அபிதான சிந்தாமணி

அவிநயம் 103 அவிநயம் பற்களிறுகுதலும், வேர்வரும்பலும், உறு ப்புகள் விறைத்தலும், மார்பு மென்மைப் படலும், கண் நட்டுப் பஞ்சடைதலுமாம். 14, மழை பெய்யப்பட்டோன் அவிநய மாவது, இழி தகவுடைமையும், தேகநடுக்க மும், வஸ்திரத்தைப் போர்த்துக்கொள் ளுதலுடைமையும், தேகம் முகத்துடன் கவிழ்ந்திருத்தலும், நன்மனமிலாத உல றிய கண்ணுடைமையும், விளியினும் துளி யினும் மடிந்த செவியுடைமையும், குளிர் மிகவுடைமையும், நடுங்கிய பல வொலி யுடைமையும் பிறவுமாம். 15. பனித் தலைப்பட்டோன் அவிநயமா வது, நடுக்கமுடைமையும், நகைப்படுநிலை உமயும், சொற்றளர்ந்திசைத்தலும், அற்ற பில் அவதியும், போர்வை விழைதலும், பந்திநோவுடைமையும், நீறாம்விழியும், சேறு முனிதலும் முதலியவாம். 16. உச்சிப்பொழுதின்வந்தோன் அவி நயமாவது, நெருப்புப்பட்டது போல் உட லெரிந்து சிவந்த கண்ணும் அயர்ந்த நோக் கமும் உடைமையாம். 17. நாணமுற்றோன் அவிநயமாவது, வணங்கிய தலையும், மறைந்த செய்கை யும், வாடிய முகமும், கோடிய உடம்பும், கெட்டவொளியும், கீழ்க்கண்ணோக்கமும் உடைமையாம். 18. வருத்தமுற்றோன் அவிநயமாவது, பொருத்தமில்லாத துன்பமுடைமையும், சோர்ந்தவுடலும் முடியும், மிக்க வியர்வு டைமையும், வருத்தமும், வற்றிய வாயும், வணங்கிய உறுப்பும் உடைமையாம் 19. கண்ணோவுற்றோன் அவிநயமாவது, கண்ணிலிருந்து ஒழுகும் கண்ணீரை விர லாற்றெறித்தலும், வளைந்த புருவமுடை மையும், வாடியமுகமுடைமையும், வெளி யில் காண்பதற்கில்லாத கண் கூசுதலுடை மையும் பிறவும் ஆம். 20. தலைநோவுற்றோன் அவிநயமாவது, நிலைத்தவிலாத் தலையாட்டுடைமையும், கோடியவிருக்கையும், தளர்ந்த வேர்வை யும் பெருவிரலிடுக்கிய நெற்றியுடைமை யும், இங்கிய கண்ணுடைமையும் பிறவும் விரும்பலும், பனிநீர் பாதிரி முதலிய விரும்பலும் பிறவும் ஆம். 22. சீதமுற்றோன் அவிநயமாவது, மன வருத்தத்துடன் உலாவலும், ஈரமாகிய போர்வை யுறுத்தலும், மிக்கவெயிலிலும் ந்து நெருப்பையும் விரும்பலும், முரசியும் முான்றும், உயிர்த்தும் பேசலும் முதலிய வாம். 23. வெப்பன அவிநயமாவது, கடைப் பிடித்தன்மையும், தாகமும், நெருப்பை யொத்த வெப்பத்துடனியைவும், வெரு வருமியக்கமும், வெம்பியவிழியும், நீருண் வேட்கையும், நிரம்பாவலியும் பிறவும் ஆம். 24. நஞ்சமுண்டோன் அவிநயமாவது, கொஞ்சிய மொழியிற் கூசெயிறு மடித்த லும், வாயினுரையுடைமையும், தன்னுற் முாரை நோக்கியின் சொல் கூறுவான் போன்று கூறாமையும் பிறவும் ஆம். பின்னும் அவிநயம் சுவை முதலிய ஒன் பது வகைப்படும். அவற்றுள் 1. வீரசி சுவை அவிநயமாவது, விரிந்த புருவமும், சிவந்தகண்ணும், பிடித்தவாளும், கடித்த வெயிறும், மடித்த உதடும், சுருட்டிய நுத லும், திண்ணென உற்ற சொல்லும், பசை வரை மதிக்கா இகழ்ச்சியும் பிறவுமாம் 2. அச்ச அவிநயமாவது, ஒடுங்கிய உடம்பும், நடுங்கிய நிலையும், மலங்கிய கண் ணும், கலங்கிய உள்ளமும், ஒளித்துவர லும், கையெதிர் மறுத்தலும், பரந்தநோக் கமுடைமையும் பிறவுமாம். 3. இழிப்பின் அவிநயமாவது, இடுங் கிய கண்ணும், எயிறு புறம்போதலும், ஒடுங்கிய முகமும், உஞற்றாக் காலும், சோர்ந்த வாக்கையும், சொல் நிரம்பாமை யும் பிறவுமாம். 4. அற்புத அவிநயமாவது, சொற்சோர் உடைமையும், சோர்ந்தகையுடைமையும், மெய்ம்மயிர் சிலிர்ப்பும், வியப்புடைமை யும், இமைத்தலும், விழித்தலும் உடைமை யாம். 5. காம அவிநயமாவது, தூவுள்ளுறு த்த தொழிலும், காரிகைகலந்த கடைக் கணும், சிரித்தலும், மலர்ந்த முகமும், இரந்த கிளவியும் பிறவுமாம் 6. அவலத் தவிநயமாவது, கவலை யொடு புணர்ந்த கண்ணீர் ஒழுக்கும் வாடிய நீர்மையும், வருந்திய சொல்லும், பீடழி யருமையும், பிதற்றிய சொல்லும் ஆம், 21. அழற்றலைப்பட்டோன் அவிநயமா வது, நிழல் வேண்டும் விருப்புடைமை யும், அழலையும் வெயிலையும் சுடரையும் அஞ்சுதலும், நிழல் நீர் சோறு முதலிய
அவிநயம் 103 அவிநயம் பற்களிறுகுதலும் வேர்வரும்பலும் உறு ப்புகள் விறைத்தலும் மார்பு மென்மைப் படலும் கண் நட்டுப் பஞ்சடைதலுமாம் . 14 மழை பெய்யப்பட்டோன் அவிநய மாவது இழி தகவுடைமையும் தேகநடுக்க மும் வஸ்திரத்தைப் போர்த்துக்கொள் ளுதலுடைமையும் தேகம் முகத்துடன் கவிழ்ந்திருத்தலும் நன்மனமிலாத உல றிய கண்ணுடைமையும் விளியினும் துளி யினும் மடிந்த செவியுடைமையும் குளிர் மிகவுடைமையும் நடுங்கிய பல வொலி யுடைமையும் பிறவுமாம் . 15 . பனித் தலைப்பட்டோன் அவிநயமா வது நடுக்கமுடைமையும் நகைப்படுநிலை உமயும் சொற்றளர்ந்திசைத்தலும் அற்ற பில் அவதியும் போர்வை விழைதலும் பந்திநோவுடைமையும் நீறாம்விழியும் சேறு முனிதலும் முதலியவாம் . 16 . உச்சிப்பொழுதின்வந்தோன் அவி நயமாவது நெருப்புப்பட்டது போல் உட லெரிந்து சிவந்த கண்ணும் அயர்ந்த நோக் கமும் உடைமையாம் . 17 . நாணமுற்றோன் அவிநயமாவது வணங்கிய தலையும் மறைந்த செய்கை யும் வாடிய முகமும் கோடிய உடம்பும் கெட்டவொளியும் கீழ்க்கண்ணோக்கமும் உடைமையாம் . 18 . வருத்தமுற்றோன் அவிநயமாவது பொருத்தமில்லாத துன்பமுடைமையும் சோர்ந்தவுடலும் முடியும் மிக்க வியர்வு டைமையும் வருத்தமும் வற்றிய வாயும் வணங்கிய உறுப்பும் உடைமையாம் 19 . கண்ணோவுற்றோன் அவிநயமாவது கண்ணிலிருந்து ஒழுகும் கண்ணீரை விர லாற்றெறித்தலும் வளைந்த புருவமுடை மையும் வாடியமுகமுடைமையும் வெளி யில் காண்பதற்கில்லாத கண் கூசுதலுடை மையும் பிறவும் ஆம் . 20 . தலைநோவுற்றோன் அவிநயமாவது நிலைத்தவிலாத் தலையாட்டுடைமையும் கோடியவிருக்கையும் தளர்ந்த வேர்வை யும் பெருவிரலிடுக்கிய நெற்றியுடைமை யும் இங்கிய கண்ணுடைமையும் பிறவும் விரும்பலும் பனிநீர் பாதிரி முதலிய விரும்பலும் பிறவும் ஆம் . 22 . சீதமுற்றோன் அவிநயமாவது மன வருத்தத்துடன் உலாவலும் ஈரமாகிய போர்வை யுறுத்தலும் மிக்கவெயிலிலும் ந்து நெருப்பையும் விரும்பலும் முரசியும் முான்றும் உயிர்த்தும் பேசலும் முதலிய வாம் . 23 . வெப்பன அவிநயமாவது கடைப் பிடித்தன்மையும் தாகமும் நெருப்பை யொத்த வெப்பத்துடனியைவும் வெரு வருமியக்கமும் வெம்பியவிழியும் நீருண் வேட்கையும் நிரம்பாவலியும் பிறவும் ஆம் . 24 . நஞ்சமுண்டோன் அவிநயமாவது கொஞ்சிய மொழியிற் கூசெயிறு மடித்த லும் வாயினுரையுடைமையும் தன்னுற் முாரை நோக்கியின் சொல் கூறுவான் போன்று கூறாமையும் பிறவும் ஆம் . பின்னும் அவிநயம் சுவை முதலிய ஒன் பது வகைப்படும் . அவற்றுள் 1 . வீரசி சுவை அவிநயமாவது விரிந்த புருவமும் சிவந்தகண்ணும் பிடித்தவாளும் கடித்த வெயிறும் மடித்த உதடும் சுருட்டிய நுத லும் திண்ணென உற்ற சொல்லும் பசை வரை மதிக்கா இகழ்ச்சியும் பிறவுமாம் 2 . அச்ச அவிநயமாவது ஒடுங்கிய உடம்பும் நடுங்கிய நிலையும் மலங்கிய கண் ணும் கலங்கிய உள்ளமும் ஒளித்துவர லும் கையெதிர் மறுத்தலும் பரந்தநோக் கமுடைமையும் பிறவுமாம் . 3 . இழிப்பின் அவிநயமாவது இடுங் கிய கண்ணும் எயிறு புறம்போதலும் ஒடுங்கிய முகமும் உஞற்றாக் காலும் சோர்ந்த வாக்கையும் சொல் நிரம்பாமை யும் பிறவுமாம் . 4 . அற்புத அவிநயமாவது சொற்சோர் உடைமையும் சோர்ந்தகையுடைமையும் மெய்ம்மயிர் சிலிர்ப்பும் வியப்புடைமை யும் இமைத்தலும் விழித்தலும் உடைமை யாம் . 5 . காம அவிநயமாவது தூவுள்ளுறு த்த தொழிலும் காரிகைகலந்த கடைக் கணும் சிரித்தலும் மலர்ந்த முகமும் இரந்த கிளவியும் பிறவுமாம் 6 . அவலத் தவிநயமாவது கவலை யொடு புணர்ந்த கண்ணீர் ஒழுக்கும் வாடிய நீர்மையும் வருந்திய சொல்லும் பீடழி யருமையும் பிதற்றிய சொல்லும் ஆம் 21 . அழற்றலைப்பட்டோன் அவிநயமா வது நிழல் வேண்டும் விருப்புடைமை யும் அழலையும் வெயிலையும் சுடரையும் அஞ்சுதலும் நிழல் நீர் சோறு முதலிய