அபிதான சிந்தாமணி

களன் நளன் கொண்டு நின்றனர். தமயந்தி தார்வாடல், சண்ணிமைத்தல் முதலியவற்றால் தேவர் களினின்றும் நளனைத் தெய்வச்செயலால் அறிந்து மாலையிட்டனள், தமயந்தியின் சுயம்வரங்கேட்ட கலி புருஷன் இவளை மணக்கும்படி ஆவல் கொண்டு வருகையில் தமயந்தி நளனை மணந்தனள் எனக் கேட் டுக் கோபித்து அவர்களைச் சுகமநுபவிக் காமற் பிரித்துவிடுகின்றேன் என்று நெடு நாள் காத்திருந்தனன், ஒருநாள் சந்திவந் தனை செய்ய நளன் பாதங்களைச் சுத்தி செய்கையில் அப்பாதத்திற் சிறிது மறுக் கண்டு அது காரணமாக அவனிடம் புகு ந்து அவனது நல்லசிந்தையெல்லாந் தன் வசப்படுத்திப் புட்கா ராஜனுடன் கூடி அவனைச் சூதாட எவினன். புட்கரன் கொடி தூக்கி இவன் நாட்டில் வர நளன் இது என்ன கொடி யென்றனன். புட் கரன் இது சூதுவெல்லுங் கொடியென்ன ஆயின் ஆடுவோமென மந்திரிகள் தடுக்க வும் சூதாடி நாடுநகர முதலியவற்றைத் தோற்றுத் தன் மனைவி மக்களுடன் அரண் யஞ் சென்றனன். இவ்வகை சென்ற அரசன், தன் மனைவி தன்னுடன் வருதல் தனக்கு மனம் பொறாது அவளது தந்தை யின் நாட்டிற்கு ஏகச் சொல்லினன். தம யந்தி நாயகனைப் பிரிய உடன்படாமை சண்டு குமரனாகிய இந்திர சேநனையும், குமரியாகிய இந்திரசேனையையும் வீமன் பட்டணம் அனுப்பினள். தேவியோ அர சனைப் பின்பற்றிச் சென்று காட்டின் வழிச் செல்கையில் ஒரு அன்னத்தைக் கண்டு முன் தனக்குக் கணவனது அழகு முதலியவற்றைக் கூறிய அன்னமென எண்ணி அதைத் தனக்குப் பிடித்துக் கொடுக்க வேண்டினள். அவ்வகை நளன் தான் உடுத்த உத்தரீயத்தை எறிந்து பிடி க்க எண்ணித் தனது உத்தரியத்தை வீசி யெறிகையில் அந்த அன்னம் கலியால் ஏவப்பட்டதா தலின் அவனது ஆடையைக் இரகித்துக் கொண்டு சென்றது. ஆடை யின்றி யிருந்த அரசன் தன் மனைவியை விட்டு நீங்குமெண்ண முடையவனாய் மனை வியுடன் மண்டபத்தில் உறங்குகையில் அவளது ஆடையிற் பாதியைக் கருவி கொண்டு திணித்து மனைவியைத் தனித்து விட்டு நீங்கினன். நீங்கிய அரசன் காட் டின் வழிச் செல்லுகையில் கார்க்கோடகன் என்னும் பாம்பு சனியினேவலால் தன் னுருவுடன் தீயிலிருந்து நளனைத் தன்னைக் காக்கும்படி அழைக்க, நளன் இரக்கப் பட்டு அப்பாம்பை வாலைப்பிடித்து இழுத் துத் தீயைவிட்டு வெளியில் விடுகையில் அப்பாம்பு திரும்பிக் கடித்தது. அரசன் இவ்வகை உபகாரத்திற்கு அபகாரஞ் செய் யலாமோவெனக் கார்க்கோடகன் அரசனை நோக்கி அரசனே! நீ உன் உண்மை யுரு வுடன் செல்லின் எல்லாரும் அஞ்சுவர் ஆத லின் இவ்வகை செய்தேன் நீ உன் உண்மை யுருவேண்டின் என்னை நினைக்கின் உன க்கு இவ்வுரு நீக்கி உன் சொந்த உருவத் தைத் தருவேன் என்று நீங்கியது. பின் அரசன் இருதுபர்ணனிடஞ்சென்று வாகு கன் என்னும் பெயருடனிருந்தனன். இதுநிற்க, அரசனைவிட்டுத் தனித்த தம யந்தி விசனமடைந்து காட்டின் வழி புலம் பிச் செல்லுகையில் பாம்பொன்று இவ 'ளைப் பிடித்துக்கவ்வ இவள் புலம்புகை யில் வேடன் ஒருவன் வந்து அப்பாம்பைக் கொன்று தமயந்தியிடம் கெட்ட நினைவு கொள்கையில் தமயந்தி அவனை எரித் துப், பொதிமாட்டுக்காரரைப் பின்பற்றிச் சென்று சேதிநகரத்து அரசன் அரண் மனைபோய்ச் சேர்ந்தனள். இவ்வகையிரு க்க வீமராசன் தன் மருமகனும் மகளும் நகர் நீங்கின செய்தியறிந்து விசா மடை ந்து பல இடங்களுக்குத் தம் தூதுவரை யனுப்பிப் பார்த்துவரச் செய்கையில் புரோ கிதன் ஒருவன் சேதிநகரத்தில் தமயந்தி யைக் கண்டு விசனமடைந்து இவளிருக் குஞ் செய்தியை அரசனுக்கு அறிவித்த னன். வீமராசன் சேதிநகரத்திலிருந்து தன் குமரியை வருவித்தனன். பின் வீமன் தன் மருமகன் இருக்கும் இடத்தையறிய விரும்பித் தூ தரையனுப்பத் து தனொரு வன் இருதுபர்ணன் சபை சென்று அர சனை நிந்திக்க அங்கிருந்த வாகுகன் பரிந்து பேசிய துணர்ந்து அரசனிடங்கூற அரசன் அதை அறியும்படி தமயந்திக்கு நாளை மறு சுயம்வரமென இருதுபர்ணனுக்கு அறி வித்தனன். இருதுபர்ணன் களிப்புடன் வாகுகன் தேரோட்டுவதில் வல்லவனென அறிந்து தேரோட்டிச் செல்லுகையில் இருதுபர்ணன் மேலாடை வீழ்ந்தது கண்டு வாகுகனை நோக்கி யெடுக்கச் சொல்லுகை 'யில் வாகு கனாகிய நளன், இருதுபர்ணனை கோக்கி இரதம் இப்போது இருபத்து நான்கு காதம் வந்தது என் றனன். இதைக் பெதுமைம்படித் துபானகளின்னேன்
களன் நளன் கொண்டு நின்றனர் . தமயந்தி தார்வாடல் சண்ணிமைத்தல் முதலியவற்றால் தேவர் களினின்றும் நளனைத் தெய்வச்செயலால் அறிந்து மாலையிட்டனள் தமயந்தியின் சுயம்வரங்கேட்ட கலி புருஷன் இவளை மணக்கும்படி ஆவல் கொண்டு வருகையில் தமயந்தி நளனை மணந்தனள் எனக் கேட் டுக் கோபித்து அவர்களைச் சுகமநுபவிக் காமற் பிரித்துவிடுகின்றேன் என்று நெடு நாள் காத்திருந்தனன் ஒருநாள் சந்திவந் தனை செய்ய நளன் பாதங்களைச் சுத்தி செய்கையில் அப்பாதத்திற் சிறிது மறுக் கண்டு அது காரணமாக அவனிடம் புகு ந்து அவனது நல்லசிந்தையெல்லாந் தன் வசப்படுத்திப் புட்கா ராஜனுடன் கூடி அவனைச் சூதாட எவினன் . புட்கரன் கொடி தூக்கி இவன் நாட்டில் வர நளன் இது என்ன கொடி யென்றனன் . புட் கரன் இது சூதுவெல்லுங் கொடியென்ன ஆயின் ஆடுவோமென மந்திரிகள் தடுக்க வும் சூதாடி நாடுநகர முதலியவற்றைத் தோற்றுத் தன் மனைவி மக்களுடன் அரண் யஞ் சென்றனன் . இவ்வகை சென்ற அரசன் தன் மனைவி தன்னுடன் வருதல் தனக்கு மனம் பொறாது அவளது தந்தை யின் நாட்டிற்கு ஏகச் சொல்லினன் . தம யந்தி நாயகனைப் பிரிய உடன்படாமை சண்டு குமரனாகிய இந்திர சேநனையும் குமரியாகிய இந்திரசேனையையும் வீமன் பட்டணம் அனுப்பினள் . தேவியோ அர சனைப் பின்பற்றிச் சென்று காட்டின் வழிச் செல்கையில் ஒரு அன்னத்தைக் கண்டு முன் தனக்குக் கணவனது அழகு முதலியவற்றைக் கூறிய அன்னமென எண்ணி அதைத் தனக்குப் பிடித்துக் கொடுக்க வேண்டினள் . அவ்வகை நளன் தான் உடுத்த உத்தரீயத்தை எறிந்து பிடி க்க எண்ணித் தனது உத்தரியத்தை வீசி யெறிகையில் அந்த அன்னம் கலியால் ஏவப்பட்டதா தலின் அவனது ஆடையைக் இரகித்துக் கொண்டு சென்றது . ஆடை யின்றி யிருந்த அரசன் தன் மனைவியை விட்டு நீங்குமெண்ண முடையவனாய் மனை வியுடன் மண்டபத்தில் உறங்குகையில் அவளது ஆடையிற் பாதியைக் கருவி கொண்டு திணித்து மனைவியைத் தனித்து விட்டு நீங்கினன் . நீங்கிய அரசன் காட் டின் வழிச் செல்லுகையில் கார்க்கோடகன் என்னும் பாம்பு சனியினேவலால் தன் னுருவுடன் தீயிலிருந்து நளனைத் தன்னைக் காக்கும்படி அழைக்க நளன் இரக்கப் பட்டு அப்பாம்பை வாலைப்பிடித்து இழுத் துத் தீயைவிட்டு வெளியில் விடுகையில் அப்பாம்பு திரும்பிக் கடித்தது . அரசன் இவ்வகை உபகாரத்திற்கு அபகாரஞ் செய் யலாமோவெனக் கார்க்கோடகன் அரசனை நோக்கி அரசனே ! நீ உன் உண்மை யுரு வுடன் செல்லின் எல்லாரும் அஞ்சுவர் ஆத லின் இவ்வகை செய்தேன் நீ உன் உண்மை யுருவேண்டின் என்னை நினைக்கின் உன க்கு இவ்வுரு நீக்கி உன் சொந்த உருவத் தைத் தருவேன் என்று நீங்கியது . பின் அரசன் இருதுபர்ணனிடஞ்சென்று வாகு கன் என்னும் பெயருடனிருந்தனன் . இதுநிற்க அரசனைவிட்டுத் தனித்த தம யந்தி விசனமடைந்து காட்டின் வழி புலம் பிச் செல்லுகையில் பாம்பொன்று இவ ' ளைப் பிடித்துக்கவ்வ இவள் புலம்புகை யில் வேடன் ஒருவன் வந்து அப்பாம்பைக் கொன்று தமயந்தியிடம் கெட்ட நினைவு கொள்கையில் தமயந்தி அவனை எரித் துப் பொதிமாட்டுக்காரரைப் பின்பற்றிச் சென்று சேதிநகரத்து அரசன் அரண் மனைபோய்ச் சேர்ந்தனள் . இவ்வகையிரு க்க வீமராசன் தன் மருமகனும் மகளும் நகர் நீங்கின செய்தியறிந்து விசா மடை ந்து பல இடங்களுக்குத் தம் தூதுவரை யனுப்பிப் பார்த்துவரச் செய்கையில் புரோ கிதன் ஒருவன் சேதிநகரத்தில் தமயந்தி யைக் கண்டு விசனமடைந்து இவளிருக் குஞ் செய்தியை அரசனுக்கு அறிவித்த னன் . வீமராசன் சேதிநகரத்திலிருந்து தன் குமரியை வருவித்தனன் . பின் வீமன் தன் மருமகன் இருக்கும் இடத்தையறிய விரும்பித் தூ தரையனுப்பத் து தனொரு வன் இருதுபர்ணன் சபை சென்று அர சனை நிந்திக்க அங்கிருந்த வாகுகன் பரிந்து பேசிய துணர்ந்து அரசனிடங்கூற அரசன் அதை அறியும்படி தமயந்திக்கு நாளை மறு சுயம்வரமென இருதுபர்ணனுக்கு அறி வித்தனன் . இருதுபர்ணன் களிப்புடன் வாகுகன் தேரோட்டுவதில் வல்லவனென அறிந்து தேரோட்டிச் செல்லுகையில் இருதுபர்ணன் மேலாடை வீழ்ந்தது கண்டு வாகுகனை நோக்கி யெடுக்கச் சொல்லுகை ' யில் வாகு கனாகிய நளன் இருதுபர்ணனை கோக்கி இரதம் இப்போது இருபத்து நான்கு காதம் வந்தது என் றனன் . இதைக் பெதுமைம்படித் துபானகளின்னேன்