அபிதான சிந்தாமணி

திருஞானசம்பந்தமூர்த்தி 886 திருஞானசம்பந்தமூர்த்தி காண விரும்பி ஆண்டு எழுந்தருளுகையில் திருநாவுக்கரசுகள் பிள்ளையார் வரவு அறி ந்து எதிர்கொண்டு ஜன நெருக்கத்தினுள் புகுந்து சிவிகை தாங்கி வருவோரில் ஒருவ ராய்த் தாங்கி வந்தனர். பிள்ளையார் திருப் பூந்துருத்தி யடைந்தவுடன் அப்பர் எங்கு உள்ளார் என அப்பர், “சிவிகை தாங்கும் பெருவாழ்வுற்று இங்கு உள்ளேன் என்று வந்தனர்". பிள்ளையார் சிவிகை விட்டிற ங்கி அரசுகளை வணங்க அரசுகளும் வணங் சிச் சிவதரிசனம் செய்து இருந்தனர். பின் தொண்டை நாடு தரிசிக்க எண்ணிப் பல தலங்களைச் சேவித்துத் திருவோத்தூர் அடைந்து தரிசனஞ் செய்து இருக்கையில் அத் தலவாசியாகிய சிவனடியவர் ஒருவர் வந்து நான் பரமசிவத்தின் பொருட்டுப் பயிராக்கிய பனைகள் எல்லாம் ஆண் பனை களாகப் பலன் அற்றன. இவற்றைக் கண்ட சமணர்கள் இவைகளைக் காய்க்கச் செய்யக்கூடுமோ என்று நகைக்கின்றனர் எனக் கூறினர். இதைக் கேட்ட பிள்ளை யார் பரிந்து சுவாமியை வணங்கிப் பூங் தொத்தாயின" என்னும் திருப்பதிகம் பாடி யருளினர். அதனால் ஆண் பனைகள் பெண் பனைகளாய்க் குறும்பை யீன்றன. அவ்விடம் நீங்கிப் பல தலம் சேவித்துத் திருவாலங்காட்டிற்கு அருகு அணை கையில் முன்னம் காரைக்கால் அம்மையார், மிதித் தல் அஞ்சித் தலையால் நடந்த தலம் என்று தாம் மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தைச் செல்லாது அருகிருக்கும் கிராமத்தில் இர வைப் போக்கினர். சிவமூர்த்தி அன்றிரவு கனவிற்றோன்றி நம்மைப் பாடுதற்கு மறந் தனையோ என்று சொல்ல விழித்துத் துதி த்து "துஞ்சவருவாரும்" என்னுந் திருப் பதிகம் பாடியருளினர். பின் திருக்காள த்தி தரிசித்து அங்கிருந்தவண்ணம் வட நாட்டுத் திருப்பதிகளைப் பாடித் துதித்துத் திருவொற்றியூர் அடைந்து சிவ தரிசனஞ் செய்திருந்தனர். இது நிற்க, திருமயிலை யில் வைசியர் குலத்தில் சிவபக்தியிற் சிற ந்த சிவநேசச்செல்வர் என்னும் பெயர் உள்ளவர் ஒருவர் இருந்தார். இவர் திரு ஞானசம்பந்தமூர்த்திகளின் அற்புதச் செல் ல்களைக் கேட்டு அவரிடத்தில் அன் பூண்டு இரவும் பகலும் அவரைத் திட : னித்து இருந்தனர். இவருக்கு அழகு வாய்ந்த பூம்பாவை யென்னும் ஒரு குமா இருந்தனள். இவர் அன்பின் மிகுதியால் தமது செல்வங்களையும் பூம்பாவையையும் திருஞானசம்பந்த மூர்த்திகளுக்குக் கொடு த்து மணஞ்செய்விக்க எண்ணியிருந்தனர். பூம்பாவையார் ஒருநாள் தமது தோழிய ருடன் பூங்காவனத்திற் சென்று பூக்கொ ய்து வருகையில் பாம்பு கடித்து இறந்த னள். தந்தையார் பல விஷ வைத்தியர் களைக் கொண்டு பார்த்தும் பலனின்றாயி ற்று. பின் உயிர் நீங்கிய தேகத்தை இரண் டொரு நாள் வைத்தும் காத்தும் பயனில் லாதது அறிந்து ஒருவாறு தேறி உடலைத் தகனஞ் செய்து எலும்புகளைக் குடம் ஒன் றில் அடைத்துக் கன்னிமாடத்தில் வைத் துத் திருஞானசம்பந்தர் வாவை எதிர் நோக்கி யிருந் தனர். பிள்ளையார் திருவொ ற்றியூரில் எழுந்தருளி யிருக்கும் செய்தி செட்டியார் கேட்டுத் தெரு முதலிய அலங் கரித்து எதிர்கொண்டு வணங்கினர். பிள் ளையாரும் வணங்கிச் சென்று சிவநேசாது செய்தி கேட்டுச் சிவமூர்த்தியிடம் விடை பெற்றுத் திருமயிலை யடைந்தனர். பிள் ளையார் சிவநேசாது கருத்தை முற்றுவிக்க வும் ஆருகதர், பௌத்தர் நிலைகெடவும் திருவுளங் கொண்டு கபாலீச்சுரமுடையா ரை வணங்கிச் சிவநேசரை நோக்கி உமது மகளிரின் எலும்பை நிறைத்த குடத்தைத் திருமதிலின் புறத்துக்கொண்டு வருக என் றனர். சிவநேசர் அவ்வகை செய்து குறிப் பித்தனர். பிள்ளையார் திருக்கோபுரவாயி வின் நேரே எழுந்தருளி எலும்பு இருக்கும் குடத்தை நோக்கி மட்டிட்ட புன்னை என்னுந் திருப்பதிக முதலாக ஒன்பது திருப்பதிக மோதினர். பத்தாம் திருப் பதிகத்தில் பூம்பாவை குடத்தினின்றும் (கஉ) வயதுடன் எழுந்தனள், இவ்வற்பு தத்தைக் கண்டு தேவர் பூமாரி பொழிந் தனர். பின் பிள்ளையார் சிவநேசரை கோ க்கி உமது குமரியை அழைத்துச் செல்லும் என்றனர். செட்டியார், இக் கன்னிகை யைத் தேவரீர்க் கென்றே நியமித்தது என்று பிரார்த்தித்தனர். பிள்ளையார் சர் வான்மாக்களும் உய்யும்படி இவளைப் பிழை ப்பித்தபடியால் இவ்வார்த்தை தகாது என மறுத்தனர். இதனால் சிவநேசர், தம் கும ரியை வேற்றோர்க்கு விவாகஞ் செய்விப்ப தில்லையெனக் கன்னிமாடத் திருத்தினர். பூம்பாவை சிவத்தியானத்திருந்து முத்தி யடைந்தனள், பிள்ளையார் திருமயிலை சிங் கிப் பல தலங்களைச் சேவித்துச் சீர்காழி
திருஞானசம்பந்தமூர்த்தி 886 திருஞானசம்பந்தமூர்த்தி காண விரும்பி ஆண்டு எழுந்தருளுகையில் திருநாவுக்கரசுகள் பிள்ளையார் வரவு அறி ந்து எதிர்கொண்டு ஜன நெருக்கத்தினுள் புகுந்து சிவிகை தாங்கி வருவோரில் ஒருவ ராய்த் தாங்கி வந்தனர் . பிள்ளையார் திருப் பூந்துருத்தி யடைந்தவுடன் அப்பர் எங்கு உள்ளார் என அப்பர் சிவிகை தாங்கும் பெருவாழ்வுற்று இங்கு உள்ளேன் என்று வந்தனர் . பிள்ளையார் சிவிகை விட்டிற ங்கி அரசுகளை வணங்க அரசுகளும் வணங் சிச் சிவதரிசனம் செய்து இருந்தனர் . பின் தொண்டை நாடு தரிசிக்க எண்ணிப் பல தலங்களைச் சேவித்துத் திருவோத்தூர் அடைந்து தரிசனஞ் செய்து இருக்கையில் அத் தலவாசியாகிய சிவனடியவர் ஒருவர் வந்து நான் பரமசிவத்தின் பொருட்டுப் பயிராக்கிய பனைகள் எல்லாம் ஆண் பனை களாகப் பலன் அற்றன . இவற்றைக் கண்ட சமணர்கள் இவைகளைக் காய்க்கச் செய்யக்கூடுமோ என்று நகைக்கின்றனர் எனக் கூறினர் . இதைக் கேட்ட பிள்ளை யார் பரிந்து சுவாமியை வணங்கிப் பூங் தொத்தாயின என்னும் திருப்பதிகம் பாடி யருளினர் . அதனால் ஆண் பனைகள் பெண் பனைகளாய்க் குறும்பை யீன்றன . அவ்விடம் நீங்கிப் பல தலம் சேவித்துத் திருவாலங்காட்டிற்கு அருகு அணை கையில் முன்னம் காரைக்கால் அம்மையார் மிதித் தல் அஞ்சித் தலையால் நடந்த தலம் என்று தாம் மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தைச் செல்லாது அருகிருக்கும் கிராமத்தில் இர வைப் போக்கினர் . சிவமூர்த்தி அன்றிரவு கனவிற்றோன்றி நம்மைப் பாடுதற்கு மறந் தனையோ என்று சொல்ல விழித்துத் துதி த்து துஞ்சவருவாரும் என்னுந் திருப் பதிகம் பாடியருளினர் . பின் திருக்காள த்தி தரிசித்து அங்கிருந்தவண்ணம் வட நாட்டுத் திருப்பதிகளைப் பாடித் துதித்துத் திருவொற்றியூர் அடைந்து சிவ தரிசனஞ் செய்திருந்தனர் . இது நிற்க திருமயிலை யில் வைசியர் குலத்தில் சிவபக்தியிற் சிற ந்த சிவநேசச்செல்வர் என்னும் பெயர் உள்ளவர் ஒருவர் இருந்தார் . இவர் திரு ஞானசம்பந்தமூர்த்திகளின் அற்புதச் செல் ல்களைக் கேட்டு அவரிடத்தில் அன் பூண்டு இரவும் பகலும் அவரைத் திட : னித்து இருந்தனர் . இவருக்கு அழகு வாய்ந்த பூம்பாவை யென்னும் ஒரு குமா இருந்தனள் . இவர் அன்பின் மிகுதியால் தமது செல்வங்களையும் பூம்பாவையையும் திருஞானசம்பந்த மூர்த்திகளுக்குக் கொடு த்து மணஞ்செய்விக்க எண்ணியிருந்தனர் . பூம்பாவையார் ஒருநாள் தமது தோழிய ருடன் பூங்காவனத்திற் சென்று பூக்கொ ய்து வருகையில் பாம்பு கடித்து இறந்த னள் . தந்தையார் பல விஷ வைத்தியர் களைக் கொண்டு பார்த்தும் பலனின்றாயி ற்று . பின் உயிர் நீங்கிய தேகத்தை இரண் டொரு நாள் வைத்தும் காத்தும் பயனில் லாதது அறிந்து ஒருவாறு தேறி உடலைத் தகனஞ் செய்து எலும்புகளைக் குடம் ஒன் றில் அடைத்துக் கன்னிமாடத்தில் வைத் துத் திருஞானசம்பந்தர் வாவை எதிர் நோக்கி யிருந் தனர் . பிள்ளையார் திருவொ ற்றியூரில் எழுந்தருளி யிருக்கும் செய்தி செட்டியார் கேட்டுத் தெரு முதலிய அலங் கரித்து எதிர்கொண்டு வணங்கினர் . பிள் ளையாரும் வணங்கிச் சென்று சிவநேசாது செய்தி கேட்டுச் சிவமூர்த்தியிடம் விடை பெற்றுத் திருமயிலை யடைந்தனர் . பிள் ளையார் சிவநேசாது கருத்தை முற்றுவிக்க வும் ஆருகதர் பௌத்தர் நிலைகெடவும் திருவுளங் கொண்டு கபாலீச்சுரமுடையா ரை வணங்கிச் சிவநேசரை நோக்கி உமது மகளிரின் எலும்பை நிறைத்த குடத்தைத் திருமதிலின் புறத்துக்கொண்டு வருக என் றனர் . சிவநேசர் அவ்வகை செய்து குறிப் பித்தனர் . பிள்ளையார் திருக்கோபுரவாயி வின் நேரே எழுந்தருளி எலும்பு இருக்கும் குடத்தை நோக்கி மட்டிட்ட புன்னை என்னுந் திருப்பதிக முதலாக ஒன்பது திருப்பதிக மோதினர் . பத்தாம் திருப் பதிகத்தில் பூம்பாவை குடத்தினின்றும் ( கஉ ) வயதுடன் எழுந்தனள் இவ்வற்பு தத்தைக் கண்டு தேவர் பூமாரி பொழிந் தனர் . பின் பிள்ளையார் சிவநேசரை கோ க்கி உமது குமரியை அழைத்துச் செல்லும் என்றனர் . செட்டியார் இக் கன்னிகை யைத் தேவரீர்க் கென்றே நியமித்தது என்று பிரார்த்தித்தனர் . பிள்ளையார் சர் வான்மாக்களும் உய்யும்படி இவளைப் பிழை ப்பித்தபடியால் இவ்வார்த்தை தகாது என மறுத்தனர் . இதனால் சிவநேசர் தம் கும ரியை வேற்றோர்க்கு விவாகஞ் செய்விப்ப தில்லையெனக் கன்னிமாடத் திருத்தினர் . பூம்பாவை சிவத்தியானத்திருந்து முத்தி யடைந்தனள் பிள்ளையார் திருமயிலை சிங் கிப் பல தலங்களைச் சேவித்துச் சீர்காழி