அபிதான சிந்தாமணி

பிரமகீதை 1129/ பிரமசாரி பிரமகீதை - பிரம்மாசெய்த உபநிஷத் ; தமி ழில் தத்துவராயர் இதனை மொழி பெயர்த் தனர். பிரமகேசன் சண்முக சேநாவீரன். பிரமகைவர்த்தம் பதினெண் புராணத் துள் ஒன்று. சூரிய புராணம், (கஉ,000) கிரந்தமுள்ளது. கிருஷ்ண மூர்த்தி வராகமூர்த்தி முதலியவர்களின் சரிதை உணர்த்தும், பிரமசருமன் - 1. ஒரு வேதியன், இவன் கொடுந்தொழில் இயற்றிப் பன்றியின் பிறப்படைந்து ஒரு வேதியனைத் துரத்திச் செல்கையில் காவிரியில் ஸ்நானஞ்செய்து மயிராற்றிக் கொண்டிருந்த தாசியின் தலை மயிரின் நீர்த்திவலை மேற்பட நற்சாநம் பெற்றவன். 2. சுசிலையின் கணவன். பிரமசன்மன் - சோமசன் மன் தந்தை, சார மாமுனிக்குப் பாட்டன். பிரமசாரி - 1. அரித்து வாரமென்னு மிடத் தில் கல்யாண சுவாமி என்பவர் தீர்த்தயாத் திரை செய்யுங்காலத்தில் அவருடன் ஒரு பிரமசாரியுஞ் சென்றனர். இவ்விருவரும் பல தீர்த்தங்களையும் மூர்த்திகளையும் தரி சித்து மதுராபுரிவந்து கண்ணனைத் தரி சித்து மூன்றிரவு அங்கிருக்கையில் கல் யாணசுவாமிக்குச் சுரங்கண்டது. உடன் சென்ற பிரமசாரி அவரைவிட்டு நீங்காத வராய் அவருக்கு வேண்டிய பத்திய முத லிய பரிகாரங்கள் செய்து அவ்விடத்தில் ஆறு மாதங்கழிந்தபின் பிரமசாரியை நோக்கி எட்டு வயதுள்ள என் குமரிக்கு நீரே கணவரென்றனர். இதைக் கேட்ட பிரமசாரி நீர் கூறின் உமது மனைவியுஞ், சுற்றத்தாரும் ஒப்புவரோவென, கல்யா ணசுவாமி பெருமாள் முன் அழைத்துச் சென்று கையில் நீர்வார்த்தனர். கல்யாண சுவாமி பிரமசாரியுடன் தம்மூரடைந்து மனைவியையுஞ் சுற்றத்தாரையும் நோக்கி நடந்தவைகூற அவர்கள் ஒவ்வாமைகண்டு கல்யாணசுவாமி பிரமசாரியை யழைத் துச்சென்று வரலாறு கூறினன். அரசன் பிரமசாரியை நோக்கி கல்யாணசுவாமி நுங் கையில் நீர்வார்க்கையில் அங்கு யார் சாதியானவர்களெனப் பிரமசாரி கண்ண னென்று கூற அரசன் கேட்டு அப்பெரு மாளிங்கு வந்து கூறின் ஒவ்வுவோமென்ற னர். இதைக்கேட்ட பிரமசாரி பெருமா ளிடஞ்சென்று, நீர் சாக்ஷியாக வரவேண்டு 142 மென்னப் பெருமாள் நீபின்னே திரும்பிப் பார்க்காமல் முன்செல்லும் நான் உனக்கு முன் வருகிறேன், திரும்பிப் பார்ப்பாயேல் வரமாட்டேன் என்றனர். அதைக் கேட்ட பிரமசாரி முன்செல்ல, பெருமாள் பாதச் சிலம்பொலிக்கப் பின்சென்றனர். சிலம்போசையைக் கேட்டு முன்செல்லும் பிரமசாரி அரித்துவாரத்திற்கருகு செல்லச் சிலம்போசை நிற்கக்கேட்டுத் திரும்பிப் பார்த்தனன். இதனால் பெருமாள் என் சொல்லை மறுத்தமையால் நான் அரசனி டம் அணுகேன். நான் இவ்விட மிருக் குஞ் செய்தியை அரசனுக் கறிவிக்கவென அவ்வாறே பிரமசாரிசென்று அறிவிக்க, அரசன் துணுக்குற்றுப் பெருமாளைக்கண்டு வணங்கிப் பிரமசாரிக்குக் கல்யாணசுவாமி யின் மகளை மணம் புரிவித்தனன். 2. நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து சுத்த ஜலத்தில் ஸ்நானஞ் செய்து தேவருஷி பிதுர் தர்ப்பணங்களையும் இஷ்ட பூஜை முடித்து இருவேளைகளிலும் சமி தாதானம் செய்யவேண்டும். தேன், மாம்சம், கந்தம், புஷ்பம், தித்திப்பு, ஸ்திரீகள், தயிர், பால், நெய், மோர், ஜீவஹிம்சை, சூது, அப்யங் கனம், அஞ்சனம், செருப்பு, குடை, காமம், குரோதம், லோபம், கூத்துப்பாட்டு, பதி சொல்லல், பொய், மாதர்களை ஆசையுடன் பார்த்தல், நீக்கவேண்டும். தனியே படுக்க வேண்டும். தண்ணீர், மலர்கள், தருப்பை, சாணம் முதலிய குருவுக்கு நாடோறும் தர வேண்டும். வேதநிஷ்டராகிய இரகத்தர் வீட்டில் அன்னபிக்ஷை எடுத்து உண்ண வேண்டும். வேதாத்யன காலத்தில் குருவி ற்கு முன்னின்று அவர் கட்டளையிட மறை க்கவேண்டிய உறுப்புக்களை வஸ்திரத்தால் மறைத்து இருவென இருந்து ஓதல் வேண் டும். பிறர் குருவை நிந்திக்கின் காதைப் பொத்திக்கொள்ள வேண்டும். தான் குரு வின் வீட்டிலிருக்கையில் தந்தை தாயர் வந்தால் குருவின் உத்தரவின்றி அவர்களை வணங்கக் கூடாது. குருவின் பத்தினிக்கு எண்ணெய் தேய்த்தல், ஸ்நானஞ்செய் வித்தல், உடம்பு தேய்த்தல், தலையாற்று வித்தல் செய்யக்கூடாது. பிரமசாரி தலையை முண்டிதஞ்செய்து கொண்டாயி னும், சடைவளர்த்துக் கொண்டாயினும் இருக்கலாம். ஆசாரியன் கல்வி போதிப்ப தால் பரமாத்மாவாகவும், தகப்பன் புத்
பிரமகீதை 1129 / பிரமசாரி பிரமகீதை - பிரம்மாசெய்த உபநிஷத் ; தமி ழில் தத்துவராயர் இதனை மொழி பெயர்த் தனர் . பிரமகேசன் சண்முக சேநாவீரன் . பிரமகைவர்த்தம் பதினெண் புராணத் துள் ஒன்று . சூரிய புராணம் ( கஉ 000 ) கிரந்தமுள்ளது . கிருஷ்ண மூர்த்தி வராகமூர்த்தி முதலியவர்களின் சரிதை உணர்த்தும் பிரமசருமன் - 1. ஒரு வேதியன் இவன் கொடுந்தொழில் இயற்றிப் பன்றியின் பிறப்படைந்து ஒரு வேதியனைத் துரத்திச் செல்கையில் காவிரியில் ஸ்நானஞ்செய்து மயிராற்றிக் கொண்டிருந்த தாசியின் தலை மயிரின் நீர்த்திவலை மேற்பட நற்சாநம் பெற்றவன் . 2. சுசிலையின் கணவன் . பிரமசன்மன் - சோமசன் மன் தந்தை சார மாமுனிக்குப் பாட்டன் . பிரமசாரி - 1. அரித்து வாரமென்னு மிடத் தில் கல்யாண சுவாமி என்பவர் தீர்த்தயாத் திரை செய்யுங்காலத்தில் அவருடன் ஒரு பிரமசாரியுஞ் சென்றனர் . இவ்விருவரும் பல தீர்த்தங்களையும் மூர்த்திகளையும் தரி சித்து மதுராபுரிவந்து கண்ணனைத் தரி சித்து மூன்றிரவு அங்கிருக்கையில் கல் யாணசுவாமிக்குச் சுரங்கண்டது . உடன் சென்ற பிரமசாரி அவரைவிட்டு நீங்காத வராய் அவருக்கு வேண்டிய பத்திய முத லிய பரிகாரங்கள் செய்து அவ்விடத்தில் ஆறு மாதங்கழிந்தபின் பிரமசாரியை நோக்கி எட்டு வயதுள்ள என் குமரிக்கு நீரே கணவரென்றனர் . இதைக் கேட்ட பிரமசாரி நீர் கூறின் உமது மனைவியுஞ் சுற்றத்தாரும் ஒப்புவரோவென கல்யா ணசுவாமி பெருமாள் முன் அழைத்துச் சென்று கையில் நீர்வார்த்தனர் . கல்யாண சுவாமி பிரமசாரியுடன் தம்மூரடைந்து மனைவியையுஞ் சுற்றத்தாரையும் நோக்கி நடந்தவைகூற அவர்கள் ஒவ்வாமைகண்டு கல்யாணசுவாமி பிரமசாரியை யழைத் துச்சென்று வரலாறு கூறினன் . அரசன் பிரமசாரியை நோக்கி கல்யாணசுவாமி நுங் கையில் நீர்வார்க்கையில் அங்கு யார் சாதியானவர்களெனப் பிரமசாரி கண்ண னென்று கூற அரசன் கேட்டு அப்பெரு மாளிங்கு வந்து கூறின் ஒவ்வுவோமென்ற னர் . இதைக்கேட்ட பிரமசாரி பெருமா ளிடஞ்சென்று நீர் சாக்ஷியாக வரவேண்டு 142 மென்னப் பெருமாள் நீபின்னே திரும்பிப் பார்க்காமல் முன்செல்லும் நான் உனக்கு முன் வருகிறேன் திரும்பிப் பார்ப்பாயேல் வரமாட்டேன் என்றனர் . அதைக் கேட்ட பிரமசாரி முன்செல்ல பெருமாள் பாதச் சிலம்பொலிக்கப் பின்சென்றனர் . சிலம்போசையைக் கேட்டு முன்செல்லும் பிரமசாரி அரித்துவாரத்திற்கருகு செல்லச் சிலம்போசை நிற்கக்கேட்டுத் திரும்பிப் பார்த்தனன் . இதனால் பெருமாள் என் சொல்லை மறுத்தமையால் நான் அரசனி டம் அணுகேன் . நான் இவ்விட மிருக் குஞ் செய்தியை அரசனுக் கறிவிக்கவென அவ்வாறே பிரமசாரிசென்று அறிவிக்க அரசன் துணுக்குற்றுப் பெருமாளைக்கண்டு வணங்கிப் பிரமசாரிக்குக் கல்யாணசுவாமி யின் மகளை மணம் புரிவித்தனன் . 2. நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து சுத்த ஜலத்தில் ஸ்நானஞ் செய்து தேவருஷி பிதுர் தர்ப்பணங்களையும் இஷ்ட பூஜை முடித்து இருவேளைகளிலும் சமி தாதானம் செய்யவேண்டும் . தேன் மாம்சம் கந்தம் புஷ்பம் தித்திப்பு ஸ்திரீகள் தயிர் பால் நெய் மோர் ஜீவஹிம்சை சூது அப்யங் கனம் அஞ்சனம் செருப்பு குடை காமம் குரோதம் லோபம் கூத்துப்பாட்டு பதி சொல்லல் பொய் மாதர்களை ஆசையுடன் பார்த்தல் நீக்கவேண்டும் . தனியே படுக்க வேண்டும் . தண்ணீர் மலர்கள் தருப்பை சாணம் முதலிய குருவுக்கு நாடோறும் தர வேண்டும் . வேதநிஷ்டராகிய இரகத்தர் வீட்டில் அன்னபிக்ஷை எடுத்து உண்ண வேண்டும் . வேதாத்யன காலத்தில் குருவி ற்கு முன்னின்று அவர் கட்டளையிட மறை க்கவேண்டிய உறுப்புக்களை வஸ்திரத்தால் மறைத்து இருவென இருந்து ஓதல் வேண் டும் . பிறர் குருவை நிந்திக்கின் காதைப் பொத்திக்கொள்ள வேண்டும் . தான் குரு வின் வீட்டிலிருக்கையில் தந்தை தாயர் வந்தால் குருவின் உத்தரவின்றி அவர்களை வணங்கக் கூடாது . குருவின் பத்தினிக்கு எண்ணெய் தேய்த்தல் ஸ்நானஞ்செய் வித்தல் உடம்பு தேய்த்தல் தலையாற்று வித்தல் செய்யக்கூடாது . பிரமசாரி தலையை முண்டிதஞ்செய்து கொண்டாயி னும் சடைவளர்த்துக் கொண்டாயினும் இருக்கலாம் . ஆசாரியன் கல்வி போதிப்ப தால் பரமாத்மாவாகவும் தகப்பன் புத்