அபிதான சிந்தாமணி

தூரமகீர்த்தி 886 தூர்வாக்ஷி தூமகீர்த்தி - குந்திபோசன் குமரன். தூமாக்ஷன் - இராவணன் மந்திரிகளில் ஒரு தூமகேது -1. பிருது சக்கிரவர்த்திக்கு வன், பிணந்தின்பவன்; அநேக ராக்க தரு அர்ச்சிசு இடத்திலுதித்த குமரன். க்குத் தலைவன். இந்திரசித்துக்குத் துணை 2. விநாயகருக்கு ஒரு திருநாமம்; இவர் | யாய்த் தேருடன் வந்தவன். அநுமனால் சரிதையைத் தூமாசுரனைக் காண்க. இறந்தவன். தூம்ராக்ஷன் எனவும் பெயர். 3. மேக்கூடத்தரசன். தூமோர்ணை - யமன் மனைவி, தூமப்பர் - ஒரு இருடி; மங்கணசித்தரைக் தூம்பாகேது 1. பரதனுக்குப் பஞ்சசேரி காண்க. | யிட முதித்த குமரன், ராமவதீ - ஒரு தீர்த்த ம். 2. திரணபிந்து குமரன். ராமன் - ஒரு வாநாசூரன். 3. தநுபுத்ரன். சமாசுரன் - இவன் முற்சநநத்தில் விகுதி தூம்பிராசான் - சும்பநிசும்பரின் மந்திரி யென்னும் அரசன்; இவன் இந்திரபதம் கௌசிகி தேவியிடம் யுத்தஞ் செய்யச் பெற (கக) யாகமுடித்துக் கடைசியாகஞ் சென்று மாணமடைந்தவன். (தேவி. பா.) செய்கையில் இந்திரனால் ஏவப்பட்ட நார தூம்பீராணீகன் பிரியவிரதன் பேரன்; தர் இவனிடஞ்சென்று இவன் மனைவி மேதாதியின் குமரன். யைக் கேட்க இவன் மறுத்தமையால் தூம்பிராஷ்டன் -- யமசந்திரன் குமரன். யாகத்தை அழித்து மறு சாதத்தில் அசுரனா தூமாகேசன் - கிரிசாசுவனுக்கு அர்ச்சசி கச் சபித்தனர். இவன் அசுரனாய்த் தேவ | யிடம் பிறந்த குமரன். இருடியரை வருத்தி வருகையில் அசரீரி, தூம்ரலோசநன் - ஒரு அசுரன் ; காளியி சுமுதையிடம் பிறக்கும் சிசு உன்னைக் னால் கொல்லப்பட்டவன். கொல்லுமெனக் கேட்டுச் சுமுதையையும் தூம்ராசுவன் - நபாகனைக் காண்க. அவள் கணவன் மா தவராசனையும் மஞ்சத் தூம்ரை - பிரசாபதியின் மனைவி ; குமரன் துடன் காட்டிற்கொண்டு போய்விட அவ் வருணன். விடம் விநாயகமூர்த்தி இவர்களுக்குக்குழந் தூயழனிவேழவன் - உடையவர் திருவடி தையுருவாய்த் தரிசனம் தந்து வளர்ந்து | சம்பந்தி ; திருமஞ்சன கைங்கர்யபரர்க வந்தனர். இவர் வளர்ந்து அநேக அசுர | ளில் ஒருவர்.) ரைக்கொன்ற செய்தியை மாதவராசன் தூரச்ரவணயந்திரம் (Telephone) - இது, கேட்டுச் சண்டை செய்யவர விநாயக தூரத்திலுள்ள ஓசைகளைக் காதிற் கேட் மூர்த்தி, தமது வாயில் புகையுண்டாக்கிச் கும்படி தந்திமூலமாய்ப் பொருத்திய குழல் சேனை முழுதும் கொன்றனர். இதனால் வடிவமைந்தது. இது பேசுவானுக்கும் விநாயகருக்குத் தூமகேது மூர்த்தி யென 'கேட்பானுக்கு மிடையில் குழலில் பொரு வொருதிருநாமம் உண்டாயிற்று. த்தி யிருக்கும் தந்தி வழியாய்ப் பேசுவானு தூமாசுவன் - சுசந்திரன் குமரன்; இவன் டைய ஓசையைக் காற்றுக்கொண்டு செல் குமரன் சிரஞ்சயன். வது. இது, ஓசையின் அணுக்களின் வேக தூமாதிபஞ்ச கிரகங்கள் - தூமன, விதிபா ததைக் காற்று கொண்டு சென்று கேட்பா தன், பரிவேடம், இந்திரதனுசு, தூமகேது. னுக்கு அறிவிப்பதுமாம். மின்சார வழி தூமாதிபுடம் - சுத்தாதித்யன் புடத்தை யாலும் செல்லுவது. வைத்து, அதில் நான்கு இராசியும் பதின் தூரதிருஷ்டிக் கண்ணாடி - தூரத்திலுள்ள மூன்று பாகையும் கூட்டி நின்றநிலை தூம | பொருள்களை அருகிற் காட்டும் கண்ணாடி, புடமாம், இதனை மண்டலராசியிற் களைந்து தூராசுரன் - ஒரு அசுரன் ; சிவமூர்த்தி நின்றது வியதிபாதபுடமாம், இதில் (சு) யால் கொலையுண்டவன். இராசி கூட்டப் பரிவேஷபுடமாம், இதனை தூர்ச்சடி - சிவகிங்கான். மண்டலராசியிற் களைந்து நின்றது இந்தி தூர்த்தன் - 1. (ச) குசன்குமரன். ரதனுப்புடமாம். (விதானமாலை). 2. துரியோதனன் சகோதரன். தூமாதிமார்க்கம் - பித்ரு லோகத்திற்குப் தூர்வாசசிவர் - சைவபத்ததிசெய்த சிவா போகும்வழி. ஆன்மாக்கள், தாம் செய்த சாரியருள் ஒருவர். அக்னிஹோத்ர தூமத்தை மார்க்கமாகக் தூர்வாசம் - ஒரு தீரத்தம். கொண்டு செல்வராதலின் இம்மார்க்கத் தூர்வாக்ஷி - வசுதேவர் தம்பியாகிய விரு திற்கு இப்பெயர் வந்தது. கன் தேவி.
தூரமகீர்த்தி 886 தூர்வாக்ஷி தூமகீர்த்தி - குந்திபோசன் குமரன் . தூமாக்ஷன் - இராவணன் மந்திரிகளில் ஒரு தூமகேது - 1 . பிருது சக்கிரவர்த்திக்கு வன் பிணந்தின்பவன் ; அநேக ராக்க தரு அர்ச்சிசு இடத்திலுதித்த குமரன் . க்குத் தலைவன் . இந்திரசித்துக்குத் துணை 2 . விநாயகருக்கு ஒரு திருநாமம் ; இவர் | யாய்த் தேருடன் வந்தவன் . அநுமனால் சரிதையைத் தூமாசுரனைக் காண்க . இறந்தவன் . தூம்ராக்ஷன் எனவும் பெயர் . 3 . மேக்கூடத்தரசன் . தூமோர்ணை - யமன் மனைவி தூமப்பர் - ஒரு இருடி ; மங்கணசித்தரைக் தூம்பாகேது 1 . பரதனுக்குப் பஞ்சசேரி காண்க . | யிட முதித்த குமரன் ராமவதீ - ஒரு தீர்த்த ம் . 2 . திரணபிந்து குமரன் . ராமன் - ஒரு வாநாசூரன் . 3 . தநுபுத்ரன் . சமாசுரன் - இவன் முற்சநநத்தில் விகுதி தூம்பிராசான் - சும்பநிசும்பரின் மந்திரி யென்னும் அரசன் ; இவன் இந்திரபதம் கௌசிகி தேவியிடம் யுத்தஞ் செய்யச் பெற ( கக ) யாகமுடித்துக் கடைசியாகஞ் சென்று மாணமடைந்தவன் . ( தேவி . பா . ) செய்கையில் இந்திரனால் ஏவப்பட்ட நார தூம்பீராணீகன் பிரியவிரதன் பேரன் ; தர் இவனிடஞ்சென்று இவன் மனைவி மேதாதியின் குமரன் . யைக் கேட்க இவன் மறுத்தமையால் தூம்பிராஷ்டன் - - யமசந்திரன் குமரன் . யாகத்தை அழித்து மறு சாதத்தில் அசுரனா தூமாகேசன் - கிரிசாசுவனுக்கு அர்ச்சசி கச் சபித்தனர் . இவன் அசுரனாய்த் தேவ | யிடம் பிறந்த குமரன் . இருடியரை வருத்தி வருகையில் அசரீரி தூம்ரலோசநன் - ஒரு அசுரன் ; காளியி சுமுதையிடம் பிறக்கும் சிசு உன்னைக் னால் கொல்லப்பட்டவன் . கொல்லுமெனக் கேட்டுச் சுமுதையையும் தூம்ராசுவன் - நபாகனைக் காண்க . அவள் கணவன் மா தவராசனையும் மஞ்சத் தூம்ரை - பிரசாபதியின் மனைவி ; குமரன் துடன் காட்டிற்கொண்டு போய்விட அவ் வருணன் . விடம் விநாயகமூர்த்தி இவர்களுக்குக்குழந் தூயழனிவேழவன் - உடையவர் திருவடி தையுருவாய்த் தரிசனம் தந்து வளர்ந்து | சம்பந்தி ; திருமஞ்சன கைங்கர்யபரர்க வந்தனர் . இவர் வளர்ந்து அநேக அசுர | ளில் ஒருவர் . ) ரைக்கொன்ற செய்தியை மாதவராசன் தூரச்ரவணயந்திரம் ( Telephone ) - இது கேட்டுச் சண்டை செய்யவர விநாயக தூரத்திலுள்ள ஓசைகளைக் காதிற் கேட் மூர்த்தி தமது வாயில் புகையுண்டாக்கிச் கும்படி தந்திமூலமாய்ப் பொருத்திய குழல் சேனை முழுதும் கொன்றனர் . இதனால் வடிவமைந்தது . இது பேசுவானுக்கும் விநாயகருக்குத் தூமகேது மூர்த்தி யென ' கேட்பானுக்கு மிடையில் குழலில் பொரு வொருதிருநாமம் உண்டாயிற்று . த்தி யிருக்கும் தந்தி வழியாய்ப் பேசுவானு தூமாசுவன் - சுசந்திரன் குமரன் ; இவன் டைய ஓசையைக் காற்றுக்கொண்டு செல் குமரன் சிரஞ்சயன் . வது . இது ஓசையின் அணுக்களின் வேக தூமாதிபஞ்ச கிரகங்கள் - தூமன விதிபா ததைக் காற்று கொண்டு சென்று கேட்பா தன் பரிவேடம் இந்திரதனுசு தூமகேது . னுக்கு அறிவிப்பதுமாம் . மின்சார வழி தூமாதிபுடம் - சுத்தாதித்யன் புடத்தை யாலும் செல்லுவது . வைத்து அதில் நான்கு இராசியும் பதின் தூரதிருஷ்டிக் கண்ணாடி - தூரத்திலுள்ள மூன்று பாகையும் கூட்டி நின்றநிலை தூம | பொருள்களை அருகிற் காட்டும் கண்ணாடி புடமாம் இதனை மண்டலராசியிற் களைந்து தூராசுரன் - ஒரு அசுரன் ; சிவமூர்த்தி நின்றது வியதிபாதபுடமாம் இதில் ( சு ) யால் கொலையுண்டவன் . இராசி கூட்டப் பரிவேஷபுடமாம் இதனை தூர்ச்சடி - சிவகிங்கான் . மண்டலராசியிற் களைந்து நின்றது இந்தி தூர்த்தன் - 1 . ( ) குசன்குமரன் . ரதனுப்புடமாம் . ( விதானமாலை ) . 2 . துரியோதனன் சகோதரன் . தூமாதிமார்க்கம் - பித்ரு லோகத்திற்குப் தூர்வாசசிவர் - சைவபத்ததிசெய்த சிவா போகும்வழி . ஆன்மாக்கள் தாம் செய்த சாரியருள் ஒருவர் . அக்னிஹோத்ர தூமத்தை மார்க்கமாகக் தூர்வாசம் - ஒரு தீரத்தம் . கொண்டு செல்வராதலின் இம்மார்க்கத் தூர்வாக்ஷி - வசுதேவர் தம்பியாகிய விரு திற்கு இப்பெயர் வந்தது . கன் தேவி .