அபிதான சிந்தாமணி

தகுதியணி 787 தக்கன 2. ஒரு உபநிஷத்து, தலை அரசனாணை கூறித் தடுத்தல், செய் 3. கனிகளிலிருந்தெடுக்கப்படும் உலோ கைத்தகைவு - பிரதிவாதி செய்யும் காரியத் கப் பொருள்களுள் ஒன்று. இது, வெள் தைத் தகைத்தல். (விவகாரசாரசங்கிரகம்) ளியைப்போல் வெண்மையுள்ளது. இது தக்கநாடு - கேமமாபுரத்தையுடைய தேசம். ஜலத்திலும் (7) மடங்கு கனமுள்ளது. தக்கன் - 1. பிரமன் மானசபுத்திரர்களில் வெள்ளீயம் என்பர். இது, களிம்புள்ள ஒருவன், பிரமனது கட்டைவிரலிற் பிறந் தன்று, அதிக நயப்புள்ள தாதலால் இத தவன் என்றுங் கூறுவர். இவன் தாணி னால் பாத்திர முதலிய செய்ய இயலாது. யைக் கூடி (க000) குமார்களைப் பெற்ற இதனுட னீயத்தையாவது துத்தநாகத்தை னன். இவர்கள் நாரதர் உபதேசத்தால் 'யாவது கலந்து பாத்திரங்கள் செய்வார் மகா ஞானிகளாய்த் துறவடைந்தனர். கள். இதனால் செம்பு முதலிய பாத்திரங் இதனால் பிரசாவிருத்தி யில்லாது போன கள் களிம்பேறாமற் பூச்சுப் பூசுவர். இதை தால் தக்ஷன் நாரதனிடத்துக் கோபித்து இருப்புத் தகட்டிற் பூசி விளக்குக்கூடு, நிலையிலாது திரியவும், கலகப்பிரியனா யிரு குவளை முதலிய செய்வர். இதைச் செம்பு க்கவும் சாபந் தந்தனன். பின், இவன், டன் கலக்கின் வெண்கலமாகிறது. முகம் அசக்னியிடம் (க0) பெண்களைப் பெற் பார்க்கும் கண்ணாடிகளுக்குப் பின்புறத்தில் றுத் தருமப்பிரசாபதிக்கு (க0) பெண்களை சஸம் போடுதற்கு அச்சமான தகரத்திற்கு யும். காசிபர்க்குப் பதின்மூவரையும், சந்தி உபயோகப்படுகிறது. கண்ணாடி யளவிற் பனுக்கு இருபத்தெழுவரையும் ; பூதர், குத் தக்க தகட்டின் மீது ரஸத்தை வார்த்து ஆங்கீரச, கிரிசுவா என்பவர்களுக்கு இவ் அதன்மீது கண்ணாடியைப் பொருத்தின் விரண்டு பெண்களையும், தாட்சயபருக்கு சிறிது பொழுதில் ரஸம் கண்ணாடியில் நான்கு பெண்களையும் கொடுத்தான். இவ சேர்ந்துவிடுகிறது. இது இங்கிலாந்து, ர்களுள் சந்திரன், கிருத்திகை, உரோக ஸ்பெயின், பான் காக், மலயா, ஆஸ்திரே ணிகளொழிந்த மற்றவரிடம் அன்பிலா லியா முதலான இடங்களி லுண்டாகிறது.) திருந்ததால் சந்திரனைக் கலைகள் தேயச் தகுதியணி - தகுதியாகிய இரண்டு பொரு சபித்தனன். அச்சந்திரன் சிவமூர்த்தியை ள்களுக்குச் சம்பந்தத்தைக் கூறுதல். இத வேண்டிச் சாபம் போக்கிக்கொண்டனன் னைச் சமாலங்கார மென்பர். (குவல.) | இவன் சிவமூர்த்தியை யெண்ணித் தவன் தததியின்மையணி - பொருந்து தற்குத் தகு செய்து அம்மூர்த்தி பிரத்தியக்ஷமாகத் தியில்லாத பொருள்களுக்குப் பொருத்தங் தான் உமையைக் குமரியாகப் பெறவும் கூறுதல், இதனை விஷமாலங்கார மென் சிவமூர்த்தி மருமகனாகவும் வரம்வேண்டிப் பர். (குவல.) | பெற்று உமாதேவியைப் புத்திரியாகப் தகுதிவழக்கு -இடக்கரடக்கல் - சொல்லத் பெற்றுத் தாக்ஷாயணியெனப் பெயரிட்டு தகாததை மறைத்து வழங்குவது ; மங்க வளர்த்துச் சிவமூர்த்திக்குத் திருமணஞ் லம் - அமங்கலமானதை மங்கலமாக்கூறல்; செய்வித்தனன். ஒருநாள் தன் குமரியைக் குழூஉக்குறி - ஒரு கூட்டத்தார் யாதேனும் காணவேண்டித் திருக்கைலைக்குச் செல்லப் ஒரு காரணம்பற்றி ஒன்றன் பேரை மாற்றி பூதகணங்களால் தடைபட்டுத் திரும்பிக் வேறு பெயரிட்டு வழங்குவது. (நன்.) | கோபாவேசனாய் விஷ்ணுவாதி தேவர்களை தகைவு - வாதியானவன் தன்னாற் கூறப் யாகத் தலைவராக்கி ஒரு வேள்வி செய்யத் பட்ட காரியத்தில் நில்லாமலும், அக்காரி தேவர், இருடியர் முதலியோர்க்குத் திரு யத்தைக் கேட்டுக் கடந்தேனும் போகிற முகம் அனுப்பினன். யாகத்திற்கு வந்த பிரதிவாதியை அரசனாணையால் தகைவு இருடிகளில் ததீசி முனிவர் சிவமூர்த்திக்கு செய்தல், அத்தகைவு, இடத்தகைவு, அவி கொடுக்கும்படி பலவிதத்திற் கூறியும் காலத்தகைவு, பயணத்தகைவு, செய்கைத் கேளாது யாகத் தொடங்கினன். இந்த தகைவு என நான்கு வகைப்படும். இடத் யாகக் காட்சியைக் காணத் தாக்ஷாயணி தகைவு - இடத்தை விட்டுப் போக்கு தலைத் வந்தனள். தக்கன், உபசரிக்காது இருக்க தகை தல், காலத்தகைவு - இன்ன காலத் உமாதேவியார் இது சுடுகாடாக எனச் சபி தில் நீ காணப்படல் வேண்டும் அன்றேல் த்து நீங்கிச் சிவமூர்த்தியை யடைந்து நட அரசனாணை கடந்தவனாவாய் என்பது, ந்தவை கூறி யாகமழிய வேண்டினள். பயணக் தகைவு - வேற்றூர்க்குச் செல்லு சிவமூர்த்தி, வீரபத்திரரைச் சிருட்டிக்க
தகுதியணி 787 தக்கன 2 . ஒரு உபநிஷத்து தலை அரசனாணை கூறித் தடுத்தல் செய் 3 . கனிகளிலிருந்தெடுக்கப்படும் உலோ கைத்தகைவு - பிரதிவாதி செய்யும் காரியத் கப் பொருள்களுள் ஒன்று . இது வெள் தைத் தகைத்தல் . ( விவகாரசாரசங்கிரகம் ) ளியைப்போல் வெண்மையுள்ளது . இது தக்கநாடு - கேமமாபுரத்தையுடைய தேசம் . ஜலத்திலும் ( 7 ) மடங்கு கனமுள்ளது . தக்கன் - 1 . பிரமன் மானசபுத்திரர்களில் வெள்ளீயம் என்பர் . இது களிம்புள்ள ஒருவன் பிரமனது கட்டைவிரலிற் பிறந் தன்று அதிக நயப்புள்ள தாதலால் இத தவன் என்றுங் கூறுவர் . இவன் தாணி னால் பாத்திர முதலிய செய்ய இயலாது . யைக் கூடி ( க000 ) குமார்களைப் பெற்ற இதனுட னீயத்தையாவது துத்தநாகத்தை னன் . இவர்கள் நாரதர் உபதேசத்தால் ' யாவது கலந்து பாத்திரங்கள் செய்வார் மகா ஞானிகளாய்த் துறவடைந்தனர் . கள் . இதனால் செம்பு முதலிய பாத்திரங் இதனால் பிரசாவிருத்தி யில்லாது போன கள் களிம்பேறாமற் பூச்சுப் பூசுவர் . இதை தால் தக்ஷன் நாரதனிடத்துக் கோபித்து இருப்புத் தகட்டிற் பூசி விளக்குக்கூடு நிலையிலாது திரியவும் கலகப்பிரியனா யிரு குவளை முதலிய செய்வர் . இதைச் செம்பு க்கவும் சாபந் தந்தனன் . பின் இவன் டன் கலக்கின் வெண்கலமாகிறது . முகம் அசக்னியிடம் ( க0 ) பெண்களைப் பெற் பார்க்கும் கண்ணாடிகளுக்குப் பின்புறத்தில் றுத் தருமப்பிரசாபதிக்கு ( க0 ) பெண்களை சஸம் போடுதற்கு அச்சமான தகரத்திற்கு யும் . காசிபர்க்குப் பதின்மூவரையும் சந்தி உபயோகப்படுகிறது . கண்ணாடி யளவிற் பனுக்கு இருபத்தெழுவரையும் ; பூதர் குத் தக்க தகட்டின் மீது ரஸத்தை வார்த்து ஆங்கீரச கிரிசுவா என்பவர்களுக்கு இவ் அதன்மீது கண்ணாடியைப் பொருத்தின் விரண்டு பெண்களையும் தாட்சயபருக்கு சிறிது பொழுதில் ரஸம் கண்ணாடியில் நான்கு பெண்களையும் கொடுத்தான் . இவ சேர்ந்துவிடுகிறது . இது இங்கிலாந்து ர்களுள் சந்திரன் கிருத்திகை உரோக ஸ்பெயின் பான் காக் மலயா ஆஸ்திரே ணிகளொழிந்த மற்றவரிடம் அன்பிலா லியா முதலான இடங்களி லுண்டாகிறது . ) திருந்ததால் சந்திரனைக் கலைகள் தேயச் தகுதியணி - தகுதியாகிய இரண்டு பொரு சபித்தனன் . அச்சந்திரன் சிவமூர்த்தியை ள்களுக்குச் சம்பந்தத்தைக் கூறுதல் . இத வேண்டிச் சாபம் போக்கிக்கொண்டனன் னைச் சமாலங்கார மென்பர் . ( குவல . ) | இவன் சிவமூர்த்தியை யெண்ணித் தவன் தததியின்மையணி - பொருந்து தற்குத் தகு செய்து அம்மூர்த்தி பிரத்தியக்ஷமாகத் தியில்லாத பொருள்களுக்குப் பொருத்தங் தான் உமையைக் குமரியாகப் பெறவும் கூறுதல் இதனை விஷமாலங்கார மென் சிவமூர்த்தி மருமகனாகவும் வரம்வேண்டிப் பர் . ( குவல . ) | பெற்று உமாதேவியைப் புத்திரியாகப் தகுதிவழக்கு - இடக்கரடக்கல் - சொல்லத் பெற்றுத் தாக்ஷாயணியெனப் பெயரிட்டு தகாததை மறைத்து வழங்குவது ; மங்க வளர்த்துச் சிவமூர்த்திக்குத் திருமணஞ் லம் - அமங்கலமானதை மங்கலமாக்கூறல் ; செய்வித்தனன் . ஒருநாள் தன் குமரியைக் குழூஉக்குறி - ஒரு கூட்டத்தார் யாதேனும் காணவேண்டித் திருக்கைலைக்குச் செல்லப் ஒரு காரணம்பற்றி ஒன்றன் பேரை மாற்றி பூதகணங்களால் தடைபட்டுத் திரும்பிக் வேறு பெயரிட்டு வழங்குவது . ( நன் . ) | கோபாவேசனாய் விஷ்ணுவாதி தேவர்களை தகைவு - வாதியானவன் தன்னாற் கூறப் யாகத் தலைவராக்கி ஒரு வேள்வி செய்யத் பட்ட காரியத்தில் நில்லாமலும் அக்காரி தேவர் இருடியர் முதலியோர்க்குத் திரு யத்தைக் கேட்டுக் கடந்தேனும் போகிற முகம் அனுப்பினன் . யாகத்திற்கு வந்த பிரதிவாதியை அரசனாணையால் தகைவு இருடிகளில் ததீசி முனிவர் சிவமூர்த்திக்கு செய்தல் அத்தகைவு இடத்தகைவு அவி கொடுக்கும்படி பலவிதத்திற் கூறியும் காலத்தகைவு பயணத்தகைவு செய்கைத் கேளாது யாகத் தொடங்கினன் . இந்த தகைவு என நான்கு வகைப்படும் . இடத் யாகக் காட்சியைக் காணத் தாக்ஷாயணி தகைவு - இடத்தை விட்டுப் போக்கு தலைத் வந்தனள் . தக்கன் உபசரிக்காது இருக்க தகை தல் காலத்தகைவு - இன்ன காலத் உமாதேவியார் இது சுடுகாடாக எனச் சபி தில் நீ காணப்படல் வேண்டும் அன்றேல் த்து நீங்கிச் சிவமூர்த்தியை யடைந்து நட அரசனாணை கடந்தவனாவாய் என்பது ந்தவை கூறி யாகமழிய வேண்டினள் . பயணக் தகைவு - வேற்றூர்க்குச் செல்லு சிவமூர்த்தி வீரபத்திரரைச் சிருட்டிக்க