அபிதான சிந்தாமணி

சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள் 752 சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள் அங்குசம், பாசம், செந்தாமரை புள்ளவராய் க்கௌரவர்ணமுள்ளவராய்த் தியானி கப் படுவர். 13. மகாகணேசர் - இவர் பத்மாசன ராய், கதை, தந்தம், பாசம், கும்பம், கௌ ரவர்ணம், சுவர்ணவர்ணமாய், யானை முகத் துடன் தியானிக்கப்படுவர். 14. புவனே சகணபதி- இவர், கரும்பு வில், புஷ்பபாணம் பாசம், அங்குசம் உடை யவராய்ச் சகலாபரண மணிந்தவராய்த் தியானிக்கப்படுவர். 15. நிருத்தகணபதி- பாசம், அங்குசம் , ஒடிந்த தந்தம், கல்பதருவின்மலர், உடைய ராய். பொன்மேனி யுடையராய், நிருத்த பதமுடையராய்த் தியானிக்கப்படுவர். 16. ஊர்த்வ கணபதி - கஜவக்த்ரம், 'திரிநேத்ரம், ஏகதந்தம், பாசாங்குசம், ஊர் வேபாகு, துதிக்கையில் இலட்டுகம், உடை யராய்த் தியானிக்கப்படுவர். சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள் - 1. சத்திதாஸ்வாமீ -- ஒருமுகம் இர ண்டு புஜம் வாமகரத்தில் வஜ்ரம் மற்றக் கரத்தில் வேல் தரித்தவராய் அசுரவதைப் பொருட்டெழுந்த திருவுரு. 2. ஸ்கந்த ஸ்வாமி - ஒருமுகம், இர ண்டுபுஜம் உள்ளவராய் அரையில் கோவ ணந்தரித்தவராய்த் தக்ஷிணகரத்தில் தண் டாயுதங்கொண்ட மூர்த்தியாயுள்ளவர். 3. சேநாபதிசுவாமி - இவர் சூர்யப் பிரகாசம் உள்ள வராய்ப் பன்னிரண்டு திருக்கரங்கள் ஆறுமுகம், பன்னிரண்டு நேத்ரங்கள், உள்ளவராய்க் கரங்கள் தோ! றும் கேடகம், வேல், த்வஜம் முதலிய தாங்கப் பெற்றவராய்த் தேவர் இருக்கண் தீர்த்த வர். '4. சுப்ரமண்ய ஸ்வாமி - செந்நிறம், சந்திரகாந்தம் போன்ற ஒருமுகம் கேயூ பாதி ஆபரணங்கள் தரித்தவராய்ச் சதுர்ப் புஜம் அபயவரத முள்ளவராய், வேல், சே வற்கொடி தாங்கினவராயுள்ளவர். 5. ஈஜவாஹனஸ்வாமி - ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு திருக்காங்கள் வேல், வஜம், அபவாதம், உள்ளவராய் யானை வாகனத்திருந்து சேவர்க்கருள் செய்தவர். 6. சாவனடாவஸ்வாமி -- அறு முகம், பன்னிரண்டு கண்கள் பன்னிரண்டு காங் கள், வேல், த்வஜம், பாசம், தண்டம், டங் கம், பாணம், வாதம், அபயம், வில், உடை பவராய்க் தேவாது பிரார்த்தனை பொருட் டுச் சாவணத்தில் அவதரித்தவர். 7. கார்த்திகேயஸ்வாமி - அறு முகம், ஆறு திருக்கரம் வரத, குலிச, கேடகம், வாம அஸ்தங்களிலும், அபயம், வேல், கட்கம், மற்ற அஸ் தங்களில் கொண்டு தருணரவிபிரகாசராய் ஸாதுக்களால் பூசிக் கப்பட்டவரா யிருப்பர். 8. குமாரஸ்வாமி - ஒருமுகம் நான்கு திருக்கரம் உள்ளவராய் வேல், வாள், தவ ஜம், கேடகம் உள்ளவராய்க் குமார மூர்த்தி யாய்த் தியானிக்கப்பட்டவர். ' 9. ஷண்முகஸ்வாமி - சிந்துர காந்தி யுடையராய், மயில்வாகனாரூடராய் ஆறு முகமுள்ளவராய், தெய்வயானை சமேத ராய், பன்னிரண்டு நேத்திரங் கொண்டவ ராய், வேல், பாணம், தவஜம், கதை, அப் யம், சவ்யபாகத்திலும் மற்றப் பாசத்தில் வில், வஜ்ரம், தாமரை, கேடகம், வாதம், சூலம் உள்ளவராய்த் தியானிக்கப்படுபவர். * 10. தாரகாரிஸ்வாமி - இவர், வாதம், அங்குசம், த்வஜம், கட்கம், வில், வஜ்ரம், அபயம், பாசம், சக்ரம், கட்கம், முசலம், சக்தி, இவற்றைப் பன்னிரண்டு காங் களில் உடையராய் அறுமுகத்தோடு தார காசுரனைச் சங்கரித்தவர். '11. சேநாநிச்வாமி - இவர் அறு முகம் பன்னிரண்டு திருக்கரங்களு முடையராய் மேற்சொன்ன ஆயுதங்களைக் கரத்திலுடை யராய்த் தேவர் இடுக்கண் தீர்த்தவர். '12. பிரம்ம சாஸ்த்ருழர்த்தி - இவர் ஒருமுகம் நான்கு திருக்கரங்களு முடைய ராய் வாமபாகத்துக் கரங்களில் வாதம், குண்டிகையும், மற்றக்கரங்களில் ருத்ரா மாலிகை, அபயமுடையராய்ப் பிரமதேவ ருக்கு உபதேசித்தவர். 13. வல்லிகல்யாணசுந்தரஸ்வாமி -- இவர் திருக்கரங்களில் ருத்ரா கூமாலிமை, அபயம், குண்டிசை, வரசும், கொண்டவ ராய் வள்ளி காய்ச்சியாருடன் விஷ்ணு மூர்த்தி ஜலாலகத்தில் நீர்வார்களோ செய்யப் பட்டவராய்ச் சாசல சார்கள ஓம் சேவிக்கப் பட்டவராயிருப்பர். ' 14. பாலஸ்வாமி - இவர் குழந்தை புருவாப் பேற்றுக்கிய இரண்டு கரங்களை புடையாாய்க் கைகளில் தாமரைமல ரிர ண்டுகொண்டு தாமரையின் னிறங்கொண் டவாாய் அம்மையப்பருக் கிடையிலமர்க் திருப்பர்.
சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள் 752 சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள் அங்குசம் பாசம் செந்தாமரை புள்ளவராய் க்கௌரவர்ணமுள்ளவராய்த் தியானி கப் படுவர் . 13 . மகாகணேசர் - இவர் பத்மாசன ராய் கதை தந்தம் பாசம் கும்பம் கௌ ரவர்ணம் சுவர்ணவர்ணமாய் யானை முகத் துடன் தியானிக்கப்படுவர் . 14 . புவனே சகணபதி - இவர் கரும்பு வில் புஷ்பபாணம் பாசம் அங்குசம் உடை யவராய்ச் சகலாபரண மணிந்தவராய்த் தியானிக்கப்படுவர் . 15 . நிருத்தகணபதி - பாசம் அங்குசம் ஒடிந்த தந்தம் கல்பதருவின்மலர் உடைய ராய் . பொன்மேனி யுடையராய் நிருத்த பதமுடையராய்த் தியானிக்கப்படுவர் . 16 . ஊர்த்வ கணபதி - கஜவக்த்ரம் ' திரிநேத்ரம் ஏகதந்தம் பாசாங்குசம் ஊர் வேபாகு துதிக்கையில் இலட்டுகம் உடை யராய்த் தியானிக்கப்படுவர் . சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள் - 1 . சத்திதாஸ்வாமீ - - ஒருமுகம் இர ண்டு புஜம் வாமகரத்தில் வஜ்ரம் மற்றக் கரத்தில் வேல் தரித்தவராய் அசுரவதைப் பொருட்டெழுந்த திருவுரு . 2 . ஸ்கந்த ஸ்வாமி - ஒருமுகம் இர ண்டுபுஜம் உள்ளவராய் அரையில் கோவ ணந்தரித்தவராய்த் தக்ஷிணகரத்தில் தண் டாயுதங்கொண்ட மூர்த்தியாயுள்ளவர் . 3 . சேநாபதிசுவாமி - இவர் சூர்யப் பிரகாசம் உள்ள வராய்ப் பன்னிரண்டு திருக்கரங்கள் ஆறுமுகம் பன்னிரண்டு நேத்ரங்கள் உள்ளவராய்க் கரங்கள் தோ ! றும் கேடகம் வேல் த்வஜம் முதலிய தாங்கப் பெற்றவராய்த் தேவர் இருக்கண் தீர்த்த வர் . ' 4 . சுப்ரமண்ய ஸ்வாமி - செந்நிறம் சந்திரகாந்தம் போன்ற ஒருமுகம் கேயூ பாதி ஆபரணங்கள் தரித்தவராய்ச் சதுர்ப் புஜம் அபயவரத முள்ளவராய் வேல் சே வற்கொடி தாங்கினவராயுள்ளவர் . 5 . ஈஜவாஹனஸ்வாமி - ஒரு முகம் இரண்டு கண்கள் நான்கு திருக்காங்கள் வேல் வஜம் அபவாதம் உள்ளவராய் யானை வாகனத்திருந்து சேவர்க்கருள் செய்தவர் . 6 . சாவனடாவஸ்வாமி - - அறு முகம் பன்னிரண்டு கண்கள் பன்னிரண்டு காங் கள் வேல் த்வஜம் பாசம் தண்டம் டங் கம் பாணம் வாதம் அபயம் வில் உடை பவராய்க் தேவாது பிரார்த்தனை பொருட் டுச் சாவணத்தில் அவதரித்தவர் . 7 . கார்த்திகேயஸ்வாமி - அறு முகம் ஆறு திருக்கரம் வரத குலிச கேடகம் வாம அஸ்தங்களிலும் அபயம் வேல் கட்கம் மற்ற அஸ் தங்களில் கொண்டு தருணரவிபிரகாசராய் ஸாதுக்களால் பூசிக் கப்பட்டவரா யிருப்பர் . 8 . குமாரஸ்வாமி - ஒருமுகம் நான்கு திருக்கரம் உள்ளவராய் வேல் வாள் தவ ஜம் கேடகம் உள்ளவராய்க் குமார மூர்த்தி யாய்த் தியானிக்கப்பட்டவர் . ' 9 . ஷண்முகஸ்வாமி - சிந்துர காந்தி யுடையராய் மயில்வாகனாரூடராய் ஆறு முகமுள்ளவராய் தெய்வயானை சமேத ராய் பன்னிரண்டு நேத்திரங் கொண்டவ ராய் வேல் பாணம் தவஜம் கதை அப் யம் சவ்யபாகத்திலும் மற்றப் பாசத்தில் வில் வஜ்ரம் தாமரை கேடகம் வாதம் சூலம் உள்ளவராய்த் தியானிக்கப்படுபவர் . * 10 . தாரகாரிஸ்வாமி - இவர் வாதம் அங்குசம் த்வஜம் கட்கம் வில் வஜ்ரம் அபயம் பாசம் சக்ரம் கட்கம் முசலம் சக்தி இவற்றைப் பன்னிரண்டு காங் களில் உடையராய் அறுமுகத்தோடு தார காசுரனைச் சங்கரித்தவர் . ' 11 . சேநாநிச்வாமி - இவர் அறு முகம் பன்னிரண்டு திருக்கரங்களு முடையராய் மேற்சொன்ன ஆயுதங்களைக் கரத்திலுடை யராய்த் தேவர் இடுக்கண் தீர்த்தவர் . ' 12 . பிரம்ம சாஸ்த்ருழர்த்தி - இவர் ஒருமுகம் நான்கு திருக்கரங்களு முடைய ராய் வாமபாகத்துக் கரங்களில் வாதம் குண்டிகையும் மற்றக்கரங்களில் ருத்ரா மாலிகை அபயமுடையராய்ப் பிரமதேவ ருக்கு உபதேசித்தவர் . 13 . வல்லிகல்யாணசுந்தரஸ்வாமி - - இவர் திருக்கரங்களில் ருத்ரா கூமாலிமை அபயம் குண்டிசை வரசும் கொண்டவ ராய் வள்ளி காய்ச்சியாருடன் விஷ்ணு மூர்த்தி ஜலாலகத்தில் நீர்வார்களோ செய்யப் பட்டவராய்ச் சாசல சார்கள ஓம் சேவிக்கப் பட்டவராயிருப்பர் . ' 14 . பாலஸ்வாமி - இவர் குழந்தை புருவாப் பேற்றுக்கிய இரண்டு கரங்களை புடையாாய்க் கைகளில் தாமரைமல ரிர ண்டுகொண்டு தாமரையின் னிறங்கொண் டவாாய் அம்மையப்பருக் கிடையிலமர்க் திருப்பர் .