அபிதான சிந்தாமணி

பாரதம் 1089 பாரதம் வந்து பத்தாம் நாள் இருவர் படைகளுடன் படைக்களம் புகுந்தனர். வீஷ்மர் அருச்சு னுடன் எதிர்த்துப் போரிடுகையில் வீமன் அவர்க்குத் துணைவர் தாருடன் போர்செய் தனர். வீஷ்மர் வெகுசேனைகளை யழிக் கக்கண்ட அருச்சுகன் சிகண்டியை யுடன் கொண்டு வீஷ்மருடன் போரிட வீஷ்மர் சிகண்டியைக் கண்டு வில்வினைக் கீழிட்டு அருச்சுநன் அம்பினால் ஒய்ந்து உயிர்மா யாது சாசயனத்திருந்தனர். பதினொராம்நாள் - இருவர் சேனைகளும் யுத்தஞ் செய்யத் தொடங்குகையில் துரி யோதனன் துரோணரைச் சேநாபதி யாக்கி இன்று தருமரைப் பிடித்துத் தருக எனக் கூறிய செய்தியை யருச்சுநன் தூதராலுணர்ந்து தமயனைக்காக்க வெண் ணிப் போர்க்களம்புகுந்து போரிடுகையில் துரோணர் தருமருடனும், அருச்சுநன் கர்ணனுடனும், போரிட்டனர். இதில் சகாதேவன் சகுனியின் தேரை யழித்து அவன் தேர்ப்பாகனையுங் கொன்றான். ஒரு பால் சல்லியனுடன் நகுலனும் போரிட் டான். மற்றோர் பால் விராடனும் கன்ன னும், துருபதனும் யாகசேநனும், பகத த்தலும், சோமதத்தனும், இலக்கணனும் அபிமனும் போர் செய்தனர். இவ்வாறி ருக்கையில் இலக்கணகுமானை அபிமன் பிடித்துச் செல்லுகையில் சயித்திரதன், சல்லியன், கன்னன் மூவரும் எதிர்க்கக் கண்ட வீமன் சல்லியனுடன் போரிட்டு அவனை மூர்ச்சை யாக்கினான். அத்தரு ணத்தில் அபிமன்யு வீமனை நோக்கி நான் அவனை வெல்லேனா எனக்கு நீங்கள் உதவி வரவேண்டுமோ எனப் பேசிக்கொண் டிருக்கையில் இலக்கணகுமான் யோடிச் சென்றான். பொழுது சாய்ந்தது. பன்னிரண்டாம் நாள் - துரியோதனன் தருமரைப் பிடித்துத் தருகவெனத் துரோ வேண்டத் துரோணர் அருச்சுந னும் வீமனும் என்னிடம் அணுகாவிடிற் பிடித்துத் தருவேனென்று சமரிற்புகுந்து மகரயூகம் வகுத்தார். தருமர் மண்டலயூ கம் வகுத்தார். திரிகர்த்தன் முதலியோர் அருச்சுநனுடன் போரிட்டனர். துரோ ணர் திட்டத்துய்மன் வில்லை முரித்துச் சிகண்டியின் தேரைப்பொடித்து நகுலசகா தேவரைச் சாடுகையில் தருமன பொறாது துரோணரை யெதிர்த்து அவரைப் பல பானங்களால் பொத்தி நிராயுதராக்கி அவர் 137 தேசையுமழிக்க அவர் வேறு தேரேறி யுத் தத்திற்குவா அபிமன், விராடன், திட்டம் துய்மன், குந்திபோஜன் சூழ்ந்துகொள்ளத் துரோணருக்குச் சகுனி, சன்னன், கலிங்க ராஜன் முதலியோர் துணையாக போர்செய்தனர். இதனைக் கண்ட அரி யோதனன் ஒருபால் சண்டை செய்தனன். பகதத்தன் யானைச் சேனையுடன் வந்து தருமரை எதிர்த்துச் சேனைகளை அதமாக் சக்கண்ட தருமர் விசனமுற்றுக் கண்ணபி சானைத் தியானிக்கக் கண்ணன் அருச்சா னுடன் யுத்தகளங் குறுகினர். அர்ச்சுநன் பகதத்தனை எதிர்த்துப் பலவாறு வருத்த அவன் பொறாது இந்திரன் தந்த வேலாயு தத்தை அர்ச்சுநன் மீது எவ அது வருதல் கண்டு திருமால் அதனை மார்பில் எற்றனர். கண்ணன் திருமார்பில் மாலையா யிற்று. உடனே அருச்சுநன் பகதத்தனது கவசத்தை யறுத்து அவனை மாய்த்தான். பின் காந்தார மன்னர் சகுனியிடம் போரி ட்டுப் பின்னிடைந்தனர். சூரியன் மேல் பாலடைந்தான். பதின்மூன்றாம் நாள் யுத்தம் - இருதிறத் தவரும் போர்க்கெழுந்து துரோணர் தம் சேனை சளைப் பதும, சூசிக, சக்ரயூகங்க ளாக வகுத்தனர். திட்டத்துய்மன் தன் சேனைகளை மகரயூகமாக வகுத்துப் போர் செயத் தொடங்குகையில் துரோணர் திட் டத்துய்மனை வருத்த அவன் தருமனையணு கக்கண்டு தேற்றிப் பதுமயூகத்தை நீயுடை க்கவென அவ்வாறு சென்று பதுமயூகத் தைக் கலக்கிப் போரிட்டு அரசர்களை யத ஞ்செய்கையில் வீமனும் அவற்குத் துணை யாய்ப் போரிடத் துரியோதனன் சேனை கள் அடிபடுகையில் துரியோதனன் சயத் திரதனை நோக்கி, நீ, அபிமனுடன் வீமன் நெருங்காவகை செய்க என அவ்வாறு போரிடுகையில், துரியோ தனன் பல வீரர் களுடன் அபிமன்யுவை நெருங்கிப் போரிட அபிமன் பலரை வென்று துன்முகனைக் கொன்று வீமனுக்குத் துணைவரத் திரும்பு கையில் விடசோனை மாய்த்துத் துரியோத னனை வருத்தத் துரியோதனன் இலக்கண அவன்மீதேவ அவன் வந்து போரிட்டு மாய்ந்தான். பின் அபிமன், சக்ரயூகத்தைப் பேதிக்கையில் அபிமன் னுடன் சயத்திர தன் எதிர்த்து அபிமன் னுவை மாய்த்தான். இதனைத் தருமன் முதலியோர் அறிந்து விசனமுறுகையில் தப்பி ணரை குமானை
பாரதம் 1089 பாரதம் வந்து பத்தாம் நாள் இருவர் படைகளுடன் படைக்களம் புகுந்தனர் . வீஷ்மர் அருச்சு னுடன் எதிர்த்துப் போரிடுகையில் வீமன் அவர்க்குத் துணைவர் தாருடன் போர்செய் தனர் . வீஷ்மர் வெகுசேனைகளை யழிக் கக்கண்ட அருச்சுகன் சிகண்டியை யுடன் கொண்டு வீஷ்மருடன் போரிட வீஷ்மர் சிகண்டியைக் கண்டு வில்வினைக் கீழிட்டு அருச்சுநன் அம்பினால் ஒய்ந்து உயிர்மா யாது சாசயனத்திருந்தனர் . பதினொராம்நாள் - இருவர் சேனைகளும் யுத்தஞ் செய்யத் தொடங்குகையில் துரி யோதனன் துரோணரைச் சேநாபதி யாக்கி இன்று தருமரைப் பிடித்துத் தருக எனக் கூறிய செய்தியை யருச்சுநன் தூதராலுணர்ந்து தமயனைக்காக்க வெண் ணிப் போர்க்களம்புகுந்து போரிடுகையில் துரோணர் தருமருடனும் அருச்சுநன் கர்ணனுடனும் போரிட்டனர் . இதில் சகாதேவன் சகுனியின் தேரை யழித்து அவன் தேர்ப்பாகனையுங் கொன்றான் . ஒரு பால் சல்லியனுடன் நகுலனும் போரிட் டான் . மற்றோர் பால் விராடனும் கன்ன னும் துருபதனும் யாகசேநனும் பகத த்தலும் சோமதத்தனும் இலக்கணனும் அபிமனும் போர் செய்தனர் . இவ்வாறி ருக்கையில் இலக்கணகுமானை அபிமன் பிடித்துச் செல்லுகையில் சயித்திரதன் சல்லியன் கன்னன் மூவரும் எதிர்க்கக் கண்ட வீமன் சல்லியனுடன் போரிட்டு அவனை மூர்ச்சை யாக்கினான் . அத்தரு ணத்தில் அபிமன்யு வீமனை நோக்கி நான் அவனை வெல்லேனா எனக்கு நீங்கள் உதவி வரவேண்டுமோ எனப் பேசிக்கொண் டிருக்கையில் இலக்கணகுமான் யோடிச் சென்றான் . பொழுது சாய்ந்தது . பன்னிரண்டாம் நாள் - துரியோதனன் தருமரைப் பிடித்துத் தருகவெனத் துரோ வேண்டத் துரோணர் அருச்சுந னும் வீமனும் என்னிடம் அணுகாவிடிற் பிடித்துத் தருவேனென்று சமரிற்புகுந்து மகரயூகம் வகுத்தார் . தருமர் மண்டலயூ கம் வகுத்தார் . திரிகர்த்தன் முதலியோர் அருச்சுநனுடன் போரிட்டனர் . துரோ ணர் திட்டத்துய்மன் வில்லை முரித்துச் சிகண்டியின் தேரைப்பொடித்து நகுலசகா தேவரைச் சாடுகையில் தருமன பொறாது துரோணரை யெதிர்த்து அவரைப் பல பானங்களால் பொத்தி நிராயுதராக்கி அவர் 137 தேசையுமழிக்க அவர் வேறு தேரேறி யுத் தத்திற்குவா அபிமன் விராடன் திட்டம் துய்மன் குந்திபோஜன் சூழ்ந்துகொள்ளத் துரோணருக்குச் சகுனி சன்னன் கலிங்க ராஜன் முதலியோர் துணையாக போர்செய்தனர் . இதனைக் கண்ட அரி யோதனன் ஒருபால் சண்டை செய்தனன் . பகதத்தன் யானைச் சேனையுடன் வந்து தருமரை எதிர்த்துச் சேனைகளை அதமாக் சக்கண்ட தருமர் விசனமுற்றுக் கண்ணபி சானைத் தியானிக்கக் கண்ணன் அருச்சா னுடன் யுத்தகளங் குறுகினர் . அர்ச்சுநன் பகதத்தனை எதிர்த்துப் பலவாறு வருத்த அவன் பொறாது இந்திரன் தந்த வேலாயு தத்தை அர்ச்சுநன் மீது எவ அது வருதல் கண்டு திருமால் அதனை மார்பில் எற்றனர் . கண்ணன் திருமார்பில் மாலையா யிற்று . உடனே அருச்சுநன் பகதத்தனது கவசத்தை யறுத்து அவனை மாய்த்தான் . பின் காந்தார மன்னர் சகுனியிடம் போரி ட்டுப் பின்னிடைந்தனர் . சூரியன் மேல் பாலடைந்தான் . பதின்மூன்றாம் நாள் யுத்தம் - இருதிறத் தவரும் போர்க்கெழுந்து துரோணர் தம் சேனை சளைப் பதும சூசிக சக்ரயூகங்க ளாக வகுத்தனர் . திட்டத்துய்மன் தன் சேனைகளை மகரயூகமாக வகுத்துப் போர் செயத் தொடங்குகையில் துரோணர் திட் டத்துய்மனை வருத்த அவன் தருமனையணு கக்கண்டு தேற்றிப் பதுமயூகத்தை நீயுடை க்கவென அவ்வாறு சென்று பதுமயூகத் தைக் கலக்கிப் போரிட்டு அரசர்களை யத ஞ்செய்கையில் வீமனும் அவற்குத் துணை யாய்ப் போரிடத் துரியோதனன் சேனை கள் அடிபடுகையில் துரியோதனன் சயத் திரதனை நோக்கி நீ அபிமனுடன் வீமன் நெருங்காவகை செய்க என அவ்வாறு போரிடுகையில் துரியோ தனன் பல வீரர் களுடன் அபிமன்யுவை நெருங்கிப் போரிட அபிமன் பலரை வென்று துன்முகனைக் கொன்று வீமனுக்குத் துணைவரத் திரும்பு கையில் விடசோனை மாய்த்துத் துரியோத னனை வருத்தத் துரியோதனன் இலக்கண அவன்மீதேவ அவன் வந்து போரிட்டு மாய்ந்தான் . பின் அபிமன் சக்ரயூகத்தைப் பேதிக்கையில் அபிமன் னுடன் சயத்திர தன் எதிர்த்து அபிமன் னுவை மாய்த்தான் . இதனைத் தருமன் முதலியோர் அறிந்து விசனமுறுகையில் தப்பி ணரை குமானை