அபிதான சிந்தாமணி

நக்கீரனார் 946 நக்கீரனார் வர். இவர் முடத்திருமாறன் கடைச்சங்கம் கண்ட காலத்தில் புலவர் திலகராயிருந்து இறையனார் திருவாய் மலர்ந்தருளிய அகப்பொருளுக்கு உரைகண்டு வங்கிய சூடாமணிபாண்டியன் காட்டிய பொற்கிழி பெறத் திருமுகப்பாசுரம் ஆலவாயாரிடம் பெற்றுத் தந்த தருமிக்கு அப்பாசுரத்தில் குற்றங்கூறி மறுத்துச் சிவமூர்த்தி யெதி ரில் வந்து கேட்கவும் அஞ்சாது குற்றங் கூறி மறுத்த அக்குற்றத்தால் பொற்ற மரையில் வீழ்ந்து கறையேறி அகத்திய முனிவரிடம் அவ்விலக்கண முணர்ந்து பார்வதிபிராட்டியார் கூந்தலுக்கும் செயற் கைமணம் என்ற பழிப்பால் குட்டநோய டைந்து அது தீரும்படி "ஆலவாயிலமர்ந் தாய் தணிந்தென் மேல், மெய்யெரிவு தீர்த்தருளுவேதியனே" எ-ம், "என்மேற், சீற்றத்தைத் தீர்த்தருளுந் தேவாதிதே வனே, யாற்றுவு நீ செய்யுமருள்'' என்று வேண்டி வெப்புத்தணியத் திருக்கைலைய டையச் செல்கையில் வழியிலிருந்த ஒரு தீர்த்தத்தையும் ஆலமரத்தையுங்கண்டு சிவ பூசைசெய்ய உட்கார்ந்து சிவபூசை செய் கையில் ஒரு ஆலிலைமரத்திலிருந்து வீழ்ந்து பாதிமீனாகவும் பாதிபறவையாகவும் மாறிச் சலத்தில் விழுந்தபாகம் பறவையையும் பூமியில் வீழ்ந் தபாகம் மீனையும் இழுக்கக் கண்டு சிவபூசையினின்று மனத்தைமீட்டு இதனைக் கண்டனர். இதுநிற்க அயக்கிரீ வன் எனும் பிரமரக்ஷஸு ஒன்று, இரு மனப்பட்டுச் சிவபூசையியற்றும் வித்து வான்கள் ஆயிரவரை ஒருமிக்க உண்ண எண்ணங் கொண்டு தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதின்மரை ஒருகுகை யில் அடைத்துவைத்து ஒருவருக்காகத் தேடிக்கொண்டு இருந்து நக்கீரர் அகப்பட ஆயிரவராக்கி நற்காலமென்று எண்ணித் தூக்கிச் சென்று குகையிலடைத்து ஸ்நா னஞ் செய்துவரச் சென்றது. இவரைக் கண்ட குகையிலிருந்த புலவர்கள், இவ ரைக்கண்டு ஓகோ, எங்களுக்கு இன்றை க்கு முடிவு காலம் வைத்தனையே யென்று பூதத்தின் செய்தியினையும் தங்கள் செய்தி யினையும் கூறி முறையிட்டனர். இவற் மேறக் கேட்ட நக்கீரர், திருமுருகாற்றுப் படை யோதி "குன்றமெறிந்தாய் என வும், "குன் றமெறிந்ததுவும்' எனவும் துதி த்து அப் பூதத்தினைக் குமாரக்கடவுள் வே லாற் கொல்வித்துச் சிறையிருந்த புலவர் களைத் தங்களிடம் போக விடுத்துத் தாம் முருகக்கடவுள் கட்டளைப்படி ஒரு தீர்த்தத் தில் மூழ்கித் தக்ஷிண கைலையாகிய திருக் காளத்தியில் எழுந்து குட்டநோய் நீங்கிப் பிராட்டியையும் சிவமூர்த்தியையும் தரிசித் துக் கைலைபாதி காளத்திபாதி யந்தாதி பாடித் துதித்து முத்திபெற்றனர். இவர் தமிழறியும் பெருமாளை வாதில் வென்றனர் என்பர். இவர் செய்த நூல்கள் திருமுரு காற்றுப்படை, கைலைபாதி காளத்திபாதி யந் தாதி, இறையனாரகப்பொருளுரை, திருவீங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக் கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக்கலிவெண்பா, திருக் கண்ணப்பதேவர் திருமறம் முதலிய, இவர் குமார் கீரவிகொற்றனார், நெடுநல்வாடை இயற்றியவர். இவர் மதுரை நக்கீரனென வும், கணக்காயனார் மகனார் நக்கீரரெனவும் கூறப்படுவார். இயற்பெயர் கீரனார் ந-சிற ப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல், ஒரு காலத்துச் சங்கப்புலவரில் இவர் தலை மைப் பெற்றிருந்தது முண்டு. இறையனார் அகப்பொருளுக்கு உரை செய்தவர் இவரே (இப்பொழுதுள்ள அவ்வுரை இவர் கூறி யதனை வான் முறையாகப் பாடங் கேட்டு வந்து ஈற்றில் இளம்பூரணர் எழுதிவைத்த தென்று ஊகிக்கப்படுகின்றது. திருமுரு காற்றுப்படை, நெடுநல்வாடை இவ்விரண் உனையும் இவரே இயற்றி யருளினார். எல்லா நிலங்களிலுஞ் சென்று அவற்றின் இயற்கை யமைப்பை ஆராய்ந்து அவ்வந் நிலங்களிலே பிறந்து வளர்ந்தவரினும் வல்லவராய்ச் செய்யு ளயற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவர் மகனே கீரவிகொற் மனா ரென்பவர். இந் நக்கீரனார் சங்கத்தில் வைகுநாளில் கொண்டான் என்னும் குய வன் பட்டிமண்டப மெய்தி வடமொழியே சிறப்புடையதென்றும் தமிழ் சிறப்புடைய தன்றெனவு மிழித்துக் கூறினான். அது கேட்ட நக்கீரர் வடமொழியே தமிழைச் சிறப்புடைய மொழியென்று ஒப்புக்கொள் ளுகின்றது. தமிழை இகழ்ந்த நின்னை வட மொழியாலே இறக்கும்படி கூறுகி றேன். அது நின்னை இறக்கச் செய்யா தாயின் தமிழ் தீதே யென்று சொல்லி, "முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி, பரணர் கபிலரும் வாழி - அரணிலா, ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்
நக்கீரனார் 946 நக்கீரனார் வர் . இவர் முடத்திருமாறன் கடைச்சங்கம் கண்ட காலத்தில் புலவர் திலகராயிருந்து இறையனார் திருவாய் மலர்ந்தருளிய அகப்பொருளுக்கு உரைகண்டு வங்கிய சூடாமணிபாண்டியன் காட்டிய பொற்கிழி பெறத் திருமுகப்பாசுரம் ஆலவாயாரிடம் பெற்றுத் தந்த தருமிக்கு அப்பாசுரத்தில் குற்றங்கூறி மறுத்துச் சிவமூர்த்தி யெதி ரில் வந்து கேட்கவும் அஞ்சாது குற்றங் கூறி மறுத்த அக்குற்றத்தால் பொற்ற மரையில் வீழ்ந்து கறையேறி அகத்திய முனிவரிடம் அவ்விலக்கண முணர்ந்து பார்வதிபிராட்டியார் கூந்தலுக்கும் செயற் கைமணம் என்ற பழிப்பால் குட்டநோய டைந்து அது தீரும்படி ஆலவாயிலமர்ந் தாய் தணிந்தென் மேல் மெய்யெரிவு தீர்த்தருளுவேதியனே - ம் என்மேற் சீற்றத்தைத் தீர்த்தருளுந் தேவாதிதே வனே யாற்றுவு நீ செய்யுமருள் ' ' என்று வேண்டி வெப்புத்தணியத் திருக்கைலைய டையச் செல்கையில் வழியிலிருந்த ஒரு தீர்த்தத்தையும் ஆலமரத்தையுங்கண்டு சிவ பூசைசெய்ய உட்கார்ந்து சிவபூசை செய் கையில் ஒரு ஆலிலைமரத்திலிருந்து வீழ்ந்து பாதிமீனாகவும் பாதிபறவையாகவும் மாறிச் சலத்தில் விழுந்தபாகம் பறவையையும் பூமியில் வீழ்ந் தபாகம் மீனையும் இழுக்கக் கண்டு சிவபூசையினின்று மனத்தைமீட்டு இதனைக் கண்டனர் . இதுநிற்க அயக்கிரீ வன் எனும் பிரமரக்ஷஸு ஒன்று இரு மனப்பட்டுச் சிவபூசையியற்றும் வித்து வான்கள் ஆயிரவரை ஒருமிக்க உண்ண எண்ணங் கொண்டு தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதின்மரை ஒருகுகை யில் அடைத்துவைத்து ஒருவருக்காகத் தேடிக்கொண்டு இருந்து நக்கீரர் அகப்பட ஆயிரவராக்கி நற்காலமென்று எண்ணித் தூக்கிச் சென்று குகையிலடைத்து ஸ்நா னஞ் செய்துவரச் சென்றது . இவரைக் கண்ட குகையிலிருந்த புலவர்கள் இவ ரைக்கண்டு ஓகோ எங்களுக்கு இன்றை க்கு முடிவு காலம் வைத்தனையே யென்று பூதத்தின் செய்தியினையும் தங்கள் செய்தி யினையும் கூறி முறையிட்டனர் . இவற் மேறக் கேட்ட நக்கீரர் திருமுருகாற்றுப் படை யோதி குன்றமெறிந்தாய் என வும் குன் றமெறிந்ததுவும் ' எனவும் துதி த்து அப் பூதத்தினைக் குமாரக்கடவுள் வே லாற் கொல்வித்துச் சிறையிருந்த புலவர் களைத் தங்களிடம் போக விடுத்துத் தாம் முருகக்கடவுள் கட்டளைப்படி ஒரு தீர்த்தத் தில் மூழ்கித் தக்ஷிண கைலையாகிய திருக் காளத்தியில் எழுந்து குட்டநோய் நீங்கிப் பிராட்டியையும் சிவமூர்த்தியையும் தரிசித் துக் கைலைபாதி காளத்திபாதி யந்தாதி பாடித் துதித்து முத்திபெற்றனர் . இவர் தமிழறியும் பெருமாளை வாதில் வென்றனர் என்பர் . இவர் செய்த நூல்கள் திருமுரு காற்றுப்படை கைலைபாதி காளத்திபாதி யந் தாதி இறையனாரகப்பொருளுரை திருவீங்கோய்மலை எழுபது திருவலஞ்சுழி மும்மணிக்கோவை திருவெழுகூற்றிருக் கை பெருந்தேவபாணி கோபப்பிரசாதம் காரெட்டு போற்றிக்கலிவெண்பா திருக் கண்ணப்பதேவர் திருமறம் முதலிய இவர் குமார் கீரவிகொற்றனார் நெடுநல்வாடை இயற்றியவர் . இவர் மதுரை நக்கீரனென வும் கணக்காயனார் மகனார் நக்கீரரெனவும் கூறப்படுவார் . இயற்பெயர் கீரனார் - சிற ப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல் ஒரு காலத்துச் சங்கப்புலவரில் இவர் தலை மைப் பெற்றிருந்தது முண்டு . இறையனார் அகப்பொருளுக்கு உரை செய்தவர் இவரே ( இப்பொழுதுள்ள அவ்வுரை இவர் கூறி யதனை வான் முறையாகப் பாடங் கேட்டு வந்து ஈற்றில் இளம்பூரணர் எழுதிவைத்த தென்று ஊகிக்கப்படுகின்றது . திருமுரு காற்றுப்படை நெடுநல்வாடை இவ்விரண் உனையும் இவரே இயற்றி யருளினார் . எல்லா நிலங்களிலுஞ் சென்று அவற்றின் இயற்கை யமைப்பை ஆராய்ந்து அவ்வந் நிலங்களிலே பிறந்து வளர்ந்தவரினும் வல்லவராய்ச் செய்யு ளயற்றும் ஆற்றல் வாய்ந்தவர் . இவர் மகனே கீரவிகொற் மனா ரென்பவர் . இந் நக்கீரனார் சங்கத்தில் வைகுநாளில் கொண்டான் என்னும் குய வன் பட்டிமண்டப மெய்தி வடமொழியே சிறப்புடையதென்றும் தமிழ் சிறப்புடைய தன்றெனவு மிழித்துக் கூறினான் . அது கேட்ட நக்கீரர் வடமொழியே தமிழைச் சிறப்புடைய மொழியென்று ஒப்புக்கொள் ளுகின்றது . தமிழை இகழ்ந்த நின்னை வட மொழியாலே இறக்கும்படி கூறுகி றேன் . அது நின்னை இறக்கச் செய்யா தாயின் தமிழ் தீதே யென்று சொல்லி முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி பரணர் கபிலரும் வாழி - அரணிலா ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்