அபிதான சிந்தாமணி

பத்மநாபன் - 102s பத்மினி என்றனர். சென் பாகமந்திரம் தர்மங்களைச் செய்தும் நோய் குறையாமல், தன் சுற்றத்தவரை நோக்கி என்னைக் கங் கையில் விடுகவென்னச் சுற்றத்தோர், அவ னைக்கொண்டு கங்கைக்கரையை யடைய ஆங்குப் பலர்கூடி யிருக்கையில் அக் கூட் டத்தைக் கண்ட பத்மநாப வேதியர் இது என்ன கூட்டமென்று கேட்க ஓர் வணி கன் தர்மஞ்செய்வோன் குட்ட நோயால் வருந்துற்றுக் கங்கையில் விழவந்தனன் என்றனர். அதனைக்கேட்ட பத்மநாபவேதி யர் அவனிடஞ் சென்று தேகத்தின் அரு மைகூறி அவனுக்குத் தாரகமந்திரம் உப தேசித்தனர். அதனால் வணிகன் நோய் தீர்ந்து அவர் திருவடியில் வீழ்ந்து பத்ம நாபவேதியர்க்கு அருள் செய்த கபீரிடத் திற்போய்ப் பத்மநாப வேதியரது புகழை எடுத்துரைத்தனன். பத்மநாபன் - விஷ்ணு. பத்மப்பிரபர் - இவர் ஆறாவது சைந் தீர்த் தங்கரர். இக்ஷவாகு வம்சத்தவர், பட்டணம் கௌசாம்பி. தந்தை தரணன். தாய் சுசி மை. இவர் ஜகநம் கார்த்திகைமாசம் கிருஷ் கணபக்ஷம் திரயோதசி சித்திரை நக்ஷத் திரம், உன்ன தம் (உடு) வில், பத்மராக வர்ணம், ஆயுஷ்யம் (10) நூறாயிரம், வச்ரசமரர் முதலாக (கக0) கண தரர். பத்மயூகம் - கௌரவரால் வகுக்கப்பட்ட கூத்திரயூகம். இதை அபிமன்யு உடைத் தான். (பா - துரோ .) பத்மன் - ஒரு நாகன். கோமதி தீரத்தில் நைமிசவனத்திலுள்ள நாகச்சுனையிலுள்ள வன். இவனைக் கண்டு தரும விசாரஞ் செய்ய தர்மாரண்யன் எனும் ஒரு வேதியர் சென்று நாகன் சூரியாதத்தை வகிக்கப் போயிருக்கிறார் என்னக் காத்திருந்து வந்த பின் நாகன் சூரியனுடைய கதையினையும் சூர்யாந்தர்யாமியின் ஸ்வ ரூபத்தையுங் கூறக் கேட்டுக் களித்தனர். (பார-சாந்தி.) பத்மாவத் - 1.விச்வபூர்த்தியாண்ட நகரம், விந்தமலைக் கருகிலுள்ளது. 2. லக்ஷ்மியின் அவதாரமாய் நதியுரு வானவள், துலசியைக் காண்க பத்மினி - சித்தூர் அரசனாகிய லஷ்மண சிங்கின் மாமன் பீமசிங்கின் தேவி. இவள் அழகிற் சிறந்தவள். இவளது அழகைக் கேள்விப்பட்ட பட்டாணி அரசனாகிய அல்லாவு தீன் எனும் மகம்மதிய அரசன் ஒரு பெருஞ் சேனையைத் திரட்டிக்கொ ண்டு சித்தூரை பலநாள் முற்றுகை யிட் டான். இரசபுதார் சித்தூரைப் பலநாள் காத்தனர். பின் அல்லாவு தீன் பத்மினி யைத் தன்னிடம் ஒப்புவித்தால் முற்றுகை விடுவதாகக் கூறினன். அது மறுக்கப் பட்டது. அவ்வாறில்லாவிடினும் ஒருமுறை பார்க்கவாவது விடுங்களென்றான். அதுவும் மறுக்கப்பட்டது. அதுவுமறுக்கப்படக் கண்ணாடிகளைக் கொண்டு பிரதி பிம்பமா வது காட்டப்படின் போதும் எனவே இக் கொள்கைக் கிசைந்தனர். அல்லாவு தீன் தன் காவலரைக் கோட்டைக்கு வெளியே நிறுத்திக் கோட்டைக்குள் நுழைந்தான், அல்லாவு தீனை மரியாதையுடன் அழைத் துச் சென்றனர். இராஜ புத்திரர்கள் வாக்கை நிறைவேற்றினர். அல்லாவு தீன் திரும்புகையில் அவனை வழிவிட பீம்சிங் கும் உடன் சென்றான். பீம்சிங் கோட் டைக்கப்புரஞ் செல்ல, மறைந்திருந்த பட் டாணிய காவலர் பீம்சிங்கை சிறையிட்ட னர். அல்லாவு தீன் பீம்சிங்குக்கு பதில் பதனியைத் தரின் சிறை நீக்கப்படும் என் சான். பத்மினி தன் மானங் காக்க ஏற் பாடு செய்துகொண்டு அல்லாவு தீனிடம் போகத் தீர்மானித்தாள். அப்போது இவ ளுடைய மாமனாகிய கோராவும், மருமக னாகிய படாலும் ஒரு யோசனை சொன்னார். கள், போர்க்களத்தை விட்டுச் சேனைகள் தங்களிட்ங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், அவளுடைய அந்தஸ்துக்குத் தக்க படி தோழிமார்கள் பலர் சூழ்ந்துவரவும் பந்தோபஸ்து செய்து வைக்கும்படி சொ ல்லி யனுப்பினர். அவ்வாறே முகம்மதி 'பன் இசைந்தான். குறித்த தினத்தில் ஆயுதபாணியாகிய சிறந்த போர் வீரர்களை உட்காருவித்த (700) பல்லக்குகளும் அப் பல்லக்குகளைச் சுமக்க போர்வீரர் அவ்வாறு பெயராக உருமாற்றி முகம்மதியனிருக்கும் இடத்தில் மறைவுடனிருக்கின்றனர். பத் மினி பீம்சிங்கைப் பார்த்து வருவதற்கு அரை மணி காலம் கொடுக்கப்பட்டது. முகம்மதிய அரசன் காலதாமதம் குறிப்ப தற்கு முன் வேடதாரிகள் தங்கள் போர்க் கோலத்துடன் வெளிப்பட்டதால் உண் டான கிளர்ச்சியில் பீம்சிங் சிறையினின்று தப்பி அருகில் ஆயத்தமாயிருந்த குதிரைமே லேறிக் கோட்டை யடைந்தனன். இதில் இரச புத்திரர்களுக்கும் மகம்மதியருக்கும் நடந்த யுத்தத்தில் பல ரசபுத்ர வீரர் மாண் டனர். கோசாவும் மரண மடைந்தான்.
பத்மநாபன் - 102s பத்மினி என்றனர் . சென் பாகமந்திரம் தர்மங்களைச் செய்தும் நோய் குறையாமல் தன் சுற்றத்தவரை நோக்கி என்னைக் கங் கையில் விடுகவென்னச் சுற்றத்தோர் அவ னைக்கொண்டு கங்கைக்கரையை யடைய ஆங்குப் பலர்கூடி யிருக்கையில் அக் கூட் டத்தைக் கண்ட பத்மநாப வேதியர் இது என்ன கூட்டமென்று கேட்க ஓர் வணி கன் தர்மஞ்செய்வோன் குட்ட நோயால் வருந்துற்றுக் கங்கையில் விழவந்தனன் என்றனர் . அதனைக்கேட்ட பத்மநாபவேதி யர் அவனிடஞ் சென்று தேகத்தின் அரு மைகூறி அவனுக்குத் தாரகமந்திரம் உப தேசித்தனர் . அதனால் வணிகன் நோய் தீர்ந்து அவர் திருவடியில் வீழ்ந்து பத்ம நாபவேதியர்க்கு அருள் செய்த கபீரிடத் திற்போய்ப் பத்மநாப வேதியரது புகழை எடுத்துரைத்தனன் . பத்மநாபன் - விஷ்ணு . பத்மப்பிரபர் - இவர் ஆறாவது சைந் தீர்த் தங்கரர் . இக்ஷவாகு வம்சத்தவர் பட்டணம் கௌசாம்பி . தந்தை தரணன் . தாய் சுசி மை . இவர் ஜகநம் கார்த்திகைமாசம் கிருஷ் கணபக்ஷம் திரயோதசி சித்திரை நக்ஷத் திரம் உன்ன தம் ( உடு ) வில் பத்மராக வர்ணம் ஆயுஷ்யம் ( 10 ) நூறாயிரம் வச்ரசமரர் முதலாக ( கக0 ) கண தரர் . பத்மயூகம் - கௌரவரால் வகுக்கப்பட்ட கூத்திரயூகம் . இதை அபிமன்யு உடைத் தான் . ( பா - துரோ . ) பத்மன் - ஒரு நாகன் . கோமதி தீரத்தில் நைமிசவனத்திலுள்ள நாகச்சுனையிலுள்ள வன் . இவனைக் கண்டு தரும விசாரஞ் செய்ய தர்மாரண்யன் எனும் ஒரு வேதியர் சென்று நாகன் சூரியாதத்தை வகிக்கப் போயிருக்கிறார் என்னக் காத்திருந்து வந்த பின் நாகன் சூரியனுடைய கதையினையும் சூர்யாந்தர்யாமியின் ஸ்வ ரூபத்தையுங் கூறக் கேட்டுக் களித்தனர் . ( பார - சாந்தி . ) பத்மாவத் - 1 . விச்வபூர்த்தியாண்ட நகரம் விந்தமலைக் கருகிலுள்ளது . 2 . லக்ஷ்மியின் அவதாரமாய் நதியுரு வானவள் துலசியைக் காண்க பத்மினி - சித்தூர் அரசனாகிய லஷ்மண சிங்கின் மாமன் பீமசிங்கின் தேவி . இவள் அழகிற் சிறந்தவள் . இவளது அழகைக் கேள்விப்பட்ட பட்டாணி அரசனாகிய அல்லாவு தீன் எனும் மகம்மதிய அரசன் ஒரு பெருஞ் சேனையைத் திரட்டிக்கொ ண்டு சித்தூரை பலநாள் முற்றுகை யிட் டான் . இரசபுதார் சித்தூரைப் பலநாள் காத்தனர் . பின் அல்லாவு தீன் பத்மினி யைத் தன்னிடம் ஒப்புவித்தால் முற்றுகை விடுவதாகக் கூறினன் . அது மறுக்கப் பட்டது . அவ்வாறில்லாவிடினும் ஒருமுறை பார்க்கவாவது விடுங்களென்றான் . அதுவும் மறுக்கப்பட்டது . அதுவுமறுக்கப்படக் கண்ணாடிகளைக் கொண்டு பிரதி பிம்பமா வது காட்டப்படின் போதும் எனவே இக் கொள்கைக் கிசைந்தனர் . அல்லாவு தீன் தன் காவலரைக் கோட்டைக்கு வெளியே நிறுத்திக் கோட்டைக்குள் நுழைந்தான் அல்லாவு தீனை மரியாதையுடன் அழைத் துச் சென்றனர் . இராஜ புத்திரர்கள் வாக்கை நிறைவேற்றினர் . அல்லாவு தீன் திரும்புகையில் அவனை வழிவிட பீம்சிங் கும் உடன் சென்றான் . பீம்சிங் கோட் டைக்கப்புரஞ் செல்ல மறைந்திருந்த பட் டாணிய காவலர் பீம்சிங்கை சிறையிட்ட னர் . அல்லாவு தீன் பீம்சிங்குக்கு பதில் பதனியைத் தரின் சிறை நீக்கப்படும் என் சான் . பத்மினி தன் மானங் காக்க ஏற் பாடு செய்துகொண்டு அல்லாவு தீனிடம் போகத் தீர்மானித்தாள் . அப்போது இவ ளுடைய மாமனாகிய கோராவும் மருமக னாகிய படாலும் ஒரு யோசனை சொன்னார் . கள் போர்க்களத்தை விட்டுச் சேனைகள் தங்களிட்ங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவளுடைய அந்தஸ்துக்குத் தக்க படி தோழிமார்கள் பலர் சூழ்ந்துவரவும் பந்தோபஸ்து செய்து வைக்கும்படி சொ ல்லி யனுப்பினர் . அவ்வாறே முகம்மதி ' பன் இசைந்தான் . குறித்த தினத்தில் ஆயுதபாணியாகிய சிறந்த போர் வீரர்களை உட்காருவித்த ( 700 ) பல்லக்குகளும் அப் பல்லக்குகளைச் சுமக்க போர்வீரர் அவ்வாறு பெயராக உருமாற்றி முகம்மதியனிருக்கும் இடத்தில் மறைவுடனிருக்கின்றனர் . பத் மினி பீம்சிங்கைப் பார்த்து வருவதற்கு அரை மணி காலம் கொடுக்கப்பட்டது . முகம்மதிய அரசன் காலதாமதம் குறிப்ப தற்கு முன் வேடதாரிகள் தங்கள் போர்க் கோலத்துடன் வெளிப்பட்டதால் உண் டான கிளர்ச்சியில் பீம்சிங் சிறையினின்று தப்பி அருகில் ஆயத்தமாயிருந்த குதிரைமே லேறிக் கோட்டை யடைந்தனன் . இதில் இரச புத்திரர்களுக்கும் மகம்மதியருக்கும் நடந்த யுத்தத்தில் பல ரசபுத்ர வீரர் மாண் டனர் . கோசாவும் மரண மடைந்தான் .