அபிதான சிந்தாமணி

பதுமநாபன் | - 10881 பதுமாபதி பதுமநாபன் - ஒரு விஷ்ணு பக்தன், 2. பிரமதேவனுக்கு ஒரு பெயர், இவனை பக்ஷிக்கவந்த பூதத்தை விஷ்ணு 3. சண்முகசேநா வீரருள் ஒருவன். சக்கரம் கொன்றது. 4. ஒரு அரசன். இவன் தேவி லீலை, பதுமநிதி - தாமரைவடிவின தாகிய ஒருநிதி. இவன் ஒரு பிறப்பில் அரசனாயிருந்து மறு பாற்கடலில் தோன்றிய பொருள்களில் பிறப்பில் வேறு அரசனாகி மற்றொரு பிறப் ஒன்று பில் விரதனாய் மற்றொரு பிறப்பில் வசி பதுமபாதாசாரியர் - சாந்தனாசாரியருக்கு ட்டனாயினான். இவன் தேவி அருந்ததி ஒரு பெயர், யாயினாள். (ஞானவாசிட்டம்.) பாதும் புராணம் - இது மகாபுராணம் பதி '_F. அஷ்டமாநாகங்களில் ஒன்று. னெட்டனுள் ஒன்று. (ருடு 000) கிரந்த பதுமாக்ஷன் - கௌசிகரென்னும் பாகவத முள்ளது. இது பிரமத்தோற்றம். பூப்பிர | ரையும் அவர் மாணாக்கரையும் ஆதரித்த தேசம், சுவர்க்கவிசேஷம், பாதல விசே| வன். ஷம், மகா தீர்த்தஸ்நான மான்மியம், நாரா பதுமாபதி - தருசச அரசன் தாயினுடைய யண மந்திரவிசேஷம், முதலியவற்றையு சகோதரியின் மகள். இவள் தந்தை காசி ணர்த்தும், இதற்குப்பதுமம் எனவும் பெயர். ராசன், தாய் உதயையோடை, அபிமான பதுமவத்தன் - நளனது மந்திரி.' புத்திரியாகத் 'தருசகன் தாய் மிகப் பாரா பதுமயோனி - ஒரு லோபிப்பிராமணன். ட்டி வளர்த்துவந்தமையின் இவள் தருச இவனிடம் தேவதத்தன் எனும் வேதியன் கன் தங்கையென்று கூறப்படுவாள், இராச வந்து என் வறுமையின் பொருட்டு உண கிரியத்தில் எழுநாள் நடந்த காமனுடைய வும் வேட்டியும் தருகவென், நீ என்னிடம் விழாவில் வழிபடுதற்குக் காமன்கோட்டத் ஏவல் செய்யின் அவ்வகை தருவேன் என் திற்குச் சென்றபொழுது அக்கோயிலின் றனன். தேவதத்தன் உடன்பட்டு ஏவல் வாயிலில் வேற்றுவடிவங்கொண்டு மாணக செய்து வருகையில் ஓர் நாள் வேட்டிகேட் னென்னும் பெயருடன் நின்ற உதயண கக் கடையிலிருக்கிறது கொள்க என்ற னுக்கும் இவளுக்கும் நட்புண்டாகிக் காந் னன். அதனால் தேவதத்தன் கோபித்து தருவ மணம் முதலில் நடைபெற்றது. நீ செல்வமிழந்து பலபிறவியடைந்து பிறகு அவளைத் தன் கன்னிமாடத்திற்கு வே தாளம் ஆகுக எனச்சபித்து நீங்கினன். ஒருவரும் அறியா தபடி அழைத்துவந்து அவ்வாறே பதுமயோனி அத்தினம் இர பலநாள் வைத்திருந்தனள். பகைவர் தரு வில் கள்ளரால்பொருள் இழந்து பலபிறவி சகனோடு போர் செய்தற்கு வந்தபோது யடைந்து வேதாளமாய் ஒரு மரத்திலிருக் உதயணன் புறத்தேயிருந்து வந்தவன் கக் காசிக்குச்சென்று தன் மனைவியுடன் போல வந்து தன்னை இன்னானென்று பல வரும் பிரகஸ்யோமன் தேவியைப் பிடித் ருந் தெரிந்து கொள்ளச் செய்து தோழர்க துக்கொண்டு அப்பிரகஸ்யோமன் மூன்று ளோடு சேர்ந்து அப்பகைவரை வென்ற நாள் பினாகினி நதியில் தீர்த்தஸ் நானஞ் னன். அதனால் இவள் உதயணனுக்கு செய்த பலனைத்தரப் பெற்றுச் சுத்தனாய்த் மணஞ் செய்விக்கப்பட்டு இரண்டாம்பட் தெய்வ உருவடைந்தவன். (பெண்ணை நதி டத் தேவியாயினள். உதயணன் வெற்றி புராணம்.) யடைந்தபின் பட்டத்தேவி கட்குரிய விரு பதுமாதன் - மேகபுர ராசகுமரன். த்தியையும் இவள் பெற்றவள். கற்பிற் பதுமனார்-1. வையையிலெறிந்த ஏடுகளில் சிறந்தவள். பலகாலம் பிரிந்துவந்த வாசவ எதிர்ந்த ஏடுகளிலிருந்த வெண்பாக்களைத் தத்தையுடன் இருக்கும்படி தன் கணவனை திரட்டிய நாலடியார்க்குப் பால் இயல் வேண்டிய உத்தமி, அவனுடன் ஒரு கலத் அதிகாரம் வகுத்து உரை இயற்றிய தமிழா திலே அயின்றவள். ''வாசவதத்தையின் சிரியர். கோபத்தைத் தீர்த்தற்கு நீ செல்" என்று 2. கடைச்சங்கமருவிய புலவருள் ஒரு உதயணன் அனுப்பும் பொழுது "என்செ வர். இவர் நாலடியார்க்குப் பாலியல் யிர் காணாத தெய்வமாதலி னுயிர் தந்தருள்'' வகுத்தவரல்லர். (குறு - சு.) என்றும் அவனாற் கூறப்பட்டவள். இவள் பதுமன் - 1. பத்ம தடாகத்திருந்த ஒருசர்ப் வாசவதத்தை போன்ற தோற்ற முடைய பராசன், பிருகுவென்னும் பிராமணனுக் வள், சிறந்த குணத்தினள், பிறருடைய குச் சூரியமண்டலப் பெருமை கூறியவன், குற்றத்தைச் சிறிதும் அறியா தவள்,
பதுமநாபன் | - 10881 பதுமாபதி பதுமநாபன் - ஒரு விஷ்ணு பக்தன் 2 . பிரமதேவனுக்கு ஒரு பெயர் இவனை பக்ஷிக்கவந்த பூதத்தை விஷ்ணு 3 . சண்முகசேநா வீரருள் ஒருவன் . சக்கரம் கொன்றது . 4 . ஒரு அரசன் . இவன் தேவி லீலை பதுமநிதி - தாமரைவடிவின தாகிய ஒருநிதி . இவன் ஒரு பிறப்பில் அரசனாயிருந்து மறு பாற்கடலில் தோன்றிய பொருள்களில் பிறப்பில் வேறு அரசனாகி மற்றொரு பிறப் ஒன்று பில் விரதனாய் மற்றொரு பிறப்பில் வசி பதுமபாதாசாரியர் - சாந்தனாசாரியருக்கு ட்டனாயினான் . இவன் தேவி அருந்ததி ஒரு பெயர் யாயினாள் . ( ஞானவாசிட்டம் . ) பாதும் புராணம் - இது மகாபுராணம் பதி ' _ F . அஷ்டமாநாகங்களில் ஒன்று . னெட்டனுள் ஒன்று . ( ருடு 000 ) கிரந்த பதுமாக்ஷன் - கௌசிகரென்னும் பாகவத முள்ளது . இது பிரமத்தோற்றம் . பூப்பிர | ரையும் அவர் மாணாக்கரையும் ஆதரித்த தேசம் சுவர்க்கவிசேஷம் பாதல விசே | வன் . ஷம் மகா தீர்த்தஸ்நான மான்மியம் நாரா பதுமாபதி - தருசச அரசன் தாயினுடைய யண மந்திரவிசேஷம் முதலியவற்றையு சகோதரியின் மகள் . இவள் தந்தை காசி ணர்த்தும் இதற்குப்பதுமம் எனவும் பெயர் . ராசன் தாய் உதயையோடை அபிமான பதுமவத்தன் - நளனது மந்திரி . ' புத்திரியாகத் ' தருசகன் தாய் மிகப் பாரா பதுமயோனி - ஒரு லோபிப்பிராமணன் . ட்டி வளர்த்துவந்தமையின் இவள் தருச இவனிடம் தேவதத்தன் எனும் வேதியன் கன் தங்கையென்று கூறப்படுவாள் இராச வந்து என் வறுமையின் பொருட்டு உண கிரியத்தில் எழுநாள் நடந்த காமனுடைய வும் வேட்டியும் தருகவென் நீ என்னிடம் விழாவில் வழிபடுதற்குக் காமன்கோட்டத் ஏவல் செய்யின் அவ்வகை தருவேன் என் திற்குச் சென்றபொழுது அக்கோயிலின் றனன் . தேவதத்தன் உடன்பட்டு ஏவல் வாயிலில் வேற்றுவடிவங்கொண்டு மாணக செய்து வருகையில் ஓர் நாள் வேட்டிகேட் னென்னும் பெயருடன் நின்ற உதயண கக் கடையிலிருக்கிறது கொள்க என்ற னுக்கும் இவளுக்கும் நட்புண்டாகிக் காந் னன் . அதனால் தேவதத்தன் கோபித்து தருவ மணம் முதலில் நடைபெற்றது . நீ செல்வமிழந்து பலபிறவியடைந்து பிறகு அவளைத் தன் கன்னிமாடத்திற்கு வே தாளம் ஆகுக எனச்சபித்து நீங்கினன் . ஒருவரும் அறியா தபடி அழைத்துவந்து அவ்வாறே பதுமயோனி அத்தினம் இர பலநாள் வைத்திருந்தனள் . பகைவர் தரு வில் கள்ளரால்பொருள் இழந்து பலபிறவி சகனோடு போர் செய்தற்கு வந்தபோது யடைந்து வேதாளமாய் ஒரு மரத்திலிருக் உதயணன் புறத்தேயிருந்து வந்தவன் கக் காசிக்குச்சென்று தன் மனைவியுடன் போல வந்து தன்னை இன்னானென்று பல வரும் பிரகஸ்யோமன் தேவியைப் பிடித் ருந் தெரிந்து கொள்ளச் செய்து தோழர்க துக்கொண்டு அப்பிரகஸ்யோமன் மூன்று ளோடு சேர்ந்து அப்பகைவரை வென்ற நாள் பினாகினி நதியில் தீர்த்தஸ் நானஞ் னன் . அதனால் இவள் உதயணனுக்கு செய்த பலனைத்தரப் பெற்றுச் சுத்தனாய்த் மணஞ் செய்விக்கப்பட்டு இரண்டாம்பட் தெய்வ உருவடைந்தவன் . ( பெண்ணை நதி டத் தேவியாயினள் . உதயணன் வெற்றி புராணம் . ) யடைந்தபின் பட்டத்தேவி கட்குரிய விரு பதுமாதன் - மேகபுர ராசகுமரன் . த்தியையும் இவள் பெற்றவள் . கற்பிற் பதுமனார் - 1 . வையையிலெறிந்த ஏடுகளில் சிறந்தவள் . பலகாலம் பிரிந்துவந்த வாசவ எதிர்ந்த ஏடுகளிலிருந்த வெண்பாக்களைத் தத்தையுடன் இருக்கும்படி தன் கணவனை திரட்டிய நாலடியார்க்குப் பால் இயல் வேண்டிய உத்தமி அவனுடன் ஒரு கலத் அதிகாரம் வகுத்து உரை இயற்றிய தமிழா திலே அயின்றவள் . ' ' வாசவதத்தையின் சிரியர் . கோபத்தைத் தீர்த்தற்கு நீ செல் என்று 2 . கடைச்சங்கமருவிய புலவருள் ஒரு உதயணன் அனுப்பும் பொழுது என்செ வர் . இவர் நாலடியார்க்குப் பாலியல் யிர் காணாத தெய்வமாதலி னுயிர் தந்தருள் ' ' வகுத்தவரல்லர் . ( குறு - சு . ) என்றும் அவனாற் கூறப்பட்டவள் . இவள் பதுமன் - 1 . பத்ம தடாகத்திருந்த ஒருசர்ப் வாசவதத்தை போன்ற தோற்ற முடைய பராசன் பிருகுவென்னும் பிராமணனுக் வள் சிறந்த குணத்தினள் பிறருடைய குச் சூரியமண்டலப் பெருமை கூறியவன் குற்றத்தைச் சிறிதும் அறியா தவள்