அபிதான சிந்தாமணி

சயச்சந்திரன் 591 - சயதேவர் சயச்சந்திரன் - கன்னோசி நாட்டரசன், பிருதுவிராஜனைக் காண்க. சயதுங்கன் - கலிங்கநாட்டாசன், மரீசி ஆச் சிரமம் அடைந்து அவர் சிவபூசைக்கு வைத்திருந்த மாங்களிலிருந்த பழங்களைக் கவர்ந்து அவரால் செல்வமும் கையும் இழந்து மீண்டும் அவ்விரண்டையும் அவ சாற்பெற்றவன். சயதேவர் இவர் வியாசாது அவதாரமாய் ஜகந்நாதத்திற் கருகில் பில்வவூரில் பிறந்து தாமே சகலகலை ளையுங்கற்றுக் கோவிந்த கீதமாய் இதிகாசாதிகளைச்செய்து அனை வரையும் அழைத்து இந்நூல்ஜயதேவர் செய்த எலை யொக்குமா தலினனை வரு மிதனையோ துக என்னலும் அவர்களனை வரும் அரசனுடன் கூடிப் பெருமாள் கோவிலைச் சேர்ந்து இன்றிரவு திருமால் முன்னிருவர் நூலையும் வைப்போம், பெரு மாளுக் குவப்புற்றது எதிரிலிருக்க மற் றது பறத்ததாக வென்று அந்நூல்களி பண்டையும் பெருமாளுக் செதிரிலிட்டுக் கதவை முத்திரையிட்டு வந்து மறு நாளு தயத்தில் ஜயதேவர் செய்த நூலொன்று மெதிரிலிருக்க மற்ற நூல் புறம்பாயது சண்டு அரசன் வருந்தி நீ நிஷ்ப கூபா தியாக நான் செய்த நூலைப் புறத்திட்டு ஜயதேவர்செய்த நூலை யுவந்தனையாத லால் என்னுயிரோடு என் செருக்கினை யொழிப்பனென்று கூறத் திருமால் திரு மகளுடன் தரிசனந் தந்து வருந்தேலெ ன்று கூறி அரசன் செய்த சுலோகத்திற் சிலதைக் குற்ற நீக்கிச் சயதேவர் எலி லெழுதினரி தனால் அரசன் விசனந் தீர்க் திருந்தனன். இதுநிற்க ஜகந்நாதத்தில் ஒரு வேதியனிடத்தில் பதுமாவதி யென்று பெண்பிறந்து வளர்ந்து வருகையில் அனை வரும் வந்து அவள் தந்தையைப் பெண் ணைக் கேட்க அவள் தந்தை இவளைக் சக நாதனுக்கே கொடுப்பதொழிந்து வேறு யாவர்க்கும் கொடுக்கேனென் றிருக்கை கையில் திருமால் இவன் கனவிற் றோன்றி யெனையெண்ணேல் ஜயதேவ னுக்கு உன்குமரியை மணஞ்செய்கவென, விழித்துக் கட்டளைப்படி திருமண முடித் தனன். இவ்விருவரும் மனையறம் நிகழ் த்து நாட்களில் வணிகனொருவ னிவரை யடுத்து இவர்க்குப் பணிசெய்து ஒருநாள் தமது வீட்டிற்கழைக்க ஜயதேவர் சம்ம தித்து அவனில்லமேகி யொருமா தமிரு ந்து நாம் ஜகந்நாதம் போகவேண்டுமென்று கூற வணிகன் இவர் தக்ஷிணை பெறாரெ ன்று தேரிந்பொன் முதலிய இட்டுவைத் துச்குருபத்தினிக்கு ஆடை முதலிய பணி களளித்து வழிவிட ஆள் கூட்டித் தே ரேற்றி யனுப்பினன். வந்த ஆள் சிறிது தூரம் வந்து விடைபெற்றப்போகச் சய தேவரும் பத்தினியாரும் செல்கையில் கள்ளர் வந்து மறிக்க, ஜயதேவர் நீங்கள் விரும்பியது தேரிலிருக்கின்ற தெனத் தேரைவிட்டிழிந்து காலானடந்து செல் கையில் இவர் வணிகனுக்குச் செய்தி பறிவிக்கவும், கூடுமென வெண்ணிய கள் ளர் இவரது கைகால்களைத் தறித்துப் புதரிலிட்டுச் சென்றனர். ஜயதேவர் புதரி வியந்து நாராயண பஜனை செய்து தேகத் தை மதிக்காது ஞானானந்தத் திருக்கையில் கிரவுஞ்ச வேந்தன் வேட்டைக்கு வந்து இருள் சூழ ஆண்டுத் தங்கினன். அக்காட் டில் இருளில் சோதிமயமாகயிவர் பிர காசித்ததறிந்து நெருங்கி யிவரைப் பல்ல க்கிலிட்டுப் பதிக்குச் சென்று இவரைச் சிங்காசனத்திருத்தி யன்னடிக்கு ஏவல் செய்யுமாறு அருளல் வேண்டுமென்றலும் ஜயதேவர் பாகவதரை வணங்குக என்ன அரசன் அவரை நானறிந்து வணங்க அறி குறி யென்னென ஜயதேவர் பாகவத ரின் அடையாளங்களைத் தெரிவிக்க அரச னவ்வாறு பாகவதரை வணங்கிவரு காட் களில், முன்னர் ஜயதேவரைக் கால் கை யறுத்த கள்வர் பாகவ வேடம் பூண்டு சா சன் பாகவதர்க்குத் தானமளிக்குமிடம் புகுந்து சிங்கா தனத்துக் கால் கை யறுப் புண்டு ஞானபாவனை செய்திருக்கும் ஜய தேவரைக் கண்டு திடுக்கிட்டு நிற்க ஜய தேவர் அவர்களை யழைத்துத் தேற்றி வர்களுக்கு வேண்டியவை கொடுக்காவ னன எவலாளர் அரசர்க்குக் கூற அவ் வாறே வேண்டிய களித் திருக்கச்செய்த னன். இவ்வாறிவர்களிருக்கையில் மனம் பொருதவர்களாய் நாங்கள் எம்பதிக்கு செல்லவேண்டுமென அவர்களுக்கு வேண் வேதந்து உடன் சென்று என்னிடமிருக்க வென வஞ்சசர் இருதேர் நிறைந்த பொருள் வேண்டுமென அரசன் அவ்வகை யீந்து தேரேற்றியனுப்ப இவர்கள் ஜயதேவரி டஞ்சென்று விடைபெற்றுச் செல்கை யில் இரதம் ஓட்டுவோர் அத்திருடரை நோக்கி எங்களாசன் பதியில் வந்த அநே
சயச்சந்திரன் 591 - சயதேவர் சயச்சந்திரன் - கன்னோசி நாட்டரசன் பிருதுவிராஜனைக் காண்க . சயதுங்கன் - கலிங்கநாட்டாசன் மரீசி ஆச் சிரமம் அடைந்து அவர் சிவபூசைக்கு வைத்திருந்த மாங்களிலிருந்த பழங்களைக் கவர்ந்து அவரால் செல்வமும் கையும் இழந்து மீண்டும் அவ்விரண்டையும் அவ சாற்பெற்றவன் . சயதேவர் இவர் வியாசாது அவதாரமாய் ஜகந்நாதத்திற் கருகில் பில்வவூரில் பிறந்து தாமே சகலகலை ளையுங்கற்றுக் கோவிந்த கீதமாய் இதிகாசாதிகளைச்செய்து அனை வரையும் அழைத்து இந்நூல்ஜயதேவர் செய்த எலை யொக்குமா தலினனை வரு மிதனையோ துக என்னலும் அவர்களனை வரும் அரசனுடன் கூடிப் பெருமாள் கோவிலைச் சேர்ந்து இன்றிரவு திருமால் முன்னிருவர் நூலையும் வைப்போம் பெரு மாளுக் குவப்புற்றது எதிரிலிருக்க மற் றது பறத்ததாக வென்று அந்நூல்களி பண்டையும் பெருமாளுக் செதிரிலிட்டுக் கதவை முத்திரையிட்டு வந்து மறு நாளு தயத்தில் ஜயதேவர் செய்த நூலொன்று மெதிரிலிருக்க மற்ற நூல் புறம்பாயது சண்டு அரசன் வருந்தி நீ நிஷ்ப கூபா தியாக நான் செய்த நூலைப் புறத்திட்டு ஜயதேவர்செய்த நூலை யுவந்தனையாத லால் என்னுயிரோடு என் செருக்கினை யொழிப்பனென்று கூறத் திருமால் திரு மகளுடன் தரிசனந் தந்து வருந்தேலெ ன்று கூறி அரசன் செய்த சுலோகத்திற் சிலதைக் குற்ற நீக்கிச் சயதேவர் எலி லெழுதினரி தனால் அரசன் விசனந் தீர்க் திருந்தனன் . இதுநிற்க ஜகந்நாதத்தில் ஒரு வேதியனிடத்தில் பதுமாவதி யென்று பெண்பிறந்து வளர்ந்து வருகையில் அனை வரும் வந்து அவள் தந்தையைப் பெண் ணைக் கேட்க அவள் தந்தை இவளைக் சக நாதனுக்கே கொடுப்பதொழிந்து வேறு யாவர்க்கும் கொடுக்கேனென் றிருக்கை கையில் திருமால் இவன் கனவிற் றோன்றி யெனையெண்ணேல் ஜயதேவ னுக்கு உன்குமரியை மணஞ்செய்கவென விழித்துக் கட்டளைப்படி திருமண முடித் தனன் . இவ்விருவரும் மனையறம் நிகழ் த்து நாட்களில் வணிகனொருவ னிவரை யடுத்து இவர்க்குப் பணிசெய்து ஒருநாள் தமது வீட்டிற்கழைக்க ஜயதேவர் சம்ம தித்து அவனில்லமேகி யொருமா தமிரு ந்து நாம் ஜகந்நாதம் போகவேண்டுமென்று கூற வணிகன் இவர் தக்ஷிணை பெறாரெ ன்று தேரிந்பொன் முதலிய இட்டுவைத் துச்குருபத்தினிக்கு ஆடை முதலிய பணி களளித்து வழிவிட ஆள் கூட்டித் தே ரேற்றி யனுப்பினன் . வந்த ஆள் சிறிது தூரம் வந்து விடைபெற்றப்போகச் சய தேவரும் பத்தினியாரும் செல்கையில் கள்ளர் வந்து மறிக்க ஜயதேவர் நீங்கள் விரும்பியது தேரிலிருக்கின்ற தெனத் தேரைவிட்டிழிந்து காலானடந்து செல் கையில் இவர் வணிகனுக்குச் செய்தி பறிவிக்கவும் கூடுமென வெண்ணிய கள் ளர் இவரது கைகால்களைத் தறித்துப் புதரிலிட்டுச் சென்றனர் . ஜயதேவர் புதரி வியந்து நாராயண பஜனை செய்து தேகத் தை மதிக்காது ஞானானந்தத் திருக்கையில் கிரவுஞ்ச வேந்தன் வேட்டைக்கு வந்து இருள் சூழ ஆண்டுத் தங்கினன் . அக்காட் டில் இருளில் சோதிமயமாகயிவர் பிர காசித்ததறிந்து நெருங்கி யிவரைப் பல்ல க்கிலிட்டுப் பதிக்குச் சென்று இவரைச் சிங்காசனத்திருத்தி யன்னடிக்கு ஏவல் செய்யுமாறு அருளல் வேண்டுமென்றலும் ஜயதேவர் பாகவதரை வணங்குக என்ன அரசன் அவரை நானறிந்து வணங்க அறி குறி யென்னென ஜயதேவர் பாகவத ரின் அடையாளங்களைத் தெரிவிக்க அரச னவ்வாறு பாகவதரை வணங்கிவரு காட் களில் முன்னர் ஜயதேவரைக் கால் கை யறுத்த கள்வர் பாகவ வேடம் பூண்டு சா சன் பாகவதர்க்குத் தானமளிக்குமிடம் புகுந்து சிங்கா தனத்துக் கால் கை யறுப் புண்டு ஞானபாவனை செய்திருக்கும் ஜய தேவரைக் கண்டு திடுக்கிட்டு நிற்க ஜய தேவர் அவர்களை யழைத்துத் தேற்றி வர்களுக்கு வேண்டியவை கொடுக்காவ னன எவலாளர் அரசர்க்குக் கூற அவ் வாறே வேண்டிய களித் திருக்கச்செய்த னன் . இவ்வாறிவர்களிருக்கையில் மனம் பொருதவர்களாய் நாங்கள் எம்பதிக்கு செல்லவேண்டுமென அவர்களுக்கு வேண் வேதந்து உடன் சென்று என்னிடமிருக்க வென வஞ்சசர் இருதேர் நிறைந்த பொருள் வேண்டுமென அரசன் அவ்வகை யீந்து தேரேற்றியனுப்ப இவர்கள் ஜயதேவரி டஞ்சென்று விடைபெற்றுச் செல்கை யில் இரதம் ஓட்டுவோர் அத்திருடரை நோக்கி எங்களாசன் பதியில் வந்த அநே