அபிதான சிந்தாமணி

நக்திமுகன் | 928 நபாகன் சிவகணங்களுக்கு இறைமை பூண்டு சுய சையென்பாளை மணந்து திருக்கைலையில் எழுந்தருளி யிருந்தனர். வீரகனைக் காண்க. நத்திழகன் - சிவகணத்தவரில் ஒருவன், ஈசானரிடம் யோகசாஸ்திரம் கேட்டவன். தந்திவர்கள் - (சூ.) உதாவசு குமரன். நந்திவர்த்தன னசயன் - அற்பகன் கும ரன் ; இவன் குமரன் மகாநந்தி. நந்திவர்த்தனன் -வாசகன் குமரன்; இவன் குமரன் சுதநாகன். நந்தினி - 1. இந்திரப்பிரத்தத்திற் கருகி லுள்ள நதி, 2. வீரன் தேவி, விவிம்சன் தாய். தந்தை -1 ஒருநதி, கைலைக்கருகிலுள்ளது. 2. ஒருகன்னிகை இவள், தந்தை சாபத் தால் ஊமையாய் மீண்டும் சுகர்மனால் நீங் கப் பெற்றவள். 3. இவள் சிவபத்தியால் உருத்திராக்ஷத் தைப் பூண்டு சிவபூசை கடைப்பிடித்து முத்தி பெற்றவள். இவள் தான் வளர்த்த கோழிக்கும், குரங்கிற்கும் உருத்திராக்ஷம் புனைந்தனள். அதனால் கோழி காச்மீரத் தாசன் புத்திரனாகவும், குரங்கு அவ்வா சன் மந்திரியாகிய சு தன்மாவின் குமரனா கவும் பிறந்து முத்திபெற்றன. மந்திரி குமரன் பெயர் தாரகன். 4. திதிகளைக் காண்க. நந்நிதி - அநங்கன் குமரன், காமக்குரோத முதலிய துர்செய்கையால் சந்ததியில்லாது இறந்தனன். முனிவர் இவன் நாட்டிற்கா சன் இல்லாமைகண்டு இவனிடது தோளைக் கடைந்தனர். அதினின்றும் கோரரூபமாய் ஒருவன் பிறக்க அவனை நீ வேடர்க்கர சாய்க் காட்டையாள்க என விடுத்துப் பின் னும் வலது தோளைக் கடைந்தனர். அதில் பரமகாரன் என்பவன் நற்குணனாய்ப் பிறந் தான். அவன் எலும்பைக்கடையத் தாதா, விதாதா பிறந்தனர். நபசுவான் - முராசுரன் குமரன், கண்ண னுடன் பொருதிறந்தவன். தபசசுவதி - 1. அந்தர்த்தானன் இரண் டாம் தேவி, அவிர்த்தானன் தாய், '2. விதி தாசுவன் இரண்டாவது பாரி, நபஸ்தி எனவும் பெயர். நபஸ்தி - நபச்சுவதிக்கு ஒரு பெயர் நபன் -1. (சூ.) நடன் குமரன், இவன் குமரன் புண்டரீகன். 2. விப்ரசித்தி குமான். தபாகன் -1. நாபகன் தந்தை , 2 வைவச்சவ தமனுவின் புத்திரனாகிய திருஷ்டன் புத்திரன். இவன் ஒரு வைசி யகன்னிகையாகிய சுப்பிரபையை இச்சித் துத் தந்தை முதலியோர் மறுக்கவும் நிற் காது இராக்கதமணஞ் செய்துகொண்டு இராஜபிரஷ்டனாகி அரசனை எனக்கு என்ன கதி என்றனன். தந்தை பசுபால னஞ்செய்து சீவிக்கக் கட்டளையிட்டபடி ஜீவித்து வந்தனன். இவனுக்குச் சிலநாள் தரித்துப் பனந்தனன் என்னும் புத்திரன் பிறந்து தன் தாயால் தங்கள் வரலாறு உணர்ந்து தவஞ்செய்யச் சென்று, நீபன் என்னும் முனியிடத்துத் தன் குறைகூறி அவர் கற்பித்த அஸ்திரசஸ்திர வித்தை களைக் கற்று வல்லவனாய் ஞாதிகளைபோட் டித் தந்தையிடத்துக் கூறினன். தந்தை, நான் இராச்சியமாளேன் என் தந்தை கூறிய சொல்லைப் பரிபாலித்து வருவேன் என்றனன். பனந்தன் தாய், அரசனை நோக்கி நீர் வைசியன் அன்று. நானும் வைசியகன்னிகை அல்லள். என் தந்தை யும் வைசியனல்லன். என் தந்தையின் சரித்திரம் கூறுகிறேன் கேளும் என்ற னள். பூர்வம் சுதயவன் என்னும் அரசன், தன் சிநேகனும் தூம்ராசுவன் குமரனுமா கிய நளனுடன் கூடி வேடிக்கையாக வரும் பார்க்கச் சென்றனன். அவ்விடம் ஜலத் திற்கு ஒரு வேதியன் தேவி பிரமதி யென் பவள் வந்தனள். இவளை நளன் தொட்டி ழுத்தனன். அதனால் பிரமதி வாய்விட் டரற்ற அவள் கணவனாகிய வேதியன் வந்து அரசனைக்கண்டு கூறினன். அரசன், தன் நண்பனிடம் வைத்த கருணையால் தான் வைசியன், அரசனிடம் கூறுக என்ற னன். இதனால் வேதியன், அரசனை வைசி யனாகச் சபித்து நளனைச் சாம்பலாக்கினன். இதைக்கண்ட அரசன் பயந்து வேதியனை வேண்டினன். வேதியன், உன் குமரியை எந்த அரசன் பலாத்காரமாய்க் கல்யாணஞ் செய்து கொள்ளுகிறானோ அக்காலத்தில் நீ அரசனாவாய் என்று போயினன். அந் தச்சுவே தனே சு தயவன் இந்த என் தந்தை, இனியென் சரிதை கூறுகிறேன் கேளும், 'பூருவம் கந்தமாதனத்தில் சுரதன் என்னும் முனிவன் தவஞ் செய்துகொண் டிருந்த னன். அக்காலையில், ஒரு கழுகு மான் குட்டி ஒன்றைத் தூக்கிச்சென்று அம்முனி வர் முன் நழுகவிட்டது. அந்த இருடி, அதன்மீது கருணையுடன் கன் கண்களை
நக்திமுகன் | 928 நபாகன் சிவகணங்களுக்கு இறைமை பூண்டு சுய சையென்பாளை மணந்து திருக்கைலையில் எழுந்தருளி யிருந்தனர் . வீரகனைக் காண்க . நத்திழகன் - சிவகணத்தவரில் ஒருவன் ஈசானரிடம் யோகசாஸ்திரம் கேட்டவன் . தந்திவர்கள் - ( சூ . ) உதாவசு குமரன் . நந்திவர்த்தன னசயன் - அற்பகன் கும ரன் ; இவன் குமரன் மகாநந்தி . நந்திவர்த்தனன் - வாசகன் குமரன் ; இவன் குமரன் சுதநாகன் . நந்தினி - 1 . இந்திரப்பிரத்தத்திற் கருகி லுள்ள நதி 2 . வீரன் தேவி விவிம்சன் தாய் . தந்தை - 1 ஒருநதி கைலைக்கருகிலுள்ளது . 2 . ஒருகன்னிகை இவள் தந்தை சாபத் தால் ஊமையாய் மீண்டும் சுகர்மனால் நீங் கப் பெற்றவள் . 3 . இவள் சிவபத்தியால் உருத்திராக்ஷத் தைப் பூண்டு சிவபூசை கடைப்பிடித்து முத்தி பெற்றவள் . இவள் தான் வளர்த்த கோழிக்கும் குரங்கிற்கும் உருத்திராக்ஷம் புனைந்தனள் . அதனால் கோழி காச்மீரத் தாசன் புத்திரனாகவும் குரங்கு அவ்வா சன் மந்திரியாகிய சு தன்மாவின் குமரனா கவும் பிறந்து முத்திபெற்றன . மந்திரி குமரன் பெயர் தாரகன் . 4 . திதிகளைக் காண்க . நந்நிதி - அநங்கன் குமரன் காமக்குரோத முதலிய துர்செய்கையால் சந்ததியில்லாது இறந்தனன் . முனிவர் இவன் நாட்டிற்கா சன் இல்லாமைகண்டு இவனிடது தோளைக் கடைந்தனர் . அதினின்றும் கோரரூபமாய் ஒருவன் பிறக்க அவனை நீ வேடர்க்கர சாய்க் காட்டையாள்க என விடுத்துப் பின் னும் வலது தோளைக் கடைந்தனர் . அதில் பரமகாரன் என்பவன் நற்குணனாய்ப் பிறந் தான் . அவன் எலும்பைக்கடையத் தாதா விதாதா பிறந்தனர் . நபசுவான் - முராசுரன் குமரன் கண்ண னுடன் பொருதிறந்தவன் . தபசசுவதி - 1 . அந்தர்த்தானன் இரண் டாம் தேவி அவிர்த்தானன் தாய் ' 2 . விதி தாசுவன் இரண்டாவது பாரி நபஸ்தி எனவும் பெயர் . நபஸ்தி - நபச்சுவதிக்கு ஒரு பெயர் நபன் - 1 . ( சூ . ) நடன் குமரன் இவன் குமரன் புண்டரீகன் . 2 . விப்ரசித்தி குமான் . தபாகன் - 1 . நாபகன் தந்தை 2 வைவச்சவ தமனுவின் புத்திரனாகிய திருஷ்டன் புத்திரன் . இவன் ஒரு வைசி யகன்னிகையாகிய சுப்பிரபையை இச்சித் துத் தந்தை முதலியோர் மறுக்கவும் நிற் காது இராக்கதமணஞ் செய்துகொண்டு இராஜபிரஷ்டனாகி அரசனை எனக்கு என்ன கதி என்றனன் . தந்தை பசுபால னஞ்செய்து சீவிக்கக் கட்டளையிட்டபடி ஜீவித்து வந்தனன் . இவனுக்குச் சிலநாள் தரித்துப் பனந்தனன் என்னும் புத்திரன் பிறந்து தன் தாயால் தங்கள் வரலாறு உணர்ந்து தவஞ்செய்யச் சென்று நீபன் என்னும் முனியிடத்துத் தன் குறைகூறி அவர் கற்பித்த அஸ்திரசஸ்திர வித்தை களைக் கற்று வல்லவனாய் ஞாதிகளைபோட் டித் தந்தையிடத்துக் கூறினன் . தந்தை நான் இராச்சியமாளேன் என் தந்தை கூறிய சொல்லைப் பரிபாலித்து வருவேன் என்றனன் . பனந்தன் தாய் அரசனை நோக்கி நீர் வைசியன் அன்று . நானும் வைசியகன்னிகை அல்லள் . என் தந்தை யும் வைசியனல்லன் . என் தந்தையின் சரித்திரம் கூறுகிறேன் கேளும் என்ற னள் . பூர்வம் சுதயவன் என்னும் அரசன் தன் சிநேகனும் தூம்ராசுவன் குமரனுமா கிய நளனுடன் கூடி வேடிக்கையாக வரும் பார்க்கச் சென்றனன் . அவ்விடம் ஜலத் திற்கு ஒரு வேதியன் தேவி பிரமதி யென் பவள் வந்தனள் . இவளை நளன் தொட்டி ழுத்தனன் . அதனால் பிரமதி வாய்விட் டரற்ற அவள் கணவனாகிய வேதியன் வந்து அரசனைக்கண்டு கூறினன் . அரசன் தன் நண்பனிடம் வைத்த கருணையால் தான் வைசியன் அரசனிடம் கூறுக என்ற னன் . இதனால் வேதியன் அரசனை வைசி யனாகச் சபித்து நளனைச் சாம்பலாக்கினன் . இதைக்கண்ட அரசன் பயந்து வேதியனை வேண்டினன் . வேதியன் உன் குமரியை எந்த அரசன் பலாத்காரமாய்க் கல்யாணஞ் செய்து கொள்ளுகிறானோ அக்காலத்தில் நீ அரசனாவாய் என்று போயினன் . அந் தச்சுவே தனே சு தயவன் இந்த என் தந்தை இனியென் சரிதை கூறுகிறேன் கேளும் ' பூருவம் கந்தமாதனத்தில் சுரதன் என்னும் முனிவன் தவஞ் செய்துகொண் டிருந்த னன் . அக்காலையில் ஒரு கழுகு மான் குட்டி ஒன்றைத் தூக்கிச்சென்று அம்முனி வர் முன் நழுகவிட்டது . அந்த இருடி அதன்மீது கருணையுடன் கன் கண்களை