அபிதான சிந்தாமணி

அந்தகக்கவி வீரராகவ முதலியார் 60 அந்தகக்கவி வீரராகவ முதலியார் கானர்ந்தாய் மன்றேன் மென்றால், கொணர்ந்தாய் பானா நீயென்றாள் பாணி , வம்பதாங்களபமென்றேன் பூசுமென்றாள், மாதங்கமென்றேனாம் வாழ்ந்தேமென்றாள், பம்புசீர்வேழமென்றேன்றின்னுமென்றாள் பகடென்றேன் உழுமென்றாள் பழனந் தன்னைக், கம்பமா வென்றேனற்களியா மென்றாள் கைம்மாவென்றேன் சும்மா கலங்கினாளே." இவர் மயிலை கிருஷ்ணப்ப வாணனைப் பாடிய சீட்டுக்கவி, இனிதினி தெனச் சேரசோழபாண்டியர் மெச்சு முச்சித மதுரவாக்கி, ஈழமண்டல மளவுந் திறைகொண்ட கவி வீரராகவன் விடுக்கு மோலை, வநிதையர் விகார மன்மதராஜ ரூபன் மயிலையாதிபதி சக்கிரவாளத்தியாகி நங்காளத்தி கிருஷ்ணப்பவாணனெதிர் கொண்டு காண்க, கன தமிழ்த் துறையறி மரக்கலங் காதல்கூர் கன்னிகாமாட நன் னூற், கட்டுபேர் கொட்டாரம் வாணிசிங் சாதனங் கவிநாடகஞ் செய்சாலை, வினவு சிவகதையிற் சர்க்கரை யெனத்தக்க வினை யேனுடம்பு நோயால் மெலியுமோ மெலி யாத வகைபால் பெருத்ததொரு மேதி வரவிடல் வேண்டுமே" எனப் பாடிப்பெற் றனர். இவர் கயத்தாற்றான் மீது ஒரு உலாப்பாடியபோது ஆங்கிருந்த புலவர் ஒருவர் கூறியது "ஒட்டக்கூத்தன் கவியும் ஒங்கியகம்பன் கவியும், பட்டப் பகல்விளக் காய்ப் பட்டதே - அட்டதிக்கும், வீசுங் கவி வீரராகவனாம்வேளாளன், பேசுங்கவி கேட்டபின் " என்றனர். இவர் அருந்தை யாதிபதி சந்திரவாணன் மீது ஒரு கோவை பாடினரென்பது - மின்னுமாளிகை யனந்தை யாதிபதி சந்திரவாண மகிபாலன் முன், வீரராகவன் விடுக்குமோலை தன் விருப்பினால் வலியவேயழைத், துன்னு காவியமதிற் பெருத்ததொரு கோவை யோதுகெனவோதினன், ஓதிமாதமொரு மூன்று மோதியொருநாலு மாதமளவாக வும், இன்னமுந் தனது செவியிலே றவிலை யென்னிலென்ன வுலகெண்ணுமோ, விரா சராசர் திறைகொள்ளுமென்கவிதை யிங்கு வந்து குறையாகுமோ, தன்னையென் சொல்வாரென்னையென் சொல்வர் தான் தமிழ்க்கு மணமல்லவோ, தன் புகழ்க்கு மிது நீதியோ கடிது தானின்னேவா வேணுமே" என்றனர். இவர் திம்மய்ய அப்பய்யன் வேண்டுகோளால் திருக்கழுக் குன்றபுராணம் பாடினர் என்பதை 'இந்நாளிருந்தபேர் புதியபாகம் பண்டி ருந்த பேர் பழையபாகம், இருபாகமும் வல்லலக்கணக்கவி வீரராகவன் விடுக்கு மோலை, அன்னாதி தானப் பிரவாகன் பிர சங்கத் தனந்த சேடாவதாரன், அகிலப் பிரகாசன் திம்மய்ய அப்பய்யன் மகிழ்ந்து காண்க, தன்னாளும் ஓலையும் வரக்கண்டு நாம் வே தசயில புராணத்தை யித்தனை நாளிருந்தோதினோம் அரங்கேற்றுவது தான் வந்தலாமவில்லை, நன்னாவலோருட னிதைக் கேட்டெனைச் சோழநாட்டுக் கனுப்ப வேண்டும், நவிலோலை தள்ளா மலே சுக்கிரவாரத்து நாளிங்கு வரவேண் டுமே" என்றனர். இவருடைய சீட்டுக் கவியை நிரஞ்சன கவிஞர் சிறப்பித்தது. "சீட்டுக்கவியென்று சொல்வார் சிலர் அந் தத், தீட்டுக்கவி காட்டுக்கெரித்த நிலவா கிப்போஞ் செங்கனகரத்நச், சூட்டுக்கிரீட முடி வேந்தருற்பத்திச் சூறைகொள்ளும், நாட்டுக்கிலக்கியம் கவிவீரராகவ னற்கவி யே" என்றனர். இவர் சந்திரவாணன்மீது கோவைப்பிரபந்தம் பாடிப் பிரசங்கிக்கை யில் மாலேநிகராகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே, பாலேரிபாயத்தேன் மாரிபெய்ய நற்பாகுகற்கண்டாலே யெரு விட முப்பழச் சேற்றின முதவயன், மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே" என்ற செய்யுளில், அச் சபைக்கணிருந்த அம்மைச்சி யென்பாள் "கவிராயருக்குக் கண்கெட்டது மதியுங் கெட்டதோ, கரும்பு புஞ்சைப்பயிரன்றோ சேற்றில் முளைக்குமோ" வென்னப் புல வர் சற்று நிதானித்துத் தன் மாணாக்கனை நோக்கிக் கொம்பை வெட்டிக் காலை நடு வென்ன, அவர் அவ்வகை, "சேற்றின்” என்பதைச் சாற்றின் " என மாற்றப் புல வர் களித்தனர். மறுநாள், பிரசங்கத்திற்கு அம்மைச்சி வாவு கேட்ட புலவர் "கலை மகளு நாணிநின்று கைகட்டிப் போற்றச், சிலைமதவேள் முன்கணையே தாங்கக் குல மருவ, கொம்மைச்சிங்காரமுலைக்கோதில் திருப்பனங்காட்டம்மைச்சி வாராளதோ" என்றனர். இதனைக்கேட்ட அம்மைச்சி அன்று முதல் நட்பாயிருந்தனர். இவர் வைத்தியநாதநாவலரை "ஐம்பதின்மர் சங் கத்தாராகி விடாரோ, நாற்பத், தொன்ப தின்மரென்றே யுரைப்பரோ - இம்பர் புகழ், வன்மீகநாதனருள் வைத்தியநாதன் புடவி, தன்மீ தந் நாட்சரித்தக்கால்” எனப் புகழ்ந்தனர். இவர் காஞ்சிபுரத்தில் வாசித் ஒருவயகம்பதேடவேளான இவர்
அந்தகக்கவி வீரராகவ முதலியார் 60 அந்தகக்கவி வீரராகவ முதலியார் கானர்ந்தாய் மன்றேன் மென்றால் கொணர்ந்தாய் பானா நீயென்றாள் பாணி வம்பதாங்களபமென்றேன் பூசுமென்றாள் மாதங்கமென்றேனாம் வாழ்ந்தேமென்றாள் பம்புசீர்வேழமென்றேன்றின்னுமென்றாள் பகடென்றேன் உழுமென்றாள் பழனந் தன்னைக் கம்பமா வென்றேனற்களியா மென்றாள் கைம்மாவென்றேன் சும்மா கலங்கினாளே . இவர் மயிலை கிருஷ்ணப்ப வாணனைப் பாடிய சீட்டுக்கவி இனிதினி தெனச் சேரசோழபாண்டியர் மெச்சு முச்சித மதுரவாக்கி ஈழமண்டல மளவுந் திறைகொண்ட கவி வீரராகவன் விடுக்கு மோலை வநிதையர் விகார மன்மதராஜ ரூபன் மயிலையாதிபதி சக்கிரவாளத்தியாகி நங்காளத்தி கிருஷ்ணப்பவாணனெதிர் கொண்டு காண்க கன தமிழ்த் துறையறி மரக்கலங் காதல்கூர் கன்னிகாமாட நன் னூற் கட்டுபேர் கொட்டாரம் வாணிசிங் சாதனங் கவிநாடகஞ் செய்சாலை வினவு சிவகதையிற் சர்க்கரை யெனத்தக்க வினை யேனுடம்பு நோயால் மெலியுமோ மெலி யாத வகைபால் பெருத்ததொரு மேதி வரவிடல் வேண்டுமே எனப் பாடிப்பெற் றனர் . இவர் கயத்தாற்றான் மீது ஒரு உலாப்பாடியபோது ஆங்கிருந்த புலவர் ஒருவர் கூறியது ஒட்டக்கூத்தன் கவியும் ஒங்கியகம்பன் கவியும் பட்டப் பகல்விளக் காய்ப் பட்டதே - அட்டதிக்கும் வீசுங் கவி வீரராகவனாம்வேளாளன் பேசுங்கவி கேட்டபின் என்றனர் . இவர் அருந்தை யாதிபதி சந்திரவாணன் மீது ஒரு கோவை பாடினரென்பது - மின்னுமாளிகை யனந்தை யாதிபதி சந்திரவாண மகிபாலன் முன் வீரராகவன் விடுக்குமோலை தன் விருப்பினால் வலியவேயழைத் துன்னு காவியமதிற் பெருத்ததொரு கோவை யோதுகெனவோதினன் ஓதிமாதமொரு மூன்று மோதியொருநாலு மாதமளவாக வும் இன்னமுந் தனது செவியிலே றவிலை யென்னிலென்ன வுலகெண்ணுமோ விரா சராசர் திறைகொள்ளுமென்கவிதை யிங்கு வந்து குறையாகுமோ தன்னையென் சொல்வாரென்னையென் சொல்வர் தான் தமிழ்க்கு மணமல்லவோ தன் புகழ்க்கு மிது நீதியோ கடிது தானின்னேவா வேணுமே என்றனர் . இவர் திம்மய்ய அப்பய்யன் வேண்டுகோளால் திருக்கழுக் குன்றபுராணம் பாடினர் என்பதை ' இந்நாளிருந்தபேர் புதியபாகம் பண்டி ருந்த பேர் பழையபாகம் இருபாகமும் வல்லலக்கணக்கவி வீரராகவன் விடுக்கு மோலை அன்னாதி தானப் பிரவாகன் பிர சங்கத் தனந்த சேடாவதாரன் அகிலப் பிரகாசன் திம்மய்ய அப்பய்யன் மகிழ்ந்து காண்க தன்னாளும் ஓலையும் வரக்கண்டு நாம் வே தசயில புராணத்தை யித்தனை நாளிருந்தோதினோம் அரங்கேற்றுவது தான் வந்தலாமவில்லை நன்னாவலோருட னிதைக் கேட்டெனைச் சோழநாட்டுக் கனுப்ப வேண்டும் நவிலோலை தள்ளா மலே சுக்கிரவாரத்து நாளிங்கு வரவேண் டுமே என்றனர் . இவருடைய சீட்டுக் கவியை நிரஞ்சன கவிஞர் சிறப்பித்தது . சீட்டுக்கவியென்று சொல்வார் சிலர் அந் தத் தீட்டுக்கவி காட்டுக்கெரித்த நிலவா கிப்போஞ் செங்கனகரத்நச் சூட்டுக்கிரீட முடி வேந்தருற்பத்திச் சூறைகொள்ளும் நாட்டுக்கிலக்கியம் கவிவீரராகவ னற்கவி யே என்றனர் . இவர் சந்திரவாணன்மீது கோவைப்பிரபந்தம் பாடிப் பிரசங்கிக்கை யில் மாலேநிகராகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே பாலேரிபாயத்தேன் மாரிபெய்ய நற்பாகுகற்கண்டாலே யெரு விட முப்பழச் சேற்றின முதவயன் மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே என்ற செய்யுளில் அச் சபைக்கணிருந்த அம்மைச்சி யென்பாள் கவிராயருக்குக் கண்கெட்டது மதியுங் கெட்டதோ கரும்பு புஞ்சைப்பயிரன்றோ சேற்றில் முளைக்குமோ வென்னப் புல வர் சற்று நிதானித்துத் தன் மாணாக்கனை நோக்கிக் கொம்பை வெட்டிக் காலை நடு வென்ன அவர் அவ்வகை சேற்றின் என்பதைச் சாற்றின் என மாற்றப் புல வர் களித்தனர் . மறுநாள் பிரசங்கத்திற்கு அம்மைச்சி வாவு கேட்ட புலவர் கலை மகளு நாணிநின்று கைகட்டிப் போற்றச் சிலைமதவேள் முன்கணையே தாங்கக் குல மருவ கொம்மைச்சிங்காரமுலைக்கோதில் திருப்பனங்காட்டம்மைச்சி வாராளதோ என்றனர் . இதனைக்கேட்ட அம்மைச்சி அன்று முதல் நட்பாயிருந்தனர் . இவர் வைத்தியநாதநாவலரை ஐம்பதின்மர் சங் கத்தாராகி விடாரோ நாற்பத் தொன்ப தின்மரென்றே யுரைப்பரோ - இம்பர் புகழ் வன்மீகநாதனருள் வைத்தியநாதன் புடவி தன்மீ தந் நாட்சரித்தக்கால் எனப் புகழ்ந்தனர் . இவர் காஞ்சிபுரத்தில் வாசித் ஒருவயகம்பதேடவேளான இவர்