அபிதான சிந்தாமணி

பிரதபநன் 1119 பிரதாபசிங் பிரதபநன் இராவணசேநாபதியரில் ஒரு வன். நளன் என்னும் வாநரவீரனால் மாய் ந்தவன். பிரதமசாகையர் - பிராமணரில் ஒருவகைப் பிரிவினர். இவர்களை மத்யான காலத்தில் பிராமணர் தீண்டார். பிரதான் - தியுமானுக்கு ஒரு பெயர். பிரதர்தனன் - 1, சத்ருசித்துக்கு ஒரு பெயர். 2. தீவோ தாசன் புத்திரன். யயாதியின் தௌகித்திரன். தாய் மாதவி. (பா-உத்தி). பிரதர்த்தனன் -ஒரு அரசன், இவன் சிவ பூசையால் நற்கதி அடைந்தவன். பிரதக்ஷிணம் இது தேவர்களை வலம் வரு தல். இது செய்தலில் ஒவ்வொரு அடிக் குப் பலகோடி புண்யபலமுண்டாம். இவ் வலம் சிவசந்நிதானத்து ஒற்றை எண் னுள்ள தாகவும், பிராட்டி சந்நிதானத்து இரட்டை யெண்ணுடனும் பிரதக்ஷணஞ் செய்க. பிரதாபசிங் -ராஜ புதனத்திலுள்ள மீவார் நாட்டு அரசன். உதயசிங்கின்குமரன், மகா வீரன். இவன் றன் சுற்றத்தார் பட்டணம் முதலிய இழந்து மனவலி கெட்டிருந் தனர். ஆயினும் இவன் மாத்திரம் தன் மனவலி குன்றாமல் தான் உள்ள அளவும் தம் நகரத்தையும் ரஜபுத்திர வம்சத்தையும் முன்னுக்குக் கொண்டுவரப் பார்த்தான். பெரும்பாலான இரஜபுத்திர சிற்றாசர் அக்பருக்குக் கீழ்ப்பட்டதைப்பற்றி விசன மடைவன். இவனுக்கு நண்பனாகிய பூண் டியரசனும் இவன் சகோதரனும் அக்ப ரைச் சேர்ந்து கொண்டனர். இவன் ஒரு வனாகவே இருந்து கொண்டு மொகலாய ரை (உடு) வருஷம் ஆட்டுவித்தான். இவன் மொகலாயரைச் சமயம் பார்த்துத் தாக்கிக் குன்றுகளிலும் மலைகளிலும் காணாமல் ஒளிப்பன். இவன் காசி மலைகளைக் கடக்கு மிடம் எல்லாம் தன் குமரன் அமரசிங்கை யும் இழுத்துச் செல்வான். இவர்க்கு உத விய இரஜபுத்திரர் தம் உயிரையே இவர் பொருட்டும் வம்சத்தின் பொருட்டும் விட் டனர். இவன் மீண்டும் சித்தூரை மீட் கும்படி சில சங்கற்பங்கள் செய்துகொண் டான். அவை, தங்கொள்கை முடியுமள வும் எவ்வித போகங்களும் ஏற்பதில்லை, சுவர்ண பாத்திரங்களைத் தொடாது இலையி லுண்பது, பஞ்சணை முதலிய வேண்டாது புல்லணையில் சயனித்தல், ஷௌரமில்லை. இவன் இந்த நியமங்கொண்டதால் இப் போதும் உதயபுரி ரானா தாடிவைத்துக் கொள்வதும், தன் பொற் பாத்திரத்தின டியில் இலை போட்டுக் கொள்வதும், தன் படுக்கையின் கீழ் புல்லிட்டுக் கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. இவன் சிதறின இரஜபுத்திரர்களை யொன்று சேர்த்து ஒரு மன தாயிருக்கச் செய்தான். கோமல்மர் கோட்டையைத் தனக்கிருப்பிட மாக்கி னான். மொகலாயரிருக்கும் இடங்களுக் குக் கொண்டுபோம் சாமான்களைக் கொள் ளைகொள்ள உத்தரவிட்டான். இதனால் அக்பர் கோபங்கொண்டு அஜ்மூரில் சேனை யுடனிறங்கி இவனை எப்படியாயினும் அடக்க வேண்டுமெனத் தீர்மானித்தான். இதனால் பல நாட்டு ராஜபுத்திரர் அக்பருக் குக் கீழ்ப்படிந் தனர். ஒரு நாள் அக்பருக் குப் பெண்ணைக் கொடுத்த மான்சில் அக் பரைக்காணவா சமஸ்தானத் திருந்தவர் அவனுக்கு மரியாதை செய்து விருந்தளித் தனர். இவன் பிரதாபசிங் எங்கேயென அருகிருந்தவர் அவர்க்குத் தலைவலி யென் றனர். அவரது தலைவலி எனக்குத் தெரி யுமென மான்சிங் சொல்ல பிரதாபசிங் எதிரில்வந்து நீ துருக்கியரோடு சம்பந்த மாய் அவருடன் உண்டவனல்லவா என் மான். மான் சிங் உன் கர்வத்தைப் பார்க்கி றேன் என்றான். பிரதாபசிங் நீ எப்பொ ழுதானாலும் பார்க்கலாமென்று அவனி ருந்த இடத்தைக் கங்கா தீர்த்தத்தால் சுத்திசெய்ய உத்தரவிட்டான். இந்த சமா சாரத்தைக் கேட்டு அக்பர் கோபித்துத் தன் மகன் சிலீமையும், மான்சிங்கையும், மக பத்கான் என்பவனையும் சேனையுடன் அனுப்பினான். மலைப்பாங்கான டிகாடெனுமிடத்தில் சண்டை நடந்தது, இவன் சலீமைத் தாக்கச் சலீம் உயிர் தப்பி ஓடினான். பிரதாபசிங்கை நாலைந்து முறை சேநாபதிகள் அபாயத்திலிருந்து தப்புவித் தனர். அதில் ஒருவன் மானா என்பவன். இவ்வாறு நடக்குஞ் சண்டையில் ரானா தனது சிகுக் எனும் குதிரை மீதேறித் துணையில்லாமல் ஓடுகையில் இவனைத் தொடர்ந்து இரண்டு முகலாயத் தலைவர் கள் பின்பற்றினர். அவ்வழியில் ஒரு மலையருவி குறுக்கிடச் சிகுக்கு ஒரேபாய்ச் சலாகப் பாய்ந்து எஜமானனை வேகமாய்க் கொண்டு போயிற்று. அந்த மொகலாயத் தலைவர்கள் சற்றுத்தாமதித்துப்பின் தொட ஹால்
பிரதபநன் 1119 பிரதாபசிங் பிரதபநன் இராவணசேநாபதியரில் ஒரு வன் . நளன் என்னும் வாநரவீரனால் மாய் ந்தவன் . பிரதமசாகையர் - பிராமணரில் ஒருவகைப் பிரிவினர் . இவர்களை மத்யான காலத்தில் பிராமணர் தீண்டார் . பிரதான் - தியுமானுக்கு ஒரு பெயர் . பிரதர்தனன் - 1 சத்ருசித்துக்கு ஒரு பெயர் . 2. தீவோ தாசன் புத்திரன் . யயாதியின் தௌகித்திரன் . தாய் மாதவி . ( பா - உத்தி ) . பிரதர்த்தனன் -ஒரு அரசன் இவன் சிவ பூசையால் நற்கதி அடைந்தவன் . பிரதக்ஷிணம் இது தேவர்களை வலம் வரு தல் . இது செய்தலில் ஒவ்வொரு அடிக் குப் பலகோடி புண்யபலமுண்டாம் . இவ் வலம் சிவசந்நிதானத்து ஒற்றை எண் னுள்ள தாகவும் பிராட்டி சந்நிதானத்து இரட்டை யெண்ணுடனும் பிரதக்ஷணஞ் செய்க . பிரதாபசிங் -ராஜ புதனத்திலுள்ள மீவார் நாட்டு அரசன் . உதயசிங்கின்குமரன் மகா வீரன் . இவன் றன் சுற்றத்தார் பட்டணம் முதலிய இழந்து மனவலி கெட்டிருந் தனர் . ஆயினும் இவன் மாத்திரம் தன் மனவலி குன்றாமல் தான் உள்ள அளவும் தம் நகரத்தையும் ரஜபுத்திர வம்சத்தையும் முன்னுக்குக் கொண்டுவரப் பார்த்தான் . பெரும்பாலான இரஜபுத்திர சிற்றாசர் அக்பருக்குக் கீழ்ப்பட்டதைப்பற்றி விசன மடைவன் . இவனுக்கு நண்பனாகிய பூண் டியரசனும் இவன் சகோதரனும் அக்ப ரைச் சேர்ந்து கொண்டனர் . இவன் ஒரு வனாகவே இருந்து கொண்டு மொகலாய ரை ( உடு ) வருஷம் ஆட்டுவித்தான் . இவன் மொகலாயரைச் சமயம் பார்த்துத் தாக்கிக் குன்றுகளிலும் மலைகளிலும் காணாமல் ஒளிப்பன் . இவன் காசி மலைகளைக் கடக்கு மிடம் எல்லாம் தன் குமரன் அமரசிங்கை யும் இழுத்துச் செல்வான் . இவர்க்கு உத விய இரஜபுத்திரர் தம் உயிரையே இவர் பொருட்டும் வம்சத்தின் பொருட்டும் விட் டனர் . இவன் மீண்டும் சித்தூரை மீட் கும்படி சில சங்கற்பங்கள் செய்துகொண் டான் . அவை தங்கொள்கை முடியுமள வும் எவ்வித போகங்களும் ஏற்பதில்லை சுவர்ண பாத்திரங்களைத் தொடாது இலையி லுண்பது பஞ்சணை முதலிய வேண்டாது புல்லணையில் சயனித்தல் ஷௌரமில்லை . இவன் இந்த நியமங்கொண்டதால் இப் போதும் உதயபுரி ரானா தாடிவைத்துக் கொள்வதும் தன் பொற் பாத்திரத்தின டியில் இலை போட்டுக் கொள்வதும் தன் படுக்கையின் கீழ் புல்லிட்டுக் கொள்வதும் வழக்கமாக இருக்கிறது . இவன் சிதறின இரஜபுத்திரர்களை யொன்று சேர்த்து ஒரு மன தாயிருக்கச் செய்தான் . கோமல்மர் கோட்டையைத் தனக்கிருப்பிட மாக்கி னான் . மொகலாயரிருக்கும் இடங்களுக் குக் கொண்டுபோம் சாமான்களைக் கொள் ளைகொள்ள உத்தரவிட்டான் . இதனால் அக்பர் கோபங்கொண்டு அஜ்மூரில் சேனை யுடனிறங்கி இவனை எப்படியாயினும் அடக்க வேண்டுமெனத் தீர்மானித்தான் . இதனால் பல நாட்டு ராஜபுத்திரர் அக்பருக் குக் கீழ்ப்படிந் தனர் . ஒரு நாள் அக்பருக் குப் பெண்ணைக் கொடுத்த மான்சில் அக் பரைக்காணவா சமஸ்தானத் திருந்தவர் அவனுக்கு மரியாதை செய்து விருந்தளித் தனர் . இவன் பிரதாபசிங் எங்கேயென அருகிருந்தவர் அவர்க்குத் தலைவலி யென் றனர் . அவரது தலைவலி எனக்குத் தெரி யுமென மான்சிங் சொல்ல பிரதாபசிங் எதிரில்வந்து நீ துருக்கியரோடு சம்பந்த மாய் அவருடன் உண்டவனல்லவா என் மான் . மான் சிங் உன் கர்வத்தைப் பார்க்கி றேன் என்றான் . பிரதாபசிங் நீ எப்பொ ழுதானாலும் பார்க்கலாமென்று அவனி ருந்த இடத்தைக் கங்கா தீர்த்தத்தால் சுத்திசெய்ய உத்தரவிட்டான் . இந்த சமா சாரத்தைக் கேட்டு அக்பர் கோபித்துத் தன் மகன் சிலீமையும் மான்சிங்கையும் மக பத்கான் என்பவனையும் சேனையுடன் அனுப்பினான் . மலைப்பாங்கான டிகாடெனுமிடத்தில் சண்டை நடந்தது இவன் சலீமைத் தாக்கச் சலீம் உயிர் தப்பி ஓடினான் . பிரதாபசிங்கை நாலைந்து முறை சேநாபதிகள் அபாயத்திலிருந்து தப்புவித் தனர் . அதில் ஒருவன் மானா என்பவன் . இவ்வாறு நடக்குஞ் சண்டையில் ரானா தனது சிகுக் எனும் குதிரை மீதேறித் துணையில்லாமல் ஓடுகையில் இவனைத் தொடர்ந்து இரண்டு முகலாயத் தலைவர் கள் பின்பற்றினர் . அவ்வழியில் ஒரு மலையருவி குறுக்கிடச் சிகுக்கு ஒரேபாய்ச் சலாகப் பாய்ந்து எஜமானனை வேகமாய்க் கொண்டு போயிற்று . அந்த மொகலாயத் தலைவர்கள் சற்றுத்தாமதித்துப்பின் தொட ஹால்