அபிதான சிந்தாமணி

புகழேந்திப்புலவர் 1156 புகழேந்திப்புலவர் சோழன் தன் சமத்தான வித்வானை இரா ஜகாரியத்திலிருத்தி மணத்தின் பொருட்டு மதுரைக்குச் சென்று பாண்டியன் புத்தி ரீயை மணந்தனன். பாண்டியன் தன் குமரிக்குக் கொடுத்த சீதனப்பொருள்க ளுள் ஒருவராகப் புகழேந்திப் புலவரை யும் கொடுத்தனன். சோழன் அச்சீதனப் பொருள்களை முன்ன தாக அனுப்புகையில் புகழேந்திப்புலவரையும் முன்னம் அனுப் பினன். சோணாவெந்த புகழேந்திப் புல வரை ஒட்டக்கூத்தர் கண்டு முன்பு தம்மை அவமதித்ததை மனங்கொண்டு சிறையி விட்டனர். சிறையிலிருந்து புகழேந்தியார் சிறைச்சோறு வேண்டாது அச் சிறையின் சாளாவழியாக அந்நாட்டுப் பெண்கள் தண்ணீர்க்குச் செல்வது நோக்கி அவர்கள் காழக்கினிமையாய்ச் செம்பாகமாக மகா பாரதக்கதைகளிற் சிலவற்றை அல்வி அரசிமாலை முதலியவாகப் பாடிவந் தனர். இக்கதைகளைக் கேட்கும் பெண்கள் நாடோ ரம் கொடுக்கும் அரிசி காய்கறிகளைத் தாம் சமைத்துண்டு மிகுதியைக் காவற் சேவகர்களுக்குக் கொடுத்து வருவர். சேவ கர்களும் இவரிடத்து அன்பு மிகுந்து வந்த னர். சோழன் கல்யாணம் முடிந்து மனைவி யுடன் நகரமணுகி ஒரு நாள் யானை மீது பவனி வந்தனன். அச்சிறப்பைக் காணு மாறு சிறைச்சாலைமீது நிற்கும் புகழேந்தி யாரைக் கூத்தர்க்குக் காட்டி இப் புலவர் சிறந்தவரன்றோ என் வினவுகையில் கூத் தர் மானிற்குமோ" என்னுங் கவிகூறப் புகழேந்திப்புலவர், சோழனை நோக்கி அக் கவியை வெட்டிப்பாடவோ அல்லது ஒட் டிப் வோ வென்னச் சோழன் கத்தரி டம்வைத்த அபிமானத்தால் ஒட்டிப் பாடுக என்ன, புலவர் 'மானவனானந்தவாள ரிவேங்கையும் வற்றிச்செத்த, கானவனா னந்த வெரியுந்தழலும் கனை கடலின், மீன வனானந்த வெங்கட் சுறவமும் வீசுபனி, தானவனானக் கதிரோனு தய முந்தார் மன் னனே" எனப்பாடியும், சோழன் ஒட்டக் கூத்தரிடம்வைத்த அபிமானத்தால் சிறை மீட்லென். ஒட்டக்கூத்தப் புலவன் சோழ னிடம் பரிசுபெறவரும் புலவர்களில் தாம் கேட்ட வினாக்களுக்கு விடை தராதவர்க ளைச் சிறையிலிட்டுவைத்து நவராத்திரியிற் காளிக்குப் பலியிடுதல் வழக்கம், புகழேக் திப்புலவர் அவ்வாறு அடைபட்ட புலவர் களித் சிலரை ஆராய்ந்தெடுத்து அவர்க ளைக் கல்வியில் வல்லவராக்கிக் கூத்தர், சமத்தானத்தி விவர்களை வருவித்தபோது தம்மால் தேற்றுவிக்கப்பட்ட குயவன், அம் பட்டன், கருமான், தச்சன், தட்டான், வேளாளன் ஆகிய இவர்களை அனுப்பினர் ஒவ்வொருவரும் அரசன் கொலுமுன் சென்று கூத்தரை அவமதித்து வந்தனர். இது புகழேந்தியால் வந்ததென்றறிந்த ஒட்டக்கூத்தர் அப்புலவர்க்குத் தக்க பரி சளிப்பித்து அனுப்பினர். இச் செய்தி யுணர்ந்த அரசன் தேவி புகழேந்திப்புலவ ரை அரசன் சிறையினின்று விடுதலை செய் யாமை யுணர்ந்து அரசன் பள்ளியறைக்கு வருகையில் வாயிற்கதவடைத்துத் தாழிட் இக் கொண்டனள், தான் பற்பல இனிய மொழிகள் கூறியும் திறவாமையால் அர சர்கள் தங்களுக்கும் தங்கள் மனைவியருக் கும் ஊடல் நிகழுகையில் அவ்வூடலைப் புலவர்களைக் கொண்டு தீர்த்துக் கொள்ளு தல்போல் அரசன் ஒட்டக்கூத்தரை ஊட லைத் தீர்க்க அனுப்பக் கூத்தர் சென்று நானேயினி" என்னும் கவிகூறித் திறக்க வேண்ட அரசி ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாளென மற்றொரு தாழிட்டனள். இது புகழேந்தியைச் சிறை யிலிட்ட தால் வந்ததென வுணர்ந்த அரசன் புகழேந்தியாரைச் சிறையினின்று நீக்கித் துனிதீர்க்க அனுப்ப, அவர் சென்று "இழையொன்றிரண்டு வகிர்செய்த வற் றொன்றிணையுமிடை, குழையொன் றிரண் டுகட் கொம்பனையாய் கொண்டகோபங் தவிர், மழை யொன் றிரண்டுகை' மானா பாணன், பின் வாயில் வந்தால், பிழை யொன் றிரண்டு பொறுப்பதன்றோ கடன் பேதையர்க்கே." எ -ம், தீபங்கமழும் பைங்கோதையன் விக்ரமசோழன் மன்னர், தீபன் புறங்கடை வந்து நின்றானின்றிருப் புருவச், சாபங் குனியவிழி சிவப்பத்தலை சாய்த்து நின்ற, கோபந் தணியன்னமே யெளிதோகங் குடிப்பிறப்பே." எனவும் கூற இக்கவியைக் கேட்டதும் அரசபத் தினி ஊடல்நீங்கினள். அதுமுதல் சோழன் புலவரைச் சமத்தானத்துப் பெருமையா கவே வைத்து ஆதரித்து வந்தனன். இவர் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி வேண்டு கோளால் நளவெண்பா முடித்து அதனைப் புலவர் முன்பு அரங்கேற்றுகையில் “மல்லி கையே வெண்சங்கா" எனும் வெண்பாவில் ஒட்டக்கூத்தர் மல்லிகை சக்காகவும்
புகழேந்திப்புலவர் 1156 புகழேந்திப்புலவர் சோழன் தன் சமத்தான வித்வானை இரா ஜகாரியத்திலிருத்தி மணத்தின் பொருட்டு மதுரைக்குச் சென்று பாண்டியன் புத்தி ரீயை மணந்தனன் . பாண்டியன் தன் குமரிக்குக் கொடுத்த சீதனப்பொருள்க ளுள் ஒருவராகப் புகழேந்திப் புலவரை யும் கொடுத்தனன் . சோழன் அச்சீதனப் பொருள்களை முன்ன தாக அனுப்புகையில் புகழேந்திப்புலவரையும் முன்னம் அனுப் பினன் . சோணாவெந்த புகழேந்திப் புல வரை ஒட்டக்கூத்தர் கண்டு முன்பு தம்மை அவமதித்ததை மனங்கொண்டு சிறையி விட்டனர் . சிறையிலிருந்து புகழேந்தியார் சிறைச்சோறு வேண்டாது அச் சிறையின் சாளாவழியாக அந்நாட்டுப் பெண்கள் தண்ணீர்க்குச் செல்வது நோக்கி அவர்கள் காழக்கினிமையாய்ச் செம்பாகமாக மகா பாரதக்கதைகளிற் சிலவற்றை அல்வி அரசிமாலை முதலியவாகப் பாடிவந் தனர் . இக்கதைகளைக் கேட்கும் பெண்கள் நாடோ ரம் கொடுக்கும் அரிசி காய்கறிகளைத் தாம் சமைத்துண்டு மிகுதியைக் காவற் சேவகர்களுக்குக் கொடுத்து வருவர் . சேவ கர்களும் இவரிடத்து அன்பு மிகுந்து வந்த னர் . சோழன் கல்யாணம் முடிந்து மனைவி யுடன் நகரமணுகி ஒரு நாள் யானை மீது பவனி வந்தனன் . அச்சிறப்பைக் காணு மாறு சிறைச்சாலைமீது நிற்கும் புகழேந்தி யாரைக் கூத்தர்க்குக் காட்டி இப் புலவர் சிறந்தவரன்றோ என் வினவுகையில் கூத் தர் மானிற்குமோ என்னுங் கவிகூறப் புகழேந்திப்புலவர் சோழனை நோக்கி அக் கவியை வெட்டிப்பாடவோ அல்லது ஒட் டிப் வோ வென்னச் சோழன் கத்தரி டம்வைத்த அபிமானத்தால் ஒட்டிப் பாடுக என்ன புலவர் ' மானவனானந்தவாள ரிவேங்கையும் வற்றிச்செத்த கானவனா னந்த வெரியுந்தழலும் கனை கடலின் மீன வனானந்த வெங்கட் சுறவமும் வீசுபனி தானவனானக் கதிரோனு தய முந்தார் மன் னனே எனப்பாடியும் சோழன் ஒட்டக் கூத்தரிடம்வைத்த அபிமானத்தால் சிறை மீட்லென் . ஒட்டக்கூத்தப் புலவன் சோழ னிடம் பரிசுபெறவரும் புலவர்களில் தாம் கேட்ட வினாக்களுக்கு விடை தராதவர்க ளைச் சிறையிலிட்டுவைத்து நவராத்திரியிற் காளிக்குப் பலியிடுதல் வழக்கம் புகழேக் திப்புலவர் அவ்வாறு அடைபட்ட புலவர் களித் சிலரை ஆராய்ந்தெடுத்து அவர்க ளைக் கல்வியில் வல்லவராக்கிக் கூத்தர் சமத்தானத்தி விவர்களை வருவித்தபோது தம்மால் தேற்றுவிக்கப்பட்ட குயவன் அம் பட்டன் கருமான் தச்சன் தட்டான் வேளாளன் ஆகிய இவர்களை அனுப்பினர் ஒவ்வொருவரும் அரசன் கொலுமுன் சென்று கூத்தரை அவமதித்து வந்தனர் . இது புகழேந்தியால் வந்ததென்றறிந்த ஒட்டக்கூத்தர் அப்புலவர்க்குத் தக்க பரி சளிப்பித்து அனுப்பினர் . இச் செய்தி யுணர்ந்த அரசன் தேவி புகழேந்திப்புலவ ரை அரசன் சிறையினின்று விடுதலை செய் யாமை யுணர்ந்து அரசன் பள்ளியறைக்கு வருகையில் வாயிற்கதவடைத்துத் தாழிட் இக் கொண்டனள் தான் பற்பல இனிய மொழிகள் கூறியும் திறவாமையால் அர சர்கள் தங்களுக்கும் தங்கள் மனைவியருக் கும் ஊடல் நிகழுகையில் அவ்வூடலைப் புலவர்களைக் கொண்டு தீர்த்துக் கொள்ளு தல்போல் அரசன் ஒட்டக்கூத்தரை ஊட லைத் தீர்க்க அனுப்பக் கூத்தர் சென்று நானேயினி என்னும் கவிகூறித் திறக்க வேண்ட அரசி ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாளென மற்றொரு தாழிட்டனள் . இது புகழேந்தியைச் சிறை யிலிட்ட தால் வந்ததென வுணர்ந்த அரசன் புகழேந்தியாரைச் சிறையினின்று நீக்கித் துனிதீர்க்க அனுப்ப அவர் சென்று இழையொன்றிரண்டு வகிர்செய்த வற் றொன்றிணையுமிடை குழையொன் றிரண் டுகட் கொம்பனையாய் கொண்டகோபங் தவிர் மழை யொன் றிரண்டுகை ' மானா பாணன் பின் வாயில் வந்தால் பிழை யொன் றிரண்டு பொறுப்பதன்றோ கடன் பேதையர்க்கே . -ம் தீபங்கமழும் பைங்கோதையன் விக்ரமசோழன் மன்னர் தீபன் புறங்கடை வந்து நின்றானின்றிருப் புருவச் சாபங் குனியவிழி சிவப்பத்தலை சாய்த்து நின்ற கோபந் தணியன்னமே யெளிதோகங் குடிப்பிறப்பே . எனவும் கூற இக்கவியைக் கேட்டதும் அரசபத் தினி ஊடல்நீங்கினள் . அதுமுதல் சோழன் புலவரைச் சமத்தானத்துப் பெருமையா கவே வைத்து ஆதரித்து வந்தனன் . இவர் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி வேண்டு கோளால் நளவெண்பா முடித்து அதனைப் புலவர் முன்பு அரங்கேற்றுகையில் மல்லி கையே வெண்சங்கா எனும் வெண்பாவில் ஒட்டக்கூத்தர் மல்லிகை சக்காகவும்