அபிதான சிந்தாமணி

நற்றிணை நானூறு 948 நன்னன் நற்றிணையுள் “புணரிற் புணருமாரெழிலே பிரியின்" எனுஞ் செய்யுளில் பசலையினி யல்பு நன்குரைத்த வாற்றால் இப்பெயருற் றாரென ஊகிக்கப்படுகிறார். பசலைப்பெய ருற்றார் சிலருளர். 26. மா ற்பித்தியார் - புறம், உருசு, 27. முன்னியூர்ப்பூதியார் - அகம் கஎ.. 28. வருமுலையாரித்தி - இவர் குறுந் தொகையில் கஎசு-ஆம் பாட்டுப் பாடியவர்; இவர் தன்னெஞ்சு நெகிழ்த்தவன் வராமை பொருட்டிரங்கினார். வருமுலை யென்ப தால் பெண்பாலாகக் கருதப்படுகிறார். 29. வரதுங்கராமன் தேவியார். 30. வில்லிபுத்தூர்க் கோதையார். 31. வெண்மணிப் பூதியார் - குறுந் தொகை. உகக. நற்றிணை நானூறு - இது ஐந்திணைகளைப்பற் றிக் கூறிய நூல். இது கடைச்சங்கத்தவ ராற் கையாளப்பட்டது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் முதல், ஆலங்குடி வங்கனாரிறு தியாகப் பாடிய பாக்களையுடை யது. இதைத் தொகுத்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியாம். நற்றுருவன் - துரியோதனன் தம்பி, நன்பலூரீச்சிறுமேதாவியார் - கடைச்சங்க மருவிய புலவர். நன்னனார் - கடைச்சங்கமருவிய தமிழ்ப் புலவர். பரிபாடலில் (12) பாடலுக்கு இசை வகுத்தவர். நன்னன் -1. விச்சிக்கோவின் பரம்பரை யைச் சேர்ந்தவன். பல்குன்றக் கோட்ட முடையான். இவன் மகன் மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌ சிகனார் மலைப்படு கடாம்பாடினர். இவன் ஒரு காலத்துப் பெண் கொலை செய்த வன். (புறநானூறு.) '2. இவன் மலையாளம் ஜில்லாவில் மேல் பால் மேலைக் கடலோரத்திலுள்ள பூழி நாட்டை யாண்ட ஒரு சிற்றரசன். சேரர் பரம்பரையைச் சேர்ந்தவன் நன்னனுதி யனருங் கடிப்பாழி” அகம் (உடு அ) ; உதி யன் - சேரன். இவன் சிற்றரசனாதலின் வேள் என்னும் பட்டம் எய்தினான் குறவு மகிழிருக்கை நன்னன் வேண்மான்'' க (கஎ). பாண்டியர் நாயக்கருக்குக் கபபங் கட்டத் தொடங்கியபின் வேள் எனப் பட் டஞ் சூடியது இங்கு நோக்கத்தக்கது. “சீவல வேளென மகுடஞ் சூடினானே" இந் நன்னனது பூழி நாடும் பிறவுங் கொங் கணதேச மெனப்படும் ; 'பொன்படு கொ ண்கான நன்னன் " நற். (நசுக). (கொண் கானம் - கொங்கணம்) கடம்பின் பெருவா யில், பாரம், பிரம்பு, வியலூர் இவை இவ னுடைய ஊர்கள் ; பதிற்று (ச)-ம் பதிகம் அகம் (கருஉ, கூடுசு). இவனாடு மிக்க நீர் வளமுடையது ; அகம் (ஙசுசு). (எழில் மலை மேலைக்கடலருகிலுள்ள கற்றூரிலிரு ந்து வடக்கே (கஅ ) மைலிலுள்ள தொரு மலை. ஏழில்மலை யென்ற ரெயில்வே ஸ்டே ஷனுமுள்ளது; அதனை ஸப்தசைலமெனப் பலருங் கூறுவர். பாழியை முன்பு வடுகர் கைப்பற்றி ஆண்டு வருநாளில் சோழன் நெய்தலங்கானலிலுள்ள இளஞ்சேட் செ ன்னி யென்பவன் படையோடு சென்று பொருது வடுகர்களைக் கொன்று பாழியை யும் அழித்து மீண்டான். அதனால் இவன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி யெனவுங் கூறப்படுவன். "இளம்பெருஞ் சென்னி....... செம்பொழி புரிசைப் பாழி நூறி வம்பவடுகர் பைந்தலை சவட்டி'' அகம் (கூ எடு). வம்பவடுகர் - புதியராய்த் தமிழ் நாடு புகுந்த வடுகர்). இந் நன்னன் மிக்க கொடையாளி ; இரவலர்க்கு யானை முதலாய பரிசளிப்பவன். "இசைநல்லி கைக்களிறு வீசுவண் மகிழ்....... நன்னன்) அகம் (கடு2.). "அகவுநர்ப் புரந்த அன்பின் ...... நன்ன ன்" அகம் (க எ). இவன் ஆற் றலாற் பிண்டன் முதலானோரை வென்று மிகுந்த பொருளீட்டி அப் பொருளைப் பாழி யிற்சேமித்து வேளிர் பலரைக் காக்குமாறு வைத்திருந்தனன் ; அகம் (உரு அ ). முன் கூறிய பிண்டனோடும் இன்னும் பல அரச ரோடும் போர் செய்து அவரைக் கொன்ற வுடன் அகம் (கடுஉ) அப் பிண்ட ன் முத லானோருடைய உரிமை மகளிரைப்பற்றி வந்து அம் மகளிர் தலையைச் சிரைத்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து அக் கயிற் றினால் அப் பகை யாசரின் யானையைப் பிணித்து வந்தவன் ; நற். (உ எ0). இவன் பிறந்தநாட் கொண்டாட்டம் பலராலும் புகழப்படுவது ; மதுரைக்காஞ்சி (சுகஅ, சுகக) அடிகள். இவனது தோட்டத்தில் லுள்ள மரத்தின் பசுங்காய் அருகிலோடிய கால்வாயில் விழுந்து வருவதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண்ணெடுத்துத் தின்ற தவறுக்காக அவளை அவளது தந் தை பல யானைகளும் அவள் நிறை பொன்
நற்றிணை நானூறு 948 நன்னன் நற்றிணையுள் புணரிற் புணருமாரெழிலே பிரியின் எனுஞ் செய்யுளில் பசலையினி யல்பு நன்குரைத்த வாற்றால் இப்பெயருற் றாரென ஊகிக்கப்படுகிறார் . பசலைப்பெய ருற்றார் சிலருளர் . 26 . மா ற்பித்தியார் - புறம் உருசு 27 . முன்னியூர்ப்பூதியார் - அகம் கஎ . . 28 . வருமுலையாரித்தி - இவர் குறுந் தொகையில் கஎசு - ஆம் பாட்டுப் பாடியவர் ; இவர் தன்னெஞ்சு நெகிழ்த்தவன் வராமை பொருட்டிரங்கினார் . வருமுலை யென்ப தால் பெண்பாலாகக் கருதப்படுகிறார் . 29 . வரதுங்கராமன் தேவியார் . 30 . வில்லிபுத்தூர்க் கோதையார் . 31 . வெண்மணிப் பூதியார் - குறுந் தொகை . உகக . நற்றிணை நானூறு - இது ஐந்திணைகளைப்பற் றிக் கூறிய நூல் . இது கடைச்சங்கத்தவ ராற் கையாளப்பட்டது . இது பாரதம் பாடிய பெருந்தேவனார் முதல் ஆலங்குடி வங்கனாரிறு தியாகப் பாடிய பாக்களையுடை யது . இதைத் தொகுத்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியாம் . நற்றுருவன் - துரியோதனன் தம்பி நன்பலூரீச்சிறுமேதாவியார் - கடைச்சங்க மருவிய புலவர் . நன்னனார் - கடைச்சங்கமருவிய தமிழ்ப் புலவர் . பரிபாடலில் ( 12 ) பாடலுக்கு இசை வகுத்தவர் . நன்னன் - 1 . விச்சிக்கோவின் பரம்பரை யைச் சேர்ந்தவன் . பல்குன்றக் கோட்ட முடையான் . இவன் மகன் மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌ சிகனார் மலைப்படு கடாம்பாடினர் . இவன் ஒரு காலத்துப் பெண் கொலை செய்த வன் . ( புறநானூறு . ) ' 2 . இவன் மலையாளம் ஜில்லாவில் மேல் பால் மேலைக் கடலோரத்திலுள்ள பூழி நாட்டை யாண்ட ஒரு சிற்றரசன் . சேரர் பரம்பரையைச் சேர்ந்தவன் நன்னனுதி யனருங் கடிப்பாழி அகம் ( உடு ) ; உதி யன் - சேரன் . இவன் சிற்றரசனாதலின் வேள் என்னும் பட்டம் எய்தினான் குறவு மகிழிருக்கை நன்னன் வேண்மான் ' ' ( கஎ ) . பாண்டியர் நாயக்கருக்குக் கபபங் கட்டத் தொடங்கியபின் வேள் எனப் பட் டஞ் சூடியது இங்கு நோக்கத்தக்கது . சீவல வேளென மகுடஞ் சூடினானே இந் நன்னனது பூழி நாடும் பிறவுங் கொங் கணதேச மெனப்படும் ; ' பொன்படு கொ ண்கான நன்னன் நற் . ( நசுக ) . ( கொண் கானம் - கொங்கணம் ) கடம்பின் பெருவா யில் பாரம் பிரம்பு வியலூர் இவை இவ னுடைய ஊர்கள் ; பதிற்று ( ) - ம் பதிகம் அகம் ( கருஉ கூடுசு ) . இவனாடு மிக்க நீர் வளமுடையது ; அகம் ( ஙசுசு ) . ( எழில் மலை மேலைக்கடலருகிலுள்ள கற்றூரிலிரு ந்து வடக்கே ( கஅ ) மைலிலுள்ள தொரு மலை . ஏழில்மலை யென்ற ரெயில்வே ஸ்டே ஷனுமுள்ளது ; அதனை ஸப்தசைலமெனப் பலருங் கூறுவர் . பாழியை முன்பு வடுகர் கைப்பற்றி ஆண்டு வருநாளில் சோழன் நெய்தலங்கானலிலுள்ள இளஞ்சேட் செ ன்னி யென்பவன் படையோடு சென்று பொருது வடுகர்களைக் கொன்று பாழியை யும் அழித்து மீண்டான் . அதனால் இவன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி யெனவுங் கூறப்படுவன் . இளம்பெருஞ் சென்னி . . . . . . . செம்பொழி புரிசைப் பாழி நூறி வம்பவடுகர் பைந்தலை சவட்டி ' ' அகம் ( கூ எடு ) . வம்பவடுகர் - புதியராய்த் தமிழ் நாடு புகுந்த வடுகர் ) . இந் நன்னன் மிக்க கொடையாளி ; இரவலர்க்கு யானை முதலாய பரிசளிப்பவன் . இசைநல்லி கைக்களிறு வீசுவண் மகிழ் . . . . . . . நன்னன் ) அகம் ( கடு2 . ) . அகவுநர்ப் புரந்த அன்பின் . . . . . . நன்ன ன் அகம் ( ) . இவன் ஆற் றலாற் பிண்டன் முதலானோரை வென்று மிகுந்த பொருளீட்டி அப் பொருளைப் பாழி யிற்சேமித்து வேளிர் பலரைக் காக்குமாறு வைத்திருந்தனன் ; அகம் ( உரு ) . முன் கூறிய பிண்டனோடும் இன்னும் பல அரச ரோடும் போர் செய்து அவரைக் கொன்ற வுடன் அகம் ( கடுஉ ) அப் பிண்ட ன் முத லானோருடைய உரிமை மகளிரைப்பற்றி வந்து அம் மகளிர் தலையைச் சிரைத்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து அக் கயிற் றினால் அப் பகை யாசரின் யானையைப் பிணித்து வந்தவன் ; நற் . ( எ0 ) . இவன் பிறந்தநாட் கொண்டாட்டம் பலராலும் புகழப்படுவது ; மதுரைக்காஞ்சி ( சுகஅ சுகக ) அடிகள் . இவனது தோட்டத்தில் லுள்ள மரத்தின் பசுங்காய் அருகிலோடிய கால்வாயில் விழுந்து வருவதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண்ணெடுத்துத் தின்ற தவறுக்காக அவளை அவளது தந் தை பல யானைகளும் அவள் நிறை பொன்