அபிதான சிந்தாமணி

15கர்வன் 505 க்கர்வன் பன. இவை கம்பு எனும் கானியத்தைப் போல் உருவமுடையது. மோட்டுப்பூச்சி - இது ஆறு கால்களை யும் இரத்தமுறுஞ்சும் ஒரு துதிக்கையு முடைய்து. அழுக்கில் பிறப்பவை. இவை தொத்து வியாதியுண்டாக்குவன. தெள்ளுப்பூச்சிகள் - இவை மோட்டுப் ஆச்சியினத்தில் வேறு பட்டவை இவை, மாடு, நாய், பூனை முதலியவற்றிலும் வீடு களின் மூலை முடுக்குகளிலும் வசித்து இர த்தம் உண்பன. இவை அதிவேகமாய்த் துள்ளி மறை தலால் இவை துள்ளுப் பூச் சியாம் பெயர் பெற்றிருக்கலாம். மெழது பூச்சிகள் - இவை மோட்டுப் பூச்சியினத்தைச் சேர்ந்தவை. இவை இள மையில் ஒருவகை மெழுகை மரத்தில் கக் குகின்றன. இவற்றைச் சீனர் பல வேலை களுக்கு உபயோகிக்கின்றனர். ' சீன விளக்குப் பட்டாம் பூச்சிகள் - சைனா தேசத்தில் ஒருவகை பட்டாம்பூச்சி களுக்கு நீண்ட மூக்குகள் இஷ்டப்படி நீட் டவும் குறுக்கவு முண்டு. இம்மூக்கின் ஒளியால் இரவில் இரை தேடுகின்றன. இவற்றைப்போல் தென் அமெரிகா பிர சில் நகரத்தும் சில நீண்ட கழுத்துகளும் சிலுவை போல் நீண்டகொம்பும் கொம்பின் குறுக்கில் சிறு பந்து போன்ற உறுப்பும் இஷ்டப்படி நீட்டக் குறுக்கப் பெற்றும் ஒளி பெற்றும் இருப்பன என்ப, தும்பிகள் - இவற்றின் உருவம் கொசு க்களை ஒத்தது, கண்கள் பெரியவை, இர க்கைகள் அபிரகத் தகடுபோ லுள்ளன. இவையும் புழு வகையில் திருந்தியவை. இவை கொசு , புழுக்களையும் தேனையும் ஆகாரமாக்குகின்றன. இதனைத் தட்டா ரப்பூச்சி யெனவுங் கூறுவர்.. காப்பான் பூச்சி - இது, செந்நிறமாய் இருளடைந்த வீடுகளிலும், பெட்டிகளிலு மிருந்து அசுத்த காற்றை யுண்டாக்கி மனி தர் உறங்குகையில் கடிப்பது. பாச்சை - இது, ஒரு சிறு பூச்சி வீடு களிலுள்ள பெட்டி பலகணி முதலியவற்றி லிருந்து மனிதர் உறங்குகையில் கடிப்பது. பிள்ளைப்பூச்சி - இது அழுக்குள்ள நீர் தங்குமிடங்களி லுண்டாகிச் சிறு புழுக்க ளைத் தின்று ஜீவிப்பது. சுவர்கீகோழி - இது, ஒருவகைப் பூச்சி, இது பாசைப்போன்று பெரிதா யிருக்கும். இது தன் காலின் பின்புறத்துள்ள வால் போன்ற உறுப்பைத் தட்டுதலால் ஒரு வகை ஓசை செய்கிறது. எறும்புகள் - இவை முட்டைானின் றும் பிறப்பனவற்றைச் சேர்ந்தவை. இவ் வினத்தில் பலவகை உண்டென்பர். அவை சிற்றெறும்பு, கட்டையெறும்பு, சிவப்பெ றும்பு, கறுப்பெறும்பு, தேன் எறும்பு பயிர் செய்யும் எறும்பு, வெள்ளை எறுமபு, முசட் டெறும்பு, நாயெறும்பு, தச்சுவேலை யெறு ம்பு, சம்மட்டி எறும்பு, கொத்து வேலை எறும்பு, பறக்கும் எறும்பு, சிற்றெறும்பு - இவற்றின் உடல் (3) வகைகளாகப் பிரிக் கப்பட்டிருக்கின்றன. தலை, உடல், வயிறு, இவை முதிரின் இரக்கைகளும் கொள்ளு கின்றன. வாயில் பரிசவுறுப்புக்க ளிரண் டுள; கால்கள் ஆறு. இவை பிராணிகளை வாயினாற் கடித்து வயிற்றினிறுதியிலுள்ள கொடுக்கினால் விஷமூட்டுகின்றன. இவற் றினும் பலவகைத் தொழில் செய்வன உண்டு. கட்டை யெறும்பு - கட்டைகளி லும், மரங்களிலு முள்ளவை; இவை சில் விஷமுள்ளவை. சிவப் பெறும்பு - செந் நிறமுள்ளவை; இவையு மெறும்பின் வகை யின கறுப்பெறும்பு - கருநிறமுள்ளவை; இவை கடித்தால் கடினமாகக் கடியில் உதி சமும் உண்டாம். தேன் எறும்பு - இதை அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ளவை இவை கட்டெறும்பின் வடிவுள்ளவை; இவை தேன்களைச் சேகரித்துத் தமக்கு அடிப்புறத்துள்ள பைபோன்ற உறுப்பில் சேர்த்துண்கின்றன; அந் நாட்டார் அவற் மின் தேனைக் தங்கள் விருந்து காலங்களில் உபயோகப்படுத்துகின் றனர். பயிர் செய் பும் எறும்புகள் - அமெரிக்காவின் மற் றொரு பக்கத்தில் ஒருவிதமான எறும்புகளி ருக்கின்றன; அவை கூட்டமாகச் சென்று இலைகளைப் பறித்துக்கொண்டு வந்து தம் வளைகளில் வசதியான இடத்தில் சேகரிக் கின்றன; அவை காளான்களாக முளைக்க அவைகளைச் சில ஜாதி எறும்புகள் ஆகா ரமாகக் கொள்கின்றன; சில தாம் இருக் கும் இடத்தைப் புழுதியாக்கி எருவிட்டு ஒருவிதமான தானியத்தை விதைத்துப் பயிரான பின் தமக்குள்ள களஞ்சியங்களில் சேர்த்து வைத்து உண்கின்றன. கூடிவாழ் எறும்புகள் - சில எறும்புகள் கூட்டமாய்க் கூடி வெள்ளங்களுக்கஞ்சி மேட்டுப்பால் இல் புற்றுகளைக் கட்டி வாழ்கின்றன. வெ ள்ளம் புற்றுகளை மூடின் அவை யொன்
15கர்வன் 505 க்கர்வன் பன . இவை கம்பு எனும் கானியத்தைப் போல் உருவமுடையது . மோட்டுப்பூச்சி - இது ஆறு கால்களை யும் இரத்தமுறுஞ்சும் ஒரு துதிக்கையு முடைய்து . அழுக்கில் பிறப்பவை . இவை தொத்து வியாதியுண்டாக்குவன . தெள்ளுப்பூச்சிகள் - இவை மோட்டுப் ஆச்சியினத்தில் வேறு பட்டவை இவை மாடு நாய் பூனை முதலியவற்றிலும் வீடு களின் மூலை முடுக்குகளிலும் வசித்து இர த்தம் உண்பன . இவை அதிவேகமாய்த் துள்ளி மறை தலால் இவை துள்ளுப் பூச் சியாம் பெயர் பெற்றிருக்கலாம் . மெழது பூச்சிகள் - இவை மோட்டுப் பூச்சியினத்தைச் சேர்ந்தவை . இவை இள மையில் ஒருவகை மெழுகை மரத்தில் கக் குகின்றன . இவற்றைச் சீனர் பல வேலை களுக்கு உபயோகிக்கின்றனர் . ' சீன விளக்குப் பட்டாம் பூச்சிகள் - சைனா தேசத்தில் ஒருவகை பட்டாம்பூச்சி களுக்கு நீண்ட மூக்குகள் இஷ்டப்படி நீட் டவும் குறுக்கவு முண்டு . இம்மூக்கின் ஒளியால் இரவில் இரை தேடுகின்றன . இவற்றைப்போல் தென் அமெரிகா பிர சில் நகரத்தும் சில நீண்ட கழுத்துகளும் சிலுவை போல் நீண்டகொம்பும் கொம்பின் குறுக்கில் சிறு பந்து போன்ற உறுப்பும் இஷ்டப்படி நீட்டக் குறுக்கப் பெற்றும் ஒளி பெற்றும் இருப்பன என்ப தும்பிகள் - இவற்றின் உருவம் கொசு க்களை ஒத்தது கண்கள் பெரியவை இர க்கைகள் அபிரகத் தகடுபோ லுள்ளன . இவையும் புழு வகையில் திருந்தியவை . இவை கொசு புழுக்களையும் தேனையும் ஆகாரமாக்குகின்றன . இதனைத் தட்டா ரப்பூச்சி யெனவுங் கூறுவர் . . காப்பான் பூச்சி - இது செந்நிறமாய் இருளடைந்த வீடுகளிலும் பெட்டிகளிலு மிருந்து அசுத்த காற்றை யுண்டாக்கி மனி தர் உறங்குகையில் கடிப்பது . பாச்சை - இது ஒரு சிறு பூச்சி வீடு களிலுள்ள பெட்டி பலகணி முதலியவற்றி லிருந்து மனிதர் உறங்குகையில் கடிப்பது . பிள்ளைப்பூச்சி - இது அழுக்குள்ள நீர் தங்குமிடங்களி லுண்டாகிச் சிறு புழுக்க ளைத் தின்று ஜீவிப்பது . சுவர்கீகோழி - இது ஒருவகைப் பூச்சி இது பாசைப்போன்று பெரிதா யிருக்கும் . இது தன் காலின் பின்புறத்துள்ள வால் போன்ற உறுப்பைத் தட்டுதலால் ஒரு வகை ஓசை செய்கிறது . எறும்புகள் - இவை முட்டைானின் றும் பிறப்பனவற்றைச் சேர்ந்தவை . இவ் வினத்தில் பலவகை உண்டென்பர் . அவை சிற்றெறும்பு கட்டையெறும்பு சிவப்பெ றும்பு கறுப்பெறும்பு தேன் எறும்பு பயிர் செய்யும் எறும்பு வெள்ளை எறுமபு முசட் டெறும்பு நாயெறும்பு தச்சுவேலை யெறு ம்பு சம்மட்டி எறும்பு கொத்து வேலை எறும்பு பறக்கும் எறும்பு சிற்றெறும்பு - இவற்றின் உடல் ( 3 ) வகைகளாகப் பிரிக் கப்பட்டிருக்கின்றன . தலை உடல் வயிறு இவை முதிரின் இரக்கைகளும் கொள்ளு கின்றன . வாயில் பரிசவுறுப்புக்க ளிரண் டுள ; கால்கள் ஆறு . இவை பிராணிகளை வாயினாற் கடித்து வயிற்றினிறுதியிலுள்ள கொடுக்கினால் விஷமூட்டுகின்றன . இவற் றினும் பலவகைத் தொழில் செய்வன உண்டு . கட்டை யெறும்பு - கட்டைகளி லும் மரங்களிலு முள்ளவை ; இவை சில் விஷமுள்ளவை . சிவப் பெறும்பு - செந் நிறமுள்ளவை ; இவையு மெறும்பின் வகை யின கறுப்பெறும்பு - கருநிறமுள்ளவை ; இவை கடித்தால் கடினமாகக் கடியில் உதி சமும் உண்டாம் . தேன் எறும்பு - இதை அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ளவை இவை கட்டெறும்பின் வடிவுள்ளவை ; இவை தேன்களைச் சேகரித்துத் தமக்கு அடிப்புறத்துள்ள பைபோன்ற உறுப்பில் சேர்த்துண்கின்றன ; அந் நாட்டார் அவற் மின் தேனைக் தங்கள் விருந்து காலங்களில் உபயோகப்படுத்துகின் றனர் . பயிர் செய் பும் எறும்புகள் - அமெரிக்காவின் மற் றொரு பக்கத்தில் ஒருவிதமான எறும்புகளி ருக்கின்றன ; அவை கூட்டமாகச் சென்று இலைகளைப் பறித்துக்கொண்டு வந்து தம் வளைகளில் வசதியான இடத்தில் சேகரிக் கின்றன ; அவை காளான்களாக முளைக்க அவைகளைச் சில ஜாதி எறும்புகள் ஆகா ரமாகக் கொள்கின்றன ; சில தாம் இருக் கும் இடத்தைப் புழுதியாக்கி எருவிட்டு ஒருவிதமான தானியத்தை விதைத்துப் பயிரான பின் தமக்குள்ள களஞ்சியங்களில் சேர்த்து வைத்து உண்கின்றன . கூடிவாழ் எறும்புகள் - சில எறும்புகள் கூட்டமாய்க் கூடி வெள்ளங்களுக்கஞ்சி மேட்டுப்பால் இல் புற்றுகளைக் கட்டி வாழ்கின்றன . வெ ள்ளம் புற்றுகளை மூடின் அவை யொன்