அபிதான சிந்தாமணி

க்ஷத்திரங்கள் 958 கக்ஷத்திரங்கள் வாயில் உத்திராடமும், புதனில் அவிட்ட மும், வியாழனில் கேட்டையும், வெள்ளி யில் பூராடமும், சனியில் ரேவதியும் வரு வனவாம். இந்த நாட்களில் செய்யும் காரி யங்கள் எல்லாம் தீமையாய் விளையும், பஞ்சக்கோள் நின்றதோஷம் - சூரியன் நின்ற நக்ஷத்திரத்திற்கு ஏழாம் நக்ஷத்திரம் உற்பாதம் எனவும், பத்தாம் நக்ஷத்திரம் தாரகம் எனவும், பதினைந்தாம் நக்ஷத்திரம் பிரமதண்டம் எனவும், இருபத்தொன்றாம் நக்ஷத்திரம் காலன் எனவும் பெயராம். செவ்வாய் நின்ற நக்ஷத்திரத்திற்கு ஏழாம் நக்ஷத்திரம் சூலம் எனவும், பத்தாம் 5க்ஷத் திரம் சக்கிரம் எனவும், பதினைந்தாம் நக்ஷ த்திரம் கண்டம் எனவும், இருபத்தொன் றாம் நக்ஷத்திரம் காலன் எனவும் பெயராம். புதன் நின்ற நக்ஷத்திரத்திற்கு எட்டு, பதி னெட்டு, இருபத்து நான் காம் நக்ஷத்திரங் கள் கண்டம் என்பர். வியாழன் நின்ற நக்ஷத்திரத்திற்கு (எ, க) ஆவதும் கொடு மை. சுக்கிரன் நின்ற நக்ஷத்திரத்திற்கு ஏழு, ஒன்பதாம் நக்ஷத்திரங்கள் கொடுமை என்பர். சனி நின்ற நக்ஷத்திரத்திற்கு (ரு, சு, க0, கக, கஉ) நக்ஷத்திரங்கள் பந் தம் எனவும் பெயர். இராகு கேது நின்ற நக்ஷத்திரங்களுக்கு ஏழாம் நக்ஷத்திரம் பரி கம் எனப்படும். இவை சுபகாரியங்களுக்கு ஆகா. அபிசித்து நக்ஷத்திரம் - உத்திரா டத்து முடிவில் பதினைந்து நாழிகையும், திருவோணத்து முடிவில் நான்கு நாழிகை யும், நான்கு விநாடியுமாம். அக்கினி நக்ஷத் திரமாவன - பரணி மூன்றாம்பாத முதல் உரோகணி முதல் பாதம் வரையிலும், சூரியன் நிற்கும் நக்ஷத்திரமாம். அஷ்டம் ராசிக்கூறு - சன்ம நக்ஷத்திரத்திற்குப் பதி னாறாம் நக்ஷத்திரம் முதல் பதினெட்டாம் நக்ஷத்திரம் வரையிலுள்ள நக்ஷத்திரம், கலைஞானபாத நக்ஷத்திரம் - சன்ம நக்ஷத் திரத்திற்குப் பதினாறாம் நக்ஷத்திரம் வை நாசிக நக்ஷத்திரம் - சன்ம நக்ஷத்திரத்திற்கு (உ.உ)-ஆம் நக்ஷத்திரம். கண்டாந்த நாழி கை - அசுவனி, மகம், மூலம் முதற்காலும் ஆயிலியம், கேட்டை , ரேவதி (ச) - ஆம் காலுமாம். அர்த்தமூல நாழிகை - மூல நக்ஷத்திரத்தின் முதலில் இரண்டு நாழிகை யாம். பாடாவாரி நக்ஷத்திரம் - பரணி, சத யம், திருவோணம், அநுஷம், கேட்டை, சோதி, விசாகமாம். 120 நக்ஷத்திர ஆண் பென் அலி - புருவும் நக்ஷத்திரங்கள் - பாணி, கிருத்திகை, உரோகணி, புனர்ப்பூசம், பூசம், அஸ்தம், அநுஷம், திருவோணம், பூரட்டாதி, உத் திரட்டாதியாம். பெண் நக்ஷத்திரங்கள் - அசுவனி, திருவாதிரை, ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சோதி, விசா கம், கேட்டை , பூராடம், உத்திராடம், இரேவதி இவை பெண்ணும். மிருக சீரிஷம், சதயம், மூலம் இவை அலியாம். (வி தானமாலை.) நக்ஷத்திரங்களின் தசைகளும் இருக தம் காலஅளவும் - அசுவரி, மகம், மூலம்- கேது திசை வருடம் 7, பரணி, பூரம், பூரா டம் - சுக்ரதிசை வருடம் 20. திருத்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியதிசை வரு டம் 6. ரோகணி, அஸ்தம், திருவோணம் - சந்திர திசை வருடம் 10. மிருகசீரிடம், சித் திரை, அவிட்டம் - அங்காரக திசை வரு டம் 7. திருவாதிரை, சுவாதி, சதையம் - இராகுதிசை வருடம் 18. விசாகம், பூரட் டாதி, புனர்பூசம் - குருதிசை வருடம் 16. பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சநிதிசை வருடம் 19. ஆயிலியம், கேட்டை , ரே வதி - புதன் திசை வருடம் 17. ஆக திசை 9-க்கு வருடம் 120. ஜன்ம நகத்திரத் திற்கு 6-வது நக்ஷத்திரதிசை உற்பன்ன திசை, 3-வது நக்ஷத்திரதிசைமிருத்யு திசை, சூர்ய ஸ்புடத்தில் கண்ட நக்ஷத்திர திசை பிராண தசை, 8-வது நக்ஷத்திர தசை ஆதா ன தசை, இடமாக 4-வது நக்ஷத்திர தசை வாம தசை, சூர்ய சந்திரர்களுடைய ஸ்பு டங்களைக் கூட்டிக் கண்ட கூத்திர தசை உடு தசை, சனிஸ்புடத்திற் கண்ட நக்ஷத் திரதசை நிர்யாண தசை, சந்திர சூர்ய லக்னஸ்புடங்களைக் கூட்டிக் கண்ட நக்ஷத் திர தசை மகாப்பிராண தசை, குளிக நீர் யாண தசை. (சோதிட நூலிற் காண்க). நக்ஷத்திரங்கள் ஆகாயத்தில் பிரகாசிக் கும் ஜோதி உருவமானவை, இவற்றுட் சில தனியாகவும், சில கூட்டங்கூட்டமாக வும் இருக்கின்றன. இவை, ஒவ்வொன்றும் காந்தியிலும், உருவத்திலும் சூரியனுக்குச் சமமானவை. இவை யாதொரு கிரகங்க ளின் ஒளியைப் பெற்றவைகள் அல்ல, சுய ம்பிரகாசமானவை, அவை பூமிக்கு வெகு தூரத்தி லிருப்பதால் மிகச் சிறிய உருவின வாகவும், சாந்தியற்றனவாகவும் காணப் படுகின்றன. கம்பி இல்லாத தந்தி பூமியி
க்ஷத்திரங்கள் 958 கக்ஷத்திரங்கள் வாயில் உத்திராடமும் புதனில் அவிட்ட மும் வியாழனில் கேட்டையும் வெள்ளி யில் பூராடமும் சனியில் ரேவதியும் வரு வனவாம் . இந்த நாட்களில் செய்யும் காரி யங்கள் எல்லாம் தீமையாய் விளையும் பஞ்சக்கோள் நின்றதோஷம் - சூரியன் நின்ற நக்ஷத்திரத்திற்கு ஏழாம் நக்ஷத்திரம் உற்பாதம் எனவும் பத்தாம் நக்ஷத்திரம் தாரகம் எனவும் பதினைந்தாம் நக்ஷத்திரம் பிரமதண்டம் எனவும் இருபத்தொன்றாம் நக்ஷத்திரம் காலன் எனவும் பெயராம் . செவ்வாய் நின்ற நக்ஷத்திரத்திற்கு ஏழாம் நக்ஷத்திரம் சூலம் எனவும் பத்தாம் 5க்ஷத் திரம் சக்கிரம் எனவும் பதினைந்தாம் நக்ஷ த்திரம் கண்டம் எனவும் இருபத்தொன் றாம் நக்ஷத்திரம் காலன் எனவும் பெயராம் . புதன் நின்ற நக்ஷத்திரத்திற்கு எட்டு பதி னெட்டு இருபத்து நான் காம் நக்ஷத்திரங் கள் கண்டம் என்பர் . வியாழன் நின்ற நக்ஷத்திரத்திற்கு ( ) ஆவதும் கொடு மை . சுக்கிரன் நின்ற நக்ஷத்திரத்திற்கு ஏழு ஒன்பதாம் நக்ஷத்திரங்கள் கொடுமை என்பர் . சனி நின்ற நக்ஷத்திரத்திற்கு ( ரு சு க0 கக கஉ ) நக்ஷத்திரங்கள் பந் தம் எனவும் பெயர் . இராகு கேது நின்ற நக்ஷத்திரங்களுக்கு ஏழாம் நக்ஷத்திரம் பரி கம் எனப்படும் . இவை சுபகாரியங்களுக்கு ஆகா . அபிசித்து நக்ஷத்திரம் - உத்திரா டத்து முடிவில் பதினைந்து நாழிகையும் திருவோணத்து முடிவில் நான்கு நாழிகை யும் நான்கு விநாடியுமாம் . அக்கினி நக்ஷத் திரமாவன - பரணி மூன்றாம்பாத முதல் உரோகணி முதல் பாதம் வரையிலும் சூரியன் நிற்கும் நக்ஷத்திரமாம் . அஷ்டம் ராசிக்கூறு - சன்ம நக்ஷத்திரத்திற்குப் பதி னாறாம் நக்ஷத்திரம் முதல் பதினெட்டாம் நக்ஷத்திரம் வரையிலுள்ள நக்ஷத்திரம் கலைஞானபாத நக்ஷத்திரம் - சன்ம நக்ஷத் திரத்திற்குப் பதினாறாம் நக்ஷத்திரம் வை நாசிக நக்ஷத்திரம் - சன்ம நக்ஷத்திரத்திற்கு ( . ) - ஆம் நக்ஷத்திரம் . கண்டாந்த நாழி கை - அசுவனி மகம் மூலம் முதற்காலும் ஆயிலியம் கேட்டை ரேவதி ( ) - ஆம் காலுமாம் . அர்த்தமூல நாழிகை - மூல நக்ஷத்திரத்தின் முதலில் இரண்டு நாழிகை யாம் . பாடாவாரி நக்ஷத்திரம் - பரணி சத யம் திருவோணம் அநுஷம் கேட்டை சோதி விசாகமாம் . 120 நக்ஷத்திர ஆண் பென் அலி - புருவும் நக்ஷத்திரங்கள் - பாணி கிருத்திகை உரோகணி புனர்ப்பூசம் பூசம் அஸ்தம் அநுஷம் திருவோணம் பூரட்டாதி உத் திரட்டாதியாம் . பெண் நக்ஷத்திரங்கள் - அசுவனி திருவாதிரை ஆயிலியம் மகம் பூரம் உத்திரம் சித்திரை சோதி விசா கம் கேட்டை பூராடம் உத்திராடம் இரேவதி இவை பெண்ணும் . மிருக சீரிஷம் சதயம் மூலம் இவை அலியாம் . ( வி தானமாலை . ) நக்ஷத்திரங்களின் தசைகளும் இருக தம் காலஅளவும் - அசுவரி மகம் மூலம் கேது திசை வருடம் 7 பரணி பூரம் பூரா டம் - சுக்ரதிசை வருடம் 20 . திருத்திகை உத்திரம் உத்திராடம் - சூரியதிசை வரு டம் 6 . ரோகணி அஸ்தம் திருவோணம் - சந்திர திசை வருடம் 10 . மிருகசீரிடம் சித் திரை அவிட்டம் - அங்காரக திசை வரு டம் 7 . திருவாதிரை சுவாதி சதையம் - இராகுதிசை வருடம் 18 . விசாகம் பூரட் டாதி புனர்பூசம் - குருதிசை வருடம் 16 . பூசம் அனுஷம் உத்திரட்டாதி - சநிதிசை வருடம் 19 . ஆயிலியம் கேட்டை ரே வதி - புதன் திசை வருடம் 17 . ஆக திசை 9 - க்கு வருடம் 120 . ஜன்ம நகத்திரத் திற்கு 6 - வது நக்ஷத்திரதிசை உற்பன்ன திசை 3 - வது நக்ஷத்திரதிசைமிருத்யு திசை சூர்ய ஸ்புடத்தில் கண்ட நக்ஷத்திர திசை பிராண தசை 8 - வது நக்ஷத்திர தசை ஆதா தசை இடமாக 4 - வது நக்ஷத்திர தசை வாம தசை சூர்ய சந்திரர்களுடைய ஸ்பு டங்களைக் கூட்டிக் கண்ட கூத்திர தசை உடு தசை சனிஸ்புடத்திற் கண்ட நக்ஷத் திரதசை நிர்யாண தசை சந்திர சூர்ய லக்னஸ்புடங்களைக் கூட்டிக் கண்ட நக்ஷத் திர தசை மகாப்பிராண தசை குளிக நீர் யாண தசை . ( சோதிட நூலிற் காண்க ) . நக்ஷத்திரங்கள் ஆகாயத்தில் பிரகாசிக் கும் ஜோதி உருவமானவை இவற்றுட் சில தனியாகவும் சில கூட்டங்கூட்டமாக வும் இருக்கின்றன . இவை ஒவ்வொன்றும் காந்தியிலும் உருவத்திலும் சூரியனுக்குச் சமமானவை . இவை யாதொரு கிரகங்க ளின் ஒளியைப் பெற்றவைகள் அல்ல சுய ம்பிரகாசமானவை அவை பூமிக்கு வெகு தூரத்தி லிருப்பதால் மிகச் சிறிய உருவின வாகவும் சாந்தியற்றனவாகவும் காணப் படுகின்றன . கம்பி இல்லாத தந்தி பூமியி