அபிதான சிந்தாமணி

கிர்பிரசேநபாண்டியன் - 640 சித்திரரதன் இவன் வழியில் மலையமான் வம்சம் உண் டாயிற்று. 11. திராவிட தேசத்தரசரில் ஒருவன் இவன் பாசண்டர் கூற்றேபற்றி வைதிக ஒழுக்கம் கைவிட்டுப் பாசுபத ஒழுக்கம் மேற்கொண்டு நாகத்தில் வீழ்ந்தான். (பாத்மபுராணம்.) சித்திரசேநபாண்டியன் --சித்திரவர்ம பாண் டியனுக்குக் குமான். இவன் குமரன் சித் திரவிக்கிரமன். சித்திரச்சான் - திருதராட்டிரன் குமரன். சித்திரதான் - 1. திருதராட்டிரன் குமரன். ? சோபனபுரத்து அரசன், 3. போதனபுரத்திலிருந்த சிற்பி. 6. ஸ்ரீ நிலைராசகுமாரன் (சூளா.) சித்திரதன்வன் - சோழர் சரித்திரம் காண்க. சித்திரத்துவசபாண்டியன் - சித்திர பூஷண பாண்டியனுக்குக் குமரன். இவன் கும ரன் சித்திரவருமன். சித்திரத்துவசன்- திருதராட்டிரன் குமான், சித்திரதேவன் துரியோதனனுக்குத் தம்பி, திருதராட்டிரன் புத்திரன். சித்திரநதி - ஒரு தீர்த்த ம். சித்திரபலை - 1. ருகூபர்வதத்திலுள்ள நதி. 2. ஒட்டா தேசத்திலுள்ள ஒரு நதி - Ariver in Orissa, சிக்திபோத - திருதராட்டிரன் குமான். சித்திரபாணன் - திருதராட்டிரன் குமரன். சித்திரபானு - திருதராட்டிரன் குமரன். சித்திரபூடண பாண்டியன் - சித்திரவிரத பாண்டியனுக்குக் குமரன். இவன் கும ரன் சித்திரத்துவசன். சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் - வெற் றிவேற்செழியனைக் காண்க. சித்திரமகன் - 1. இவன் ஒரு வணிகனா யிருந்து பின் பிராமணனானவன். இவன் புத்திரி அத்ருஸ்யந்தி, சத்திரிஷியின் பாரியை. (பாரதம் - அது.) 2. வசிஷ்டருக்குப் பிறந்த வைசியன், இவன் அவாதி அநுக்ரகத்தால் பிராமணன் ஆனான். (பார - அச்.) சித்திரம் - சிற்ப நூலுள் ஒன்று. சித்திரயோதி - திருதராட்டிரன் குமான், சித்திராதன் - 1. ஸ்ரீநிலை ராசகுமாரன். 2. தாழர தன் குமான், 3. திரிசங்கு குமரன், இவன் குமரன் சசிபிந்து. 4. தீவிர தன் குமரன், 5. திருதராட்டிர புத்திரன். 6 ஒரு காந்தருவன், கௌசிகன் உடல் கிடந்தவழி ரதத்திற் சென்று தலைகீழாக விழுந்து வாலகில்லியர் சொற்படி அவன் எலும்புகளைக் கங்கையில் விட்டுச் செம் மை அடைந்தவன். 7. சுபார்சுவகன் குமரன். 8. ஒரு காந்தருவன், இவன் மாறு வேடங் கொண்டு பாஞ்சால மடையும் அருச்சுநனுடன் யுத்தஞ் செய்து அவன் வன்மை கண்டு அவனுக்குப் பொருள்களை வன்மையாய்ப் பார்க்கும் சாக்ஷ ஷி என் னும் வித்தையைக் கொடுத்து அவனிட 'மிருந்து அக்நிசிராஸ்திரம் பெற்றவன், 9. ஒரு அரசன் இவன் பெருஞ் செல்வ முள்ளவனாய் அரசர்கள் பலரும் தன்னை வணங்க அரசாண்டு வருகையில் மறுபிற வியிலு மிவ்வாறு இருக்க எண்ணி வசிட் டரை அடைந்து என் முன்பிறவியின் வர லாறு என்னென்று கேட்டனன். வசிட் டர் சற்று ஆலோசித்து அரசனே நீ முற் பிறவியில் தாழ்ந்த குலத்திற் றோன்றி ஷாமகாலத்துக் கட்டை வெட்டிச் சீவித்து வருகையில் ஒருநாள் விறகு விலையாகா மல் அவ்விடம் யாகஞ் செய்துகொண்டி ருந்த யாகசாலையில் சட்டையைப் போட்டு விட்டு அந்தணருக்குச் சீத நிவாரணஞ் செய்து பின் அங்கிருந்த வைசியன் தானஞ் செய்யக் கண்டு நாம் இவ்வாறு தானஞ் செய்யப் பொருள் பெறவில்லையேயென்று எண்ணிய புண்ணியத்தா லிப்பலனடைந் தனை யிப்போது பூதானஞ் செய்க என ஏவப்பட்டவன். (சிவமஹாபுராணம்.) 10. இவன் ஒரு காந்தருவன், தீமைக ளியற்றி நாரத ருபதேசத்தால் விஷ்ணு வை யெண்ணித் தவமியற்றி, மறு பிறவி யில் பிரகலா தனாகப் பிறந்தவன். (திரு முட்ட புராணம்.) 11. கீகடதேசத் தரசன், இவன் சிவபூ சாதுரந்தான். இவனுக்குக் கமலலோசனை யென்னும் ஒருகுமரி பிறக்கும் போது கண் திறவாது பிறந்தனள். இது கண் திறக்க அரசன் தேவ வைத்தியரை யழைத்துக் காட்டினன். பின் சிவசந்நிதானத் தெதி ரில் கொண்டு செல்லக் குழந்தை மஹா தேவத்வனியுடன் கண் திறந்து சிவபூசை செய்யக் கண்டு அங்கு வந்திருந்த தேவ வைத்தியரு மிந்திரன் வாசுகியும் வியப் படைந்து சென்றனர். (சிவரஹஸ்யம்.) 12. சோழர் சரிதை காண்க.
கிர்பிரசேநபாண்டியன் - 640 சித்திரரதன் இவன் வழியில் மலையமான் வம்சம் உண் டாயிற்று . 11 . திராவிட தேசத்தரசரில் ஒருவன் இவன் பாசண்டர் கூற்றேபற்றி வைதிக ஒழுக்கம் கைவிட்டுப் பாசுபத ஒழுக்கம் மேற்கொண்டு நாகத்தில் வீழ்ந்தான் . ( பாத்மபுராணம் . ) சித்திரசேநபாண்டியன் - - சித்திரவர்ம பாண் டியனுக்குக் குமான் . இவன் குமரன் சித் திரவிக்கிரமன் . சித்திரச்சான் - திருதராட்டிரன் குமரன் . சித்திரதான் - 1 . திருதராட்டிரன் குமரன் . ? சோபனபுரத்து அரசன் 3 . போதனபுரத்திலிருந்த சிற்பி . 6 . ஸ்ரீ நிலைராசகுமாரன் ( சூளா . ) சித்திரதன்வன் - சோழர் சரித்திரம் காண்க . சித்திரத்துவசபாண்டியன் - சித்திர பூஷண பாண்டியனுக்குக் குமரன் . இவன் கும ரன் சித்திரவருமன் . சித்திரத்துவசன் - திருதராட்டிரன் குமான் சித்திரதேவன் துரியோதனனுக்குத் தம்பி திருதராட்டிரன் புத்திரன் . சித்திரநதி - ஒரு தீர்த்த ம் . சித்திரபலை - 1 . ருகூபர்வதத்திலுள்ள நதி . 2 . ஒட்டா தேசத்திலுள்ள ஒரு நதி - Ariver in Orissa சிக்திபோத - திருதராட்டிரன் குமான் . சித்திரபாணன் - திருதராட்டிரன் குமரன் . சித்திரபானு - திருதராட்டிரன் குமரன் . சித்திரபூடண பாண்டியன் - சித்திரவிரத பாண்டியனுக்குக் குமரன் . இவன் கும ரன் சித்திரத்துவசன் . சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் - வெற் றிவேற்செழியனைக் காண்க . சித்திரமகன் - 1 . இவன் ஒரு வணிகனா யிருந்து பின் பிராமணனானவன் . இவன் புத்திரி அத்ருஸ்யந்தி சத்திரிஷியின் பாரியை . ( பாரதம் - அது . ) 2 . வசிஷ்டருக்குப் பிறந்த வைசியன் இவன் அவாதி அநுக்ரகத்தால் பிராமணன் ஆனான் . ( பார - அச் . ) சித்திரம் - சிற்ப நூலுள் ஒன்று . சித்திரயோதி - திருதராட்டிரன் குமான் சித்திராதன் - 1 . ஸ்ரீநிலை ராசகுமாரன் . 2 . தாழர தன் குமான் 3 . திரிசங்கு குமரன் இவன் குமரன் சசிபிந்து . 4 . தீவிர தன் குமரன் 5 . திருதராட்டிர புத்திரன் . 6 ஒரு காந்தருவன் கௌசிகன் உடல் கிடந்தவழி ரதத்திற் சென்று தலைகீழாக விழுந்து வாலகில்லியர் சொற்படி அவன் எலும்புகளைக் கங்கையில் விட்டுச் செம் மை அடைந்தவன் . 7 . சுபார்சுவகன் குமரன் . 8 . ஒரு காந்தருவன் இவன் மாறு வேடங் கொண்டு பாஞ்சால மடையும் அருச்சுநனுடன் யுத்தஞ் செய்து அவன் வன்மை கண்டு அவனுக்குப் பொருள்களை வன்மையாய்ப் பார்க்கும் சாக்ஷ ஷி என் னும் வித்தையைக் கொடுத்து அவனிட ' மிருந்து அக்நிசிராஸ்திரம் பெற்றவன் 9 . ஒரு அரசன் இவன் பெருஞ் செல்வ முள்ளவனாய் அரசர்கள் பலரும் தன்னை வணங்க அரசாண்டு வருகையில் மறுபிற வியிலு மிவ்வாறு இருக்க எண்ணி வசிட் டரை அடைந்து என் முன்பிறவியின் வர லாறு என்னென்று கேட்டனன் . வசிட் டர் சற்று ஆலோசித்து அரசனே நீ முற் பிறவியில் தாழ்ந்த குலத்திற் றோன்றி ஷாமகாலத்துக் கட்டை வெட்டிச் சீவித்து வருகையில் ஒருநாள் விறகு விலையாகா மல் அவ்விடம் யாகஞ் செய்துகொண்டி ருந்த யாகசாலையில் சட்டையைப் போட்டு விட்டு அந்தணருக்குச் சீத நிவாரணஞ் செய்து பின் அங்கிருந்த வைசியன் தானஞ் செய்யக் கண்டு நாம் இவ்வாறு தானஞ் செய்யப் பொருள் பெறவில்லையேயென்று எண்ணிய புண்ணியத்தா லிப்பலனடைந் தனை யிப்போது பூதானஞ் செய்க என ஏவப்பட்டவன் . ( சிவமஹாபுராணம் . ) 10 . இவன் ஒரு காந்தருவன் தீமைக ளியற்றி நாரத ருபதேசத்தால் விஷ்ணு வை யெண்ணித் தவமியற்றி மறு பிறவி யில் பிரகலா தனாகப் பிறந்தவன் . ( திரு முட்ட புராணம் . ) 11 . கீகடதேசத் தரசன் இவன் சிவபூ சாதுரந்தான் . இவனுக்குக் கமலலோசனை யென்னும் ஒருகுமரி பிறக்கும் போது கண் திறவாது பிறந்தனள் . இது கண் திறக்க அரசன் தேவ வைத்தியரை யழைத்துக் காட்டினன் . பின் சிவசந்நிதானத் தெதி ரில் கொண்டு செல்லக் குழந்தை மஹா தேவத்வனியுடன் கண் திறந்து சிவபூசை செய்யக் கண்டு அங்கு வந்திருந்த தேவ வைத்தியரு மிந்திரன் வாசுகியும் வியப் படைந்து சென்றனர் . ( சிவரஹஸ்யம் . ) 12 . சோழர் சரிதை காண்க .