அபிதான சிந்தாமணி

பட்டர்பிரான் - 1016 பட்டினத்தடிகள் 2, தமிழில் பகவத்கீதை இயற்றியவர். இன்ன இடத்தினரென்று தெரியவில்லை, பட்டர்பிரான் - பெரியாழ்வாரைக் காண்க. பட்டவை - விவசுவான் மூன்றாவது பாரி. பட்டாபிஷேகம் - இச்சடங்கு அரசன் ஒரு வன் சிங்காசனத்திற்கு வரும்போது செய் பும் சடங்காம். இது இருக்கு வேதத் தில் கூறப்பட்டிருக்கிறது. இச்சடங்கில் அரசனை அவனுக்காகச் சித்தம் செய்யப் பட்ட சிங்கா தனத்தில் உட்காருவித்து அவன் உட்கார்ந்திருக்கையில் பல புண் ணிய தீர்த்தங்களைக்கொண்டு அரசனுக்குச் சர்வாதிகாரத்தை நிச்சயப்படுத்தவேண்டி வேதருக்குகளால் மந்திரபூர்வமாக அப் புண்ணிய தீர்த்தங்களைப் பிரார்த்தித்து, தேன், தயிர், மது, இரண்டுவிதப்புல், தானியக்கதிர், இவைகள் கலந்த தீர்த்தத் தை அரசன் சிரசில் அபிஷேகம் செய்து பட்டம் கட்டுவது. பட்டாரியர் - பட்டு நெய்யும் சாலியர். பட்டி - விக்கிரமார்க்கன் தம்பியும் மந்திரி யுமா யிருந்தவன். பட்டிழனி - இவர் பிரமன் அவதாரமாய் மேலைச் சிதம்பரத்தில் தவஞ்செய்து சிவ மூர்த்தியின் நடன தரிசனங் கண்டவர். பட்டினசுவாமி - ஓர் வணிகன், தன் செல் வம் இழந்து வறியனாய்க் காட்டில் அலைந்து பன் திருவாரூர் அடைந்து சிவபூசை செய் வார்க்குத் தாமரை மலர் விற்றுச் சீவித்துத் தானும் ஒருநாள் சிவபூசை செய்த பலத் தால் மறுபிறப்பில் சூரியகுலத்துப் பத்திர சேநன் எனும் வேந்தனாகப் பிறந்து சிவ பூசைசெய்து முத்திபெற்றவன், பட்டினத்தடிகள் - சிவமூர்த்தி குபேரனு டன் பல தலங்களுக்குச் சென்று காவிரிப் பூம்பட்டினத்தை யடைய அத்தலத்தில் குபேரனுக்கிருந்த விருப்பத்தைச் சிவமூர் த்தி உணர்ந்து இப்பட்டணத்தில் பிறக்க என்றனர். குபேரன் சிவமூர்த்தி திருவாய் மலர்ந்தருளியதைக் கேட்டு அடியேனை ஆட்கொள்ளவேண்டும் என வேண்டச் சிவமூர்த்தி அவ்வகை அருள் புரிந்து திருக் கைலைக்கு எழுந்தருளினர். அக்கட்டளைப் படி குபோன் அப்பட்டணத்தில் சிவநேய குப்தருக்கும் அவர் மனைவிக்கும் புத்திர ராய்ச் சுவேதாரண்ணியரென்னும் பெய ருடன் அவதரித்துச் சகல கலைகளையுங் கற் றுக் கனவில் சிவமூர்த்தி சுவேதாரண்ய ரைச் சந்நிதிக்கு வரும்படி கட்டளையிட்ட படி சென்று கனவிற்கண்ட உருவுடன் வந்த ஞானாசாரியரிடம் தீக்ஷைபெற்று அவர் எழுந்தருளச்செய்த சிவலிங்க மூர்த் தத்தைப் பூசித்து மகேச்வர பூசையும் நடத்திவந்தனர். இவ்வகை நடத்திவரு கையில் செல்வம் குறைந்த தால் தாமும் தாயும் இனிவரும் மகேச்வர பூசைக்குத் திரவியம் இல்லாதிருந்தமைகண்டு விசனத் துடன் நித்திரை செய்கையில் சிவமூர்த்தி வீட்டில் சேமித்துவைத்திருந்த பொருள் களைத் தெரிவித்தனர். சுவேதாரண்யர் பொருள்களை யெடுத்துச் சிவனடிவர்க்குச் செலவிட்டு 16-வது வருஷத்தில் சிவகலை யென்னுங் கற்புடையாளை மணந்து இல் லறம் நடத்திப் பட்டினத்துச் செட்டியா சென்று பெயர்பெற்றுச் சிவசருமர், சுசீலை யென்பவர்கள் கொடுத்த குழந்தையுருவா கிய சிவமூர்த்தியைப் பெற்று அக்குழந்தை நிறையுள்ள பொன்னை அவர்களுக்குக் கொடுத்து அக்குழந்தைக்கு மருதப்பிரான் என நாமகாணஞ் செய்து அக்குழந்தை யிடம் பல திருவிளையாடல்கள் தரிசித்து அவர் கொடுத்த பெட்டியினிடமாகக் காத ற்ற ஊசியும் ஒலையுங்கண்டு துறவுபூண்டு தாயின் ஈமக்கடன் முடிக்க அந்தவூரில் மௌனமடைந்திருந்தனர். இவர் இருந்த நிலையறிந்த தமக்கை பொறாளாகி அப்பத் தில் விஷங்கலந்துதா அதனையறிந்த பட் டினத்தடிகள் அப்பத்தை வீட்டிறப்பில் செருகினர். அது வீட்டைச் சுட்டெரித் தது. பின் தாயார் இறக்க அவளைச் சுற் றத்தவர் மயானத்திற்குக் கொண்டு வந்த னர். பட்டினத்தடிகள் விரைந்து சென்று சுற்றத்தவரை விலக்கிச் சவத்தை. வாழைத் தண்டுகளின் மீதுவைத்துச் சமஸ்காரஞ் செய்து தாய்க்கடன் கழித்து அவ்விடம் விட்டு நீங்கித் திருமரு தூரடைந்து சிவ மூர்த்தியைத் துதித்துத் திருவாரூரில் இறந்த பிள்ளையை எழுப்பிக் கொங்கு நாடடைந்து இரவில் பசியால் பிக்ஷைகேட் கையில் கள்ளனென்று ஒருவன் அடித்த அடியைப்பட்டு உச்சயினிபுர மடைந்து காட்டிலிருந்த ஒரு கணபதி ஆலயத்தில் நிஷ்டைகூடி இருந்தனர். அந்நாட்டாச னாகிய பத்திரகிரி ராஜன் அரண்மனையில் கொள்ளையிடச் சென்ற கள்ளர் எமக்குப் பொருளகப்படின் உமக்கு முத்தாரம் சாத் துகிறோமென்று சொல்லி அரசன் அரண் மனை சென்று திருடி அவ்வழி வருகையில்
பட்டர்பிரான் - 1016 பட்டினத்தடிகள் 2 தமிழில் பகவத்கீதை இயற்றியவர் . இன்ன இடத்தினரென்று தெரியவில்லை பட்டர்பிரான் - பெரியாழ்வாரைக் காண்க . பட்டவை - விவசுவான் மூன்றாவது பாரி . பட்டாபிஷேகம் - இச்சடங்கு அரசன் ஒரு வன் சிங்காசனத்திற்கு வரும்போது செய் பும் சடங்காம் . இது இருக்கு வேதத் தில் கூறப்பட்டிருக்கிறது . இச்சடங்கில் அரசனை அவனுக்காகச் சித்தம் செய்யப் பட்ட சிங்கா தனத்தில் உட்காருவித்து அவன் உட்கார்ந்திருக்கையில் பல புண் ணிய தீர்த்தங்களைக்கொண்டு அரசனுக்குச் சர்வாதிகாரத்தை நிச்சயப்படுத்தவேண்டி வேதருக்குகளால் மந்திரபூர்வமாக அப் புண்ணிய தீர்த்தங்களைப் பிரார்த்தித்து தேன் தயிர் மது இரண்டுவிதப்புல் தானியக்கதிர் இவைகள் கலந்த தீர்த்தத் தை அரசன் சிரசில் அபிஷேகம் செய்து பட்டம் கட்டுவது . பட்டாரியர் - பட்டு நெய்யும் சாலியர் . பட்டி - விக்கிரமார்க்கன் தம்பியும் மந்திரி யுமா யிருந்தவன் . பட்டிழனி - இவர் பிரமன் அவதாரமாய் மேலைச் சிதம்பரத்தில் தவஞ்செய்து சிவ மூர்த்தியின் நடன தரிசனங் கண்டவர் . பட்டினசுவாமி - ஓர் வணிகன் தன் செல் வம் இழந்து வறியனாய்க் காட்டில் அலைந்து பன் திருவாரூர் அடைந்து சிவபூசை செய் வார்க்குத் தாமரை மலர் விற்றுச் சீவித்துத் தானும் ஒருநாள் சிவபூசை செய்த பலத் தால் மறுபிறப்பில் சூரியகுலத்துப் பத்திர சேநன் எனும் வேந்தனாகப் பிறந்து சிவ பூசைசெய்து முத்திபெற்றவன் பட்டினத்தடிகள் - சிவமூர்த்தி குபேரனு டன் பல தலங்களுக்குச் சென்று காவிரிப் பூம்பட்டினத்தை யடைய அத்தலத்தில் குபேரனுக்கிருந்த விருப்பத்தைச் சிவமூர் த்தி உணர்ந்து இப்பட்டணத்தில் பிறக்க என்றனர் . குபேரன் சிவமூர்த்தி திருவாய் மலர்ந்தருளியதைக் கேட்டு அடியேனை ஆட்கொள்ளவேண்டும் என வேண்டச் சிவமூர்த்தி அவ்வகை அருள் புரிந்து திருக் கைலைக்கு எழுந்தருளினர் . அக்கட்டளைப் படி குபோன் அப்பட்டணத்தில் சிவநேய குப்தருக்கும் அவர் மனைவிக்கும் புத்திர ராய்ச் சுவேதாரண்ணியரென்னும் பெய ருடன் அவதரித்துச் சகல கலைகளையுங் கற் றுக் கனவில் சிவமூர்த்தி சுவேதாரண்ய ரைச் சந்நிதிக்கு வரும்படி கட்டளையிட்ட படி சென்று கனவிற்கண்ட உருவுடன் வந்த ஞானாசாரியரிடம் தீக்ஷைபெற்று அவர் எழுந்தருளச்செய்த சிவலிங்க மூர்த் தத்தைப் பூசித்து மகேச்வர பூசையும் நடத்திவந்தனர் . இவ்வகை நடத்திவரு கையில் செல்வம் குறைந்த தால் தாமும் தாயும் இனிவரும் மகேச்வர பூசைக்குத் திரவியம் இல்லாதிருந்தமைகண்டு விசனத் துடன் நித்திரை செய்கையில் சிவமூர்த்தி வீட்டில் சேமித்துவைத்திருந்த பொருள் களைத் தெரிவித்தனர் . சுவேதாரண்யர் பொருள்களை யெடுத்துச் சிவனடிவர்க்குச் செலவிட்டு 16 - வது வருஷத்தில் சிவகலை யென்னுங் கற்புடையாளை மணந்து இல் லறம் நடத்திப் பட்டினத்துச் செட்டியா சென்று பெயர்பெற்றுச் சிவசருமர் சுசீலை யென்பவர்கள் கொடுத்த குழந்தையுருவா கிய சிவமூர்த்தியைப் பெற்று அக்குழந்தை நிறையுள்ள பொன்னை அவர்களுக்குக் கொடுத்து அக்குழந்தைக்கு மருதப்பிரான் என நாமகாணஞ் செய்து அக்குழந்தை யிடம் பல திருவிளையாடல்கள் தரிசித்து அவர் கொடுத்த பெட்டியினிடமாகக் காத ற்ற ஊசியும் ஒலையுங்கண்டு துறவுபூண்டு தாயின் ஈமக்கடன் முடிக்க அந்தவூரில் மௌனமடைந்திருந்தனர் . இவர் இருந்த நிலையறிந்த தமக்கை பொறாளாகி அப்பத் தில் விஷங்கலந்துதா அதனையறிந்த பட் டினத்தடிகள் அப்பத்தை வீட்டிறப்பில் செருகினர் . அது வீட்டைச் சுட்டெரித் தது . பின் தாயார் இறக்க அவளைச் சுற் றத்தவர் மயானத்திற்குக் கொண்டு வந்த னர் . பட்டினத்தடிகள் விரைந்து சென்று சுற்றத்தவரை விலக்கிச் சவத்தை . வாழைத் தண்டுகளின் மீதுவைத்துச் சமஸ்காரஞ் செய்து தாய்க்கடன் கழித்து அவ்விடம் விட்டு நீங்கித் திருமரு தூரடைந்து சிவ மூர்த்தியைத் துதித்துத் திருவாரூரில் இறந்த பிள்ளையை எழுப்பிக் கொங்கு நாடடைந்து இரவில் பசியால் பிக்ஷைகேட் கையில் கள்ளனென்று ஒருவன் அடித்த அடியைப்பட்டு உச்சயினிபுர மடைந்து காட்டிலிருந்த ஒரு கணபதி ஆலயத்தில் நிஷ்டைகூடி இருந்தனர் . அந்நாட்டாச னாகிய பத்திரகிரி ராஜன் அரண்மனையில் கொள்ளையிடச் சென்ற கள்ளர் எமக்குப் பொருளகப்படின் உமக்கு முத்தாரம் சாத் துகிறோமென்று சொல்லி அரசன் அரண் மனை சென்று திருடி அவ்வழி வருகையில்