அபிதான சிந்தாமணி

சவமூர்த்தி 659 சிவமூர்த்தி 12. வீரபத்திரரைத் தக்ஷயாகத்தின் பொருட்டுப் படைத்து அதை அழிக்க ஏவி அதிலழிந்த தேவரை மீண்டும் உமை வேண்ட உயிர்ப்பித்துத் தக்கனுக்கு ஆட் இத்தலை யருளியவர். 13, ஒரு கற்பத்தில் பிரமன் வேண்ட அவன் நெற்றியில் நீலலோகித மூர்த்தி யாகத் தோன்றிச் சிருட்டித்தொழில் கற் பித்தவர். 14. பிரமன் வேண்டுகோளால் ஒரு கற் பத்துப் பிராட்டியாரைப் பிரிந்து பிரிந்த ஆணுருவில் பதினொரு வுருத்திரரைப் படைத்துச் சிருட்டி செய்வித்தவர். 15. இராவணன், திருக்கைலையைச் சிவபூசைப்பொருட்டுப் பெயர்க்கத் திரு வடியின் திருவிரலால் ஊன்றி மதமடக்கி யவன் துதிக்க அநுக்கிரகித்தவர். ' 16. பிரமன் கர்வித்தகாலத்துப் பயிர வரை யேவி அவனது நத்ேதலையைக் கிள்ளி யெறிந்து அவன் வேண்டுகோளால் கபாலத்தைக் கையிற் பற்றியவர். * 17. இந்திரனாய் உபமன்னிய ருஷியிட மடைந்து சிவ தூஷணை செய்து பின் அநுக் கிரகித்தவர். 18. உமை, தமதருளால் உலகஞ் செ ழித்திருக்கின் றதென எண்ணியதை யறி ந்து தமது உலக உருவமாகிய கலைகளைத் தணிவித்தனர். அதனால் உயிர்கள் ஒடுங் கின, இதனையறிந்த பிராட்டியார் இறை வனை வேண்ட அதனால் அநுக்கிரகித்தவர். 19. தமக்கெனச் செயலிலா திருந்தும் ஸ்ரீ கண்டருத்திரர் முதலியோரிடம் தமது சத்தியால் பஞ்சகிருத்தியம் நடப்பிப்பவர். - 20. சர்வசங்கார காலத்தில் பிரமன், விஷ்ணு, இந்திராதி தேவர்களை யழித்து அவர்களின் எலும்புகளையும் நீற்றையும் அவர்களது நிலையின்மை தெரிந்துய்யத் திருமேனியில் அணிபவர். 21. தாருகவனத்து இருடிகளும், அவர் களின் பத்தினியரும் செருக்குற்றிருத் தலைத் தேவர் கூறிவேண்ட விஷ்ணுவை மோகினி யுருக்கொண்டு இருடிகளிடம் போக ஏவித் தாம் பைாவத்திருக்கோலத் துடன் இருடி பத்தினிகளிடஞ் சென்று அவர்கள் கற்புக்கெட்டு வேண்ட அவர் களை மதுரையில் தீண்டுகிறோமெனக்கூறி மறைந்து அப்பெண்களின் கணவர்கள் அபிசார வேள்வி செய்து தம்மீது ஏவியதம ருகம், அக்கி, மழு, சூலம் இவற்றைக் கையிற் பிடித்தும், புலியைக் கொன்று தோலையுடுத்தும், பாம்பினைப் பயப்படுத் தித் திருவடியில் அடக்கியும், பிரமதகணத் தையும், பேயையும் உடனிருக்கச் செய் தும், மானைக் கையி ற்பிடித்து வலியடக்கி யும், வெண்டலையை யணிந்தும், முயல கனை, எலும்பொடிய முதுகில் அழுத் தியும் குற்றமிலாது இருந்தவர். 22. யானையுருக்கொண்டு செருக்கடை ந்து தேவர்களை வருத்தித் தம்மை யெதிர் க்கவந்து தம்மை எடுத்து விழுங்கிய கயா சுரனை யுடல் பிளந்து வெளிவந்து அவன் தோலையுரித்துப் போர்த்துக் கஜாரிமூர்த்தி யெனத் திருநாமம் பெற்றவர். 23. இந்திரன் ஒருகாலத்துக் தேர்வப் படப் பூதவுருக்கொண்டு அவன் முன் சென்று கோபித்து அவனாலுண்டான கோ பத்தைக் கடலில் விட்டனர். அது குழந் தையுருவாய்ச் சலந்தானெனப்பட்டது. - 24. சலந்தான் கர்வமடைந்து தம்மிடம் யுத்தஞ்செய்ய எண்ணிக் கைலை நோக்கி வருகையில் அவன் முன் விருத்தாாய்ச் சென்று சக்கரங் காலால் கீறி யெடுப்பித்து அச்சக்கரத்தால் அவனுடலைப் பிளப்பித் துச் சலந்தராரி யெனப்பட்டவர். 25. சர்வசம்மார காலத்து இடபவுருக் கொண்டு தம்மையடைந்த தருமத்தை அதன் வேண்டுகோளின்படி வாகனமாக வூர்ந்து இடபாரூடத் திருநாமமடைந்தவர். 26. அமிர் தமதன காலத்துப் பிறந்த விஷத்திற்கஞ்சிவந்ததேவர்களுக்கு அபய மளித்துத் தாம் அதை வருவித்துப் புசித் துக் கண்டமட்டில் ஆக்கி நீலகண்டத் திருநாமம் அடைந்தவர். 27. பார்வதி பிராட்டியார் தமது திரி நேத்திரங்களை மறைத்ததால் அவர் விரல் களில் உண்டாகிப் பெருகிய கங்கையைத் தேவர் வேண்டச் சடையிலணிந்து கங்கா தரத் திருநாமம் பெற்றவர். 28. பகீரதன் பிதுர்க்கள் நற்கதியடை யக் கொணர்ந்த ஆகாசகங்கையின் வீறடக் கிச் சடையிலணிந்து அவன் வேண்டு கோட்படி பூமியில் விட்டுக் கங்காவிசர்ஜன மூர்த்தி யெனுந் திருநாமம் பெற்றவர். 29. பிரமன் வேண்டுகோளின்படி புஜத் தில் சனகர் முதலியவரைப் படைத்தளித் தவர். 30. கயமுகாசுரனை வெல்ல ஒரு புத் திரனை யளிக்க வேண்டுமென்று தேவர்
சவமூர்த்தி 659 சிவமூர்த்தி 12 . வீரபத்திரரைத் தக்ஷயாகத்தின் பொருட்டுப் படைத்து அதை அழிக்க ஏவி அதிலழிந்த தேவரை மீண்டும் உமை வேண்ட உயிர்ப்பித்துத் தக்கனுக்கு ஆட் இத்தலை யருளியவர் . 13 ஒரு கற்பத்தில் பிரமன் வேண்ட அவன் நெற்றியில் நீலலோகித மூர்த்தி யாகத் தோன்றிச் சிருட்டித்தொழில் கற் பித்தவர் . 14 . பிரமன் வேண்டுகோளால் ஒரு கற் பத்துப் பிராட்டியாரைப் பிரிந்து பிரிந்த ஆணுருவில் பதினொரு வுருத்திரரைப் படைத்துச் சிருட்டி செய்வித்தவர் . 15 . இராவணன் திருக்கைலையைச் சிவபூசைப்பொருட்டுப் பெயர்க்கத் திரு வடியின் திருவிரலால் ஊன்றி மதமடக்கி யவன் துதிக்க அநுக்கிரகித்தவர் . ' 16 . பிரமன் கர்வித்தகாலத்துப் பயிர வரை யேவி அவனது நத்ேதலையைக் கிள்ளி யெறிந்து அவன் வேண்டுகோளால் கபாலத்தைக் கையிற் பற்றியவர் . * 17 . இந்திரனாய் உபமன்னிய ருஷியிட மடைந்து சிவ தூஷணை செய்து பின் அநுக் கிரகித்தவர் . 18 . உமை தமதருளால் உலகஞ் செ ழித்திருக்கின் றதென எண்ணியதை யறி ந்து தமது உலக உருவமாகிய கலைகளைத் தணிவித்தனர் . அதனால் உயிர்கள் ஒடுங் கின இதனையறிந்த பிராட்டியார் இறை வனை வேண்ட அதனால் அநுக்கிரகித்தவர் . 19 . தமக்கெனச் செயலிலா திருந்தும் ஸ்ரீ கண்டருத்திரர் முதலியோரிடம் தமது சத்தியால் பஞ்சகிருத்தியம் நடப்பிப்பவர் . - 20 . சர்வசங்கார காலத்தில் பிரமன் விஷ்ணு இந்திராதி தேவர்களை யழித்து அவர்களின் எலும்புகளையும் நீற்றையும் அவர்களது நிலையின்மை தெரிந்துய்யத் திருமேனியில் அணிபவர் . 21 . தாருகவனத்து இருடிகளும் அவர் களின் பத்தினியரும் செருக்குற்றிருத் தலைத் தேவர் கூறிவேண்ட விஷ்ணுவை மோகினி யுருக்கொண்டு இருடிகளிடம் போக ஏவித் தாம் பைாவத்திருக்கோலத் துடன் இருடி பத்தினிகளிடஞ் சென்று அவர்கள் கற்புக்கெட்டு வேண்ட அவர் களை மதுரையில் தீண்டுகிறோமெனக்கூறி மறைந்து அப்பெண்களின் கணவர்கள் அபிசார வேள்வி செய்து தம்மீது ஏவியதம ருகம் அக்கி மழு சூலம் இவற்றைக் கையிற் பிடித்தும் புலியைக் கொன்று தோலையுடுத்தும் பாம்பினைப் பயப்படுத் தித் திருவடியில் அடக்கியும் பிரமதகணத் தையும் பேயையும் உடனிருக்கச் செய் தும் மானைக் கையி ற்பிடித்து வலியடக்கி யும் வெண்டலையை யணிந்தும் முயல கனை எலும்பொடிய முதுகில் அழுத் தியும் குற்றமிலாது இருந்தவர் . 22 . யானையுருக்கொண்டு செருக்கடை ந்து தேவர்களை வருத்தித் தம்மை யெதிர் க்கவந்து தம்மை எடுத்து விழுங்கிய கயா சுரனை யுடல் பிளந்து வெளிவந்து அவன் தோலையுரித்துப் போர்த்துக் கஜாரிமூர்த்தி யெனத் திருநாமம் பெற்றவர் . 23 . இந்திரன் ஒருகாலத்துக் தேர்வப் படப் பூதவுருக்கொண்டு அவன் முன் சென்று கோபித்து அவனாலுண்டான கோ பத்தைக் கடலில் விட்டனர் . அது குழந் தையுருவாய்ச் சலந்தானெனப்பட்டது . - 24 . சலந்தான் கர்வமடைந்து தம்மிடம் யுத்தஞ்செய்ய எண்ணிக் கைலை நோக்கி வருகையில் அவன் முன் விருத்தாாய்ச் சென்று சக்கரங் காலால் கீறி யெடுப்பித்து அச்சக்கரத்தால் அவனுடலைப் பிளப்பித் துச் சலந்தராரி யெனப்பட்டவர் . 25 . சர்வசம்மார காலத்து இடபவுருக் கொண்டு தம்மையடைந்த தருமத்தை அதன் வேண்டுகோளின்படி வாகனமாக வூர்ந்து இடபாரூடத் திருநாமமடைந்தவர் . 26 . அமிர் தமதன காலத்துப் பிறந்த விஷத்திற்கஞ்சிவந்ததேவர்களுக்கு அபய மளித்துத் தாம் அதை வருவித்துப் புசித் துக் கண்டமட்டில் ஆக்கி நீலகண்டத் திருநாமம் அடைந்தவர் . 27 . பார்வதி பிராட்டியார் தமது திரி நேத்திரங்களை மறைத்ததால் அவர் விரல் களில் உண்டாகிப் பெருகிய கங்கையைத் தேவர் வேண்டச் சடையிலணிந்து கங்கா தரத் திருநாமம் பெற்றவர் . 28 . பகீரதன் பிதுர்க்கள் நற்கதியடை யக் கொணர்ந்த ஆகாசகங்கையின் வீறடக் கிச் சடையிலணிந்து அவன் வேண்டு கோட்படி பூமியில் விட்டுக் கங்காவிசர்ஜன மூர்த்தி யெனுந் திருநாமம் பெற்றவர் . 29 . பிரமன் வேண்டுகோளின்படி புஜத் தில் சனகர் முதலியவரைப் படைத்தளித் தவர் . 30 . கயமுகாசுரனை வெல்ல ஒரு புத் திரனை யளிக்க வேண்டுமென்று தேவர்