அபிதான சிந்தாமணி

பிரபந்தம் 1126 பிரபந்தம் வெண்பா முப்பத்திரண்டு செய்யனாற் கூறுவதுமாம். 74. மங்கலவெள்ளை - உயர் குலத்து உதி த்த மடவரலை வெண்பா ஒன்பதாலும் வகுப்பு ஒன்பதாலும் பாடுவது. 75. தூது - ஆண்பாலும் பெண்பாலும் அவரவர் காதலைப் பாணன் முதலிய உயர் திணையுடனும், கிள்ளைமுதலிய அஃறிணை படலும், கூறித் தூதுபோய் மீன்க எனக் கலிவெண்பாவாற் கூறுவது. 76. நாற்பது - காலமும், இடமும், பொருளும் ஆகிய இவற்றுள் ஒன்றனை நாற்பது வெண்பாவாற் கூறுவது. 77. குழமகன் கலி வெண்பாவால் மாதர்கள் தங்கையிற் கண்ட இளமைத் தன்மையுடைய குழமகனைப் புகழ்ந்து கூறுவது. 18. தாண்டகம் - இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய் எழுத் தும், குருவும், லகுவும் ஒத்துவந்தன அள வியற் முண்டகமெனவும், எழுத்தொவ்வா தும் எழுத்தல கொவ்வாதும் வந்தன அள வழி தாண்டகம் எனவும்படும். 79. பதிகம் - ஒரு பொருளைக் குறித் துப் பத்துச்செய்யுள் கூறுவது. 80. சதகம் - அகப்பொருள் ஒன்றன் மேலாதல், புறப்பொருள் ஒன்றன்மேலா தல், ஏறு செய்யுள் கூறுவது. 81. செவியறிவு உ பொங்கு தலின் றிப் புரையோர் நாப்பண் நவிலுதல் கட னென அவை யடக்கியற்பொருள் உற வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியு மாகக் கூறுவது. 82. வாயுறைவாழ்த்து - வேம்பும் கடு வும் போல்வனவாகிய வெஞ்சொற்கள் முன்னர்த் தாங்கக் கூடாவாயினும் பின் னர்ப்பெரிதும் பயன் தருமென மெய்ப் பொருளான வெண்பாமுதலும் ஆசிரியம் இறுதியுமாகக் கூறுவது. 83. புறநிலைவாழ்த்து - வழிபடுதெய்வ அற்புறங்காப்பப் பழி தீர் செல்வமொடு வழிவழி சிறக்க என வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியுமாகப் பாடுவது. 84. பவனிக்காதல் - உலகக் காட்சியால் எய்திய காமமிகுதியைப் பிறரோடு கூறி வருந்துவது. 85. குறத்திப்பாட்டு - +2வன் வ. வரவு, மகளிர் காமுறுதல், மோகினிவா, உலாப்போந்ச் தலைவனைக் கண்டு தல், திங்கள், தென்றல், முதலிய ஆலம் பனம், பாங்கி உற்றதென்னென வினவல், தலைவி பாங்கியொடு உற்றது கூறல், பாங் கிதலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங் கியைத் து துவேண்டல், தலைவி பாங்க யொடு தலைவன் அடையாளம் கூ.மல், குறத்திவரவு, தலைவி குறத்தியொடு மலை வளம் முதலிய வினவல், குறத்தி மலை வளம் காட்டுவளம் முதலிய கூறல், தலை வன் தலவளம், கிளைவளம் முதலிய கூறல், குறத்தி, குறி சொல்லி வந்தமைகூறல், தலைவி குறிவினவல், குறத்தி தெய்வம் பாவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவிவிடுத்தல், குறவன் வரவு, புள்வாவு கூறல், கண்ணிகுத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தி அடையாளம் கூறல், குறவன் குறத்தி யைக் கண்ணு றல், குறவன் அணி முத லிய கண்டு ஐயுற்று வினவலும் ஆண் டாண்டுக் குறத்தி விடை கூறலுமாகக் கூறல், பெரும்பான்மை இவ்வகை உறுப் புக்களால் அகவல், வெண்பா, தரவு, கொச் சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம், இச்செய்யுட்களை இடைக் கிடை கூறி, சிந்து முதலிய நாடகத் தமி ழாற் பாடுவது. 86. உழத்திப்பாட்டு - கடவுள் வணக் கம் முதலாக முறையே மூத்தபள்ளி, இளையபள்ளி, குடும்பன் வரவோடவன் பெருமைகூறல், முறையே அவர் வர லாறு, நாட்டுவளன், குயிற் கக்கேட்டல், மழைவேண்டிக் கடவுட்பரவல், மழைக் குறி ஒர்தல், ஆற்றின் வரவு, அதன் சிறப் புக் காண்டல், இவற்றிற்கு இடை இடை அகப்பொருட் டுறையுங்கூறிப் பண்ணைத் தலவன் வரவ, பள்ளிகள் இருவர் முறை பீடு, இளையாளை அவனுரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல்வினவல், அவன துறல், ஆயரை வருவித்தல், அவர் வாவு, அவர் பெருமைகூறல், மூத் தபள்ளி முறையீடு, குடும்பன் கிடையில் ருந்தான் போல வரல், அவனைத் தொழு வின் மாட்டல், அவன் புலம்பல் மூத்த பன் யடிசிற்சொடுவால், அவனவளோடு படறன். அவனவள பன்ளிக்கல். போட்க வெண்டல், அவண் அத்தன். அவன் 36 moi வாவனை
பிரபந்தம் 1126 பிரபந்தம் வெண்பா முப்பத்திரண்டு செய்யனாற் கூறுவதுமாம் . 74. மங்கலவெள்ளை - உயர் குலத்து உதி த்த மடவரலை வெண்பா ஒன்பதாலும் வகுப்பு ஒன்பதாலும் பாடுவது . 75. தூது - ஆண்பாலும் பெண்பாலும் அவரவர் காதலைப் பாணன் முதலிய உயர் திணையுடனும் கிள்ளைமுதலிய அஃறிணை படலும் கூறித் தூதுபோய் மீன்க எனக் கலிவெண்பாவாற் கூறுவது . 76. நாற்பது - காலமும் இடமும் பொருளும் ஆகிய இவற்றுள் ஒன்றனை நாற்பது வெண்பாவாற் கூறுவது . 77. குழமகன் கலி வெண்பாவால் மாதர்கள் தங்கையிற் கண்ட இளமைத் தன்மையுடைய குழமகனைப் புகழ்ந்து கூறுவது . 18. தாண்டகம் - இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய் எழுத் தும் குருவும் லகுவும் ஒத்துவந்தன அள வியற் முண்டகமெனவும் எழுத்தொவ்வா தும் எழுத்தல கொவ்வாதும் வந்தன அள வழி தாண்டகம் எனவும்படும் . 79. பதிகம் - ஒரு பொருளைக் குறித் துப் பத்துச்செய்யுள் கூறுவது . 80. சதகம் - அகப்பொருள் ஒன்றன் மேலாதல் புறப்பொருள் ஒன்றன்மேலா தல் ஏறு செய்யுள் கூறுவது . 81. செவியறிவு பொங்கு தலின் றிப் புரையோர் நாப்பண் நவிலுதல் கட னென அவை யடக்கியற்பொருள் உற வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியு மாகக் கூறுவது . 82. வாயுறைவாழ்த்து - வேம்பும் கடு வும் போல்வனவாகிய வெஞ்சொற்கள் முன்னர்த் தாங்கக் கூடாவாயினும் பின் னர்ப்பெரிதும் பயன் தருமென மெய்ப் பொருளான வெண்பாமுதலும் ஆசிரியம் இறுதியுமாகக் கூறுவது . 83. புறநிலைவாழ்த்து - வழிபடுதெய்வ அற்புறங்காப்பப் பழி தீர் செல்வமொடு வழிவழி சிறக்க என வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியுமாகப் பாடுவது . 84. பவனிக்காதல் - உலகக் காட்சியால் எய்திய காமமிகுதியைப் பிறரோடு கூறி வருந்துவது . 85. குறத்திப்பாட்டு - +2 வன் . வரவு மகளிர் காமுறுதல் மோகினிவா உலாப்போந்ச் தலைவனைக் கண்டு தல் திங்கள் தென்றல் முதலிய ஆலம் பனம் பாங்கி உற்றதென்னென வினவல் தலைவி பாங்கியொடு உற்றது கூறல் பாங் கிதலைவனைப் பழித்துக் கூறல் தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல் தலைவி பாங் கியைத் து துவேண்டல் தலைவி பாங்க யொடு தலைவன் அடையாளம் கூ.மல் குறத்திவரவு தலைவி குறத்தியொடு மலை வளம் முதலிய வினவல் குறத்தி மலை வளம் காட்டுவளம் முதலிய கூறல் தலை வன் தலவளம் கிளைவளம் முதலிய கூறல் குறத்தி குறி சொல்லி வந்தமைகூறல் தலைவி குறிவினவல் குறத்தி தெய்வம் பாவல் குறிதேர்ந்து நல்வரவு கூறல் தலைவி பரிசில் உதவிவிடுத்தல் குறவன் வரவு புள்வாவு கூறல் கண்ணிகுத்தல் புட்படுத்தல் குறத்தியைக் காமுற்றுத் தேடல் குறவன் பாங்கனொடு குறத்தி அடையாளம் கூறல் குறவன் குறத்தி யைக் கண்ணு றல் குறவன் அணி முத லிய கண்டு ஐயுற்று வினவலும் ஆண் டாண்டுக் குறத்தி விடை கூறலுமாகக் கூறல் பெரும்பான்மை இவ்வகை உறுப் புக்களால் அகவல் வெண்பா தரவு கொச் சகம் கலித்துறை கழிநெடில் விருத்தம் கலிவிருத்தம் இச்செய்யுட்களை இடைக் கிடை கூறி சிந்து முதலிய நாடகத் தமி ழாற் பாடுவது . 86. உழத்திப்பாட்டு - கடவுள் வணக் கம் முதலாக முறையே மூத்தபள்ளி இளையபள்ளி குடும்பன் வரவோடவன் பெருமைகூறல் முறையே அவர் வர லாறு நாட்டுவளன் குயிற் கக்கேட்டல் மழைவேண்டிக் கடவுட்பரவல் மழைக் குறி ஒர்தல் ஆற்றின் வரவு அதன் சிறப் புக் காண்டல் இவற்றிற்கு இடை இடை அகப்பொருட் டுறையுங்கூறிப் பண்ணைத் தலவன் வரவ பள்ளிகள் இருவர் முறை பீடு இளையாளை அவனுரப்பல் பள்ளன் வெளிப்படல் பண்ணைச் செயல்வினவல் அவன துறல் ஆயரை வருவித்தல் அவர் வாவு அவர் பெருமைகூறல் மூத் தபள்ளி முறையீடு குடும்பன் கிடையில் ருந்தான் போல வரல் அவனைத் தொழு வின் மாட்டல் அவன் புலம்பல் மூத்த பன் யடிசிற்சொடுவால் அவனவளோடு படறன் . அவனவள பன்ளிக்கல் . போட்க வெண்டல் அவண் அத்தன் . அவன் 36 moi வாவனை