அபிதான சிந்தாமணி

நகர்வன 011 நகர்வன் றில் ஒருவகை உண்டு. அவை பாம்பின் தோலையொத்த தோலும், பல்லியின் தலை போன்ற தலையும் பெற்றவை. இவை 2 அடிகளுக்குமேலும் தக்க கனமும் பெற் றவை. மற்றொருவகை உடலில் பாம்பிற் குள்ளது போல் கட்டுகள் உண்டு, மற்றொரு வகைக்குப் பாம்பின் நாக்கையொத்த நாக் கும் உண்டு, சில விஷமுள்ளனவாக யிருக் கின்ற ன. மாவட்டை - இந்தச் சாதியில் பலவகை பேதமும் நிறமும் உண்டு. இதன் உடல் பல வளையங்கள் பெற்றவை. தேக முழு தும் பல கால்களுண்டு. இதற்குப் பயம் நேருகையில் அது தன்னைப் பந்துபோல் சுருட்டிக்கொள்கின்றன. 'பூரான் - இது தட்டையான உருக் கொண்டு பல கால்களையும், பின்பக்கம் கூரிய கொடுச்கையும் முகத்தில் பரிசவுறுப் பையுங் கொண்டது. இது தன் கொடுக் கால் கொட்டும். இவ்வினத்தில் சிறு பூரான் என்பது பூரானைப்போல் நீண்டு மெலி தா யிருக்கும். இது செவிகளில் நுழையும் என்பர். இதனுடலில் ஒருவித ஒளிப்பசை இராவில் தோற்றும். - செய்யான் - இது பூரான் இனத்தில் பெரிது. இதன் உடலில் கறுப்பும், மஞ் சளுமாகிய பட்டைகளுண்டு. இது பாம் பினும் கொடிய விஷமுள்ளது. இது மரங் கள் புதருகளடர்ந்த இடங்களில் வாழ்வது. ஜலமண்டலி - இது பூரானினத்தைச் சேர்ந்தது. இதனுடம்பில் பல வளையங் களும் பல கால்களுமுண்டு. முகத்தில் இரண்டு பரிசக் கொம்புகளும், பின்புறத் தில் இரண்டு நீண்ட விஷமுள்ள கொடுக்கு களும் இருக்கின்றன. இது மனிதரைக் கொட்டினால் வியர்த்து இறப்பர். இதுவே சீதமண்டலி. இதில் ரத்தமண்டலியும் உண்டு. இராமபாணம் - இது ஒருவகைப் பூச்சி, இது தலையில் ஊசிபோல் உறுப்புப் பெற் றுத் தலைப்பருத்தும், உடல் சிறு சிதல்போல் சிறுத்து முள்ளது. இது அம்பு போல் தொடங்கிய இடத்திருந்து நேரராப் புத்த கங்களின் ஏட்டைத் தொளைப்பது. தேள் - இது நண்டைப்போல் கைகளை யும் கால்களையும் பெற்றது. இதற்கு உடம் பில் பல வளையங்களுண்டு. இதற்குச் சிலந்திபோல் கண்களுண்டு. கட்டமைந்த கொடுக்கின் முனையில் முள்ளொன்றுண்டு. அதனால் மனிதரைத் துன்புறுத்துகிறது. இவ்வினத்தில் செந்தேள், கருந்தேள், நச்சுத்தேள் நண்டுதெறுக்கால் என்பன உண்டு செந்தேள் முதலியவும் விஷமுள் எனவே. நச்சுத்தேள் உருவத்தில் சிறி தாய்ப் பனை, புளி முதலிய மாங்களில் வசி ப்பது. இது மகா விஷமுள்ளது. நண்டு தெறுக்கால் இது உருவத்தில் பெரிய தேளின த்தது. இது ஒரு அடி நீளத்திலு மிருக்கிறதாம் இது மகா விஷபிராணி. 'மாணத்தையு முண்டாக்கும். இவைகளில் உ.ச்சிலிங்கத்தேள் வாதத்தேள், பித்தத் தேள், சிலேஷ்மத்தேள் என நால்வகை, சிலந்திப்பூச்சி இவை பூச்சிகளைப் பிடித்துத் தின்பன ஆதலால் அதற்கு வேண்டிய உறுப்புக்களைப் பெற்றிருக்கின் றன. இவை நிலத்திலும், நீரிலும் பூக் களிலும், மரங்களிலும், வீடுகளிலும் வாழ் கின்றன. இவற்றிற்கு (8) கண்களுமு ண்டு, அக்கண்களை அவை வேண்டியபடி சுழற்றுகின்றன. இப்பூச்சிகளுக்கு முன் காலின் முனையில் விஷமுண்டு, கால்களில் கூர்மையான நசமும் உண்டு. இது, தன் வயிற்றின் பக்கங்களிலுண்டாம் ஒருவ கைப் பசையால் வலை நெய்து பதுங்கிய ருந்து கொசுகு முதலிய பூச்சிகள் அதில் வந்து சிக்குகையில் திடீரெனப் பாய்ந்து கொடுக்கால் விஷமூட்டிக் கொன்று தின் னும். பூச்சிலந்தி - பூவிலுள்ள தேனை யுண்ணவரும் பூச்சிகள் மீது பாய்ந்து கொன்று தின்பது. குழிச்சிலந்தி பூமியில் வட்டமான குழி தோண்டிப் பதுங்கியிரு ந்து அதில் வரும் பூச்சிகளைப் பிடித்தருந் தும் இவ்வினத்துப்பூச்சிகள் முட்டைகளை ஒருவகை பட்டுப்போல் வட்டப்பொருளில் வைத்துக்காக்கிறது. நீர்ச்சிலந்தி - நீரில் கூடுகட்டி அந்நீரைத் தனக்குத் துன்பமி லாது அதில் வரும் பூச்சிகளையும் பிடித்தருந் தும். பெருஞ்சிலந்தி அவை ஆபிரிகா முத முதலிய தேசங்களில் (40) அடி அகலமாய் உறுதியான வலைகளைப் பின்னிப் பக்ஷிகள், குரங்குகளையும் எதிர்க்கத் தக்க வலிபெற்றி ருக்கின்றன. பல்லி - இது, நீணட உடலையும், குறு கிய நான்கு கால்களையும், வாலையும், குவிந் தவாயினையும் உடையது - இது முதலையி னத்திற் சிறியது. இவ்வினத்தில் பலவகை உண்டு. வீட்டுப்பல்லி, மரப்பல்லி, கண் ணாடிப்பல்லி, ஓந்திப்பல்லி, வேலிப்பல்லி,
நகர்வன 011 நகர்வன் றில் ஒருவகை உண்டு . அவை பாம்பின் தோலையொத்த தோலும் பல்லியின் தலை போன்ற தலையும் பெற்றவை . இவை 2 அடிகளுக்குமேலும் தக்க கனமும் பெற் றவை . மற்றொருவகை உடலில் பாம்பிற் குள்ளது போல் கட்டுகள் உண்டு மற்றொரு வகைக்குப் பாம்பின் நாக்கையொத்த நாக் கும் உண்டு சில விஷமுள்ளனவாக யிருக் கின்ற . மாவட்டை - இந்தச் சாதியில் பலவகை பேதமும் நிறமும் உண்டு . இதன் உடல் பல வளையங்கள் பெற்றவை . தேக முழு தும் பல கால்களுண்டு . இதற்குப் பயம் நேருகையில் அது தன்னைப் பந்துபோல் சுருட்டிக்கொள்கின்றன . ' பூரான் - இது தட்டையான உருக் கொண்டு பல கால்களையும் பின்பக்கம் கூரிய கொடுச்கையும் முகத்தில் பரிசவுறுப் பையுங் கொண்டது . இது தன் கொடுக் கால் கொட்டும் . இவ்வினத்தில் சிறு பூரான் என்பது பூரானைப்போல் நீண்டு மெலி தா யிருக்கும் . இது செவிகளில் நுழையும் என்பர் . இதனுடலில் ஒருவித ஒளிப்பசை இராவில் தோற்றும் . - செய்யான் - இது பூரான் இனத்தில் பெரிது . இதன் உடலில் கறுப்பும் மஞ் சளுமாகிய பட்டைகளுண்டு . இது பாம் பினும் கொடிய விஷமுள்ளது . இது மரங் கள் புதருகளடர்ந்த இடங்களில் வாழ்வது . ஜலமண்டலி - இது பூரானினத்தைச் சேர்ந்தது . இதனுடம்பில் பல வளையங் களும் பல கால்களுமுண்டு . முகத்தில் இரண்டு பரிசக் கொம்புகளும் பின்புறத் தில் இரண்டு நீண்ட விஷமுள்ள கொடுக்கு களும் இருக்கின்றன . இது மனிதரைக் கொட்டினால் வியர்த்து இறப்பர் . இதுவே சீதமண்டலி . இதில் ரத்தமண்டலியும் உண்டு . இராமபாணம் - இது ஒருவகைப் பூச்சி இது தலையில் ஊசிபோல் உறுப்புப் பெற் றுத் தலைப்பருத்தும் உடல் சிறு சிதல்போல் சிறுத்து முள்ளது . இது அம்பு போல் தொடங்கிய இடத்திருந்து நேரராப் புத்த கங்களின் ஏட்டைத் தொளைப்பது . தேள் - இது நண்டைப்போல் கைகளை யும் கால்களையும் பெற்றது . இதற்கு உடம் பில் பல வளையங்களுண்டு . இதற்குச் சிலந்திபோல் கண்களுண்டு . கட்டமைந்த கொடுக்கின் முனையில் முள்ளொன்றுண்டு . அதனால் மனிதரைத் துன்புறுத்துகிறது . இவ்வினத்தில் செந்தேள் கருந்தேள் நச்சுத்தேள் நண்டுதெறுக்கால் என்பன உண்டு செந்தேள் முதலியவும் விஷமுள் எனவே . நச்சுத்தேள் உருவத்தில் சிறி தாய்ப் பனை புளி முதலிய மாங்களில் வசி ப்பது . இது மகா விஷமுள்ளது . நண்டு தெறுக்கால் இது உருவத்தில் பெரிய தேளின த்தது . இது ஒரு அடி நீளத்திலு மிருக்கிறதாம் இது மகா விஷபிராணி . ' மாணத்தையு முண்டாக்கும் . இவைகளில் . ச்சிலிங்கத்தேள் வாதத்தேள் பித்தத் தேள் சிலேஷ்மத்தேள் என நால்வகை சிலந்திப்பூச்சி இவை பூச்சிகளைப் பிடித்துத் தின்பன ஆதலால் அதற்கு வேண்டிய உறுப்புக்களைப் பெற்றிருக்கின் றன . இவை நிலத்திலும் நீரிலும் பூக் களிலும் மரங்களிலும் வீடுகளிலும் வாழ் கின்றன . இவற்றிற்கு ( 8 ) கண்களுமு ண்டு அக்கண்களை அவை வேண்டியபடி சுழற்றுகின்றன . இப்பூச்சிகளுக்கு முன் காலின் முனையில் விஷமுண்டு கால்களில் கூர்மையான நசமும் உண்டு . இது தன் வயிற்றின் பக்கங்களிலுண்டாம் ஒருவ கைப் பசையால் வலை நெய்து பதுங்கிய ருந்து கொசுகு முதலிய பூச்சிகள் அதில் வந்து சிக்குகையில் திடீரெனப் பாய்ந்து கொடுக்கால் விஷமூட்டிக் கொன்று தின் னும் . பூச்சிலந்தி - பூவிலுள்ள தேனை யுண்ணவரும் பூச்சிகள் மீது பாய்ந்து கொன்று தின்பது . குழிச்சிலந்தி பூமியில் வட்டமான குழி தோண்டிப் பதுங்கியிரு ந்து அதில் வரும் பூச்சிகளைப் பிடித்தருந் தும் இவ்வினத்துப்பூச்சிகள் முட்டைகளை ஒருவகை பட்டுப்போல் வட்டப்பொருளில் வைத்துக்காக்கிறது . நீர்ச்சிலந்தி - நீரில் கூடுகட்டி அந்நீரைத் தனக்குத் துன்பமி லாது அதில் வரும் பூச்சிகளையும் பிடித்தருந் தும் . பெருஞ்சிலந்தி அவை ஆபிரிகா முத முதலிய தேசங்களில் ( 40 ) அடி அகலமாய் உறுதியான வலைகளைப் பின்னிப் பக்ஷிகள் குரங்குகளையும் எதிர்க்கத் தக்க வலிபெற்றி ருக்கின்றன . பல்லி - இது நீணட உடலையும் குறு கிய நான்கு கால்களையும் வாலையும் குவிந் தவாயினையும் உடையது - இது முதலையி னத்திற் சிறியது . இவ்வினத்தில் பலவகை உண்டு . வீட்டுப்பல்லி மரப்பல்லி கண் ணாடிப்பல்லி ஓந்திப்பல்லி வேலிப்பல்லி