அபிதான சிந்தாமணி

துளசிதாசர் - 390 துளசிதாசர் பின் சங்ககுடன் சங்காருடன் யுத்தஞ் செய்து மாண்டபின் விஷ்ணு சங்கசூட னைப்போ லுருக்கொண்டு துளசியைப் புணரத் துளசி காண வேறுபாட்டால் நீ என் கற்பைக் கெடுத்ததால் கல்லாக வென்று சபித்தனள். பின் விஷ்ணு தமது பூர்வ விருத்தாந்தல் கூறி அவளைச் சமாதா னப்படுத்தி நீ கண்டகிந்தி யுருவாய் உன் னுடம்பு துளசி விருக்ஷமாம். அது எல்லாரா லும் கொண்டாடப்படும். நான் அதில் ஓர் மலையுரு ஆவேன். இத்துளசி வைகுண்ட மடைய அவளைச் சரஸ்வதி கோபித்தபடி யாலிவள் ஔசிவனம் வந்தனள். விஷ்ணு இவளைச் சந்தோஷப்படுத்தி மீண்டும் வை குண்ட மழைத்துச் சென்றனர். இவளை இவளுக்குரிய (அ) நாமங்களுடன் கார்த் திகை பௌர்ணமியில் பூசிப்போர் எல்லா சித்திகளையு மடைவர். (தேவி - பா.) துளசிதாசர் - அத்தினபுரத்திற் கனோஜா என்னும் பெயரின் உத்தமகுலத்து, ஆத்ம ராமருக்கு வான்மீகி முனிவர் பெருமாள் கட்டளைப்படி புத்திரராகவென அவ்வாறே துளசிதாசரெனப் பிறந்து வளர்ந்து மமதா என்பவளை மணந்து அந்நாட்டாசனிடத் தில் தொழிலமைந்திருக்கு நாளையில் ஒரு நாள் அரசன் சேனையுடன் வனஞ்சென் றிருக்கையில் . மமதையின்றாய் வீட்டிலி ருந்து தூதுவன் ஒருவன் உன்றாய் உன் னைப்பார்க்க விரும்பினள் என் மனன், இதைக்கேட்ட மமதை தன்மாமியிடம் விடை பெற்றுக்கொண்டு தாயகஞ்சென்று தாயுடன் சந்தோஷ வார்த்தையாடிக் கொண்டிருக்கையில் வனம்போன துளசி தாசர் மீண்டு வீட்டிற்குவந்து தாயைத் தன் மனைவியெங்கென அவள் தாய்வீடு சென் நாளெனக் கேட்டு அவ்விரவில் புறப்பட்டு மாமிவீடு சென்று கதவையடைத் திருந்த தறிந்து ஒருவருமறியாமல் மேல் முகட்டி லேறும் பாம்பைத் தனக்கு மனைவிவிட்ட கயிறெனவெண்ணி அதனைப் பிடித்து மேன் முகடேறி இழியுந் தருணத்தில் அனைவ ரும் ஒலியினால் விழித்துக்கொண்டு பயந்து நோக்க மமதையும் வெளிவந்து இந்த இர வினில் எவ்வாறு வந்தீர். இந்த மாளிகை மீதேற எவ்வாறு கூடியதென நீ விட்ட தர்ம்பினால் ஏறினன் எனப் பார்ப்போமென வெளிவந்து நோக்க அது பாம்பாயிருந்தது கண்டு காமத்தால் பாம்பெனவுமறிந்திலிர் போலும் எனக் காமத்தை அற்பமெனக் சணவற் திகழ்ந்து அறிவிக்கத் துளசி தாசர்க்கு ஞானோதயமாகி நீ எனக்கு அறி வதந்ததால் மனைவியாகாய், குருவென விட் டகன்று வனமடைந்து பகீரதியில் மூழ்கி நித்யகரும மியைத்துத் தவமியற்றி வருவார். கமண்டலத்தில் நீர்கொணர்ந்து கைகாலலம்பி மிகுந்த நீரை அங்கிருந்த மரத்தடியில் அதிகமாக ஊற்றி வருவர். இவ் வாறு பன்னிரண்டு வருடஞ் செய்துவரு கையில் ஒரு நாள் அம்மரத்திலிருந்த பேய் இவர் முன்வந்து நான் ஆறு, கிணறு, ஏரி முதலிய ஜலமுண்டும் என் தாகம் தணி யாது இந்த மரத்திலிருந்த எனக்குப் பன் னிரண்டு ஆண்டு நீர் தந்து தாகம் போக்கி னீர் உமக்கு வேண்டும் வாங்கேளுமெனத் துளசிதாசர் இதென்ன கற்பகத்தருநினைக் கக் கள்ளிவந்தது போல நான் இறைவனை எண்ணித் தவமியற்றப் பேய்வந்ததென வந்த இதனை என்ன கேட்பதெனத் துணிந்து எனக்கு இராம தரிசனந்தா வரந் தாவெனக் கேட்க இது என்னாலாகாது ஆயினும் அவ்வாறு செய்விக்கும் வாயு புத் திரரை உமக்கு அறிவிக்கிறேன். அவரால் நீ கொண்ட எண்ணத்தினை முடித்துக் கொள்க என அவரைக்காணுதல் எவ்வகை யென நீ நாடோறுங் கேட்கும் இராமக தைக்கு எல்லார்க்கு முன்னர்வந்து கிழவுரு வத்துடன் கிழிந்த ஆடையுடையராய்க் கையில் கோல்பிடித்துக் கதை - கேட்டா னந்தங்கொண்டு செல்வோர்க்குப் பின்னெ ழுந்து போவாரே அவர் எனக் கூறக்கேட் இக் கதைகேட்கச் சென்று அவர் திருவடி களைவணங்க மாருதி நீவணங்கத் தகுமோ என இராமனடி உன்னுவோராதலால் வணங்கத் தகுமென்று தம்வேண்டுகோள் கூற அதுமன் ஆயினவ்வாறு செய்வே னென இராமரைப் பிரார்த்தித்தலும் இரா மர் அநுமனுடன் கோ தண்டமேந்தித் தரி சனந் தந்து அவ்வாறாகவெனத் துளசிதாசர் வீட்டில் குரங்குக் கூட்டங்களுடன் துருக் கனைப்போல் சென்று அவரறியாதிருத்த லுணர்ந்து மறைந் தனர். மாருதி துளசி தாசரிடஞ் சென்று இராமதரிசனமாயிற் றோவெனக் கேட்கக் குரங்குக் கூட்டங்க ளுடன் வந்த துருக்கனையல்லாமல் இரா மனை இலக்குமண சீதாஞ்சனேய சகித மாய்த் தரிசித்திலேன் என உளம் வருந்து கின்றவரைத் தேற்றித் தாம் இராமரைத் துதிக்க இராமர் தரிசனந் தந்து அவ்வாறு
துளசிதாசர் - 390 துளசிதாசர் பின் சங்ககுடன் சங்காருடன் யுத்தஞ் செய்து மாண்டபின் விஷ்ணு சங்கசூட னைப்போ லுருக்கொண்டு துளசியைப் புணரத் துளசி காண வேறுபாட்டால் நீ என் கற்பைக் கெடுத்ததால் கல்லாக வென்று சபித்தனள் . பின் விஷ்ணு தமது பூர்வ விருத்தாந்தல் கூறி அவளைச் சமாதா னப்படுத்தி நீ கண்டகிந்தி யுருவாய் உன் னுடம்பு துளசி விருக்ஷமாம் . அது எல்லாரா லும் கொண்டாடப்படும் . நான் அதில் ஓர் மலையுரு ஆவேன் . இத்துளசி வைகுண்ட மடைய அவளைச் சரஸ்வதி கோபித்தபடி யாலிவள் ஔசிவனம் வந்தனள் . விஷ்ணு இவளைச் சந்தோஷப்படுத்தி மீண்டும் வை குண்ட மழைத்துச் சென்றனர் . இவளை இவளுக்குரிய ( ) நாமங்களுடன் கார்த் திகை பௌர்ணமியில் பூசிப்போர் எல்லா சித்திகளையு மடைவர் . ( தேவி - பா . ) துளசிதாசர் - அத்தினபுரத்திற் கனோஜா என்னும் பெயரின் உத்தமகுலத்து ஆத்ம ராமருக்கு வான்மீகி முனிவர் பெருமாள் கட்டளைப்படி புத்திரராகவென அவ்வாறே துளசிதாசரெனப் பிறந்து வளர்ந்து மமதா என்பவளை மணந்து அந்நாட்டாசனிடத் தில் தொழிலமைந்திருக்கு நாளையில் ஒரு நாள் அரசன் சேனையுடன் வனஞ்சென் றிருக்கையில் . மமதையின்றாய் வீட்டிலி ருந்து தூதுவன் ஒருவன் உன்றாய் உன் னைப்பார்க்க விரும்பினள் என் மனன் இதைக்கேட்ட மமதை தன்மாமியிடம் விடை பெற்றுக்கொண்டு தாயகஞ்சென்று தாயுடன் சந்தோஷ வார்த்தையாடிக் கொண்டிருக்கையில் வனம்போன துளசி தாசர் மீண்டு வீட்டிற்குவந்து தாயைத் தன் மனைவியெங்கென அவள் தாய்வீடு சென் நாளெனக் கேட்டு அவ்விரவில் புறப்பட்டு மாமிவீடு சென்று கதவையடைத் திருந்த தறிந்து ஒருவருமறியாமல் மேல் முகட்டி லேறும் பாம்பைத் தனக்கு மனைவிவிட்ட கயிறெனவெண்ணி அதனைப் பிடித்து மேன் முகடேறி இழியுந் தருணத்தில் அனைவ ரும் ஒலியினால் விழித்துக்கொண்டு பயந்து நோக்க மமதையும் வெளிவந்து இந்த இர வினில் எவ்வாறு வந்தீர் . இந்த மாளிகை மீதேற எவ்வாறு கூடியதென நீ விட்ட தர்ம்பினால் ஏறினன் எனப் பார்ப்போமென வெளிவந்து நோக்க அது பாம்பாயிருந்தது கண்டு காமத்தால் பாம்பெனவுமறிந்திலிர் போலும் எனக் காமத்தை அற்பமெனக் சணவற் திகழ்ந்து அறிவிக்கத் துளசி தாசர்க்கு ஞானோதயமாகி நீ எனக்கு அறி வதந்ததால் மனைவியாகாய் குருவென விட் டகன்று வனமடைந்து பகீரதியில் மூழ்கி நித்யகரும மியைத்துத் தவமியற்றி வருவார் . கமண்டலத்தில் நீர்கொணர்ந்து கைகாலலம்பி மிகுந்த நீரை அங்கிருந்த மரத்தடியில் அதிகமாக ஊற்றி வருவர் . இவ் வாறு பன்னிரண்டு வருடஞ் செய்துவரு கையில் ஒரு நாள் அம்மரத்திலிருந்த பேய் இவர் முன்வந்து நான் ஆறு கிணறு ஏரி முதலிய ஜலமுண்டும் என் தாகம் தணி யாது இந்த மரத்திலிருந்த எனக்குப் பன் னிரண்டு ஆண்டு நீர் தந்து தாகம் போக்கி னீர் உமக்கு வேண்டும் வாங்கேளுமெனத் துளசிதாசர் இதென்ன கற்பகத்தருநினைக் கக் கள்ளிவந்தது போல நான் இறைவனை எண்ணித் தவமியற்றப் பேய்வந்ததென வந்த இதனை என்ன கேட்பதெனத் துணிந்து எனக்கு இராம தரிசனந்தா வரந் தாவெனக் கேட்க இது என்னாலாகாது ஆயினும் அவ்வாறு செய்விக்கும் வாயு புத் திரரை உமக்கு அறிவிக்கிறேன் . அவரால் நீ கொண்ட எண்ணத்தினை முடித்துக் கொள்க என அவரைக்காணுதல் எவ்வகை யென நீ நாடோறுங் கேட்கும் இராமக தைக்கு எல்லார்க்கு முன்னர்வந்து கிழவுரு வத்துடன் கிழிந்த ஆடையுடையராய்க் கையில் கோல்பிடித்துக் கதை - கேட்டா னந்தங்கொண்டு செல்வோர்க்குப் பின்னெ ழுந்து போவாரே அவர் எனக் கூறக்கேட் இக் கதைகேட்கச் சென்று அவர் திருவடி களைவணங்க மாருதி நீவணங்கத் தகுமோ என இராமனடி உன்னுவோராதலால் வணங்கத் தகுமென்று தம்வேண்டுகோள் கூற அதுமன் ஆயினவ்வாறு செய்வே னென இராமரைப் பிரார்த்தித்தலும் இரா மர் அநுமனுடன் கோ தண்டமேந்தித் தரி சனந் தந்து அவ்வாறாகவெனத் துளசிதாசர் வீட்டில் குரங்குக் கூட்டங்களுடன் துருக் கனைப்போல் சென்று அவரறியாதிருத்த லுணர்ந்து மறைந் தனர் . மாருதி துளசி தாசரிடஞ் சென்று இராமதரிசனமாயிற் றோவெனக் கேட்கக் குரங்குக் கூட்டங்க ளுடன் வந்த துருக்கனையல்லாமல் இரா மனை இலக்குமண சீதாஞ்சனேய சகித மாய்த் தரிசித்திலேன் என உளம் வருந்து கின்றவரைத் தேற்றித் தாம் இராமரைத் துதிக்க இராமர் தரிசனந் தந்து அவ்வாறு