குரூமாரிடம் விரோதம், பெரியோரைக் கண்டு நகைத்தல், வாய், பல், நகங்களால் சேஷ்டை முதலிய 3. காந்தருவபூதம் ஆசாரம், ஒழுக் கம், சந்தோஷம், வாசனை, மிதவார்த்தை, நந்தவனம், மணற்குன்றுகளிலும் செய்மல ரிலும் விருப்பம், அடிக்கடி நகைப்பு, கீதம் பாட்டு முதலிய உடைமை, 4 யக்ஷபூதம் - குந்திக்கொண்டுறங்கல், நகைத்தல், ஆடல், பாடல், அழுதல், வந்த வர் துணியைப்பிடித்திழுத்தல், துர்பாஷை, பரிகாசம், கைகளை யாட்டுதல், ஸ்நானம், போஜனம், மது மாம்சம், ரத்தம், சந்தனம், தூபம், வஸ்திரம், இவற்றில் இச்சை, கண்சிவப்ப, கலக்கம், நீர்வடிதல், மதத்த நடை, களிப்பு, அதிவார்த்தை, ஸ்திரிகளி டம் கோலாகலம், விகாரமுகம், அதிகோ பம், மிகுபலம், அறிவின்மை, தானே பிதற் றல். 5. ராக்ஷசபூதம் - இது செங்கண், புரு வநெறிப்பு, கொடும்பார்வை பேய்க்கூச்சல் பிரமித்து ஒடுதல், அரித்திரை, அன்னவெ றுப்பு, நகை, எரி மடுக்கரைகளில் திரிதல், இளைத்தல், துர்பலம், ஆடல், கண்டவர்களை அடித்தல், விகார உருவம், நாணின்மை முதலிய. 6. கூஷ்மாண்டபூதம் - பயங்கர முகம், அதிகோபம், தாமதம் அல்லது மிகுவார்த் தைமுதலிய. 7. காமபூதம் - தானே அடித்துக்கொள் ளல், பலவிதமாகப் பேசல், அடிக்கடி நாவை நீட்டுதல் ஜபம், அசைவறத் திக்குகளைப் பார்த்தல் அசுசி முதலிய சூணங்களை உண் டாக்கும். 8. கிரணபூதம் - இது ரத்தநேத்திரம், உக்கிரபார்வை பயங்கரவார்த்தை மிகு ஊண் தீய ஒழுக்கம் உடையது. 9. வேதாளபூதம் - மெய்மை, நடுக்கம், தவடை உலால், சுகந்தாதிகளிலும், மலர் மாலைகளிலும் தூபவர்க்கத்திலும் இச்சை கொண்டிருக்கும். 10. பிரம்மராக்ஷஸ பூதம் - கெடுதிச் சேஷ்டை, அதிக தண்டி, தேவர், வைத்தி யர், மாந்திரியர், தவத்தர் இவர்களிடத்தில் விரோதம் கத்தி முதலிய ஆயு தங்களால் தானே அடித்துக் கொள்ளல் தேவர்களை யும் அவமரியாதையாக அழைத்தல் சமயம் பார்த்து அடித்தல் முதலான குணங்களை உடையதாம். 11. அர்த்தபிதா பூதம் - இது கண்ணி மைகள் சரிந்து தொங்குதல் தலை மயிர் முறைத்தல் விகாரமுகம், தவடை உலால் உறுத்தபார்வை அகாலநித்திரை மந்தாக் கினி சுவப்பனத்தில் இறந்தவர்களைக் கண்டுபேசல், கறுப்பாகிய பொருள் வெல் லம் பால் மாமிசம் இவைகளில் விருப்ப முடையனவாயிருக்கும்.
பூதகணம் 1184 பூதகணம் பூதகாரியநிதானம் தேவ அசுர பூதந்தொ டரில் மனதில்பயங்கரம் சாந்தருவபூதம் - தேகத்தைத் தொட்டு அசைக்கும் . சர்ப்ப பூதம் - தேகத்தில் வாசமாக இருக்கும் . யக்ஷ பூதம் - தேகமணங்கொண்டு தொடரும் . ராக்ஷ தபூதம் - மனிதரை வாகனமாக எறித் திரியும் . கூஷ்மாண்டம் காமம் கிரணம் வேதாளம் பிரமராக்ஷஸம் யதாகாரிஷ அர்த்தபிதரம் பைசாசம் ஆகிய எட்டுப் பூதங்களும் எடுத்து விழுங்க வருவதுபோல் எதிரில் தோற்றப்படும் . குரு விருத்த சித்த முனி எனும் ச.பூதங்களும் சபிக்கும் பூதக்கிரகண காலநிதானம் - ஒருவருக்குக் கேடுசெய்ய நினைக்குங்காலம் ஊழ்வினை நுபவ காலம் கிரகண சந்தி பக்ஷங்களின் சந்தி மாலைமயக்கம் அசுசி சையோகம் சிரிகமனம் விரதாநுஷ்டானக்கேடு விடியச் சாமத்திற்கு முன் ஸ்திரிகளுடன் பரயாணம் அசுத்த இடசஞ்சாரம் விந்து கலிதம் பாடக் கோயில் பாழ்ச்சாவடியில் நித்திரை வருவா எசசில் புசித்த கையுட னிருத்தல் கருவாணம் வனத்திலும் ஸ்ம சானத்திலும் பாதியிரவிலிருத்தல் பெரி யோர்களை சந்தித்தல் ஆகிய இக்காலங் ளில் தொடரும் . 1. தேவபூதம் - குணம்குளிர்ந்த சமப் பார்வை சுத்தம் கோபமின்மை மித வார்த்தை நற்சயனம் அற்ப மல மூத்ரம் வெகு காலசமாசாரம் கூறுதல் தேவப் பிராமண பக்தி வெள்ளை வஸ்திரம் புஷ்ப கந்தாதிகளில் விருப்பம் நதி மணற் குன்று மலை மேல்வீடு பால் தயிர்முத லியவைகளில் விருப்பம் முகவிலாசம் ஒருவேளை கண்களை மூடிக்கொள்ளுதல் வரங்கொடுக்குந் தன்மை முதலியவாம் . 2. அசுரபூதம் - பிரமாதிதேவர்களைத் தானெனக் கூறல் விகாரவார்த்தை அதி பராக்ரமம் அஞ்சாமை சரீரத்தில் வியர்வு சோயம் சஞ்சலபுத்தி அபிமானம் விடு கல் மதுமாம் சவிருப்பு தேவப்பிராமண குரூமாரிடம் விரோதம் பெரியோரைக் கண்டு நகைத்தல் வாய் பல் நகங்களால் சேஷ்டை முதலிய 3. காந்தருவபூதம் ஆசாரம் ஒழுக் கம் சந்தோஷம் வாசனை மிதவார்த்தை நந்தவனம் மணற்குன்றுகளிலும் செய்மல ரிலும் விருப்பம் அடிக்கடி நகைப்பு கீதம் பாட்டு முதலிய உடைமை 4 யக்ஷபூதம் - குந்திக்கொண்டுறங்கல் நகைத்தல் ஆடல் பாடல் அழுதல் வந்த வர் துணியைப்பிடித்திழுத்தல் துர்பாஷை பரிகாசம் கைகளை யாட்டுதல் ஸ்நானம் போஜனம் மது மாம்சம் ரத்தம் சந்தனம் தூபம் வஸ்திரம் இவற்றில் இச்சை கண்சிவப்ப கலக்கம் நீர்வடிதல் மதத்த நடை களிப்பு அதிவார்த்தை ஸ்திரிகளி டம் கோலாகலம் விகாரமுகம் அதிகோ பம் மிகுபலம் அறிவின்மை தானே பிதற் றல் . 5. ராக்ஷசபூதம் - இது செங்கண் புரு வநெறிப்பு கொடும்பார்வை பேய்க்கூச்சல் பிரமித்து ஒடுதல் அரித்திரை அன்னவெ றுப்பு நகை எரி மடுக்கரைகளில் திரிதல் இளைத்தல் துர்பலம் ஆடல் கண்டவர்களை அடித்தல் விகார உருவம் நாணின்மை முதலிய . 6. கூஷ்மாண்டபூதம் - பயங்கர முகம் அதிகோபம் தாமதம் அல்லது மிகுவார்த் தைமுதலிய . 7. காமபூதம் - தானே அடித்துக்கொள் ளல் பலவிதமாகப் பேசல் அடிக்கடி நாவை நீட்டுதல் ஜபம் அசைவறத் திக்குகளைப் பார்த்தல் அசுசி முதலிய சூணங்களை உண் டாக்கும் . 8. கிரணபூதம் - இது ரத்தநேத்திரம் உக்கிரபார்வை பயங்கரவார்த்தை மிகு ஊண் தீய ஒழுக்கம் உடையது . 9. வேதாளபூதம் - மெய்மை நடுக்கம் தவடை உலால் சுகந்தாதிகளிலும் மலர் மாலைகளிலும் தூபவர்க்கத்திலும் இச்சை கொண்டிருக்கும் . 10. பிரம்மராக்ஷஸ பூதம் - கெடுதிச் சேஷ்டை அதிக தண்டி தேவர் வைத்தி யர் மாந்திரியர் தவத்தர் இவர்களிடத்தில் விரோதம் கத்தி முதலிய ஆயு தங்களால் தானே அடித்துக் கொள்ளல் தேவர்களை யும் அவமரியாதையாக அழைத்தல் சமயம் பார்த்து அடித்தல் முதலான குணங்களை உடையதாம் . 11. அர்த்தபிதா பூதம் - இது கண்ணி மைகள் சரிந்து தொங்குதல் தலை மயிர் முறைத்தல் விகாரமுகம் தவடை உலால் உறுத்தபார்வை அகாலநித்திரை மந்தாக் கினி சுவப்பனத்தில் இறந்தவர்களைக் கண்டுபேசல் கறுப்பாகிய பொருள் வெல் லம் பால் மாமிசம் இவைகளில் விருப்ப முடையனவாயிருக்கும் .