அபிதான சிந்தாமணி

அங்மதியம் அநுமான் அதுமதியம் - அ.நமலை கூறப்பட்ட பாத சாஸ்திரம். அதுமாதம் - இலிங்கபராயரிசம், (குறியினா லறிபப்படுவது. வன்னியின் வியாப்பிய மான புகையையுடையது. இம்மலையென் னுமிடத்தில் குறியால் இம்மலை நெருப் புடைமை அறியப்படு தலால் இலிங்க பராமரிசம் அநுமானம். இந்த இம்மலை நெருப்புடையதென்பது அநுமி தி. இது கண்ட பொருளை அநுமித்தறிதல். இது தன்னைவிட்டு நீங்காத வியாத்தி பொருந்தின ஏதுவைக்கொண்டு மறைந்த பொருளை யறிவது, இது ஸ்வார்த்தாது மானம், (தன்பொருட்டநுமானம்,) பரார்த் தாநமானம், (பிறர்பொருட்டநுமானம். எனவும் தர்மாதாமியநுமாநம் -(பூர் வக்காட்சி யநுமாநம்) பூர்வத்தில் புஷ்பத் தையும் வாசனையையும் ஓரிடத்திற்கண்டு அப்புஷ்பத்தைக் காணாதிருக்கவும் புஷ்ப முண்டென அநுமித்தல், வசநலிங்காது மானம் 'கருதல நுமானம்) ஒருவன் சொன்ன வாக்கியத்தினா லறிவி னளவறி வது ஆகமலிங்கா நுமாநம் (உரையாலது மானம்) சுகதுக்கங்களால் புண்ணியபாவங் களி னிலையறிவது எனவும் வேறுபடும். அநுமாபகம் - அநுமிதியை உண்டு பண்ணு வது. (தர்). அநுமாலர்- தேவாங்கஜாதிவகை. அருமானுபாசம் - அநித்யம் சத்தம், கண ணாற் காணப்படு தலால் என்பது. இதனை அப்பசித்திவிசேஷியம் எனபர். அதுமான்-புஞ்சிகஸ்தலை யென்னும் அப்ச 'சஸு, சாபத்தால் அஞ்சனை யென்னும் வாநர ஸ்திரீயாகிக் கேசரி யென்பவனை மணந்திருந்தனள். ஒருநாள் வாயு, இவ ளது நிஜவுருக்கண்டு கூட, அவனது அம்சத்தால் பிறந்தவர். இவர், பிறந்து வளர்கையில் சூரியனை இராகு பற்ற அவனைப் பழமெனக்கண்டு கவரப்போ கையில், இராகு இந்திரனையடைய இந் திரன் தனது வச்சிராயுதத்தால் அடிக்க அதுமுரியப்பெற்றவர். இவரை இந்திரன் எறிந்ததனால் வாயு கோபித்துத் தம்பித் திருக்கப், பிரமன் முதலிய தேவர்கள் வந்து அநுமுரிந்ததால் அநுமன் எனப் பெயரி ட்டுப் பிரமாத்திரத்தாலும் தேவாத்திரத் தாலும் சாவில்லாவரந் தந்தனர். இாமை யில் குரியன் இரதத்திற்கு முன் சென்று நவவியாகரணங் கற்றவர். வீமனுடன் நட் புக்கொண்டவர். அருச்சுனன் இரதத்திற் கொடியாயிருந்தவர். இவர் சுக்கிரீவனென் னும் வாநரனுக்கு நண்பனாகத் திரிந்து கொண்டு இருடிகள் ஆச்சிரமத்திற்சென்று அவர்களுக்கு மனவருத்தத்தைத் தருங் காரியத்தைச் செய்து கொண்டிருந்தனர். அதனால் இருடிகள் கோபித்து, உனக்கு உன்னைப்புகழுங்காலந்தவிர மற்றக்காலங்க ளில் இராமன் உன்னைக் காணுமளவும் உன் பலம் உனக்குத் தோன்றா திருக்கவெனச் சபித்தனர். இவ்வாறு தன்பலந் தோன் அது திரிந்து கொண்டிருக்கையில் இரா மன் வநவாசம் வந்தகாலத்து மரத்தின் மீதிருந்து இராம லக்குமணரைக் கண்டு சந்தை சொற்படி திருமாலவதார மெனத் தேறிப் பிராமண வுருக்கொண்டு வந்து பணிந்தனர். இராமலக்குமணர் இவரைக் கண்டு புகழ அவர்களைத் தம் நண்பன் சுக்கிரீவனுக்கு நட்புச் செய்வித்து இராம பிரான் சொற்படி திருவாழிபெற்று ஜாரு கியைத் தேடச்சென்று ஒரு பாலைவனத் தின் அழலுக்குச் சகிக்காது சாம்ப னுடன் ஒரு பிலத்திற் புகுந்து வழிதெரி யாமல் திகைக்கையில் பின்தொடர்ந்த வாநரர்களைத் தம் வாலைப் பிடித்துக்கொள் ளக் கட்டளையிட்டுப் பிலத்தினுள் புகுந்து, சுவயம்பிரபையைக் கண்டு அவள் சாபத் தைப் போக்கி அவளைச் சுவர்க்கத்திற் கனுப்பினவர். அங்கிருந்து நீங்கிச் சம் பாதியைக்கண்டு வழியறிந்து மகேந்திர மேறித் தாவி வழியில் மறித்தமைநாகத் தைத் தலைகீழாகத்தள்ளி அநுக்கிரகித்து, சுரசையென்பவள் வாயுட்புகுந்து வெளி வந்து, வழிமறித்த அங்கார தாரை, சாயாக்கிரகி யென்னும் அரக்கியரைக் கொன்று தாண்டி இலங்கையிலுள்ள பவள மலை சென்று சேர்ந்து இலங்கணியை யறைந்து அவளாலுளவறிந்து இலங்கை மாநகரஞ் சென்று தேடுகையில் கும்பகர் ணன் உறங்கும் பெருமூச்சிற்பட்டுத் திரு ம்பி, அசோகவனஞ் சென்று சீதையைக் கண்டு பணிந்து திருவாழி தந்து தேற்றித் தன் குறுகிய உருவத்தை விட்டுப் பெரிய உருவத்தைக் காட்டிச் சில அடையாளங்க ளையும், சூடாமணியையும் சிரஞ்சீவித்வ மும் அவளிடம் பெற்று அசோகவனத்தை அழிக்கையில் எதிர்த்த கிங்கரரை வதைத் துச் சம்புமாலி, பஞ்சசேநாபதிகள், அக்ஷ குமாரன் முதலியோரைக் கொன்று இந்திர
அங்மதியம் அநுமான் அதுமதியம் - . நமலை கூறப்பட்ட பாத சாஸ்திரம் . அதுமாதம் - இலிங்கபராயரிசம் ( குறியினா லறிபப்படுவது . வன்னியின் வியாப்பிய மான புகையையுடையது . இம்மலையென் னுமிடத்தில் குறியால் இம்மலை நெருப் புடைமை அறியப்படு தலால் இலிங்க பராமரிசம் அநுமானம் . இந்த இம்மலை நெருப்புடையதென்பது அநுமி தி . இது கண்ட பொருளை அநுமித்தறிதல் . இது தன்னைவிட்டு நீங்காத வியாத்தி பொருந்தின ஏதுவைக்கொண்டு மறைந்த பொருளை யறிவது இது ஸ்வார்த்தாது மானம் ( தன்பொருட்டநுமானம் ) பரார்த் தாநமானம் ( பிறர்பொருட்டநுமானம் . எனவும் தர்மாதாமியநுமாநம் - ( பூர் வக்காட்சி யநுமாநம் ) பூர்வத்தில் புஷ்பத் தையும் வாசனையையும் ஓரிடத்திற்கண்டு அப்புஷ்பத்தைக் காணாதிருக்கவும் புஷ்ப முண்டென அநுமித்தல் வசநலிங்காது மானம் ' கருதல நுமானம் ) ஒருவன் சொன்ன வாக்கியத்தினா லறிவி னளவறி வது ஆகமலிங்கா நுமாநம் ( உரையாலது மானம் ) சுகதுக்கங்களால் புண்ணியபாவங் களி னிலையறிவது எனவும் வேறுபடும் . அநுமாபகம் - அநுமிதியை உண்டு பண்ணு வது . ( தர் ) . அநுமாலர் - தேவாங்கஜாதிவகை . அருமானுபாசம் - அநித்யம் சத்தம் கண ணாற் காணப்படு தலால் என்பது . இதனை அப்பசித்திவிசேஷியம் எனபர் . அதுமான் - புஞ்சிகஸ்தலை யென்னும் அப்ச ' சஸு சாபத்தால் அஞ்சனை யென்னும் வாநர ஸ்திரீயாகிக் கேசரி யென்பவனை மணந்திருந்தனள் . ஒருநாள் வாயு இவ ளது நிஜவுருக்கண்டு கூட அவனது அம்சத்தால் பிறந்தவர் . இவர் பிறந்து வளர்கையில் சூரியனை இராகு பற்ற அவனைப் பழமெனக்கண்டு கவரப்போ கையில் இராகு இந்திரனையடைய இந் திரன் தனது வச்சிராயுதத்தால் அடிக்க அதுமுரியப்பெற்றவர் . இவரை இந்திரன் எறிந்ததனால் வாயு கோபித்துத் தம்பித் திருக்கப் பிரமன் முதலிய தேவர்கள் வந்து அநுமுரிந்ததால் அநுமன் எனப் பெயரி ட்டுப் பிரமாத்திரத்தாலும் தேவாத்திரத் தாலும் சாவில்லாவரந் தந்தனர் . இாமை யில் குரியன் இரதத்திற்கு முன் சென்று நவவியாகரணங் கற்றவர் . வீமனுடன் நட் புக்கொண்டவர் . அருச்சுனன் இரதத்திற் கொடியாயிருந்தவர் . இவர் சுக்கிரீவனென் னும் வாநரனுக்கு நண்பனாகத் திரிந்து கொண்டு இருடிகள் ஆச்சிரமத்திற்சென்று அவர்களுக்கு மனவருத்தத்தைத் தருங் காரியத்தைச் செய்து கொண்டிருந்தனர் . அதனால் இருடிகள் கோபித்து உனக்கு உன்னைப்புகழுங்காலந்தவிர மற்றக்காலங்க ளில் இராமன் உன்னைக் காணுமளவும் உன் பலம் உனக்குத் தோன்றா திருக்கவெனச் சபித்தனர் . இவ்வாறு தன்பலந் தோன் அது திரிந்து கொண்டிருக்கையில் இரா மன் வநவாசம் வந்தகாலத்து மரத்தின் மீதிருந்து இராம லக்குமணரைக் கண்டு சந்தை சொற்படி திருமாலவதார மெனத் தேறிப் பிராமண வுருக்கொண்டு வந்து பணிந்தனர் . இராமலக்குமணர் இவரைக் கண்டு புகழ அவர்களைத் தம் நண்பன் சுக்கிரீவனுக்கு நட்புச் செய்வித்து இராம பிரான் சொற்படி திருவாழிபெற்று ஜாரு கியைத் தேடச்சென்று ஒரு பாலைவனத் தின் அழலுக்குச் சகிக்காது சாம்ப னுடன் ஒரு பிலத்திற் புகுந்து வழிதெரி யாமல் திகைக்கையில் பின்தொடர்ந்த வாநரர்களைத் தம் வாலைப் பிடித்துக்கொள் ளக் கட்டளையிட்டுப் பிலத்தினுள் புகுந்து சுவயம்பிரபையைக் கண்டு அவள் சாபத் தைப் போக்கி அவளைச் சுவர்க்கத்திற் கனுப்பினவர் . அங்கிருந்து நீங்கிச் சம் பாதியைக்கண்டு வழியறிந்து மகேந்திர மேறித் தாவி வழியில் மறித்தமைநாகத் தைத் தலைகீழாகத்தள்ளி அநுக்கிரகித்து சுரசையென்பவள் வாயுட்புகுந்து வெளி வந்து வழிமறித்த அங்கார தாரை சாயாக்கிரகி யென்னும் அரக்கியரைக் கொன்று தாண்டி இலங்கையிலுள்ள பவள மலை சென்று சேர்ந்து இலங்கணியை யறைந்து அவளாலுளவறிந்து இலங்கை மாநகரஞ் சென்று தேடுகையில் கும்பகர் ணன் உறங்கும் பெருமூச்சிற்பட்டுத் திரு ம்பி அசோகவனஞ் சென்று சீதையைக் கண்டு பணிந்து திருவாழி தந்து தேற்றித் தன் குறுகிய உருவத்தை விட்டுப் பெரிய உருவத்தைக் காட்டிச் சில அடையாளங்க ளையும் சூடாமணியையும் சிரஞ்சீவித்வ மும் அவளிடம் பெற்று அசோகவனத்தை அழிக்கையில் எதிர்த்த கிங்கரரை வதைத் துச் சம்புமாலி பஞ்சசேநாபதிகள் அக்ஷ குமாரன் முதலியோரைக் கொன்று இந்திர