அபிதான சிந்தாமணி

பரதம் 1036 பாதம் பூபாளம் ரோட்டிரம் . ப்படுவாராகங்களும் வி கம், புரு இந்தோளம் படமஞ் கிரியை, தன்னியாசி யென்னும் தலைமை பெற்ற இராகங்களைப்பெற்று நிலவும். இந்த முப்பத்திரண்டு இராகங்களும் விரி வாற் பலவி தப்படுமென்பர் இசை நூலார். இவற்றுள்-பைாவி, புருட விராகம்; பிரா மணசாதி; மனைவிகள், தேவக்ரியை, மேக விரஞ்சி, குறிஞ்சி; அதிதேவதை, ஈசன். பூபாளம், புருடவிராகம், பிராமணஜாதி, இதன் மனைவிகள் வேளாவளி, மலஹரி, பௌளி ; அதிதேவதை திருமால். சீரா கம், புருடவிராகம், அரசசாதி, இதன் மனைவிகள் இந்தோளம், பல்லதி, சாவேரி; அதிதேவதை சரஸ்வதி. படமஞ்சரி புரு டாாகம் அரசசாதி; இதன் மனைவியர், தேசி, இலலிதை, தோடி; அதிதேவதை இலக்குமி. வசந்தம், புருடராகம், வைசிய சாதி, இதன் மனைவியர் இராமக்கிரியை, வராளி, கைசிகம்; அதிதேவதை, சூரியன். மாளவி, புருடராகம், வைசியசாதி இதன் மனைவியர் நாராயணி, குண்டக்கிரியை, கூர்ச்சரி; அதிதேவதை நாரதன். பங்கா ளம், புருடராகம், சூத்திரசாதி, இதன் மனைவியர், தன்னியாசி, காம்போதி, கௌளி; அதிதேவதை விநாயகர். நாட் டை புருடராகம், சூத்திரசாதி இதன்மனை வியர், தேசாக்ஷரி, காந்தாரி, சாரங்கம். அதிதேவதை தும்புருவர். இனி இரா கங்களில் குணம்பற்றியவை, இரக்கம்பற் றிய ஆகரி, கண்டாரவம், நீலாம்பரி , பியா 'கடம், புன்னாகவராளி, துக்கவிராகங்கள். மேற்கூறிய இராகங்களுடன் வராளியுஞ் சேர்ந்து வரும். மகிழ்ச்சியிராகம்காம்போதி, தன்னியாசி, சாவேரி. யுத்த இராகம் நாட் டை. இனிக் காலங்குறித்த இராகங்களா வன வசந்தகால இராகங்கள் காம்போதி, அசாவேரி, தன்னியாசி. மாலையிராகம், கல்யாணி, காபி, கன்னடம், காம்போதி.) யாமராகம், ஆகிரி. விடியற்காலராகம், இந் தோளம், இராமகலி, தேசாக்ஷரி, நாட்டை, பூபாளம், உச்சியிராகம், சாரங்கம், தேசா க்ஷரி முதலிய. இராகங்கள் பலவற்றுள், ஆகிரி, இந்தோளம், இராமகலி, சாரங்கம், பூபாளம் நீங்கின மற்றவை, உச்சியிராகங் களாம். இனிப்பாப் பற்றிய இராகங்க ளாவன - சங்கராபரணம் வெண்பாவிற் கும், தோடி அகவற்கும், பந்துவராளி கலிப்பாவுக்கும், பைரவி கலித்துறைக்கும், தோடி தாழிசைக்கும், கலியாணி, காம் போதி, மத்தியமாவதி முதலிய விருத்தத் திற்கும், சௌராட்டிரம் உலாவிற்கும், பூபாளம் தேவாரத்திற்கும், கேதாரகௌ ளம் பிள்ளைக்கவிக்கும், கண்டாரவம் பர ணிக்கும், தக்கவை யென்பர். பின்னும் விரிப்பிற் பெருகுமென நிறுத்தித் தாள வகை சிறிது கூறுதும். சதாசிவமூர்த்தி யின் ஈசான திருமுகத்தில் உற்கடிதமும், தற்புருடமுகத்தில் சம்பத்து வேட்டமும், அகோரமுகத்தில் சட்பிதா புத்திரிகமும், வாமமுகத்தில் கச்சற்புடமும், சத்தியோ சாதமுகத்தில் சாசற்புடமும், தோன்றின வென்பர், பின்னும், ஆதி தாளம், பார்வதி லோசனம், குடுக்கம், சிங்கணந்தம், திரி மாத்திரை என்பன முற்கூறியவற்றிற்கு உபதாளங்களாம். பின்னும் சில நூலார் அங்க தாளம், உபாங்க தாளம், பங்க தாளம், விபாங்க தாளம், சுத்த தாளம், அனு தாளம் என ஆறு விதங் கூறுவர். மற்றுஞ் சிலர் துருவ தாளம், அடதாளம், ஏகதாளம், திரி புடை தாளம், உரூபக தாளம், சம்பைதா ளம், மட்டிய தாளம் எனவும், சிலர் அரும் தாளம், சமதாளம், சித்திர தாளம், நிவர்த்த தாளம், துருவ தாளம், சயதாளம், படிம தாளம், விட தாளம், அரிதாளம் என ஒ பது விதமெனவுங் கூறுவர். இவற்றைச் சச்சற் புடமுதல் பெத்தாபரண மீக (50அ) பேதங் கூறுவர். இது காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், ஜாதி, களை, இலயை, யதி, பிரத்தாரமெனப் பத்துவித தாளப் பிரமாணத்தைப் பெ றும், காலத்தைக் கூறுமிடத்துத் தாம ரைப்பூவின் இதழ், நூறடுக்கி அதில் ஊசியைச் செலுத்துங் காலம் கணமாம். கணம் எட்டுக் கொண்டது இலவமாம். இலவம் எட்டுக்கொண்டது காட்டையாம். காட்டை எட்டுக்கொண்டது நிமிடமாம். நிமிடம் எட்டுக் கொண்டது துடியாம். துடி இரண்டு கொண்டது திரி தமாம், துரிதம் இரண்டு கொண்டது இலகுவாம். இலகு இரண்டு கொண்டது குருவாம். இலகு (கூ) கொண்டது புலு தமாம். குரு இரண்டுகொண்டது காகபதமாம். அதாவது நிமிடத்திற்கு அரைவீச மாத்திரை, துடி கால்மாத்திரை, துரிதம் அரைமாத்திரை, குரு இரண்டுமாத்திரை, புலுதம் மூன்று மாத்திரை, காகபதம் நான்கு மாத்திரை மார்க்கம் என்பது தக்கணம், வார்த்திகம், சித்திரம், சித்திரதரம், அர்த்தசித்திரம், அதிசித்திரம் என ஆறாம். தக்கணமாதி
பரதம் 1036 பாதம் பூபாளம் ரோட்டிரம் . ப்படுவாராகங்களும் வி கம் புரு இந்தோளம் படமஞ் கிரியை தன்னியாசி யென்னும் தலைமை பெற்ற இராகங்களைப்பெற்று நிலவும் . இந்த முப்பத்திரண்டு இராகங்களும் விரி வாற் பலவி தப்படுமென்பர் இசை நூலார் . இவற்றுள் - பைாவி புருட விராகம் ; பிரா மணசாதி ; மனைவிகள் தேவக்ரியை மேக விரஞ்சி குறிஞ்சி ; அதிதேவதை ஈசன் . பூபாளம் புருடவிராகம் பிராமணஜாதி இதன் மனைவிகள் வேளாவளி மலஹரி பௌளி ; அதிதேவதை திருமால் . சீரா கம் புருடவிராகம் அரசசாதி இதன் மனைவிகள் இந்தோளம் பல்லதி சாவேரி ; அதிதேவதை சரஸ்வதி . படமஞ்சரி புரு டாாகம் அரசசாதி ; இதன் மனைவியர் தேசி இலலிதை தோடி ; அதிதேவதை இலக்குமி . வசந்தம் புருடராகம் வைசிய சாதி இதன் மனைவியர் இராமக்கிரியை வராளி கைசிகம் ; அதிதேவதை சூரியன் . மாளவி புருடராகம் வைசியசாதி இதன் மனைவியர் நாராயணி குண்டக்கிரியை கூர்ச்சரி ; அதிதேவதை நாரதன் . பங்கா ளம் புருடராகம் சூத்திரசாதி இதன் மனைவியர் தன்னியாசி காம்போதி கௌளி ; அதிதேவதை விநாயகர் . நாட் டை புருடராகம் சூத்திரசாதி இதன்மனை வியர் தேசாக்ஷரி காந்தாரி சாரங்கம் . அதிதேவதை தும்புருவர் . இனி இரா கங்களில் குணம்பற்றியவை இரக்கம்பற் றிய ஆகரி கண்டாரவம் நீலாம்பரி பியா ' கடம் புன்னாகவராளி துக்கவிராகங்கள் . மேற்கூறிய இராகங்களுடன் வராளியுஞ் சேர்ந்து வரும் . மகிழ்ச்சியிராகம்காம்போதி தன்னியாசி சாவேரி . யுத்த இராகம் நாட் டை . இனிக் காலங்குறித்த இராகங்களா வன வசந்தகால இராகங்கள் காம்போதி அசாவேரி தன்னியாசி . மாலையிராகம் கல்யாணி காபி கன்னடம் காம்போதி . ) யாமராகம் ஆகிரி . விடியற்காலராகம் இந் தோளம் இராமகலி தேசாக்ஷரி நாட்டை பூபாளம் உச்சியிராகம் சாரங்கம் தேசா க்ஷரி முதலிய . இராகங்கள் பலவற்றுள் ஆகிரி இந்தோளம் இராமகலி சாரங்கம் பூபாளம் நீங்கின மற்றவை உச்சியிராகங் களாம் . இனிப்பாப் பற்றிய இராகங்க ளாவன - சங்கராபரணம் வெண்பாவிற் கும் தோடி அகவற்கும் பந்துவராளி கலிப்பாவுக்கும் பைரவி கலித்துறைக்கும் தோடி தாழிசைக்கும் கலியாணி காம் போதி மத்தியமாவதி முதலிய விருத்தத் திற்கும் சௌராட்டிரம் உலாவிற்கும் பூபாளம் தேவாரத்திற்கும் கேதாரகௌ ளம் பிள்ளைக்கவிக்கும் கண்டாரவம் பர ணிக்கும் தக்கவை யென்பர் . பின்னும் விரிப்பிற் பெருகுமென நிறுத்தித் தாள வகை சிறிது கூறுதும் . சதாசிவமூர்த்தி யின் ஈசான திருமுகத்தில் உற்கடிதமும் தற்புருடமுகத்தில் சம்பத்து வேட்டமும் அகோரமுகத்தில் சட்பிதா புத்திரிகமும் வாமமுகத்தில் கச்சற்புடமும் சத்தியோ சாதமுகத்தில் சாசற்புடமும் தோன்றின வென்பர் பின்னும் ஆதி தாளம் பார்வதி லோசனம் குடுக்கம் சிங்கணந்தம் திரி மாத்திரை என்பன முற்கூறியவற்றிற்கு உபதாளங்களாம் . பின்னும் சில நூலார் அங்க தாளம் உபாங்க தாளம் பங்க தாளம் விபாங்க தாளம் சுத்த தாளம் அனு தாளம் என ஆறு விதங் கூறுவர் . மற்றுஞ் சிலர் துருவ தாளம் அடதாளம் ஏகதாளம் திரி புடை தாளம் உரூபக தாளம் சம்பைதா ளம் மட்டிய தாளம் எனவும் சிலர் அரும் தாளம் சமதாளம் சித்திர தாளம் நிவர்த்த தாளம் துருவ தாளம் சயதாளம் படிம தாளம் விட தாளம் அரிதாளம் என பது விதமெனவுங் கூறுவர் . இவற்றைச் சச்சற் புடமுதல் பெத்தாபரண மீக ( 50அ ) பேதங் கூறுவர் . இது காலம் மார்க்கம் கிரியை அங்கம் கிரகம் ஜாதி களை இலயை யதி பிரத்தாரமெனப் பத்துவித தாளப் பிரமாணத்தைப் பெ றும் காலத்தைக் கூறுமிடத்துத் தாம ரைப்பூவின் இதழ் நூறடுக்கி அதில் ஊசியைச் செலுத்துங் காலம் கணமாம் . கணம் எட்டுக் கொண்டது இலவமாம் . இலவம் எட்டுக்கொண்டது காட்டையாம் . காட்டை எட்டுக்கொண்டது நிமிடமாம் . நிமிடம் எட்டுக் கொண்டது துடியாம் . துடி இரண்டு கொண்டது திரி தமாம் துரிதம் இரண்டு கொண்டது இலகுவாம் . இலகு இரண்டு கொண்டது குருவாம் . இலகு ( கூ ) கொண்டது புலு தமாம் . குரு இரண்டுகொண்டது காகபதமாம் . அதாவது நிமிடத்திற்கு அரைவீச மாத்திரை துடி கால்மாத்திரை துரிதம் அரைமாத்திரை குரு இரண்டுமாத்திரை புலுதம் மூன்று மாத்திரை காகபதம் நான்கு மாத்திரை மார்க்கம் என்பது தக்கணம் வார்த்திகம் சித்திரம் சித்திரதரம் அர்த்தசித்திரம் அதிசித்திரம் என ஆறாம் . தக்கணமாதி